Paal Kozhukattai Recipe |

  Рет қаралды 1,385,139

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

In today’s video, we are going to see how to prepare Paal Kozhukattai in Tamil. One of the famous traditional sweet recipes of South India is paal kozhukattai. Many of us are forgotten this traditional sweet Recipe of South Indian. The consistency is maintained to make the perfect and delicious dessert recipe. Here are a few tips to make the perfect dessert recipe during this quarantine. Definitely do try this sweet recipe at your home and treat your children and family members. And don’t forget to mention your feedback in the comment section.
Ingredients:
சர்க்கரை / Sugar - 1 1/2 TBSP
ஏலக்காய் / Cardamom - 3 Nos
பச்சரிசி / Raw Rice - 1 Cup
தேங்காய் / Coconut - 1/2
பால் / Milk - 1 Litre
_
Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
Editing: Jagadish.V
#CDK Quick_Recipe
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan

Пікірлер: 572
@seshansriraman9443
@seshansriraman9443 2 жыл бұрын
நல்லா வந்தது.ஆனா ஒரு தப்பு பண்ணிட்டேன்.பால் சூடாக இருக்கும்பொழுது வெல்லத்தை சேர்த்ததால் திரிந்து போனமாதிரி ஆகிவிட்டது....First attempt learned a lesson...
@cvjeeva217
@cvjeeva217 4 жыл бұрын
அருமை எளிய முறையில் உள்ளது உங்களின் செய்முறை தெளிவாக உள்ளது நன்றி👌👌👌👌👌👌
@முருகு
@முருகு 4 жыл бұрын
தெய்வமே........ எத பேசறது ன்னு தெரியல..வார்த்தை இல்லை.... நீங்கள் தமிழ் நாட்டின் பொக்கிஷம்....
@Amalorannette
@Amalorannette 3 жыл бұрын
வணக்கம்ங்க முதல் நான் செய்யும் பால் கொழக்கட்டை அரிசிமாவு கரைச்சிவிட்டு குட்டி கொழக்கட்டை இட்லிதட்டில் அவித்து முழக்க,முழக்க தேங்காய்பாலிலேயே செய்வேன் சில நேரம் சின்ன கொழகட்டைக்கு பதில் கடலைப்பருப்பை அவித்து இந்த அரிசிமாவு கலவையில் கலப்பேன்.இந்த முறை நிங்கள் சொல்லித்தந்த முறையில் செய்தேன் (என் பிள்ளைகளுக்கு மாட்டுபால் பிடிக்காது) விட்டுக்கு வந்த விருத்தினரிலிருந்து என் பிள்ளைகள் வரை மீண்டும்,மீண்டும் ,கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள் மிக சந்தோஷமாக இருந்தது மிக்க நன்றி சுவையோ அலாதியாக இருந்தது.
@kuttykadhai5777
@kuttykadhai5777 2 жыл бұрын
நான் செஞ்சிகிட்டு இருக்கேன் எப்படி வருதுன்னு செஞ்சி முடிச்சிட்டு சொல்றேன் சார்
@lydiajenifer8968
@lydiajenifer8968 4 жыл бұрын
Chef lockdown LA unga recipes try pani enum gundapoiduvom🤣😂😜
@divyatks
@divyatks 4 жыл бұрын
True
@indumahesh.m7096
@indumahesh.m7096 4 жыл бұрын
True
@ponmaniponmani5766
@ponmaniponmani5766 4 жыл бұрын
Thanks for
@giridharank3660
@giridharank3660 2 жыл бұрын
பதப்படுத்தப்பட்ட காய்ந்த அரிசி மாவு உபயோகப் படுத்தலாமா
@dhanushjnathan3060
@dhanushjnathan3060 4 жыл бұрын
Dear Bro, Wow! Excellent!!! Yummy, Yummy! I liked all your recipes. God Bless You Bro. Did you take cookery classes bro ? If it's so pls inform me. I am ready....
