நான் அப்பொழுது 7ம் வகுப்பு சிறுவன் 2005 ஆம் ஆண்டு பள்ளியில் சுதந்திர தின விழா பாட்டு போட்டியில் இந்த பாடல் பாடியதற்க்கு முதல் பரிசு பெற்றேன்❤️ மறக்க இயலாத நினைவுகள் ❤️
S im also 7 th std... Naanum en classroom la paadiruken...
@M.dharumarajDharma Жыл бұрын
Very super song so iam very very thanks for in song thanks for...
@PERIYASAMYR-q1i Жыл бұрын
0
@abishekganesan2296 Жыл бұрын
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும். அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்...❤ motivation lyrics...🔥🔥🔥 The great Lyricist pa.vijay sir...👍👍👍
@indhrar4351 Жыл бұрын
😅
@panchacharamparthasarathi2998 Жыл бұрын
, ,,
@anuniranjan9150 Жыл бұрын
Yes...😢
@GAYATRIGANESAN Жыл бұрын
Ama 😭😭😭
@vaithishc6813 Жыл бұрын
@@anuniranjan9150❤
@Hemalatha-dp5bo Жыл бұрын
என்னடா வாழ்க்கை என்று என்னும் போது இந்த பாடலை கேட்க தூண்டும் பாடி தேசிய விருது பெற்ற சித்திரா அம்மாவிற்கு 🎉🎉🎉🎉🎉🙏
@ndinakaran3114 ай бұрын
தேடி தேடி பார்த்தாலும் ஒரு வார்த்தை கூட வர மறுக்கிறது,இந்தப்பாட்டைப்பற்றி எழுதத்தான் ..இதெல்லாம் சிரஞ்சீவிப்பாடல் ஐயா.
@anandhavallis9690Ай бұрын
0:34 0:34
@AkbariBegum-og7sx6 күн бұрын
😂😂🎉 1:45
@mohamedrafi78996 ай бұрын
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவருக்கும் ஏற்ற ஒரு all time Motivational song 😢 😢
@PusparajaPusparaja-mh4vt3 ай бұрын
Yes bro
@mrcreativemind802 Жыл бұрын
மனதில் எவ்வளவு வலிகள் இருந்தால் கண்கள் இந்த பாடலை தேடியிருக்கும்😢😢
@kiresidens-ut6rj3pn7i Жыл бұрын
உண்மை 😔
@ammuvengadeah2412 Жыл бұрын
A
@ammuvengadeah2412 Жыл бұрын
Ammu venkadhesh
@venkatvenkat8763 Жыл бұрын
😪😪😪😪😪
@kvigneshkvignesh9420 Жыл бұрын
😭😭😭
@mohamedhussain2373 Жыл бұрын
எனக்கு சிறு மனகஸ்டம் ஏற்படும்போது இன்த பாடலைகேட்டால் ஒரு உற்சாகம் ஏற்படும் எழுதியவருக்கும் பாடியவருக்கும் இசைத்தமிழ் அமைத்தவருக்கும் வாழ்த்துக்கள்
@PrasadPrasad-mx3yq Жыл бұрын
P
@Roj110 Жыл бұрын
💯💯💯
@kameswaransubramaniyam5279 Жыл бұрын
Fine SUPER this lyric gives self confidence God bless all of U
@jaiganesh7596 Жыл бұрын
Super song ❤...
@MurugesanR-zu3ut Жыл бұрын
❤
@KavithaPadman Жыл бұрын
ஒவ்வொரு முறை இந்தப் பாடலை கேட்கும் போதும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தோற்கிறேன்... ❤
@nirmalajoyce56789 ай бұрын
4:43 beautiful song..
@vanithasp1127 ай бұрын
Yes
@PandiRavichandran-lf9mz5 ай бұрын
Yes, very true.
