படுத்திருந்த மாடு எழுந்திருக்க வில்லையா - காரணம் என்ன? பாதிப்புகள் என்ன? DOWNER COW SYNDROME

  Рет қаралды 101,599

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் படுத்திருந்த மாடு எழுந்திருக்காதிருக்க காரணம் என்ன? பாதிப்புகள் என்ன? என்பதைப் பற்றி கூறப்பட்டுள்ளது
Connect us
Facebook- / vettechtamil
Twitter- ho...
Telegram -
For group chat - t.me/joinchat/...
For Subscribe - t.me/joinchat/...
(for joining telegram follow these steps
Please try
1- Open with browser by clicking three dots on the right corner and with telegram👍)
Instagram- / vettechtamil
Video courtesy - Dr D. Logeshkumar BVSc.,
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 120
@RSubha-c7n
@RSubha-c7n 9 күн бұрын
Sir மாடு எழுந்திருக்க முடியாமல் இருக்கு சார்.. sir என்ன பண்றது
@user-zw5ko1pq7q
@user-zw5ko1pq7q 16 сағат бұрын
Hi sir Angaa veetu lla sheep iruku sir.. Sheep problem eyes thariya matinguthuu Solution solluga sir..
@vettechtamil
@vettechtamil 15 сағат бұрын
எவ்வளவு நாளாக இந்த பிரச்சனை உள்ளது. கண்கள் வீக்கமாக உள்ளதா?
@user-zw5ko1pq7q
@user-zw5ko1pq7q 15 сағат бұрын
@@vettechtamil ஐயா இரண்டு நாட்களாக இறை எடுக்கவில்லை மூன்றாம் நாள்தான் கண்களில் வீக்கம் தெரிந்தது மெடிக்கலுக்கு சென்று ஐ டிராப்ஸ் வாங்கி வந்து விட்டேன் ஆனாலும் சரியாகவில்லை..
@user-zw5ko1pq7q
@user-zw5ko1pq7q 15 сағат бұрын
Unga whatsapp number irudha share pannuga sir..sheep photo send pandran
@vettechtamil
@vettechtamil 14 сағат бұрын
தீவனம் எடுக்க வில்லை என்றால் உடனடியாக மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுங்கள். சரியாகிவிடும்.
@Palliml6xg
@Palliml6xg Ай бұрын
என் உயிரை விட மேலாக நினைத்து வளர்த்த என் பசு கன்று போட ஒரு வாரத்திற்கு முன்பாக திடீர் திடீர் என்று கீழே விழுந்தது... பின்னர் இறந்து விட்டது 😭😭😭😭..8/7/24 அன்று.
@user-fu6wz3wh1q
@user-fu6wz3wh1q 11 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sathishkumar2584
@sathishkumar2584 3 жыл бұрын
நன்றி சகோ உங்கள் கைபேசி எண்தெரிவிக்கவும்
@Tamil_Jobs
@Tamil_Jobs 5 ай бұрын
அதிகப்படியான தண்ணீர் வைக்க கூடாது. கால்நடை மருத்துவர் துணையோடு Calcium ஊட்டச்சத்து டிரிப்ஸ் ஏற்ற வேண்டும். சுடு தண்ணீரில் மஞ்சள் உப்பு கலந்து மாட்டின் கால்களுக்கு ஊற்றி உருவி விட வேண்டும். இவ்வாறு மூன்று நாட்களுக்கு சுடுதண்ணீர் வைத்தியம் செய்தால் மாடு நல்லபடியாக படுத்து எழுந்திருக்கும்.
