நான் இதுவரை 60, மேற்பட்ட தடவைகள் கேட்டுருபேன் மிகவும் அருமையான இசை கலைஞர்கள்
@vsksnathanvsksnathan29012 жыл бұрын
போன் நம்பர் அனுப்புங்கள்
@trichyairportprabhu32242 жыл бұрын
Yes sir. More 100 times
@onnumella2 жыл бұрын
தலைவரே நான் உன் கமெண்ட்டே நூறு தடவைக்கு மேல படிச்சிட்டேன் ஏன்னா அத்தனை தடவை பார்த்து இருக்கேன்
@Dinesh-pi4jl2 жыл бұрын
நீ இசையை ரசிக்க தெரிஞ்சவன்...
@TVK-vijaytamilan Жыл бұрын
Me over 20 times🎉
@marystephy9841 Жыл бұрын
இரண்டு நாட்களில் சுமார் 1000 முறை கேட்டு இருப்பேன்... கச்சேரிக்கு சுமார் 1லட்சம் வரை வாங்குவதாக கமெண்டில் படித்தேன் இவர்களுக்காகவே சம்பாதித்து இந்த பாடலை மட்டும் 100 முறையாவது வாசிக்க வைக்க வேண்டும் என் வீட்டில் நடக்கும் விசேசத்தில் என்று தோன்றியது அந்த அளவு அடிமை ஆகிவிட்டேன்....❤❤❤❤
நான் அதிகம் தேடி கேட்டு ரசித்த பாடல்.... சிறந்த இசை குரூப்
@yeshmit-l9s4 жыл бұрын
தங்க தலைவனுக்கு என் கேப்டனுக்கு அமைந்த வரலாற்றுச்சிறப்புமிக்க பாடல்.குழுவினருக்கு வாழ்த்துக்கள்
@elavarasang48562 жыл бұрын
எங்கள் கேப்டன் பாடலை அருமையாக வாசித்ததற்கு இசை குழுவினர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ramakrishnan31225 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத இசை மிக அருமை
@domnicd84835 жыл бұрын
S
@banuchandarreguraman5135 жыл бұрын
Yes
@tamilfamily52935 жыл бұрын
Superb bro...
@AnandNR4 жыл бұрын
Kerala team my team kairali band chalakudy Thrissur
@VenkatVenkat-gp4gp3 жыл бұрын
Sssss
@kamatchinathan24544 ай бұрын
எத்தனை முறை என்று எண்ணவே இல்லை.....கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்....ஈடுஇணையற்ற..நம் இசைஞானி
@banuchandarreguraman5135 жыл бұрын
கேப்டன் பிரபாகரன் பட பாடல். மிக அருமையான இசை கலைஞர்கள். அருமையாக வாசித்து உள்ளனர். பல முறை பார்த்த பின்னும் மீண்டும் மீண்டும் கேட்க நான் விரும்பும் பாடல் இசை. அருமை...
@banuchandarreguraman5135 жыл бұрын
Thanks
@skselvam38114 жыл бұрын
அந்த தாடி காரர் செம அடி 🔥🔥🔥
@dhanushmathan93833 жыл бұрын
Sema
@jasijasi55563 жыл бұрын
Ama
@ഷെവലിയാർപോത്തച്ചൻ-സ9ഗ2 жыл бұрын
ആമ ✌️
@ganesamoorthi5843 Жыл бұрын
அவர் தான் இசை குழு தலைவர் வல்சேட்டன்
@miltony937 Жыл бұрын
@@ganesamoorthi5843 vijayan
@rameshr13502 жыл бұрын
அழகான அருமையான இசை. வாசிப்பு அருமை தாடி அண்ணா ட்ரெம்ஸ் அடி மிரட்டல். எங்கள் கேப்டன் பாடல்க்கு மிரட்டல் இசை குடுத்தமைக்கு 🙏🙏🙏🙏🙏
@karthicknani11534 жыл бұрын
எங்கள் சொக்கத்தங்கம் வாழ்க பல்லாண்டு😍😍😍😍
@subbukrishnan82325 жыл бұрын
ஆடாத கால்களையும் ஆட வைக்கும் இசை அருமை
@saravanakumar-bz4tg3 жыл бұрын
S
@arunbobly925 жыл бұрын
எங்கள் பாசமுள்ள பாண்டியர் கேப்டன்❤️❤️❤️❤️❤️
@venkatesang91743 жыл бұрын
மிக அருமை அனைத்து கலைஞர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கள்
@deenshamdf16242 жыл бұрын
இசைஞானி இளையராஜா என்னும் இசை ஆளுமை க்கு ஆயிரமாயிரம் உதாரண பாடல்கள் உண்டு👌👌👌👌👌 ஆனால் எங்கள் சொர்க்கதங்கம் கேப்டன் அவர்களின் உழைப்பில் வெளிவந்த💘 100 வது படத்தில்💘 இடம்பெற்ற இந்த பாடல் என்றென்றும் கேப்டன் புகழ்கூறும்🔥🔥🔥👍👍👌👌👌 அதை இவ்வளவு அருமையான வாசித்து காட்டிய இந்த குழுவினங்களுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏❤❤❤👍👍👍👌👌👌
@karthickeconomics17603 жыл бұрын
அர்ப்பணிப்புடன் இசைத்த இசைக்குழுவிற்கு என் தலை தாழ்ந்த வணக்கம்.....