@Zakariyamannur7434 ай бұрын
സത്യം
@selvarajsandrakala68893 ай бұрын
Yen bro na erikan ethumbnlumbennikunsahre panniunga
@shehandivya67168 ай бұрын
2024 yaaru Inda song kekkuringa❤❤
@AdmiringBocce-hm2vf7 ай бұрын
Naa kepe
@gunaselvidurai36987 ай бұрын
Me
@tomnettoja7 ай бұрын
i am watching from Dubai Tomy
@VasanthijeyapaulJeyapaul7 ай бұрын
Nan udaithu pogrom pothellam ennai kappatriyirrukirathu heared 2024
@justindavis35566 ай бұрын
Me
@jeevavedasalame98252 жыл бұрын
வீழ்வது எழுவதற்கே வீழ்ந்து கிடப்பதற்கல்ல என்ற தத்துவத்தை பாடல் மூலம் நமக்கு உணர்த்தி என்றும் நாம் எதற்கும் கலங்காமல் வாழ வேண்டும் என்று கூறும் மிகமிக அருமையான பாடல்
@lalimonyjohny Жыл бұрын
😊❤❤❤❤😢mmmmmmmmmove😊😊😊 0:06 😊more on my left 😅😅😅😅😅😊 0:06
@jeevavedasalame9825 Жыл бұрын
@@lalimonyjohny தங்களின் அன்பான பாராட்டுதல்களுக்கு மிகமிக நன்றி
@satheesmsa Жыл бұрын
வாழ்க்கையில் தோல்வி அடைந்தோம் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் பாடல் கேட்டாள் மன தைரியத்தை தரும் வாழ்வில் ஜெயிக்க வேண்டும் என்று மன உறுதி தரும்❤
@SankarjoSankarjo Жыл бұрын
❤
@kanimannitittan7599 Жыл бұрын
😂❤❤❤❤😊
@VenimohanVenimohan Жыл бұрын
qwv
@krishnakumar_1969 Жыл бұрын
Sure.
@antonsam45910 ай бұрын
Yes
@allahisone4730 Жыл бұрын
இந்தப் பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்கள் 😢😢😢😢
@r.mayakannanmayakannan9759 Жыл бұрын
😢😢😢😢😢
@GAYATRIGANESAN Жыл бұрын
😭😭😭😭
@anuxapsu Жыл бұрын
Murga s na 5:34
@Pooja-Yuva8 ай бұрын
❤❤
@VaijuSelvan7 ай бұрын
Ada like ku sethavanga
@Zakariyamannur7434 ай бұрын
എന്നും കണ്ണു നിറയാതെ കണ്ടു തീർക്കാൻ കഴിയാറില്ല... ഒരുപക്ഷെ ഇത്രയും മോട്ടിവേഷൻ നൽകുന്ന മറ്റൊരു ഗാനം കേട്ടിട്ടില്ല... 👍👍
@amvimalviswam4 ай бұрын
സത്യം
@AbdulAzeez-so1dmКүн бұрын
Yes dear 🥰
@vincentdharma Жыл бұрын
தன்னை அறியாமல் கண்ணீர் வரவைத்த பாடல் பட்டவர்களுக்குதான் வரியின் வலி புரியும் ஆழமாக
@ragavan828 Жыл бұрын
நம்ம மனதில் எவ்வளவு கஸ்ட்டம் இறருந்தாலும் இந்த பாட்டு மன நிம்மதியைத் தரும் இந்தப் பாட்டு ரொம்ப சூப்பர் 🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😃😃😃👍👍👍👍
@janamanivannanparamespery8400 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@subhasubha1043 Жыл бұрын
👌❤
@udhayachitra3408 Жыл бұрын
Vvgg@@janamanivannanparamespery8400
@ranjithranjithkumar4338 ай бұрын
Super👌❤️❤️❤️
@kavithap.s4737 Жыл бұрын
இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் வலிகள்&வேதனைகள் குறையும்👌👌👍👍
@sanmugamdevagi Жыл бұрын
Hihffm
@anuniranjan9150 Жыл бұрын
Yes
@instatrends9758 Жыл бұрын
Broken heart 💔
@Manimalargmail Жыл бұрын
Nice
@DevaDeva-zu1mu Жыл бұрын
❤
@Aswin7784 ай бұрын
யாரெல்லாம் சேரன் சார் தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த மிகவும் Underrated இயக்குனர் என்று சொல்கிறீர்கள்🔥💯🙋♂️👍
@davidfrancis5879Ай бұрын
😂❤
@harishchandra754011 ай бұрын
2024 கேட்க வேண்டும் அனைவரும்❤
@Mr2k-y5o10 ай бұрын
❤2024😂
@Hariscarlover10 ай бұрын
2024❤
@vijayaraghavanmech401510 ай бұрын
Today
@MaharajaM-st7sk10 ай бұрын
@@Hariscarlover❤ What he coming padal
@mathavanselvaraj723310 ай бұрын
🎉
@nithyaganesan3014 Жыл бұрын
2023 ம் இந்த பாடல் கேட்பவர்கள் லைக் போடுங்க
@ranjithkumarn4944 Жыл бұрын
thank❤❤ only
@Praveen9790 Жыл бұрын
I pressed like button twice. Enjoy
@positivelife7879 Жыл бұрын
2/6/2023 ♥️♥️♥️
@kamalampromoters1809 Жыл бұрын
❤❤❤❤
@ManiManiA-pj2mi Жыл бұрын
@@ranjithkumarn4944 😂
@ramar3059 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் கஷ்டம் மறந்து உள்ளத்திலிருந்து மகிழ்ச்சி தரும் பாடல் மிகவும் அருமை .