@ramyaswathy3512
@ramyaswathy3512 2 ай бұрын
Sir ippdi pannuna sari aahiruma?? Marubadiyum elunthukumaa??? sir.. Plz reply me
@Tamil_Jobs
@Tamil_Jobs 2 ай бұрын
@@ramyaswathy3512 சில மாடுகள் எங்காவது இடறி விழுந்து விட்டால் அந்த மாடுகள் எழுந்திருக்க கஷ்டப்படும். சில மாடுகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் எழுந்திருக்காது. சில மாடுகளுக்கு ஜுரம் அல்லது வேறு வகையான நோய் தாக்கினால் எழுந்திருக்காது. மாடுகளுக்கு புண்ணாக்கு கலப்பு தீவனம் வைக்கும் போது அதிக தண்ணீர் சேர்க்காமல் வைக்க வேண்டும். நான்கு மணி நேரம் கழித்து ஐந்து லிட்டர் தண்ணீர் மட்டும் வைக்க வேண்டும். மாடு எழுந்திருக்க முடியாமல் இருக்கும் நிலையில் வைக்கோல் மற்றும் புற்களை அதிகமாக உண்ண தர கூடாது. மாட்டை சுற்றி ஈரம் அதிகமாக இருக்க கூடாது. ஒரு நாள் முழுவதும் எழுந்திருக்க வில்லை எனில் நாடா பெல்ட் பட்டை பயன்படுத்தி ஆட்கள் சிலரை கொண்டு தூக்கி நிறுத்த வேண்டும். பால் கறக்கும் மாடுகள் எனில் சொட்ட பால் கறக்க கூடாது. மாட்டை சிறிது தூரம் நடக்க வைக்க வேண்டும். சுடு தண்ணீரில் மஞ்சள் உப்பு சேர்த்து கால்களுக்கு ஊற்றி உருவி விட வேண்டும். பழைய கஞ்சி போன்றவற்றை தர கூடாது. எழுந்திருக்க வில்லை என்று கோபப்பட்டு அடிக்க கூடாது. மாட்டின் உடம்பில் உன்னிகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து கொண்டு நீக்க வேண்டும். மருந்து கடைகளில் கால்சியம் சிரப் வாங்கி வந்து தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். இந்த மாதிரியான மாடுகளை சம தரையில் பராமரிக்க வேண்டும். சிமெண்ட் தரையில் பராமரிக்க கூடாது. சாணி மற்றும் கோமியம் ஆகியவற்றை உடனே அகற்றி விட வேண்டும். கன்றுக்குட்டியை நிறைய நேரம் பால் குடிக்க விட கூடாது.
@kameshkumaritskk7299
@kameshkumaritskk7299 Ай бұрын
Aracha maavaiye araikaranya
@maheswaran.r4653
@maheswaran.r4653 3 жыл бұрын
👌👌👌Doctor.
@KAVINILAN
@KAVINILAN 4 ай бұрын
அய்யா வணக்கம்... எங்களுடைய மாடு புல் எதுவும் சாப்பிடாமல் கழுத்து ஒருபுரமாக வளைந்து உள்ளது. நேராக கழுத்து நிற்கவில்லை. ஏதேனும் ஒருபுறமாக வளைந்தே உள்ளது. இதற்கு தீர்வு என்ன என்று சொல்லுங்கள் அய்யா...
@desertstorm5188
@desertstorm5188 7 күн бұрын
சார், இது வாதம் என்றார்கள், மாட்டின் கடைசி காலம். என் மாட்டிற்கு இப்படி ஆனது
@massmahesh9217
@massmahesh9217 3 жыл бұрын
Nice brother
@royalmechsasikumar5205
@royalmechsasikumar5205 2 ай бұрын
Kandru potta maadu elundhrikka mattikuthu sir
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 Жыл бұрын
sir karakurathuku ku munadi iruku athai pathivu panungal
@kamarajpichai.a9147
@kamarajpichai.a9147 3 жыл бұрын
I love you sir
@rajasekar6883
@rajasekar6883 5 ай бұрын
Sir enga madu first stage la erunthu 2nd stage ku poiduchu trip injection la pannitu eruken kekala thooki niruthuna udane viluthuduthu treatment sollunga
@user-ew5yq7xb2w
@user-ew5yq7xb2w 9 ай бұрын
Eppadi sari seivathu
@Fletcher1100-vw6no
@Fletcher1100-vw6no 3 ай бұрын
Subscribe panniyachi sir
@arulkumaransubramanian9975
@arulkumaransubramanian9975 3 ай бұрын
❤❤❤
@ravichandran8694
@ravichandran8694 Жыл бұрын
Enna treatment
@maharajothi546
@maharajothi546 Жыл бұрын
சார் எங்க மாடு ஒரு ரெண்டு மூணு நாளா வந்து இப்ப ஈனகூடிய ஸ்டேஜ் எந்திரிக்க மாட்டேங்குது இப்போ வந்து நேத்து நைட்டு கண்ணு குட்டி எல்லாம் போட்டுவிட்டு கண்ணுகுட்டி எல்லாம் நல்லா இருக்கு அது எழுந்து நிக்கிறதுக்கு ட்ரை பண்ணுது என்ன பண்ணனும் ஏற்கனவே ஒரு தடவை டிப்ஸ் எல்லாமே போட்டாச்சு
@kombiahdurai7315
@kombiahdurai7315 4 ай бұрын
சரி செய்ய வழி நீர் சொல்லவே இல்லை
@boobathiboobathi4077
@boobathiboobathi4077 Жыл бұрын
sir enka madu paduthathu elunthirikave villa sir treatment I'm panniyachi cure agave illa sir ethavathu idea koduka pls help
@simbusasi2785
@simbusasi2785 2 жыл бұрын
Vera Level sir
@prakashprakash6651
@prakashprakash6651 4 ай бұрын
மாடு தாடை வீக்கம் குறைய என்ன பண்ணனும் ஐயா
@selvim7104
@selvim7104 Жыл бұрын
Sir சினை மாட்டுக்கு தீவணம் தயாரிப்பது எப்படி
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்துங்கள்
@vijayanand6835
@vijayanand6835 3 жыл бұрын
Sir calcium level lowah irunthalum ipdi enthirikama poguma?