@poongodhaikumar2671
@poongodhaikumar2671 4 жыл бұрын
Aiii adhu azhaga poi vizhudhu la😁
@thavavisshnu9201
@thavavisshnu9201 4 жыл бұрын
வருஷம் வருஷம் விநாயகர் சதுர்த்திக்கு பால்பாயசம் செய்வதே எனது வழக்கம். இந்த முறை உங்களது வீடியோவை பார்த்த பிறகு நான் பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன். நன்றி..🙏🙏 அருமை💐👌
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Romba thanks 😊 seithu parthu sollungal
@devismilealways3239
@devismilealways3239 4 жыл бұрын
Deena Sir, Indha mavu prepare panni, steam panni, next day Kozhukattai urundai dumbling seiyalama? (Mavu steam pannadhukku apparama aenala seiyamudiyama pocchu. Nalaikku seiyalamnnu irupaen. ) Please reply. Thanks!
@lathaselvaraj3778
@lathaselvaraj3778 4 жыл бұрын
சூப்பர் சார் நாங்களும் அரிசி மாவு கலந்து செய்வோம்.இனி நீங்கள் செய்தது போல செய்கிறோம் நன்றி சார் வாழ்த்துக்கள்...
@megalavenkat5932
@megalavenkat5932 4 жыл бұрын
Rasagula yepadi seivathu nu soluga anna ,yethana nala kekura unga keta..😞
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Sorry ma konjam time Kodunga post pandren
@kavithaikodugal1462
@kavithaikodugal1462 4 жыл бұрын
@@chefdeenaskitchen Vennai puttu recipe pls
@megalavenkat5932
@megalavenkat5932 4 жыл бұрын
@@chefdeenaskitchen ok anna👍
@savitharaghu4338
@savitharaghu4338 4 жыл бұрын
Thanks அண்ணா ரொம்ப நாளா கேட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச item
@BS-Youtube617
@BS-Youtube617 4 жыл бұрын
Chef I followed your method and it turned wonderful. Thank you 🙏. Pls post Rasmalai recipe.
@gayathrinirmal7137
@gayathrinirmal7137 4 жыл бұрын
Anna please post even puranam stuffed kozhukattai and tips for soft outer rice covering
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Kandippa post pandren ma and thank you 🙏🏻
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 жыл бұрын
கண்டிப்பாக மார்ச் 14.மற்றும் மார்ச் 15.கண்டிப்பாக செய்ய செரல்லி கிறேன் என்னுடைய தம்பி மனேரஞ் மனைவி அவளது தங்கை ஸ்மிருதி.மற்றும் எனக்கு தெரிந்த பெண் மாலதி.மற்றும் அஸ்பனி சரியா பால் கெரமுகட்டை செய்ய செரல்ல கிறேன் இந்த மாதம் 29.ஜனவரி 29.எனக்கு தெரிந்த சந்தியா மற்றும் மாலதி.எனக்கு தெரிந்த பெண் தான் அப்புறம் திபகா.மற்றும் சந்தியா வை.சரியா நிரேஞ்சனா வை.எல்லாம் பால் கெரமுகட்டை சரியா இந்த மாதம் ஜனவரி 29.சரியா அப்புறம் சுபாசுனி மற்றும் அமலா நித்திலா வை.எல்லாம் சரியா பால் கெரமுகட்டை ஜனவரி 29.மதியம் 3.36.pm.க்கு சரியா....
@porakigaming5887
@porakigaming5887 2 жыл бұрын
வணக்கம் சார் 👍 நீங்கள் சொல்லும்டிப்ஷ்மக்கும்நன்றி. மாவுவறுத்தும்செய்யலாமா👍
@T.G.SARANYA
@T.G.SARANYA 3 жыл бұрын
ஜனனி எனக்கு தெரிந்த பெண் தான் அபிநயா எனக்கு தெரிந்த பெண் தான் பால் கெரமுகட்டை இரண்டு தடவை.ஓன்று இந்த மாதம் ஜனவரி 29.மற்றும் மார்ச் 14.மற்றும் மார்ச் 15.சரியா பிறகு செய்தி அனுப்பி கிறேன் சரியா
@shivashankarirajendran917
@shivashankarirajendran917 4 жыл бұрын
Senjen bro inaiku .sema taste ah vandhiruku .thanks for the video
@kausalyakarthik_rsm
@kausalyakarthik_rsm 3 жыл бұрын
Disappointed while u add sugar. In traditional snacks we add vellam only.
