How many of you felt the goosebumps when the song came and joined to "MARI MARI NINNE" at the end... No words Raja sir... Chithra madam nailed it..!! Endrm azhiya kaaviyam intha paadal....!!!
@vinothkumar-sv1yx6 ай бұрын
Mari mari ninne is handled amazingly... 💐
@umaparvathiramasamy41642 ай бұрын
பழைமையான தமிழ் நாட்டுப்புற பாடல் இது.
@geethasomasundaram94142 ай бұрын
@@umaparvathiramasamy4164ee to Priya and l
@sureshgowthammani268310 ай бұрын
தெய்வமே இளையராஜா❤
@nehruarun51228 ай бұрын
Ilayaraja is real gift for Tamils.
@proactwinАй бұрын
Equally blessing to all music lovers bro
@aravinth007vt25 күн бұрын
And he inspired a lot of new people also.. but he is unique..
@sivakumarselvaraj6267 Жыл бұрын
செய்யும் வேலையில மன நிறைவு.... மூணு நாள் முன்னாடி விமான பயணத்தின் போதும் இந்த பாட்டை பார்த்தேன் கேட்டேன். பாட்டுக்கு முன்னாடி வர்ற பக்குவப்பட்ட வசனம், இளையராஜா இசை, வைரமுத்து வரிகள், பாலசந்தர் இயக்கம், சித்ரா குரல்,நடிகர் நடிகையோட நடிப்பு எல்லாம் நேர்த்தியா அமைஞ்ச காவியம்... இதனோட அழகியலே எல்லார்கிட்டயும் இருந்து வந்த சின்ன சின்ன நுனுக்கமான பங்களிப்பு தான்... ரசிக்க நிறையா இருக்கு... தமிழ்ல தொடங்கி தியாகராயர் கீர்த்தனை முடியும் போது டெல்லி கணேசாட முகம் மலர்ந்த சிரிப்பு, சிவக்குமாரோட வெளிக்காட்டாத ரசிப்பு, கடைசில வெள்ளை ஜிப்பா வெள்ளந்தியோட தன்னை மறந்த நீண்ட மனம் நிறைஞ்ச கைத்தட்டல்.... இந்த பாட்டுக்காக வேலை செஞ்ச எல்லோருக்கும் இதை திரும்ப திரும்ப பாக்கும் போது கிடைக்கும் பாருங்க அதுதான் செய்யும் வேலையில கிடைக்கிற உண்மையான மன நிறைவு... சிவக்குமார்🙏
One of the most memorable songs and scenes in Tamil cinema. Kudos to k. Balachander for his daring and welcome venture and more to isaignani. Prof. Lourduraj, dindigul
@sandarajpriya693310 күн бұрын
பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் Thanks to Tamilfreekarokee அர்த்தத்த விட்டுப்புட்டா அதுக்கொரு பாவமில்ல பழகின பாஷையில படிப்பது பாவமில்ல என்னமோ ராகம் என்னன்னமோ தாளம் தலைய ஆட்டும் புரியாத கூட்டம் எல்லாமே சங்கீதந்தான்...... ஆ ஆ ஆ ஆ... எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதிதான் சட்ஜமமென்பதும் தைவதமென்பதும் பஞ்ச பரம்பரைக்கப்புறந்தான் பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி சேரிக்கும் சேரவேணும் அதுக்கு உம் பாட்டப் படி என்னயே பாரு எத்தன பேரு தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டும் பாடு சொன்னது தப்பா தப்பா...ஆஆஆ... சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புரத்துல சொன்னதப்பா பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சுப் பழக்கமில்ல இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடந்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் ம ப க ம பாடறியேன் படிப்பறியேன் ஸ ரி க ம ப த ம பாடறியேன் படிப்பறியேன் ப த நி ஸ நி த ம க ஸரி பாடறியேன் படிப்பறியேன் ஸ ஸ ரி க ஸ ரி க ம க ஸ ப த ம *** ம ம ப த ம ப த நி த ம ப த நி…. *** ப த நி ஸ ரி க ஸ நி த ம ப த நி ஸ நி த ப த நி த ம ப த ம க ம ப த ம ம க ம க ஸ **** ஸ ஸக ஸ ஸக ஸ ஸக ஸ ஸக ஸரி கம கம கஸ நித ம மம ம மம ம மம பத நிஸ நிஸ நித மக ஸஸ ரிரி கக மம பப தத நிநி ஸ ரிக ஸஸ நிஸ நி நித மப தநி தநி தஸம கம கஸ ரிகம கம பதம பத நிஸ ரிக பத ம ரிகம மரி மரி நின்னே மொரலிட நீ மன சூன தய ரா….து மரி மரி நின்னே மொரலிட நீ மன சூன தய ரா….து மரி மரி நின்னே மரி மரி நி……..