@sudharsansomasundaram2256
@sudharsansomasundaram2256 3 жыл бұрын
நீங்க செல்லும் ஒவ்வொரு காரணத்தையும் கேட்டுக்கும் போது மிகவும் கஷ்டமாகவும் பயம்மாக இருக்கிறது.
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
பயப்படத் தேவையில்லை நாம் சரியான ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு கொடுத்தால் இந்த பிரச்சினை வராது.
@thiyagump9755
@thiyagump9755 5 ай бұрын
தீர்வு சொல்லுங்க
@nivethitha603
@nivethitha603 Жыл бұрын
Hello sir am Venkatesan from chidambaram how to contact you sir
@kalaimohankalaimohan104
@kalaimohankalaimohan104 9 ай бұрын
Sari ennathan pannanum
@kameshkumaritskk7299
@kameshkumaritskk7299 Ай бұрын
Treatment mattum sollama 11 mins video waste
@vettechtamil
@vettechtamil Ай бұрын
This video is only about the reason for this condition. Second part is about what we should in this condition. kzbin.info/www/bejne/naSamqWPj8SGgJIsi=LwEv6I3j90-MwYYN . For treatment you should approach near by Vet Doctor. You feel its waste video, but for some people it will be helpful.
@kaushikadeekshika3581
@kaushikadeekshika3581 2 жыл бұрын
Sir cow ku madu veekathuku Enna pannanum sir
@aakilandeswari2138
@aakilandeswari2138 8 ай бұрын
Enga v2 mattuku ipadithan iruku 😭😭
@kaleesk2094
@kaleesk2094 2 жыл бұрын
I need help
@anandmariner6119
@anandmariner6119 2 жыл бұрын
Sir cow leg bone injury how to treatment pls immediately reply
@angrybirdslevel7157
@angrybirdslevel7157 Жыл бұрын
Madugal paduthu pun agamal erruika coconut 🥥 oil best 4hours nalla result varrum
@angrybirdslevel7157
@angrybirdslevel7157 Жыл бұрын
Antha pungalil thadavavum
@saravanansaran8183
@saravanansaran8183 Жыл бұрын
சினை மாட்டிற்கு தாது உப்பு கலவை தரலாமா எவ்வளவு
@KrishnaMoorthy-vi3vp
@KrishnaMoorthy-vi3vp 3 жыл бұрын
சார் தானகவே மாட்டின் இருந்து பால் ஊத்துகிறது என்ன செய்ய வேண்டும் சார்
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
பாலை மூன்று வேளை கறந்துவிடுங்கள். Liq. Belladonna 200X ஹோமியோபதி மருந்தை வாங்கி 2ml Thrice daily for 2 weeks கொடுத்து வாருங்கள்.
@Gayathripetslove.
@Gayathripetslove. 11 ай бұрын
Sir enga kannu kutty romba week ha iruku sir enna pannalam
@subramanian223
@subramanian223 2 жыл бұрын
Food fould In cow
@dhanasekar9590
@dhanasekar9590 3 жыл бұрын
ஐயா மாட்டின் காதில் சீழ் வருகிறது என்ன செய்யலாம் ஐயா..
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
எவ்வளவு நாளாக உள்ளது? வீக்கம் உள்ளதா?
@dhanasekar9590
@dhanasekar9590 3 жыл бұрын
ஒரு மாத காலம் ஐயா வீக்கம் இல்லங்க ஐயா..