@sofialeo1924
@sofialeo1924 4 жыл бұрын
Sir...milk la balls potta karanju poguthu..🙄
@Vishnu11priya
@Vishnu11priya 4 жыл бұрын
Hello sir, I Regalarly see all ur recipes and try most of them, everything came out well.. Thank you.. Your especially doing the items tat my mom use to do in day today life which helps me to learn the tricks to come out excellent... But one thing sir I'm located in North of our country here we don't get the exact raw rice which we use there for doing the traditional way of doing kozhukattai maavu.. Ps help me out how to find out the best raw rice for the flour.. Waiting for valuable reply.. Thanks...
@ceceliajeanserge134
@ceceliajeanserge134 4 жыл бұрын
Please say some recipe without milk because my son cannot take milk and also some pickle without vinegar
@banumathip1202
@banumathip1202 4 жыл бұрын
Super Bro 😊 👌 niraiya tips therinchuten bro..Thank you so much 👍
@karthikbala4668
@karthikbala4668 4 жыл бұрын
Tq chef esiya solli kuduthuga
@RRREMBROSOLUTIONSChennai
@RRREMBROSOLUTIONSChennai 4 жыл бұрын
Super anna
@chelvik3975
@chelvik3975 Жыл бұрын
Marvelous😋 😘
@harichandarbanu6472
@harichandarbanu6472 4 жыл бұрын
இதுவரை நான் பால் கொழுக்கட்டை செய்தது இல்லை இன்று முதல் முறையாக செய்தேன் super super thank you sir
@devismilealways3239
@devismilealways3239 4 жыл бұрын
Balls milk la pottadhukku appuram evalavu neram( time )cook aganum sir?
@bysk2u
@bysk2u 9 ай бұрын
this method made my rice dough hard? is that how iy suppose to be and after soaking it kind of taste uncooked?
@manikarnikathamarai2205
@manikarnikathamarai2205 4 жыл бұрын
Awesome chef.... All your Recipe's simple, professional also motivating us to try....
@remasivashankar6169
@remasivashankar6169 4 жыл бұрын
என்ன ஒரு நேர்த்தி சொல்லும் விதம் செய்யும் வித த்தில். Great Dina Chef.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Thank you so much 😊
@christiansongraj9175
@christiansongraj9175 4 жыл бұрын
@@chefdeenaskitchen 👍
@RXLOVER-ov1op
@RXLOVER-ov1op 2 жыл бұрын
👌
@chefruthreshwarrecipee7547
@chefruthreshwarrecipee7547 4 жыл бұрын
Jaggery add pannuragala chef sugar add pannalama jaggery add pannalama soluga
@chandhrakumari3136
@chandhrakumari3136 4 жыл бұрын
Supera irukk Deena thambi I will try
@r.hemavathi5911
@r.hemavathi5911 4 жыл бұрын
Super chef... Thank you very much for the yummy recipe. ..
@savithrivichhu967
@savithrivichhu967 3 жыл бұрын
Chef ukkarai Chettinad sweet podunga 🙏🙏🙏
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 4 жыл бұрын
Good morning sir paal kuzhukattai super enga family la ellarukum romba pittitha dish thank you🙏👌👌👌👍
@kirubarithu1009
@kirubarithu1009 4 жыл бұрын
👍Super Anna💐💐💐💐🙂Ration arisi use panni sevai eppadi seiyanumnu sollunga 🙂
@karthickjency7460
@karthickjency7460 4 жыл бұрын
Same method
@rathi7462
@rathi7462 4 жыл бұрын
Idiyapam atta veetula store senju veachuka tips solluga anna
@rojavivek5732
@rojavivek5732 Жыл бұрын
Hi bro unga tips ellamey super na daily enna samayal pannalum unga tips pathu than panren bro ada payasam epudi pannanum Sollunga
@k.akashkumar4079
@k.akashkumar4079 4 жыл бұрын
Super sir
@arungiri4225
@arungiri4225 4 жыл бұрын
Today na intha recipe try Panna Very very nice super test thank u so much chef...🤤🤤😋😋😋👍👏
@divyachandran1766
@divyachandran1766 4 жыл бұрын
Chef evlo neram paal la kozhikatta vegnum?
