வணக்கம் நண்பரே. அரசின் மானிய திட்டங்கள் வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஆயிரம் சதுர அடியில் பட்டுப்புழு வளர்ப்புமனை அமைக்க வேண்டும். நன்றி
@pushpatamilstory3458 Жыл бұрын
Brother I can make mutta maddaiyala Patta puzza valakalama
@gramathupattu Жыл бұрын
வணக்கம் நண்பரே. மொட்ட மாடியில பட்டுப்புழு வளர்க்கலாம் ஆனால் அது கொஞ்சம் வேலை செய்வதற்கு கடினமாக இருக்கும். நன்றி
@heisenberg98172 жыл бұрын
Inthula evolo mutai veikalam anna
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் நண்பரே. 1200 சதுர அடி கொண்ட இந்த பட்டுப்புழு வளர்ப்பு மனையில் 250 முட்டை தொகுப்புகள் முதல் 300 முட்டை தொகுப்புகள் வளர்க்க முடியும். நன்றி
@yesurajan17312 жыл бұрын
Annasuper
@gramathupattu2 жыл бұрын
Thank you
@jeyaramananandhapan54752 жыл бұрын
@@gramathupattu sir your contact info
@ramachandransundari59632 жыл бұрын
வணக்கம் 9788936092
@satish2558 Жыл бұрын
Make videos in hindi, or in English. Good model. 👍🏼
@gramathupattu Жыл бұрын
Thank you sir
@reeganraj3689 Жыл бұрын
Bro oru normal ah shed poda 4 lakhs aprx agum and ulla erukka mattha equipments woods yallamae saetthu yavalo bro varum price?
@gramathupattu Жыл бұрын
Approximately 1lakh
@snehas67362 жыл бұрын
Ranipet la irukku
@gramathupattu2 жыл бұрын
மிகச் சிறப்பு மிக்க நன்றி சார்
@Jeevaraj-JP2 жыл бұрын
Ranipet la enga address kidaikkuma
@nithishkumar670610 ай бұрын
Vanakkam anna intha shed owner contact number or address irutha solunga nangalum intha mathiri podanum
@duraimurugan14532 жыл бұрын
இந்த செட் காற்று அதிகமாக அடிக்கு காலங்களில் இலை வதங்கும் பனி மற்றும் மழைக்காலங்களில் சரல் உள்ளே வரும் மேலும் பட்டு புழுக்கள் மிதமான வெளிச்சத்தையே விரும்புகின்றன
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் சார் நீங்கள் சொல்வது உண்மைதான் நாம் செட்டை சுற்றி தாழ்வாரம் அமைக்கும்போது காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் தானாகவே செட்டுக்குள் குறைய ஆரம்பிக்கும் காற்று மற்றும் வெளிச்சம் குறையும்போது இலை வாடாது ஜன்னலுக்கு மேலாக கொடுக்கப்பட்டிருக்கும் திறந்தவெளி அல்லது ஓபனில் சாக்குகளை கட்டித் தொங்கவிடலாம் அப்படி செய்யும்போது வெளிச்சமும் காற்றும் குறையும் நன்றி சார்
@asoravindrareddy37302 жыл бұрын
@@gramathupattu .down ventilator there. Down ventilators is needed for any type of shed
@rjfarmer22652 жыл бұрын
மயிலாடுதுறை மாவட்டம் பட்டு வளர்ப்பு வளர்க்கலாமா anna
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் எல்லாம் மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு.மல்பெரி வளர்ப்பு செய்ய. பட்டு வளர்ச்சித்துறை பல வகையான ரகங்களை உற்பத்தி செய்துள்ளது .எனவே அனைத்து இடங்களிலும் மல்பெரி வளர்ப்பு செய்து பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்ய முடியும் .எனவே நீங்கள் உங்கள் அருகிலுள்ள பட்டு வளர்ச்சித்துறை அணுகி .தக்க ஆலோசனை பெற்று இத்துறைக்கு வரவும் .நன்றி
@rjfarmer22652 жыл бұрын
நன்றி அன்ன
@subharaj95182 жыл бұрын
Ee kosu varatha brother
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் நண்பரே நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே நாம் வலை பயன்படுத்துவதன் மூலம் ஈ மட்டும் கொசுவை செட்டுக்குள் வராமல் தடுக்க முடியும் நன்றி
@prathipn9498 Жыл бұрын
@@gramathupattu no
@Mgr1989-k1o2 жыл бұрын
இன்றைய பட்டு நூல் விலை பற்றி கூறுங்கள் அண்ணா
@gramathupattu2 жыл бұрын
பட்டு கூடு விலை. 671 22.05.2022
@Mgr1989-k1o2 жыл бұрын
@@gramathupattu முன்பை விட விலை ஏறி உள்ளதா அண்ணா
@nagarajmaha40032 жыл бұрын
Farmer number kedaikuma
@murugesansubbuchamy8432 жыл бұрын
8940583020
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் நந்தகுமார் 6385817947
@ganeshperumal1182 жыл бұрын
Anna ivaru number kidaikuma?
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் 6385817947
@ganeshperumal1182 жыл бұрын
Thank u anna
@venkeytheboss2 жыл бұрын
இந்த இடம் எந்த ஊர் contact number வேண்டும் அண்ணா
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி கிராமம் நேம் நந்தகுமார் 6385817947
@murugans94532 жыл бұрын
இந்த செட் அமைக்க மொத்த செலவு எவ்வளவு
@gramathupattu2 жыл бұрын
வணக்கம். இந்த செட் அமைக்க ஏழு லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. மிக்க நன்றி
@arunprasanna012 жыл бұрын
மொத்த செலவு இதை அமைக்க ?? மொத்த கொள்ளளவு எவ்வளவு ?? அவர் 100 என்கிறார் ஆனால் அதிக அளவு வைக்கலாம் என தோன்றுகிறது
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் செட் அமைக்க மொத்த செலவு 8 லட்சம் மொத்த கொள்ளளவு 1200 சதுர அடி 300 முட்டை தொகுப்பு புழு வளர்ப்பு மனையில் வளர்க்கமுடியும் தற்போது அவர் ஒரு ஏக்கரில் மட்டுமே மல்பெரி பயிர் செய்து உள்ளார் இந்த ஆண்டு கூடுதலாக விரிவுபடுத்த உள்ளார் நன்றி