@roserose4437
@roserose4437 Жыл бұрын
வணக்கம் சார் மாடு கண் பூ கண் வருவது எதனால சார்
@Mrs.Rathimani
@Mrs.Rathimani 3 жыл бұрын
சார் எங்க வீட்டு மாட்டுக்குபின்னங்கால் குறுகி நடக்குது.
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
எவ்வளவு நாள் இப்படி உள்ளது.
@yasaryasar8154
@yasaryasar8154 2 жыл бұрын
Mataik onieraku e eraku
@n.jagadeesann.jagadeesan3207
@n.jagadeesann.jagadeesan3207 Ай бұрын
Waste no video hereafter .
@suryasuresh991
@suryasuresh991 Жыл бұрын
Sir , enga veettu maadukku intha problem 4days ah irunthathu , delivery pain vanthu kutty poda mudiyama death akittu
@SivaMoirthy-zq9ib
@SivaMoirthy-zq9ib Жыл бұрын
Yanga madu kanu potu 6 mth auguthu 1 st type yana pananum ga
@sirkazhikabilansamy5893
@sirkazhikabilansamy5893 3 жыл бұрын
✌💐
@pradeepgom8091
@pradeepgom8091 3 жыл бұрын
Re setting for do too A we we
@Naseehatri_En_F_
@Naseehatri_En_F_ 2 жыл бұрын
Sir maatuku mookilirunthu iraththam vanthukittu irikithu ethanaala ipidi aavuthu ithuku enna pannalam sir
@user-do3qh9zi7i
@user-do3qh9zi7i 5 ай бұрын
Styplon mathirai podunga
@gandhiariyamala8641
@gandhiariyamala8641 Жыл бұрын
சார் வணக்கம். எங்கள் மாட்டின் கொம்பு அடியோடு உடைந்து இரண்டு ஓட்டையாக தெரிகிறது உள்ள இருந்து வெள்ளயான கெட்டியாக திரவம் வெளியே வருகிறது என்ன செய்வது கூறுங்கள்.
@makkalmedia1542
@makkalmedia1542 2 жыл бұрын
என் மாடு படுக்கவில்லை எட்டு நாட்களாக தொடர்ந்து நிற்கிறது மருத்துவம் பார்த்தும் சரியாக வில்லை ஏதாவது தீர்வு இருந்தால் கூறவும்
@selvakumar1284
@selvakumar1284 Жыл бұрын
மாட்டிற்கு என்ன சிகிச்சை கொடுத்திற்கள் கூறவும்
@simbusasi2785
@simbusasi2785 2 жыл бұрын
Enga Maatukku Bottle kuthu paduthuttu irundhu thechi iduppula Kaayamaakidichi sir Adhukku Enna Sir pannalam tell me sir
@ramadossmahalingam5795
@ramadossmahalingam5795 2 жыл бұрын
சரிசெய்வது எப்படி
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/naSamqWPj8SGgJI இந்த வீடியோவை பாருங்கள்
@umashree18
@umashree18 2 жыл бұрын
Sir 40 naal achi exdirikavilai...all treatment pannuyachi enna panradu
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நீங்கள் உங்கள் மருத்துவரிடம் மாடு எழுந்திருக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
@fitnesspark7206
@fitnesspark7206 2 жыл бұрын
Enga maadum 2 days ah elunthurika ve illa 😤😥😥
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தொடர்ந்து சிகிச்சை அளித்து வாருங்கள்.