@thangammari2425
@thangammari2425 4 жыл бұрын
Anna unga samayal super. Nan athumathiri than seiven vitla ellarrum parathuvanga .
@induraj6813
@induraj6813 3 жыл бұрын
Yummy
@alliswell9223
@alliswell9223 4 жыл бұрын
Hai sir how r u ☺I like so much for ur receipiece plz i need how to prepare tri color biriyani with mugalaiyar receipie i hubby tarchering me plz sir plz sir help me
@alliswell9223
@alliswell9223 4 жыл бұрын
Plz engalukak tri colour biriyani seinga bro
@ஜீவாவிஜயா
@ஜீவாவிஜயா 2 жыл бұрын
Reply Panna Anna
@ashasharon9883
@ashasharon9883 4 жыл бұрын
Instant kozhukattai maavu use panlama sir
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Kandippa use pannalam ma and thank you 🙏
@vasukivasppa2382
@vasukivasppa2382 4 жыл бұрын
Amazing preparation 👌😋😋😋😋
@user05_22qw
@user05_22qw 3 жыл бұрын
Which milk chef at first (1 litter) ? Fresh raw milk or flavored milk or milk power milk?
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 3 жыл бұрын
Please watch full video and thank you
@ஜீவாவிஜயா
@ஜீவாவிஜயா 2 жыл бұрын
வெள்ளம் போடத் தேவை இல்லையா அண்ணா
@hemakarthick3903
@hemakarthick3903 Жыл бұрын
Tq bro
@ramalakshmiganesh9766
@ramalakshmiganesh9766 4 жыл бұрын
Hi Anna hw r u, na epa unga video continousa parka arambichutaen, supera easya soli thariga, semma, kalkuriga Anna, Thank u so much Anna.
@saranyasriram285
@saranyasriram285 3 жыл бұрын
Nice sar
@rajamany501
@rajamany501 3 жыл бұрын
Ready made rice flour podakudatha sir
@EbinezerEbi-df7fi
@EbinezerEbi-df7fi Ай бұрын
Sir sugar pathil naattu sakkarai use pannalaamaa?
@Cooksofmadras
@Cooksofmadras 4 жыл бұрын
nanum pal kolukatai potruken deena sir , u r my greatest inspiration ... neenga paatu epdi iruku soneenga na , na happy ya irupen
@pattukkottaisamayal5768
@pattukkottaisamayal5768 3 жыл бұрын
, எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் மக்களே
@ids7316
@ids7316 7 ай бұрын
Which district's traditional food is this chef?
@aparnaaparna9985
@aparnaaparna9985 3 жыл бұрын
Shall we use tha same process in shop rice flour
@sangekarthicksange1916
@sangekarthicksange1916 4 жыл бұрын
Sir na try paniten ..romba super ah vanthuchu sir ...avlo taste ah iruku sir...thank u so much ivlo detail ah porumaiya explain pani alaga puriyaramari solringa sir....👌👌👌👌👌
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Romba nandri 😊
@Sukki24geminites
@Sukki24geminites Жыл бұрын
Dumbling steam pannavendaama🙄
@thavavisshnu9201
@thavavisshnu9201 4 жыл бұрын
நேற்று விநாயகர் சதுர்த்திக்கு ஒன்பது வகையான பலகாரங்கள் செய்து படைத்தேன். அதில் உங்களின் பால் கொழுக்கட்டை ரெசிப்பி வீட்டில் அனைவரின் பாராட்டுதலையும் எனக்குப் பெற்றுத் தந்தது. மிகவும் மன மகிழ்ச்சி👌👍. நன்றி.. 💐💐💐🙏🙏🙏. so happily, now I subscribed you💐💐💝
@s.travel.with.me.vlogger
@s.travel.with.me.vlogger 6 ай бұрын
rasagulla epadi prepare pannanum sollunga sir
@menakavenkatmenakavenkat559
@menakavenkatmenakavenkat559 4 жыл бұрын
Naa unka fan sir
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Thank you 🙏🏻
@kamatchib9563
@kamatchib9563 4 жыл бұрын
இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்முறை சொல்லுங்க
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Kandippa post pandren and thank you so much 😊
@kamatchib9563
@kamatchib9563 4 жыл бұрын
Thanku for replying chef
@shyamvigneshh8452
@shyamvigneshh8452 4 жыл бұрын
செம்ம டேஸ்ட். தீணா வெறி குட்.