@pavibharthiPavilionbharthi Жыл бұрын
🤗☺😘😉💙❤(´ε` )♡
@niranjaninaicker180110 ай бұрын
A true spiritual experience. OmNamasivaya
@swatantrika32688 ай бұрын
sneha at her simplest, hair work, while salvar, etc,etc - yet elegant and most beautiful
உணர்வு பூர்வமாக உள்ளது. உறுதியுடன் போராடுபவர்கள் கேட்கும் பாடலாகும். நன்றி.
@radhikaradhika85092 жыл бұрын
சினிமாவில் கூட சொந்தங்கள் நம்மை உற்சாகப்படுத்துவது, நான் இப்பாடல் பார்க்கும்போது என்னை அறியாமல் கண்ணீர் கொட்டிக்கொண்டேயா இருக்கும், எனனயெனில் அன்பு இவற்றிக்கு ஏங்கி ஏங்கி 41 வயதாகிவிட்டது,
@rajasi27042 жыл бұрын
வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கு ஒரு உந்துசக்தி இந்த பாடல்
@seenappaklm1510 Жыл бұрын
Hi good evening
@arumugakani4059 Жыл бұрын
Super
@ueen7657 Жыл бұрын
Nanum life la rompa anbu ha kasta patta na 4th STD padukim pothu amma appa death aittaga 😔but na life la rompa kasta patta en kuda peruthavuga kuda elloru avuga avuga life pathutu poitaga na 12 std mudichutu na company ku poita 4 yrs yarum v2tula na pakala anbu yarutatum enku kedikala 😭but na company la IRUKUM pothu daily cry panuva but na enota nambaki la na rompa storng ha iruntha but ipo na oru nala stage vanthuta enkave antha kadavul oru anbana kanavar enku gift ha koduthutaga ipo oru cute baby God gift ha koduthutaga ipo enku kedikatha anbu ipo na enota life la enota kanavar enota baby ku koduthutu iruka ☺️❤️ rompa happy ha iruku but na inum enota family ha pakave illa ena ipo vara yarum ena thedala but na avugala nenjutu iruka ☺️♥️ so ellorum happy ha iruga frds nd anna nd sisters 23 yrs after patta kastam ipo 24 yrs la na rompa happy ha iruka 🎉❤😊
நான் 9 ம் வகுப்பு படிக்கும் போது இந்த பாடலை சுதந்திர தின விழாவில் பாடினேன் பரிசு பெற்றேன் மிகவும் மகிழ்ச்சி
@tajaykumar676312 күн бұрын
எந்த வருஷம் பாடுனீங்க?
@prp16532 жыл бұрын
ஒருவருக்கு தன்னம்பிக்கை தரும் பாடல் . இந்த பாடலை கேட்டால் மனதில் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்..பாடல் எழுதிய கவிஞருக்கு வாழ்த்துக்கள் பல.இதுபோல் இன்னும் ஒரு பாடல் உண்டு அது ஊமை விழிகள் படத்தின் பாடல்....
