எழுந்திருக்க முடியாத மாடுகளுக்கு- மூலிகை- ஹோமியோபதி மருத்துவம்- DOWNER COW - TREATMENT

  Рет қаралды 19,347

VET TECH தமிழ்

VET TECH தமிழ்

Күн бұрын

இந்த வீடியோவில் படுத்திருந்த மாடு எழுந்திருக்க வில்லை எனில் என்ன மூலிகை மருத்துவம் மற்றும் என்ன ஹோமியோபதி மருத்துவம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
Connect us:
Facebook- / vettechtamil
Twitter- ho...
Telegram -
For group chat - t.me/joinchat/...
For Subscribe - t.me/joinchat/...
(for joining telegram follow these steps
Please try
1- Open with browser by clicking three dots on the right corner and with telegram👍)
Instagram- / vettechtamil
This Video was filmed with
Camera - Canon 700D
Lens - 18-55 mm is STM lens
Tripod - Benro T880EX
Mic - Boya BY MM1 shotgun mic
Editing software - Davinci Resolve 17
Music: www.bensound.com

Пікірлер: 42
@Ranganathan1990
@Ranganathan1990 3 жыл бұрын
பயனுள்ள தகவல், மருத்துவர் அய்யா கு நன்றி
@drsainikvet
@drsainikvet 3 жыл бұрын
Vet tech Dr is doing a great job by sharing lot of knowledge for tamil community n dairy farmers. Wishing you all the best Dr sir.
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
Thank you very much sir
@selvarajmuthusamy6458
@selvarajmuthusamy6458 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 👍🏻👍🏻
@vettechtamil
@vettechtamil 3 жыл бұрын
👍
@citizenedit4617
@citizenedit4617 2 жыл бұрын
Ok sir..
@ttffreefireking5855
@ttffreefireking5855 3 жыл бұрын
வணக்கம்
@karthicksivaraj6249
@karthicksivaraj6249 7 ай бұрын
சினை மாட்டிற்கு எவ்வாறு கொடுப்பது
@mariyanayagammariyanayagam8496
@mariyanayagammariyanayagam8496 2 жыл бұрын
அய்யா நீங்க குடுத்த தகவல் நன்றாக இருக்கிறது எனது மாடு ஒன்று இன்று இந்த நிலையில் ஒரு முறை மட்டுமே இவ்வாறு ஆனது அதர்கு மருத்துவம் பார்க்க வேண்டுமா
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
அது சத்துக் குறைபாட்டால் இருக்கலாம் நீங்கள் அதற்கு நல்ல சத்தான பருத்திக்கொட்டை மற்றும் கடலை புண்ணாக்கு உள்ள தியானத்தை கொடுத்து வாருங்கள் சரியாகிவிடும், மறுபடியும் இதுபோல் உள்ளது எனில் சிகிச்சை அளித்துக் கொள்ளலாம்.
@sabithavisva9135
@sabithavisva9135 3 жыл бұрын
சார் வெள்ளாடுகளுக்கு போடும் தடுப்பூசி அட்டவணை கூறவும் சார் pls
@KokilathasPirabalini
@KokilathasPirabalini 3 ай бұрын
சார் ஆடு சளி அதோட ஆடு பின் பக்கம் மெலிந்து பல் விழுந்து சாப்பிட முடியாமல் நிக்குது கொஞ்சம்சாப்பபிடுது
@user-pandimuni....
@user-pandimuni.... 2 жыл бұрын
ஐயா சொல்றது எல்லோருக்கும் பயனுள்ளது... இதில் விருப்பமில்லை என்ற கருத்தை பதிவிட்ட ஆசாமிகளுக்கு ஏனடா அறிவில்லை... உலகம் ஏன் உண்மையை சொல்லும் பெரியோர்களின் தகவலை ஏற்க மறுக்கிறதோ தெரியவில்லை
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி👍
@abishs-fp8mj
@abishs-fp8mj Жыл бұрын
Part 1 and part 2 ,இரண்டு மருந்துகளையும் குடுக்கணுமா
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
Yes
@dmsforms8972
@dmsforms8972 Жыл бұрын
Sir what is meant by Periparturient period
@RajkumarRajkumar-fq6ho
@RajkumarRajkumar-fq6ho Жыл бұрын
Matu maravalli elai sappita enna maruthu kotuppathu
@venkatm4425
@venkatm4425 Жыл бұрын
Marunthu senai maaduku kudukkalama
@msenthil7420
@msenthil7420 9 ай бұрын
Sir enga madu plastic sapduthu atha sari seiya mudiuma pls ans me
@yuvarani3989
@yuvarani3989 2 жыл бұрын
