ADUTHA VARISU MOVIE SONG | AASAI NOORU VAGAI | RAJINIKANTH & SRIDEVI | ILAYARAJA HITS

  Рет қаралды 10,350,630

Paattu pattarai

Paattu pattarai

4 жыл бұрын

ADUTHA VARISU MOVIE SONG | AASAI NOORU VAGAI | RAJINIKANTH & SRIDEVI | EVERGREEN SONGS | ILAYARAJA HITS
#Rajinikanth #Sridevi #Evergreensongs #Ilayarajahits
Adutha Varisu (transl. The Next Heir) is a 1983 Indian Tamil-language film directed by S. P. Muthuraman, starring Rajinikanth and Sridevi. It is a remake of the 1972 Hindi film Raja Jani, which itself was loosely based on the 1956 American film Anastasia.

Пікірлер: 660
@jayaprakash8659
@jayaprakash8659 5 ай бұрын
யாரெல்லாம் 2024 ல கேட்டு ரசிச்சிட்டு இருக்கீங்க ❤️✨
@RosanhariM-cx8op
@RosanhariM-cx8op 3 ай бұрын
Vaalvil 100 suvai vaa
@Deepan-zi6jv
@Deepan-zi6jv 2 ай бұрын
Iam
@sasin7493
@sasin7493 2 ай бұрын
I am
@subramanians8861
@subramanians8861 Ай бұрын
நான்
@SurprisedApron-kn9mm
@SurprisedApron-kn9mm Ай бұрын
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 8 ай бұрын
2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....
@RanjithaJeyakar-qt2iu
@RanjithaJeyakar-qt2iu 7 ай бұрын
I am😂😂😂😂😂😂😂😂
@achukutty8536
@achukutty8536 6 ай бұрын
Me
@sivaraghuofficial
@sivaraghuofficial 5 ай бұрын
இது 2024 😅😅🎉
@sivaraghuofficial
@sivaraghuofficial 5 ай бұрын
This is 2024😅
@ambivenkatesan2141
@ambivenkatesan2141 4 ай бұрын
2024 feb 15
@sachinpugal9367
@sachinpugal9367 Жыл бұрын
சூப்பர் ஸ்டாரின் நடன அசைவும்.. இளையராஜாவின் இசையும்.. பாடலும் இனிமை. இனிமை ..இனிமை..
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 Жыл бұрын
மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடல்கள் எனும் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரம் இந்த பாடல்
@muhamudafarookmft5724
@muhamudafarookmft5724 2 жыл бұрын
நல்லது கெட்டது தெரியாத ஜாலியான சின்ன வயது ஞாபகம்!
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
Great true
@Tamilnesan081
@Tamilnesan081 2 жыл бұрын
Very true
@muthus7594
@muthus7594 Жыл бұрын
இசை அரக்கனின் ஈவு இரக்கம் இல்லாத இசை
@senthilmurugan5134
@senthilmurugan5134 2 жыл бұрын
மலேசியா வாசுதேவன் குரல் தமிழ் திரையுலகில் வரப்பிரசாதம். ரஜினியின் பாடலுக்கு அவரின் கர்ஜனை குரல் என்றும் மாஸ்தான்.
@Selvakumarpoongodi
@Selvakumarpoongodi 2 жыл бұрын
சரியா சொன்னீங்க
@madheshthiru127
@madheshthiru127 2 жыл бұрын
@@Selvakumarpoongodi lllllllllllllllll
@rsiva6175
@rsiva6175 2 жыл бұрын
அருமை
@rajkumark9003
@rajkumark9003 2 жыл бұрын
Ppp
@malinijd7424
@malinijd7424 2 жыл бұрын
🙏🏿👍🏿
@nausathali8806
@nausathali8806 Жыл бұрын
சூப்பர் ஸ்டாருக்காக... சூப்பரான ஒரு மாறுபட்ட ஸ்டைலான குரலில்... மலேசியா வாசுதேவன் அவர்கள்...! நம்மை அசத்துவது... இசைஞானியின் அதிரடியான இசையா...? இல்லை... மலேசியா வாசுதேவன் அவர்களின் மாறுபட்ட குரலா என்று நம்மை கலக்கிவிடுகிறது இப்பாடல்...! ஒரு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு... பிரமாண்ட திரையரங்கமான... விருத்தாசலம் சந்தோஷ்குமார் பேலஸில் பார்த்தது...! எண்ணங்கள் மலர்கிறது 80 நோக்கி நெய்வேலிக்கு...!