@menaganagarajan7791
@menaganagarajan7791 4 жыл бұрын
Extraordinary brother.. we need your guidance....
@karthipriyasukumaran1207
@karthipriyasukumaran1207 4 жыл бұрын
Sir you are simply awsome... inaiku morning ungaloda hotel chutney...hotel tiffin sambar senjen... ellarum sema appreciation... especially my mother-in-law gave me 99 marks for it... ipo lunch kum unga lunch sambar senjen... sema taste.... you are a life saver... periyavanga sapdura mari innum konjam healthy lunch side dishes niraiya podunga... non-fried snacks recipes podunga...
@briteandbrite
@briteandbrite 4 жыл бұрын
We r at home sir adding jaggery sometimes thirunthu vidukirathu.why I don't know?
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Jaggery Syrup ready panni aaravachi aprama serganum! Sooda na paal la sertha thirinju podium! Stove off pannittu last ah serthu serve pannunga
@briteandbrite
@briteandbrite 4 жыл бұрын
Thank you sir
@saransoniya2656
@saransoniya2656 4 жыл бұрын
எல்லா சமையலும் அருமையாக பண்றீங்க சார் உங்கள் சமையலை பார்த்து நாங்கள் வீட்டில் செய்து பார்க்கும்போது மிக சுவையாக உள்ளது நன்றி சார்
@thaniorumanithaninmaatram3079
@thaniorumanithaninmaatram3079 Жыл бұрын
Yes me too
@rsridhar63
@rsridhar63 4 жыл бұрын
Can you clarify what quantity is a cup? A cup could mean a small one or a big one. Can you say it millilitre? Say 200 ml or such. Or say quantity in grams. Cup to me sounds vague and not specific for someone trying to learn cooking.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Hello 😊 I cup means 220ml approx! You can buy that basic measurement cups which are available in all the supermarket! As per subscribers request I changed it to cup, I used to say in gram earlier! Thank you
@rsridhar63
@rsridhar63 4 жыл бұрын
@@chefdeenaskitchen Thanks for the reply. Much appreciate your promptness in responding. 😊
@soniasureshsoniasuresh9075
@soniasureshsoniasuresh9075 4 жыл бұрын
Salt pota milk therayatha
@vijayalakshmigopinath5485
@vijayalakshmigopinath5485 4 жыл бұрын
No
@ramyaramya3013
@ramyaramya3013 4 жыл бұрын
anna இந்த மாவ எப்படி store பண்றதுனு சொல்லுங்க?
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 4 жыл бұрын
Proper ah tight container la vainga!
@sundharmoorthi3301
@sundharmoorthi3301 4 жыл бұрын
சார் எங்க அம்மா உண்டைக்கு அரிசிமாவு இப்படி தான் செய்வாங்க ஆனால் பால்கொழுட்ட செஞ்சதில்லை நன்றி
@glamistry_gayathri
@glamistry_gayathri Жыл бұрын
அரிசி மாவு வருக்க வேண்டாமா.
@kamalij9674
@kamalij9674 4 жыл бұрын
Sir neega sonna mathiri than naa cook pannen milk aa kuda nalla than poil panna but naa jangiri serthena intha milk or cnut milk something thiruchutu sir please please sir engaku help pannuga sir 1 lit waste akiten feeling guilty sir
@aarthikumarasamy5877
@aarthikumarasamy5877 3 жыл бұрын
Realy super sir thanks for this video
@b.vetrikitchen1012
@b.vetrikitchen1012 3 жыл бұрын
மிகவும் அருமை.