வணக்கம் ஐயா என்னோட மாடு 7 மாதம் சினை அதற்கு கால்சியம் குறைபாடு காரணமாக எழுந்திருக்க முடியவில்லை இரண்டு நாட்களாக டாக்டரை கூப்பிட்டு குளுக்கோஸ் இயக்கியிருக்கும் நீங்கள் கூறும் மருந்தைக் கொடுக்கலாம்
@sundharavelu7706
@sundharavelu7706 Жыл бұрын
🙏🙏
@vageesans8270
@vageesans8270 9 ай бұрын
சார் ஹோமியோபதி மருந்தை இரண்டாவது முறை கொடுக்கலாமா?
@vettechtamil
@vettechtamil 9 ай бұрын
குடுக்கலாம்
@grishnigil3660
@grishnigil3660 3 жыл бұрын
sir madu kandtru pottu onee month aguthu madu romba muchu vankuthu etharku theervu enna sir
@surendarsubbu4330
@surendarsubbu4330 2 жыл бұрын
Dr my cow today morning was having first time severe diarrhoea after that we asked local vet Doc and gave metrogyl from evening to night( now) it is sitting as such and not standing at all even tried to make it stand up pls help me asap thank you in advance
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
The animal may not able to stand due to severe dehydration the animal should treated with vet continuously until it recovers.
@raviv8916
@raviv8916 2 жыл бұрын
Sir gn. 6 month pregnant cow ku paruthi kottai kutukalama sir.How many month will give paruthi kottai sir.
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
தாராளமாக கொடுக்கலாம் நண்பரே, ஆனால் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் ஆட்டிக் கொடுக்க வேண்டும்
@dineshthanikachalam3041
@dineshthanikachalam3041 2 жыл бұрын
சார் வணக்கம் என்னுடைய மாடு படுத்து விடுகிறது நான்கு பேர் இல்லை அல்லது ஐந்து பேர் தூக்கி நிற்க வைத்தாள் மாடு நிற்கிறது டாக்டரை கூப்பிட்டு கால்சியம் குளுக்கோஸ் ஏற்றியும் மாடு இந்த நிலைமையில் இருக்கிறது இதற்கு என்ன தீர்வு சார் சொல்லுங்கள் ப்ளீஸ்
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hHexhX6lpZd3nNk kzbin.info/www/bejne/naSamqWPj8SGgJI இந்த வீடியோவை பாருங்கள் நண்பரே
@S.Gkrishna
@S.Gkrishna 2 жыл бұрын
இந்த இயந்திரம் கிடைக்கும் இடம் சொல்லுங்க நண்பர்களே...அவசரம்
@aravindh11a12
@aravindh11a12 2 жыл бұрын
தல ச கன்றுக்கு அப்படியே இருக்கு சார் என்ன செய்யலாம் சினை மாடு தலச் அகன்று படுத்தது எழுந்திருக்க மாட்டுது ப்ளீஸ் சார் கொஞ்சம் சொல்லுங்க
@vettechtamil
@vettechtamil 2 жыл бұрын
மருத்துவர் மூலம் சிகிச்சை அளியுங்கள் கூடவே இந்த வீடியோவில் கூறப்பட்ட விஷயத்தை கடைபிடியுங்கள்
@hariprasath-pz5oo
@hariprasath-pz5oo Жыл бұрын
எங்க மாடும் இதே பிரச்சினை தான்.....but எந்த பயனும் இல்லை.. lifting mechine தான் பயன் படுத்தி மாட்டை துக்கி நிப்பாடுறோம்.... பின்னங்கால் கள் பலம் இல்லை. Sir... Please asking better solution
@vettechtamil
@vettechtamil Жыл бұрын
எவ்வளவு நாளாக நிற்க வைத்துள்ளீர்கள். எவ்வளவு நாளாக சிகிச்சை அளிக்கிறீர்கள்.
@hariprasath-pz5oo
@hariprasath-pz5oo Жыл бұрын
3 நாட்கள் நிற்க வைத்தோம்... இன்னும் பின்னங்கால் பலம் இல்லை.... மூலிகை மருந்து சுமார் 7 நாட்களுக்கு மேல் தருகிறோம்...... பலன் இல்லை 😭 தற்போது வரை ஆங்கில மருந்து, மூலிகை மருந்து அனைத்தும் தருகிறோம், .... சிர், இந்த ஹோமியோபதி மருந்து தரலாமா???
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 42 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 53 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
Cow Lifting Machine/ மாடு தூக்கும் இயந்திரம்
13:15
Vivasaya Thozhan - விவசாயத் தோழன்
Рет қаралды 20 М.
Cutest doggo you will see today 🌞
1:01
Chocodogger
Рет қаралды 11 МЛН
도와주고싶다😥 #shorts
0:15
제주 참조은tv(nice park tv)
Рет қаралды 9 МЛН
НАСТОЯЩАЯ МОТИВАЦИЯ 😅🤣
0:16
HUSMUT : ХАСМУТ / ХАСки и малаМУТ /
Рет қаралды 3,9 МЛН