@chinnadurai2549
@chinnadurai2549 2 жыл бұрын
ஆர்க்கெஸ்ட்ரா நடைபெற்றால் இந்த பாடலுக்கு முதல் இடம்.
@dilshath2432
@dilshath2432 2 жыл бұрын
என் மனம் கவர்ந்த பாடல்.எப்போது கேட்டாலும் மனம் துள்ளிக் குதிக்கும்
@senthilnathan5386
@senthilnathan5386 Жыл бұрын
2022
@pamlajoseph7522
@pamlajoseph7522 Жыл бұрын
Yr cct
@marimuthuj2414
@marimuthuj2414 2 жыл бұрын
தலைவர் அந்த கண்ணாடி சுற்றும் ஸ்டைலில் அட அட சூப்பர்!!
@gajendrangaja3783
@gajendrangaja3783 Жыл бұрын
ராஜா சார் இசையைக்கேட்டாலே இனிக்கும் .இந்த யுகம் முழுவதும்இருக்கும் அவரின் இன்னிசை
@rameezrameez4013
@rameezrameez4013 2 жыл бұрын
செமயா இருக்கு இளையராஜா மியூசிக். ராஜா ராஜா தான்...
@skedits9777
@skedits9777 2 жыл бұрын
Nj
@askaskvellore885
@askaskvellore885 2 жыл бұрын
எல்லா கல்யானத்திலும் இசைக்கச்சேரிகளில் கடைசிச்யாக பாடும் பாடல்
@manoharan5547
@manoharan5547 2 жыл бұрын
மீண்டும். மீண்டும். கேக்கும் பாடல்.
@jawaharrashi4424
@jawaharrashi4424 Жыл бұрын
Once more கேட்கும் பாடல்
@user-fw1ii6is4u
@user-fw1ii6is4u 2 жыл бұрын
இன்று எத்தனை பாடல்கள் வந்தாலும் நம்முடைய உலக இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் அற்புதமான பாடல்களில் இந்த பாடலும் ஒன்று காலத்தால் அழியாத ஒரு நல்ல பாடல் நாங்கள் சிறு வயதில் இனிமையாக கேட்டபாடல்களில் இதுவும் ஒன்று. பதிவிட்டவற்கு மீண்டும் ஒரு முறை நன்றியை கூறுகிறேன்.
@MadhuAmarnath
@MadhuAmarnath 2 жыл бұрын
B
@MadhuAmarnath
@MadhuAmarnath 2 жыл бұрын
N!
@MadhuAmarnath
@MadhuAmarnath 2 жыл бұрын
.
@MadhuAmarnath
@MadhuAmarnath 2 жыл бұрын
.
@Prabhurajapalayam
@Prabhurajapalayam Жыл бұрын
L o
@murugan7735
@murugan7735 2 жыл бұрын
முத்துரதம் போலே சுத்தி வரும் பெண்கள் முத்தம் மழை தேனாக 😍😍
@swaminathanr9819
@swaminathanr9819 8 ай бұрын
@leenaleena7373
@leenaleena7373 3 жыл бұрын
வாழ்க்கை யை வாழுங்கப்பா இந்த பாடல் 80 ஸ் எங்களுக்கே சொந்தம் என்ஜாய் எங்களை போல எந்த காலத்தில் உள்ளவர்களும் வாழபோவது இல்லை 80 ஸ் குருப்
@mutharasus9689
@mutharasus9689 2 жыл бұрын
உண்மையிலும் உண்மை
@manjunathe.m8569
@manjunathe.m8569 2 жыл бұрын
80 es 90 tes best songs
@VInothKumar-fv3hj
@VInothKumar-fv3hj 2 жыл бұрын
@@manjunathe.m8569 ....