@kandansamy4839
@kandansamy4839 2 жыл бұрын
மாடு வாங்குவிங்களா
@sharathkumar9160
@sharathkumar9160 3 жыл бұрын
Itha Mari agura madu elamey ellaadugalayum Inga beef ku poturuvanga. Ithunala madu valakaveyy bayama iruku
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை, நிறைய மாடுகள் சரியான பராமரிப்பு இல்லாமல் எழுந்திருக்க முடியாமல் போகிறது அவை பெரும்பாலும் கறிக்கு அனுப்பப்படுகிறது. எலும்பு முறிவு ஏற்பட்ட மாடுகளைத் தவிர மற்ற பெரும்பாலான மாடுகளை நாம் நடக்க வைக்க முடியும், இதில் பொறுமை தான் மிகவும் அவசியம் அது இல்லாததால் நிறைய மாடுகள் கறிக்கு அனுப்பப்படுகிறது
@sharathkumar9160
@sharathkumar9160 3 жыл бұрын
@@vettechtamil yes but cows aa beef ku kudukalama
@sharathkumar9160
@sharathkumar9160 3 жыл бұрын
@@vettechtamil but neriya madu elupi nikavaipo but athu Nika legs varathu
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
பொதுவாக பசுமாடுகளை கறிக்கு கொடுக்கக்கூடாது. ஆனால் நிறைய மாடுகள் கறிக்குத்தான் அனுப்பப்படுகிறது
@sharathkumar9160
@sharathkumar9160 3 жыл бұрын
@@vettechtamil but government heyyy ithuku support thana so they are doing but when the dry cow or Buffalo milk illama old age la atha ennapanurathu other than beef
@dhivaneymar8768
@dhivaneymar8768 3 жыл бұрын
Very good evening doctor...❤ waiting eagerly
@hashimali2695
@hashimali2695 3 жыл бұрын
மாடு வைத்திருப்பவர்களுக்கு காரனம் வாய்ப்பு சூழ் நிளைகள் தெரியும் ஆனால் அதற்கான வைத்தியத்தை தெர்ந்தால் சொல்லுங்கள்
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
அனைவரும் உங்களை போல் அனுபவம் உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். என்ன செய்ய வேண்டும் என்று அடுத்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது
@dhivaneymar8768
@dhivaneymar8768 3 жыл бұрын
Dr maadu aadu erumai la fever irukkanu eppadi kandu pidikurathu by touch not by seeing ithumadhiri case localla (kundhu) nu soldranga adha pathi any idea..
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
காதின் அடிப்பாகத்தை தொடும் போது சூடாக இருக்கும், மூக்கு பகுதி வேர்க்காமல் வறண்டு இருக்கும் இப்படி இருந்தால் காய்ச்சலாக இருக்கலாம்.
@logirajalogiraja8414
@logirajalogiraja8414 2 жыл бұрын
சார் வணக்கம் மாடு கண்டு போடுவதற்கு ஒரு வாரம் முன்பு நின்று கொண்டு இருந்தது மற்றும் படுத்தாள் எழுந்து நிற்க சிரமம் படுத்தல் குளம் காய்ச்சல் இருந்தால் மாடு எழுந்து நிற்பதில் படுமா சார்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
சில சமயம் காய்ச்சல் கூட மாடு எழுந்து நிற்பதற்கு சிரமப்படும் அதனால் பெரும்பாலும் சத்து குறைபாட்டால் மாடு எழுந்து நிற்க சிரமப்படும்
@venkadays2305
@venkadays2305 3 жыл бұрын
அசை போடாம ஈனுன மாடு படுத்துகிட்டு எந்திரிக்க முடியாமல் போனா அதற்கான மருந்து என்ன கொடுக்க வேண்டும் ஐயா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
கால்நடை மருத்துவர் மூலம் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
@venkadays2305
@venkadays2305 3 жыл бұрын
நன்றி
@yuvaraj8914
@yuvaraj8914 5 ай бұрын
​@@vettechtamilAppdi dha ayya pannom maadu seythepochi. Aaasa aasaya valathuna sethe pochi. Padutha maadu elave illa ponama poieruchi. Edhana theervu solunga
@balakrishnanparamasivam3630
@balakrishnanparamasivam3630 3 жыл бұрын
Sir vetenary course pathi soluga sir
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Bachelor of veterinary science course duration 9 semester and one year of internship. Selection based on the twelfth cut off mark.
@PraveenKumar-rm4gx
@PraveenKumar-rm4gx 2 жыл бұрын
@@vettechtamil Compounder course irukkungla sir Atha pathi sollunga sir
@jayapriyaramar2518
@jayapriyaramar2518 Жыл бұрын
Hi sir I want the machine where is it please tell me
@prathaphari8575
@prathaphari8575 3 жыл бұрын
காளை வளர்ப்பு பற்றி கூறுங்கள் ஐயா
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Ok bro👍
@JayaPrakash-bj3tv
@JayaPrakash-bj3tv Жыл бұрын
Sir unga contact no plzz
@Mrs.Rathimani
@Mrs.Rathimani 3 жыл бұрын
Sir enga veeddu madukku kadantha oru mathamaha eppati than erukku
@manikandand3989
@manikandand3989 2 жыл бұрын
Please contact number sir.. I am manikandan. In trippur. எங்க மாடு ஒரு மாசமா எந்திருக்க மாட்டேங்குது சார். உதவி பன்னுங்க...
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
நண்பரே அருகிலுள்ள கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள்
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН