இதில் பட்டின் விலை வீடியோ எடுத்த ஜூலை 7, 2023 அன்றய நாளில் மார்க்கட் விலை எவ்வளவோ அதை தான் பட்டு விவசாயி ரவி அவர்கள் சொல்லி உள்ளார். மேலும் கணவன் மனைவி இருவர் மட்டும் சிறு தொழில்ளாக செய்யலாம் என்று கூறுகிறார். விவசாயி செய்யும் விலை பொருட்கள் விலை முன்னும் பின்னும் இருக்கலாம் லாபம் மட்டுமே பார்த்து கொண்டு இருக்கும் தொழில் எதுவும் இல்லை. அவர் அனுபவத்தை கேட்டு பயன் அடையவே இந்த வீடியோ எடுக்க பட்டு உள்ளது.
@Jaihragrofarm Жыл бұрын
சிறப்பு மிகவும் எதார்த்தமாக உள்ளது
@brothersfarmtamil Жыл бұрын
நன்றி
@Jadestone2226 ай бұрын
Karnataka gives more amt to silk rearing farmers
@arjunsubramanian6968 Жыл бұрын
Tnk u for ur clear information
@thangarajs45 Жыл бұрын
Sema usefull video
@sivananthamrsiva Жыл бұрын
ஆள் கூலி 60*300-18000 முட்டை 12000 வளர்ப்பு மணை சுத்தம் செய்ய 2000 இது எல்லாம் குறைந்த செலவு.. சொந்த ஆள் கூலி கணக்கிட்டா என்ன ஆகும்... தோட்டம் பராமரிப்பு எல்லாமே காசு வேணும்... கூலி செலவு போக உண்மைய சொல்லனும்... தர்மபுரி அங்காடி 27-7-2023 அன்று அதிகபட்ச விலை471 தான்..
@brothersfarmtamil Жыл бұрын
அவர் ஆள் கூலி இல்லாமல் தான் சொன்னார் வீடியோ வில் கடைசி வரை பார்க்கவும் அண்ணா.. கணவன் மனைவி இருவரும் தான் வேலை செய்கிறோம் கூலி இல்லாமல் இவ்ளோ வருகிறது என்று சொல்கிறார்.. மேலும் இப்போதைக்கு அவர் தென்னைக்கு நடுவே ஊடு பயிர் ஆஹா செய்வதால் செடி வளர்ச்சி இல்லை என்கிறார் அதனால் தான் அவர்க் நட்டம் அதிகம் என்கிறார். அருகில் உள்ள மாநிலத்தில் பட்டு விலை அதிகம் என்கிறார்கள் அதனால அங்கு விற்பனை செய்தால் செய்த வேலைக்கு காசு மிச்சம் என்கிறாரர். தமிழ் நாடு அரசு விலை ஏற்ற வேண்டும் என்று தான் அவரும் விரும்புகிறார்
@manikandanc6417 Жыл бұрын
100 percent correct
@gopalanmurugappan2719 Жыл бұрын
Super
@deepaharish5757 Жыл бұрын
Bro camera quality not good
@brothersfarmtamil Жыл бұрын
கண்டிப்பா channel improve anathu mathiralam
@t.punitha Жыл бұрын
Bestest human
@balugounder4628 Жыл бұрын
😊😊👍👍
@arunsankar6116 Жыл бұрын
பிராய்லர் கோழி வளர்ப்பை விட கடினமான தொழில் பட்டு புழு வளர்ப்பு