@Hariharan-xo4xm12 сағат бұрын
Superb Sister. Good work
@sudarsanr1085 Жыл бұрын
அருமை இனிமை நடிப்பும் பாட்டும் நன்றி
@balajib7859 ай бұрын
இந்த பாடலில் உள்ள தத்துவம் உலக நன்மைக்காக ஃ❤
@josephranjani4114 Жыл бұрын
மறுபடியும் நடிக்க வருவீர்களா சுஹாசினி❤ பாடிய சித்ராவுக்கு ❤ hats off ❤❤❤❤
@msinga7870 Жыл бұрын
Very good.
@gopalakrishna25083 күн бұрын
சுகாசினிக்கு வாயடாகிவிட்டாது அவர் நடிக்க இயலாது
@VijayaSk-to3oq Жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் அருமை அருமை
@hemaram49128 ай бұрын
The expression of Maha Gnani Ilayaraaja's soul🙏🏻
@logeshmurugiah3453 Жыл бұрын
Delhi Ganesh sir as a Mrudhangist nailed it, just observe his skills in this song, but so under appreciated.
@kaattupoochi45947 ай бұрын
Exactly my thoughts. Thanks for saying that out loud !!
@logeshmurugiah34537 ай бұрын
@@kaattupoochi4594 Thanks man
@santhanamr7005Ай бұрын
இயக்குனர் இமயம் கே பாலச்சந்திரன் ❤ இசைஞானி இளையராஜா 😘 கவிப்பேரரசு வைரமுத்து வைர வரிகள் 😍
@தமிழன்-ந1ல Жыл бұрын
தமிழ் இல்லையேல் உலகம் இல்லை உலக மொழிகளும் இல்லை
@annacharles482211 ай бұрын
Very very true content
@satish17248 ай бұрын
😂
@vaighagirish2 ай бұрын
Koothi
@gkenterprises503619 күн бұрын
Kattumirandi moly
@sajna86973 ай бұрын
Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Yettula ezhudhavilla Ezhudhivechi pazhakkamilla Elakkanam padikkavilla Thalaganamum enakku illa Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Arththaththa vittupputtaa Adhukkoru baavamilla Pazhagina bhaashayila Padippadhu paavamilla Ennamo raagam ennannamo thaalam Thalaiya aattum puriyaadha koottam Female : Ellaamae sangeedhandhaan… Aaaaaa…aaa…aaa…aaa… Ellaamae sangeedhandhaan Saththaththil porandha sangadhidhaan Sadjamam enbadhum dhaivadham enbadhum Panja parambaraikku appurandhaan Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Kavala yedhumilla Rasikkum mettukkudi Cherikkum seravenum Adhukkoru paatta padi Female : Enniyae paaru Eththana peru Thangamae neeyum Thamizh paattum paadu Female : Sonnadhu thappaa thappaa.. Aaaaaaa…aaa….aa….. Sonnadhu thappaa thappaa Raagaththil pudusu ennudhappaa Ammiyarachchava kummiyadichchava Naattupporaththula sonnadhappaa Ammiyarachchava kummiyadichchava Naattupporaththula sonnadhappaa Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Yettula ezhudhavilla Ezhudhivechi pazhakkamilla Elakkanam padikkavilla Thalaganamum enakku illa Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Ma pa da ma Paadariyen padippariyen Sa ri ga ma pa da ma Paadariyen padippariyen Pa da ni sa ni da ma ga ga ri Paadariyen padippariyen Sa sa ri ga sa ri ga ma ga sa pa da ma Ma ma pa da ma pa da ni da ma pa da ni Pa da ni sa ri ga sa ni da ma pa da ni Sa ni da pa da ni da ma pa ma da Ga ma pa da ma ga ma ga sa Sa sa sa sa sa sa sa ri ga pa ga pa sa ri da Ma ma ma ma ma ma pa da ni sa ri sa ri ga ma ga Sa sa ri ri ga ga ma ma pa pa da da ni ni sa Ri ga sa sa ni sa ni ni da Ma pa da ni da ni da pa ma Ga ma ga sa ri ga ma pa da ma pa da ni sa Ri ga pa ga sa ni da pa ga Female : Mari mari ninnae muralidhar Nee manasuna daya raadha ….uu…. Mari mari ninnae muralidhar Nee mana…suna daya raadha …. Mari mari ninnae Mari mari ninnae
இராகம், தாளம் சிறப்பு. அதற்கு இளையராசாவின் இசை. பல்லவி தொடக்கம் சரணங்கள் அத்தனையும் வைரமுத்துவின் சிந்தனை. சித்திரா அம்மாவின் குரல் தேன்சொட்டுது.