@joyraja7907
@joyraja7907 2 жыл бұрын
Super tasty I like this recipe
@amsaa4370
@amsaa4370 4 жыл бұрын
Excellent sir thank you so much sir
@devasundarikrishnamoorthy5526
@devasundarikrishnamoorthy5526 3 жыл бұрын
Super sir இதே மாதிரி நான் இன்று செய்ய போகிறேன்👍🏻👍🏻
@ishwaryaishu8633
@ishwaryaishu8633 3 жыл бұрын
Pulungal arisi use panlama chef
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 4 жыл бұрын
பால் கொழுக்கட்டை செய்வாதூ சூப்பர் செப் செய்ய டிப்ஸ் பெஸ்டு நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎁🎁💕
@shyamvigneshh8452
@shyamvigneshh8452 4 жыл бұрын
சூப்பரோ சூப்பர். தீணா அண்ணா.
@sbharathi5846
@sbharathi5846 3 жыл бұрын
Than you ji👌very nice
@sbharathi5846
@sbharathi5846 3 жыл бұрын
Deena ji different naan recipes please 🤣🤣🤣
@giriprasath4334
@giriprasath4334 4 жыл бұрын
Really awaesom ji... way of cooking is simply superb... mainly time duration for each & every videos👌 keep going😊
@prabhamuthu8477
@prabhamuthu8477 4 жыл бұрын
Fantastic sir, please paal puri recipe also we need.
@sureshj9583
@sureshj9583 11 ай бұрын
Very nice and Super
@banuv.z5247
@banuv.z5247 4 жыл бұрын
சார் பால் கொழுக்கட்டை நான் செய்தால் அடுப்பில் வைத்து கொதிக்கும் கரைகிறதே ஏன் சார்
@SangitA
@SangitA 3 жыл бұрын
We make this in Bihar, we give different shapes not only ball, like kids can make small utensil shapes with it.. it's fun to make. We even stuff these with paalkova and boil. I lovu ❤️ it Doodh pitha.
@arunachalamsivaprakasam5467
@arunachalamsivaprakasam5467 4 жыл бұрын
Very nice explanation. Easy to follow
@janakiramanr7792
@janakiramanr7792 4 жыл бұрын
Ungala paarata vaartha illa supeeeeeeeeeeeeeeeeeer neenga solli kudukura vitham.enakku paakave time illa athan varuthama irukku en baby ku one and off year than aaguthu avangala paakave time sariya irukku.time kidaikum pothu ellam unga video paapen.neenga melum melum tv show pannanum vazhvil uyaranum anna
@saranraj6298
@saranraj6298 4 жыл бұрын
சூடான பாலில் தேங்காய் பால் சேர்த்தால் திரிய வாய்ப்பு இருக்கா? வாலஜா வெல்லம் போட்டு பன்றது எப்டி?
@vithyapraba81
@vithyapraba81 3 жыл бұрын
Ennaku ungala romba pidikum
@imdoyaimdaya3830
@imdoyaimdaya3830 3 жыл бұрын
Thank you Sir super , sir kozukkattai maavu 1month kku arachi vaikkanum konjam sollunga please veedla pasanga kozukkattai than adikkadi ketkkuranga appo appo araikka rompa kassttama irukku
@kousalyakannan2116
@kousalyakannan2116 4 жыл бұрын
One doubt sir Shall we pour the coconut milk while the packet milk boiling?! It'll not get spoil?!
@bhavyam4203
@bhavyam4203 4 жыл бұрын
Anna,paal evalo nimsham codhikanum,Colkatte,potadhukapparam epa off pannanum
@anuradhabalaji4
@anuradhabalaji4 4 жыл бұрын
Hi sir I tired but kozhukattai turned rubbery. Please tell reason so I can correct next time
Venkatesh Bhat makes CHETTINAD PAAL KOZHUKATTAI
16:38
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 478 М.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 543 М.
Sri Venkatesa Suprabatham MS Subbulakshmi
20:28
London Revathi Vlogs
Рет қаралды 1,6 МЛН
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Cub Vlogs
Рет қаралды 10 МЛН
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 1,9 МЛН