@skyourlife9035
@skyourlife9035 2 жыл бұрын
வாழ்ந்துட்ட போச்சு 😎
@sundararajank.n6047
@sundararajank.n6047 2 жыл бұрын
Mass but this is true. We're all blessed🙏
@JJ-pw9or
@JJ-pw9or Жыл бұрын
இசை எப்படி இருந்தாலும் மலேசியா வாசுதேவன் குரல் மட்டுமே இந்த பாடல் சிறப்பாக அதற்கு ஏற்ப தலை அலட்சிய ஆடல் &குரல் சேர்ந்து இசையை வெளி காட்டுகிறது தலைவர் நடிப்பு அடுத்து தான் இசை
@sureshtjaianjaneyasriramaj7170
@sureshtjaianjaneyasriramaj7170 Жыл бұрын
நல்ல பாடல் நல்ல காட்சி தொகுப்பு அதிலும் பாடல் இடையில் அந்த இசையுடன் செந்தாமரை நடந்து வரும் ஸ்டையில் செம தலைவரும் செம
@singaravadivelmurugan2147
@singaravadivelmurugan2147 Жыл бұрын
By
@gokulpgb7660
@gokulpgb7660 Жыл бұрын
🤘🤘வயது ஆனாலும் தலைவர் தலைவர் தான்🤘🤘🤘
@sivachidambaramg8390
@sivachidambaramg8390 3 жыл бұрын
என்ன ஒரு அழகான ஸ்டைல் தலைவர் இந்தப் பாடலைக் கேட்டால் அனைவருக்கும் ஆட்டம் தன்னால வரும்
@johnsaravanan7239
@johnsaravanan7239 2 жыл бұрын
Tanya comedy pandringe
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
@@johnsaravanan7239 bro ய்யா உனக்கு வராதா,ஒ,,,,,,,,,,,,,,டி
@dillirajanjothinager2189
@dillirajanjothinager2189 8 ай бұрын
நான் 9ம் வகுப்பு, இந்த படம் சிறப்பு, என் இறப்பு வரும்வரை, என்றும் துணை இருப்பேன், எங்கள் வாரிசு ரஜினி, அவர்களுக்கு. நன்றி.
@murali-tamilpriyan8042
@murali-tamilpriyan8042 2 жыл бұрын
தலைவா...அடுத்த ஜென்மத்திலும் உன்னை ரசிக்க வேண்டும்...#வேறென்ன பேறு வேண்டும்... உன் ரசிகனாக இருப்பதைவிட...
@srinivasanvenkatesan283
@srinivasanvenkatesan283 Жыл бұрын
இந்த பாராட்டு ராஜாவுக்காக?
@velmuruganpmk5322
@velmuruganpmk5322 Жыл бұрын
மலேஷியா வாசுதேவன் 👍👍👍 தமிழ் சாங் ❤️❤️❤️
@Sanjeev-qw6zf
@Sanjeev-qw6zf Жыл бұрын
எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் ரஜினியின் ஸ்டைலேதனிதான்
@vishnuvartananrangarajsund4821
@vishnuvartananrangarajsund4821 Жыл бұрын
😊😊😊😊😊😊
@vishnuvartananrangarajsund4821
@vishnuvartananrangarajsund4821 Жыл бұрын
😊😊😊😊😊 2:12 😊😊😊
@vishnuvartananrangarajsund4821
@vishnuvartananrangarajsund4821 Жыл бұрын
😅😊😊 4:06 😅
@mohamadbasheer5007
@mohamadbasheer5007 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@tendulkarrtr2181
@tendulkarrtr2181 Жыл бұрын
👌👌
@Urvashi825
@Urvashi825 3 ай бұрын
20024 யாரு பார்த்தீர்கள் ஒரு லைக் போடவும்
@daviddinesh5917
@daviddinesh5917 8 ай бұрын
இப்பதான் மில்லியன் பில்லியன் பார்த்துடாங்கனு பெருமை இந்த யூடியூப் அப்ப இருந்திருந்தால் யாரும் அடைய முடியாத சாதனைகளை கடந்திருக்கும்.
@PremKumar-uc2um
@PremKumar-uc2um 2 жыл бұрын
Super star + IsaiGnani +Malaysia Vasudevan = Evergreen super hit song.... No chance.... Gnani the Great...
@k.swaminathankulandeivelu743
@k.swaminathankulandeivelu743 2 жыл бұрын
Music iaiyaraja illa
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லி தர நான் உண்டு பள்ளியில கொஞ்சம் பஞ்சனையில் கொஞ்சம் அல்லி தர நி உண்டு.. அடுத்த வாரிசு அல்ல எப்போமே வாரிசு 👌👌😜😜😝😝😝😍😍😍😉😘😘😘👌
@arumugam1437
@arumugam1437 3 жыл бұрын
.
@KannanKannan-qd3zt
@KannanKannan-qd3zt 2 жыл бұрын
இந்த படமும் இந்த பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்
@vanasudhaz
@vanasudhaz Жыл бұрын
வா... ஒரே சொல்.. ஆனால் எண்ணிப் பார்க்க முடியாத பல உச்சரிப்பு லாவகங்களில் அந்த ஒரு சொல்லைப் பாடுகிறார் மலேசியா வாசுதேவன் ! தமிழ்ப் பாடல்களில் ஒரு மைல்கல் !