@harikrishnan425727 күн бұрын
Y
@mubarrakapt2181Күн бұрын
rikrishnan4257
@mubarrakapt2181Күн бұрын
9q911😅❤😅❤❤
@KolithaPreara8 ай бұрын
It's a nice movie and a nice song 💐all artists are very good and great 💐
@esakkiappan1777Ай бұрын
1989 la இருந்து இந்த song பார்த்து டு இருக்கேன் சுகாசினி வாய் அசைவு, dehi சுந்தரராஜ்.. இசை, சிவகுமார் சார் 👌...
@kumark87759 ай бұрын
2024, in this middle of ocean, one more time I'm watching my favorite Tamil movie song ever...
@varalakshmilakshmi23137 ай бұрын
Me too sir/mam
@IINDBRASINIMАй бұрын
சித்திரா அம்மா விண்க குரல் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@vinothcambli69575 ай бұрын
தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு ❤
@gnanasekaran8870 Жыл бұрын
இந்த பாடலில் மறைந்த நடிகர் பிரதாப் போத்தான் அவர்களை 5.6.. Closeup காட்சிகளில்... K. B sir மிக அழகாக நடிக்க வைத்திருகிறார்.... வசனங்கள் இல்லாமல்... பிரதாப்பின் நடிப்பு முகபாவனையில்.. மிளிர்கிறது... மேலும் இந்த பாடலுக்கு... மகத்தான வரவேற்பு எப்போதுமே உண்டு.... 💖💖💖
@shibu5673 Жыл бұрын
Absolutely right, the keralite people love's the art more than any others
@karthikk61363 ай бұрын
A landmark to Ilayaraja chitra suhasini
@ajithiththapana760812 күн бұрын
Thanks to everybody who contributed to this melodious song.Ajith kumaradasa
@krishnadoss875110 ай бұрын
தமிழில் சங்கீதம் பாடி மேடையை சாக்கடை ஆக்காமல் மணக்கும் சந்தன மேடையாக்கிய தமிழறியா மலையாளக் குயில் சித்திராவுக்கு மனம் மகிழ்ந்தப் பாராட்டுக்கள்.
@SubhaBed-r1o9 ай бұрын
❤
@MaranMaran-gf8kz9 ай бұрын
@@SubhaBed-r1or r r r r r r r r r r r r r is is is 😊 6:45
@chitrarana19248 ай бұрын
2:24
@DevakaniXavier-jg7oh7 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@ManiM-eh2bn7 ай бұрын
Hu@@DevakaniXavier-jg7oh
@RaniKalaiRani10 ай бұрын
I like this song very much.❤❤
@sivashankar23475 күн бұрын
டெல்லி கணேஷ் அருமை. அவருக்கும் அவர் திறமைக்கும் வணக்கம்
@poomaniechetty8949 ай бұрын
Beautiful movie I loved it ❤
@vijayakumarsivam36887 ай бұрын
பாடறியேன் படிப்பறியேன் பாடலுக்கா அல்லது நான் ஒரு சிந்து காவடி சிந்து பாடலுக்கா தேசிய விருது..
@SarL-m4r7 ай бұрын
பாடறியேன் படிப்பறியேன்
@SowriKashthoori14 күн бұрын
Naoru sinthu padalukkuthan thesiya viruthu
@narasimhana95076 ай бұрын
தலையை ஆட்டும் புரியாத கூட்டம்.அதன் அர்த்தம் புரிந்தால் நன்றாக ரசிக்க முடியும்.
