அருமையான மேலும் ரேக் அமைப்பவர்களுக்கு உபயோகமான பதிவு நன்றி நண்பரே.
@gramathupattu2 жыл бұрын
நன்றி நண்பரே
@jegangv182 жыл бұрын
நல்ல விளக்கம் 🙏
@gramathupattu2 жыл бұрын
நன்றி நண்பரே
@balajir88762 жыл бұрын
நல்ல விளக்கமா சொன்னீங்க ஐயா ரொம்ப நன்றி
@ajithkumar77582 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@gramathupattu2 жыл бұрын
நன்றி நண்பரே
@abdulsameesh9501 Жыл бұрын
useful video brother. keep it up
@gramathupattu Жыл бұрын
மிக்க நன்றி
@VijayRaj-fi7cv2 жыл бұрын
ஐய்யா நான் warping தொழிலில் ஈடுபட்டு வருகிறேன் . தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாரேனும் பட்டு உற்பத்தி செய்பவர்கள் இருப்பின் பரிந்துரை செய்தால் உதவியாக இருக்கும். நன்றி
@mnrajan82 жыл бұрын
Contact no
@duraimurugan14532 жыл бұрын
சூப்பர்
@gramathupattu2 жыл бұрын
நன்றி சார்
@ramanasri34272 жыл бұрын
கயிறு எப்படி பின்னுவது அடுத்த வீடியோ போடுங்க
@gramathupattu2 жыл бұрын
அடுத்த பதிவில் தொடரும் நண்பரே
@jagadesanpjagadesanp6290 Жыл бұрын
Good evening sir Vetri Mella valla tha la ma sir
@kumarkumar-sd3xt Жыл бұрын
RS pathy wood or coconut wood which is best anna
@gramathupattu Жыл бұрын
Coconut wood is best
@Sudhagar.52 жыл бұрын
ராமச்சந்திரன் சார் வணக்கம் பட்டுபுழு மணை கட்டியுள்ளேன் உங்கள் போன்நம்பர் கொடுக்கவும்ரேக் அமைக்கவுள்ளேன்
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் 97 88 93 60 92 நன்றி
@venu09032 жыл бұрын
அண்ணா காப்பு ஓட விலை யேவலோவு வரும்
@rameshp29742 жыл бұрын
இந்த பட்டு புழு மனைய ஒரு வீடியோ போடவும்
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் நண்பரே. இந்த பட்டுப்புழு வளர்ப்புமனையை பற்றிய பதிவு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்டெர்லாக் ப்ளாக்கால் கட்டப்பட்ட ஷெட் தான் இந்த பட்டுப்புழு வளர்ப்பு மனை. நன்றி
@rkanagaraj9584 Жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் 🙏
@saravananmathivanan78822 жыл бұрын
100 முட்டை தொகுப்பு வளர்க்க எத்தனை மல்பெரி செடி தேவைப்படும் நண்பரே?
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் நண்பரே. பிராக்டிக்கலாக நூறு முட்டை தோகுப்புகள் வளர்ப்பதற்கு 4 1 65 மல்பெரி செடிகள் தேவைப்படுகிறது. ஆனால் சயின்டிபிக்காக. அறிவியல் பூர்வமாக இதன் எண்ணிக்கைகள் மாறுபடும். மிக்க நன்றி நண்பரே
@vishnudev71712 жыл бұрын
Anna நான் பட்டு புள்ளு வளர்ப்பு அரம்பிக உள்ளேன் உங்களது ph எண் கிடைக்குமா
@gramathupattu2 жыл бұрын
9788936092
@s.eswarankongu87442 жыл бұрын
வணக்கம் ராமச்சந்திரன், உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஒரு வேண்டுகோள்: உங்கள் பதிவுகளில் அதிகளவு என்ன செய்யனும், என்ன பன்னிருக்கோம், அப்படினு அதிகப்படியான என்ன என்ன வார்த்தைகள் உபயோகப்படுத்துகிறீர்கள். தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள்.
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் சார்.பேச்சு வழக்கில் தவறுகள் இருப்பின் சரிசெய்ய முயற்சிகள் செய்கிறேன். இருப்பினும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பேச்சு வழக்குகள் உள்ளன.நான் நான் சார்ந்து இருக்கும் திருநெல்வேலி மற்றும் தென்காசி பேச்சு வழக்குகளில் பதிவை பதிவு செய்கிறேன் சார். மிக்க நன்றி
@s.eswarankongu87442 жыл бұрын
பதிலுக்கு நன்றி நண்பரே. மேலும் வளர வாழ்த்துக்கள்.
@gramathupattu2 жыл бұрын
மிக்க நன்றி சார்
@ramkumaryt89782 жыл бұрын
Nut bold பதில் ஆணி அடித்தால் சற்று விலை கம்மி பண்ணலாம்.
@gramathupattu2 жыл бұрын
வணக்கம் நண்பரே. விலை குறையும் தான். ஆனால் கயிறுக்கும் நூலுக்கும் வித்தியாசம் உள்ளது நண்பரே. மிக்க நன்றி
@ramkumaryt89782 жыл бұрын
@@gramathupattu என்னா தான் bold nut போட்டாலும் ப்ளீச்சிங், சுண்ணாம்பு, அஸ்ட்ரா தெளிக்கும் போது துறு பிடிக்கும். அதற்கு ss ஆணி அடித்தால் சற்று அதிக காலம் வரும்..
@gramathupattu2 жыл бұрын
நல்ல யோசனை நண்பரே. முயற்சி செய்து பார்க்கலாம். மிக்க நன்றி நண்பரே.
@KPR-space2024 Жыл бұрын
அண்ணா உங்கள் நம்பர் வேண்டும். நானும் பட்டு புழு மனை அமைக்க வேண்டும்.