@maduraiula4009
@maduraiula4009 Жыл бұрын
Super sir
@nirmala91590
@nirmala91590 5 ай бұрын
2024 um. Yaarellaam in tha song keatkuringa🎉❤. Happy new year to all
@karigiris3555
@karigiris3555 Жыл бұрын
Malaysia Vasudevan Showed Various Inflections And Tonality In The Song. This Is His Master Piece. One Could Feel Goosebumps If Listened With Rapt Attention.
@siddarajusiddu2346
@siddarajusiddu2346 Жыл бұрын
😅😮 1:59 😂😂❤😢🎉 🤫😢🎉v 🙂😢😢 3:13
@jesudas5158
@jesudas5158 3 жыл бұрын
Presidency.. 21g route song... கேட்கும் போதே.. ஒரு கிக்... திமிர். கெத்து..
@arunraju04
@arunraju04 2 жыл бұрын
What a song???. Out of this world.. feeling nostalgic... Arrangement of percussion by raja is fantastic.. simply marvellous
@SamSam-fl5lc
@SamSam-fl5lc 3 жыл бұрын
இசைத் தமிழன் இளையராஜா.
@GaneshGanesh-lo7yt
@GaneshGanesh-lo7yt 17 күн бұрын
இந்தப் படம் தங்க மகன் திரைப்படத்திலிருந்து இந்த சாங்ஸ் செமயா மாஸ் பண்ணி இருப்பாரு 0 இன்னும் நூறு வருஷம் ஆனாலும் இந்த பாட்டுக்கு கேட்டுக் கொண்டே தான் இருப்போம் ரசிர் மக்களே மக்களின் மனதிலும் இந்த பாடல் நிலைத்து நிற்கி கொண்டே இருக்கிறது ஐயா மலேசியா வாசுதேவன் குரல் ஜொலித்துக் கொண்டே தான் இருக்கும்
@ravichandar2795
@ravichandar2795 Жыл бұрын
Those days nobody expect this type of composer one and only raja sir magic
@radiantcochin
@radiantcochin Жыл бұрын
Those days were lot of great music directors like RD Burman, Lakshmikanth Pyarilal & Kalaynji Anandji It is that u were listening to only Tamil songs... In this song weak link is Music Director & Singer. Off course if it SPB is there things would have been different.
@kasiraman.j
@kasiraman.j 10 ай бұрын
​@@radiantcochindear sir agreed all are great musical directors but raja sir is everest among them
@stv72nrgm
@stv72nrgm 17 сағат бұрын
பாடலை எப்பொழுது கேட்டாலும் காலும் தலையும் தன்னாலையே நடனம் ஆடும்❤❤❤❤
@shanmugarajanshanmugarajan2550
@shanmugarajanshanmugarajan2550 2 жыл бұрын
என்ன தான் யுவனா இருந்தாலும் எவனா இருந்தாலும் இளையராஜாவை எட்ட முடியாது
@rajadurairajadurai4201
@rajadurairajadurai4201 Жыл бұрын
hpzdalkal
@krishnankuttynairkrishnan7622
@krishnankuttynairkrishnan7622 3 жыл бұрын
ഇനി ഒരിക്കലും, തിരിച്ചു കിട്ടാതാ, സംഗീത കനി!!!കാലവും, കലെൻജ രും,ആകാലം, ഭാവനയിലൂടെ... ഒരുപാട് സഞ്ചാരം...!!!!!!🌹🌹🌹👏👏👏👌👌👌🙏🙏🙏👍👍👍👍❤❤❤💞💞💞💕💕💕💕💕💕💕💕💕💕👏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 2 жыл бұрын
இன்னும் இதே ஸ்டைல் சுறுசுறுப்பு
@sujatharamachandran909
@sujatharamachandran909 Жыл бұрын
Malaysia Vasudevan voice, Raja sir music plus Rajini what a combo. Nothing can match Raja's music. Many music director can come... Rahman, Anirudh but Raja is best of the decade
@vikneswaranradah1533
@vikneswaranradah1533 Жыл бұрын
For your era. Different era suits for different types of music. Next 30 years when it come that old generation will talk about Ar rahman and Anirud
@sundar123chennai
@sundar123chennai Жыл бұрын
@@vikneswaranradah1533 For your kind information many 90's kids and 2k kids are used to listening this. I am the witness, if you dont know something try to know. Note: quality always speeks no matter whether it is done by Raja, Rahman and aniruth ok.
@AK_ECE
@AK_ECE 2 жыл бұрын
1:33 ரஜினி ஸ்டைல் 🔥🔥🔥
@samyrajan7050
@samyrajan7050 2 жыл бұрын
Thalaivar style Sena mass
@rgopi5209
@rgopi5209 2 жыл бұрын
Maestro Ilaiyaraja at his best..... Semma mass song.....