@thalanthalan74422 жыл бұрын
Lllllklmlkmllk km poll oii
@indrathevi73622 жыл бұрын
0000000000000000000000
@pravinkumar34872 жыл бұрын
Enna paadal
@sudarshanavr1502 жыл бұрын
Tholvi nilayena
@RaviRavi-fl6hs2 жыл бұрын
Spr
@kuma-e1bКүн бұрын
யாரு இந்தப் பாட்டை கேட்டுக்கிட்டே கமெண்ட் படிக்கிறீங்க.. 😅
@kavinprasath6457 Жыл бұрын
“Oru mudivirundhal Adhil thelivu irundhal Andha vaanam Vasam aagum” wow what a line ❤❤
@karthikeyangeo4141 Жыл бұрын
வாழ்வில் தோல்வி கண்டு துவண்ட ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய பாடல்.தற்கொலை எண்ணம் அறவே நீக்கும் பாடல் வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் வரிகள் எழுதிய பாடலாசிரியர் அண்ணன் திரு. பா.விஜய் அவர்களுக்கு நன்றி 🌹🌹🌹👍🏻👍🏻👍🏻
@sandeepnair24247 ай бұрын
There are no failures until life is there in him ... Where there is life, there are still lots of hope!!
@nallasubbunallasubbu7083 Жыл бұрын
இன்றும் இந்த பாடலை கேக்கும் போது என்னை அறியாமல் அழுகை வந்து விடுகிறது.
@PusparajaPusparaja-mh4vt3 ай бұрын
Eaan bro
@sujeewajayasoma5442Ай бұрын
Really really true
@krisanLoveYour5 ай бұрын
படிப்பதற்கு முன்பு இந்த பாடலை கேட்டால் மனம் அமைதியாகவும் நம் வாழ்வின் அர்த்தத்தை எனக்கு சிந்தித்து படிப்பதற்கனா ஆர்வத்தை அதிகரிக்கும் ❤💫🦋
@arulpandianv34332 жыл бұрын
எங்க அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் மனிதா உன் மனதை கீரி விதை போடு மரமாகும் பாடலாசிரியர் பா.விஜய் அண்ணாவுக்கு நன்றிகள் பல 😊
@rajabhoopathim1072 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍Panoor
@selvaraj43282 жыл бұрын
@@rajabhoopathim107 à
@vanmathiarun7102 жыл бұрын
You7You
@ao518672 жыл бұрын
0@@rajabhoopathim107
@nirmalanirmala81752 жыл бұрын
@@rajabhoopathim107 gggg
@gayathriG-rh9si Жыл бұрын
வேதனையான 🥺தருணத்தில் எனக்கு ஆறுதல் தரும் பாடல் இது ஒன்றுதான் 🎶 சோதனை காலத்திலும் என்னை கடந்து செல்ல வைத்து ஆறுதல் தந்த பாடல் 🎶
@indhumathi99407 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும் வாக்கியங்கள் 👌🙏🙏🙏💐
@gopalans70752 жыл бұрын
இந்த பாடல் தான் என்னை உயிர் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது.
2024 இல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க.
@udayanpushbavalli8711 Жыл бұрын
வாழ்க்கையின் தத்துறுவம் அனைத்தும் நிறைந்த பாடல் சோர்ந்த மனதுக்கும் புத்துணர்வு கொடுக்கும் பாடல் நன்றி❤
@helloraghavendran25407 ай бұрын
I cannot forget this song.Great singing by Chitra Madam.Every time I h ear I get tears rolling.Real life song.
@niyamathullahrahamathullah85752 жыл бұрын
ஒரே பாடலில் வாழ்க்கை தத்துவம். கண்கள் ஈரமாகும். Superb🌹🌹😄
@prankstervasanth49002 жыл бұрын
Ii
@rajamanickam33462 жыл бұрын
Very supper grade
@ashokanashokan57312 жыл бұрын
@@prankstervasanth4900 mm
@easakkivel23712 жыл бұрын
@@rajamanickam3346 nu ic
@karthickkumar95022 жыл бұрын
@@prankstervasanth4900 r
@TonyBabu-bj3bn Жыл бұрын
I'm a Malayali. But I know Tamil, In this song every word is meaningful. Touching my heart with a great feel.