@RamaSubbu-hp3ee7 ай бұрын
Fantastic movie.SONGS are special
@ImFreakyCreatureАй бұрын
Iyakunar Sigaram KB.. isaignani, Vairamuthu, chitra mam.. Output will be electrifying...❤
எங்களது வானம் பாடி சித்ரா வின் இனிய குரல்! ராஜா சாரின் அருமையான ishai அமைப்பு! புன்னகை அரசி சுஹாசினியின் அழகான நடிப்பு! மற்ற நடிகர்களின் அபார நடிப்பு! எல்லாவற்றையும் விட திரு. K.B.யின் அருமையான டயரஷன்! திரு. வை ர முத்துவின் கருத்து ள்ள வரிகள்! எல்லாம், மிக அற்புதமாக அமைந்த அருமையான பாடல்! இந்த டிவைன் song எங்களுக்கு தந்த எல்லோருக்கும் எங்களது உள்ளம் கனிந்த பாராட்டுகள்! 🙏❤️❤️❤️🙏 உதயம் தமிழ் உதயம் தமிழ் டீச்சிங் சென்டர், Kottayam, kerala. 5.11.2024.
@yaminisuperbcommunicator43934 ай бұрын
Chitachechi first national award
@UltraRegional4 ай бұрын
Yess❤
@UltraRegional4 ай бұрын
Thanks for Watching. Like Share & Subscribe to Ultra Cinema
@narasimhana95076 ай бұрын
சொன்னது தப்பாதப்பா தப்பாது அப்பா.அருமை.
@karthiyayinisivalingam4595 Жыл бұрын
It seems it is one of tamil song which runs more than 5 minutes.
@BC999 Жыл бұрын
Maestro ILAYARAJA has composed many >5 minute songs including a bunch of them that last for 8-10 minutes.
@vijayachandran81365 ай бұрын
Sanskit don't no po da🙏😇👍😘 beautiful tamil song.. Artist r bron naturally 😎😇😇💕
@AryaMenon-ri7rm3 ай бұрын
Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Yettula ezhudhavilla Ezhudhivechi pazhakkamilla Elakkanam padikkavilla Thalaganamum enakku illa Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Arththaththa vittupputtaa Adhukkoru baavamilla Pazhagina bhaashayila Padippadhu paavamilla Ennamo raagam ennannamo thaalam Thalaiya aattum puriyaadha koottam Female : Ellaamae sangeedhandhaan… Aaaaaa…aaa…aaa…aaa… Ellaamae sangeedhandhaan Saththaththil porandha sangadhidhaan Sadjamam enbadhum dhaivadham enbadhum Panja parambaraikku appurandhaan Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Kavala yedhumilla Rasikkum mettukkudi Cherikkum seravenum Adhukkoru paatta padi Female : Enniyae paaru Eththana peru Thangamae neeyum Thamizh paattum paadu Female : Sonnadhu thappaa thappaa.. Aaaaaaa…aaa….aa….. Sonnadhu thappaa thappaa Raagaththil pudusu ennudhappaa Ammiyarachchava kummiyadichchava Naattupporaththula sonnadhappaa Ammiyarachchava kummiyadichchava Naattupporaththula sonnadhappaa Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Yettula ezhudhavilla Ezhudhivechi pazhakkamilla Elakkanam padikkavilla Thalaganamum enakku illa Female : Paadariyen padippariyen Pallikkoodam dhaanariyen Yedariyen ezhuththariyen Ezhuththuvaga naanariyen Female : Ma pa da ma Paadariyen padippariyen Sa ri ga ma pa da ma Paadariyen padippariyen Pa da ni sa ni da ma ga ga ri Paadariyen padippariyen Sa sa ri ga sa ri ga ma ga sa pa da ma Ma ma pa da ma pa da ni da ma pa da ni Pa da ni sa ri ga sa ni da ma pa da ni Sa ni da pa da ni da ma pa ma da Ga ma pa da ma ga ma ga sa Sa sa sa sa sa sa sa ri ga pa ga pa sa ri da Ma ma ma ma ma ma pa da ni sa ri sa ri ga ma ga Sa sa ri ri ga ga ma ma pa pa da da ni ni sa Ri ga sa sa ni sa ni ni da Ma pa da ni da ni da pa ma Ga ma ga sa ri ga ma pa da ma pa da ni sa Ri ga pa ga sa ni da pa ga Female : Mari mari ninnae muralidhar Nee manasuna daya raadha ….uu…. Mari mari ninnae muralidhar Nee mana…suna daya raadha …. Mari mari ninnae Mari mari ninnae
இந்தப் பாடலைப் பாடிய சின்னக்குயில் சித்ரா அம்மாவுக்கு ஆயிரம் வணக்கங்கள்
@achuthanp4643 ай бұрын
This song is enjoyable for crores. I don't know sangeetham. Suhasini Madam is known for her expression and acting always. She is No.1 for a laugh. Her smile and laugh is attractive to anyone irrespective of age/caste/religion etc. She is really a God blessed actress. May God bless her and her family always.