@rajaambalraj86534 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன்.... இதை கேட்கும் போது பழைய நினைவு வந்தது நன்றி நண்பர்களே....
@babaganeshan83913 жыл бұрын
சலிக்கல என் தலைவன் பாட்ட எந்த விதத்துல கேட்டாலும் 💞💞💞💞💞💞💞💞💞🌹💞💞💞💞🌹🌹🌹🌹🌹
@elangovankumar81886 жыл бұрын
கேப்டன் பிரபாகரன் பாட்டை தூள் கௌப்பிட்டிங்க அத்தடன் இசை சூப்பர் வாழ்க உங்கள் குழுவினர்கள்
@ajithpriyan61085 жыл бұрын
oh oh
@deepanchakravarthy85245 жыл бұрын
Contact number
@rajeshk26995 жыл бұрын
Vangam
@bluebutton.84264 жыл бұрын
Super
@suresh.s2643 Жыл бұрын
இந்தப் பாட்டை கேட்கும் பொழுதும் கேப்டனை நினைக்கும் பொழுதும் கண்களில் ரத்த ஆறு
@weldingtraining-tamil30923 жыл бұрын
கேப்டன் மற்றும் இளையராஜா ஐயா மற்றும் இசை கலைஞர்கள் அனைவருக்கும் 🙏🙏🙏
@bsa_creations66723 жыл бұрын
என் மனதை தேற்றும் அருமையான பாடல்😍நம்மையும் ஒரு அரசனாக உணர வைக்கும் அற்புதம் இப்பாடலை கேட்கும்போது என்னுள் தோன்றும் அற்புதம் ❤️👌🏻😘🤩🥰
@DPrabaharaSelvakumar5 жыл бұрын
இளையராஜா பாடல்னா சும்மாவா....பின்னி எடுத்திட்டீங்க..... சூப்பர்.புல்லாங்குழல், ஷெனாய், பிக்கோலோ, கிளாரினெட் கலந்த இடைஇசை, சரணங்களுக்கு இடையில் வரும் கோரஸ் இது மாதிரி யாரும் நிச்சயமாக கம்போஸ் பண்ண முடியாது. சோர்ந்து கிடப்பவர்களை தட்டி எழுப்பும் உற்சாகமூட்டும் பாடல்.
@PPPP-fb7zm5 жыл бұрын
Kairali Band Set Prababhojan kuala lumpur malaysia
@gafoorkohinoor34855 жыл бұрын
D.Prabahara Selvakumar.
@anthonyraj6005 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேப்டனின் மிகவும் அருமையான பாடல் வரிகள் மற்றும் இசைக்கு குழுவினருக்கு 🙏🙏🙏💐💐💐🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🪴
@Magizh1863 жыл бұрын
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇩🇪🇩🇪🇩🇪
@RRKadar663 жыл бұрын
Thirumapa varanum murasu mullanganum😭😔
@Magizh1863 жыл бұрын
@@RRKadar66 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🤝🤝🤝🤝🤝🤝🤝
@RRKadar663 жыл бұрын
Kathukondirikiran captain in karjanaikaga yenga appa mathiri iruparu tamil nadu C.M . PURATCHI KALAINGAR PONMANA CHELVAN CAPTAIN yendru parkavum katkavum 🇩🇪🇩🇪🇩🇪🤲🤲🤲
@Magizh1863 жыл бұрын
@@RRKadar66 ஆம் தோழமையே நீங்கள் கூறிய வார்த்தைகள் உண்மை தான்.....🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
@elumalairhino18025 жыл бұрын
இக் குழுவினர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் செல் நெம்பர் அனுப்புங்கள்