@bensidhi4094 Жыл бұрын
ഞാനും ഉണ്ട് ഇവിടെ ♥️♥️❣️🥰
@sharaf5943 Жыл бұрын
എന്നാ പിന്നെ ഞാനും ഉണ്ട് 🤗
@adwik.anay1234 Жыл бұрын
Appo njano
@itsmeayisha653711 ай бұрын
Kannu nirayathe kaanan pattunnilla makkale😢
@Harsha-h5g18 күн бұрын
Anyone today 😢
@mohamedkasim814917 күн бұрын
Yes
@ratheesh81002 жыл бұрын
A wave of current would pass through our body when the blind man had sung... Anybody feel it...? From KERALA 😍😍😍❤❤❤
@rajachinnu5752 жыл бұрын
NJ ii
@ratheesh81002 жыл бұрын
@@rajachinnu575 😍
@suganbharathi49082 жыл бұрын
I felt. 😍
@ratheesh81002 жыл бұрын
@@suganbharathi4908 Yes..😍😍❤
@nandaperera173 Жыл бұрын
Yes that,s true lovely song
@mosesdsilva95272 жыл бұрын
தன்னம்பிக்கை தைரியம் தரும் பாடல் இது கடினமாக நடிப்பில் தனது திறமை வெளிபடுத்திய திருமதி. ஸ்னேகாஅவர்களுக்கு நன்றி
@srsakeera5538 Жыл бұрын
V Hair salons
@selvertn1160 Жыл бұрын
From my side a Big Thanks to Actress Sneha Ji.thanking your again
@prabakarana4816 Жыл бұрын
மண்ணில் மனிதனாக பிறந்து விட்டோம் உயிர் உள்ளவரை உழைத்து தான் ஆக வேண்டும் நின்ற இடத்தில் எது கிடைக்காது இது தான் நமக்கு கஷ்டமாக தெரிகிறது
@srikartiram Жыл бұрын
Beautiful ❤
@Fusion.5Ай бұрын
Anyone in 2024?
@Yozuah36388Ай бұрын
Me
@golpeaparajita8 күн бұрын
Yes
@abuhannaarimanal3128 Жыл бұрын
എന്താണ് പാടിയത് എന്നനിക്ക് മനസ്സിലായില്ല.... പക്ഷേ എന്റെ കണ്ണ് നിറഞ്ഞു.. അതിനു ഭാഷ വേണ്ടല്ലോ.... ല്ലേ 🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🙏🙏🙏🙏
@bensidhi4094 Жыл бұрын
അതെ 🥰🥰🥰
@shanthisrinivasan8931 Жыл бұрын
This song is part of my life still I can remember how much pain that I had gone through everything was against me. This song is motivation for me to lead my successful life. Almost 19 years now I am looking back . Cheran Excellent acting.
@onattukarafoodskerala2 жыл бұрын
2022 ൽ കേൾക്കുന്ന എനിക്കു ഇനിയും വർഷങ്ങൾക്കപ്പുറം കേൾക്കാൻ പോകുന്ന ആർക്കും ഒരേ ഫീൽ തന്നെയായിരിക്കും 🎶 🎵 അതാണ് ഈ പാട്ടിന്റെ വിജയവും....എത്രകേട്ടാലും മതിവരാത്തവർക്ക് ലൈകാനുള്ള കമ്മറ്റ്...🥰
@subasubasuba75232 жыл бұрын
ஓ ஓ
@dharshanamoorthy43672 жыл бұрын
@@subasubasuba7523 pI'ma new ji
@TRAVELLOVER80702 жыл бұрын
Do you like tamil songs sa ?
@welcometomykitchen.18422 жыл бұрын
2022 bro
@vineeshbabu96002 жыл бұрын
ചിത്ര ചേച്ചിയും ഒരു രക്ഷയില്ല ❤❤സൂപ്പർ lyrics സൂപ്പർ 💕💕
@KuttymohanrajMohanraj6 ай бұрын
எத்தனை வருடங்கள் கடந்தாலும் இப்பாடல் தன்னம்பிக்கை என்ற வார்த்தை நம்மிடம் எழுச்சியை ஊற்றி விடும்
@karthikvirat5924 Жыл бұрын
Most Powerful usefull lyrics in Our Our life ♥💫... Chitra mom urs legend 💚... Love you mom 😍🥰... Die hard fan of ur voice 💥
@Sinraj-k9g Жыл бұрын
😢 தோல்வியுற்ற மனிதன் வெற்றி பெற இந்த பாடல் வரிகள் போதும் 😢
@sabeeshmongotu65843 жыл бұрын
നെഗറ്റീവ് ചിന്തകൾ മാറ്റി എപ്പോഴും ഒരു പോസിറ്റീവ് എനെർജി തരുന്ന സോങ്.. 😘😘
@jmk84953 жыл бұрын
Yes
@TRAVELLOVER80702 жыл бұрын
S
@sajeersajeer35802 жыл бұрын
👍👍
@sutharshansuthan45672 жыл бұрын
K ok lol you op
@sheelapaulson12452 жыл бұрын
Yes
@kshakthivel65568 ай бұрын
Suppar ❤❤
@padman86872 жыл бұрын
ஒருவருடைய வாழ்கையில் நடக்கும் நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு எடுத்த படம். எல்லா பாட்டு களும் ஹிட் ஆகி பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தன. இப்படத்தில் வரும் ஞாபகம் வருதே என்ற பாடல் நம்மிடைய சிறு வயதி ல் elementary School ல் படித்த ஞாபகம் வரும். கதை யும் பாட்டும் Record break செய் தன. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை நன்றாக இருக்கும். சேரனுக்கு இப்படம் பெயர் வாங்கி கொடுத்த படம். கதை யின் முடிவு திருமணத்தின் போது தன்னுடைய வாழ்கையில் பயணித்தவர்கள் திருமணத்தின் போது சந்திக்கும் போது நம் வாழ்வில் நடந்தமாதிரி இருக்கும். சேரன் நினைத்தாலும் இனிமேல் இந்த மாதிரி படம் எடுக்க முடியாது.
எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் இதனுடைய வரிகள் தன்னம்பிக்கை அதை வளர்க்கின்றது மேலும் நண்பர் கூறியது போல தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் வாழ வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்தப் பாடலை ஒருமுறை கேட்டால் போதும் அவர்கள் வாழ்வின் உச்சத்திற்கு சென்று விடுவார்கள் நான் ஒவ்வொரு முறையும் இந்த பாடலை அழுது கொண்டே கேட்கின்றேன் வாழ்த்துக்கள் கோடி இந்தப் பாடலை வழங்கிய அந்த நிறுவனத்திற்கு இந்த youtube இல் பதிவு செய்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் வணக்கங்கள் நன்றிகள்
@jayakumarjayakumar8702 Жыл бұрын
HgggghgggggggggggggggggggghggggpGGPgogogGopGGgG hi to 5ttTt
@suhaibpsuhaib45747 ай бұрын
2024 വന്നു വീണ്ടും കേൾക്കുന്നവർ ഉണ്ടോ ❣️❣️
@AbdulAzeez-so1dm3 жыл бұрын
കണ്ണ് നിറഞ്ഞല്ലാതെ കേൾക്കാൻ കഴിയില്ല. No one heare with out teare. 💞💞💞💞👍👍👍
@alik.palik.p96633 жыл бұрын
സത്യം
@manojmanu123982 жыл бұрын
ശെരിയാണ്....
@pramodpk73922 жыл бұрын
💯💯
@lotuspinkpink12462 жыл бұрын
True, tears rolling down my cheeks
@perumalmathushan6569 Жыл бұрын
👋
@aedanvysakhan Жыл бұрын
3:39 that movement can't control the emotion the director brilliance ❤❤ We have some other emotions with this movie because some part shoots in Kerala.
@annalsivanesan6629 Жыл бұрын
Yes you tell 😊😊correct
@kanagarajrajendran22872 жыл бұрын
பெண் : { ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே } (2) ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே பெண் : நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு பெண் : ………………………………. பெண் : உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது என்ன இந்த வாழ்க்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது பெண் : எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள் பெண் : உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும் பெண் : யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும் பெண் : மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே பெண் : வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம் பெண் : லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு பெண் : மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும் பெண் : தோல்வியின்றி வரலாறா துக்கம் என்ன என் தோழா ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் பெண் : மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே பெண் : நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு
@omicronvirus78542 жыл бұрын
L mo mi j Mi
@narayananjinarayananji78052 жыл бұрын
Super
@srinivasan67282 жыл бұрын
L n
@RajeshRajesh-su9sp2 жыл бұрын
¹1
@asina.a48372 жыл бұрын
🤩🤩
@mubinas74622 ай бұрын
நான் இறக்கும் வரையும் இந்த பாடலை கேட்டுக் கொண்டே தான் இருப்பேன். மனம் அமைதி இல்லை என்றால் உடனே என் மைண்டில் தோன்றுவது இந்தப் பாடலை கேட்க தோன்றும்.
@sennuprideep2 жыл бұрын
😌😌.என் கவலைகளை போக்கும் ஒரே பாடல்.. 😌
@sarmathidharmarajan14382 жыл бұрын
Sss ama
@raje17192 жыл бұрын
Ss
@sennuprideep2 жыл бұрын
@@sarmathidharmarajan1438 tq
@saminathansaka-du7rm Жыл бұрын
@@sarmathidharmarajan1438 x xf
@nidhisahni3879 Жыл бұрын
Hindi
@shanmugamk58872 жыл бұрын
சோதனை காலங்களையும் வேதனை நிமிடங்களையும் கடந்து போக வைக்கும் ஆறுதலான அற்புதமான பாடல்
@SamiSami-qb1xq2 жыл бұрын
Cvc
@SamiSami-qb1xq2 жыл бұрын
.k6gh1gggghgc9n xvco😷😍😕😋😋😕😖
@KavithaSuriya-cj4zr2 жыл бұрын
சோதனை.
@suseelajvs42732 жыл бұрын
@@SamiSami-qb1xq a
@sahayaraj78072 жыл бұрын
@@suseelajvs4273 C. .
@starxeroxstarxerox84712 ай бұрын
அக்கா பயப்படாத அக்கா தேவை எல்லாம் யாரையுமே கடிச்சதுல உன்ன கடிக்குது வலிதாங்குறவங்க தான் அக்கா வேதனையை அதிகமா நியமிக்க முடியும் பெரிய ஆளாக முடியும் வலி
@manojmanu123982 жыл бұрын
എത്രമനോഹരം ഈ ഗാനം മനുഷ്യനെ ചിന്തിപ്പിക്കുന്നു ജീവിത മെന്നാൽ പോർക്കളം. ഒരു രാവുണ്ടെങ്കിൽ പകലുമുണ്ട്...
@mohammedalijinna45382 жыл бұрын
இந்தப் பாடல் வரிகளைக் கேட்கும் போது மனம் மகிழ்கிறேன்
@NanthaKishore-ik3uk Жыл бұрын
ஓரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும் ❤❤
இந்த பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் கண்களில் இருந்து கண்ணீர் .......🎉❤️🥹...
@കോൾഡ്ഫിഷ്2 жыл бұрын
Lyrics..❤️👌 3.39 to 4.02 oh my god goosebumps 🔥🔥
@karthikv292910 ай бұрын
வாழ்வில் ஜெயிக்க தூண்டும் பாடல்.... உலகில் இந்த பாடலை விட சிறந்த பாடல் எதுவும் இல்லை 💯💯💯
@shafeequeshefeek99402 жыл бұрын
ചിത്ര ചേച്ചി ഒത്തിരി ഇഷ്ട്ടം ❤❤❤❤
@VasanthijeyapaulJeyapaul7 ай бұрын
Intha padal nirraya time boldness koduthruku thanks for this song
@sivamugesh2180 Жыл бұрын
துவண்டு போகும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஊக்குவிக்கும் ஒரு பாடல் .......... வெற்றி நிச்சயம்
@sangeethanaren929 Жыл бұрын
Me ; 12 yrs old listening this song ( sad + boring song ) 22 yrs old me listening this song realised true lines of life problems facing struggles . wow motivating beautiful song 🥰🥰🥰🥰
@pattabhiramansheshadri1100 Жыл бұрын
Correct obsolete.
@seriesfriends_ Жыл бұрын
True
@sameerayiesha Жыл бұрын
Even at a young age I loved this song....
@sihanahamed3931 Жыл бұрын
Yeah.... Its true
@Aravindh-f7n Жыл бұрын
எஸ்
@galaxywritter Жыл бұрын
வாழ்க்கையை வலியோடு😢 வழிகளை தேடிக்கொண்டு இருக்கும் மனதிற்கு மருந்தாகும் இந்த பாடல்....
@arunaraman-hk1ot Жыл бұрын
நூறுமுறைய் கேட்டாலும் இந்த பாடலும் படமும் என்று பலிக்காது எமக்கு சித்ராம்மாவுக்கு நன்றி
@GAYATRIGANESAN Жыл бұрын
Super song😢😢😢😢
@SenthilKumar-qv5ip5 ай бұрын
பா. விஜய் சார் அல்டிமேட் லிரிக்ஸ் ❤❤❤❤
@sivapragasamg95782 жыл бұрын
என் வாழ்வில் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும் பொழுது கேட்கிறேன் எனக்கு ஆருதல் கொடுப்பது இந்த பாடல் மட்டுமே.