@selvabala5443
@selvabala5443 Жыл бұрын
எனது இளமை கால பாடல் ---------------------------------------------------- 🌺
@sasikumarsasi9390
@sasikumarsasi9390 3 жыл бұрын
ஆசை அடக்கினால் போதும் ஈசனை அடையலாம். சுப்பராம ராஜா அட்டெண்டர்
@gajatamilan6342
@gajatamilan6342 2 жыл бұрын
Anaithaiyum padaitha eesan asaiyum padaithirukiran endral anubavikathan.avanai asaiyum nerathil avane asaiyai adakkividukiran.agaiyal iyarkaiyai meeramal ilamaiyil anubavipom muthumaiyil arathipom. Karanamindriya unarvugalaiyum asaigalaiyum avane padathirupan
@essubashes
@essubashes 3 жыл бұрын
ചാടി ചാടി ഹിപ്പിൽ അടിക്കുന്ന Step Rejani style ഒരു രക്ഷയും ഇല്ല❤️
@SathisKumar-nc5ph
@SathisKumar-nc5ph 10 ай бұрын
காலத்தால் அழியாத பாடல் 👌🏻
@sagaisagayaraj4762
@sagaisagayaraj4762 9 ай бұрын
Padal ok nadipu sarilla
@sagaisagayaraj4762
@sagaisagayaraj4762 9 ай бұрын
Karuthu I'lla. Kamal evalavo ok
@nagarajanmuralidaran929
@nagarajanmuralidaran929 3 жыл бұрын
Style mannanum..Isai rajavum... 👍
@VillageTreasure...
@VillageTreasure... 2 жыл бұрын
1:35 Semma mass...Thalaiva 😍😍😍😍
@LoveBharath
@LoveBharath 9 ай бұрын
❤❤❤Ilayaraja use of guitar, drums and flute...amazing along with MV expressions ❤❤❤❤❤
@sekarmt8924
@sekarmt8924 Жыл бұрын
சில்க் ஸ்மிதா ஒரு சிறந்த நடிகை 👌
@kajamaideenkajamaideen3156
@kajamaideenkajamaideen3156 3 жыл бұрын
Vasudevan sir great voice
@mrmiraclesathish
@mrmiraclesathish Жыл бұрын
யாரெல்லாம் இந்த பாடலை 2023ல் கேட்கிறீர்கள்😻😍
@ManiMani-vw3bj
@ManiMani-vw3bj 8 ай бұрын
இன்றுவரை ஒலித்துக் கொண்டிருக்கும் ராஜாவின் பாடல்
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 11 ай бұрын
2004இல் இறங்கிய குறும்பு படத்திலும் இப்பாடல் உள்ளது
@ajaymani3816
@ajaymani3816 Жыл бұрын
The Greatest Super star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema
@loguc.r402
@loguc.r402 3 ай бұрын
26/03/2024 காலையில் 7.30 க்கு ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவிலுக்கு போகும் வழியில் படிகள் மற்றும் தார் ரோடு ம் இணையும் இடத்தில் அமரும் திட்டின் மேல் அமர்ந்து நானும் நண்பரும் கேட்டு ரசித்தோம். அப்போது மகளிர் வந்ததால் பாட்டை பாதியில் நிறுத்திவிட்டு அவர்கள் சென்ற பிறகு கேட்டு ரசித்தோம் ஜீ
@nandinianandhan8952
@nandinianandhan8952 Жыл бұрын
Bgm vera level 🔥🔥🔥
@sivasailam6137
@sivasailam6137 3 жыл бұрын
1980 super hit music by raja and super star rajini sir saw movie at Bharathan talkies tenkasi recal my young period
@rajeshiyer1692
@rajeshiyer1692 3 жыл бұрын
Super divine Machi
@VeeraMani-vg2md
@VeeraMani-vg2md Жыл бұрын
1:54 kusbums 🔥💯 ராஜா ராஜா தான் 😍😍😍😍
@madhavanu1627
@madhavanu1627 2 жыл бұрын
ராஜா 🔥🔥🔥🔥🥁🥁🥁🥁🎺🎺🎺🎺
@manivannang972
@manivannang972 Жыл бұрын
செம பாட்டு 100ஆண்டு ஆனாலும்
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 2 жыл бұрын
Rajini a trendsetter in Indian cinema
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg Ай бұрын
Illyaraja is one of the best music director in the world...
@IndianIndian-rj3jn
@IndianIndian-rj3jn 3 жыл бұрын
Evergreen super star rajini kanth song.....
@panneersugansugan8956
@panneersugansugan8956 8 ай бұрын
இந்த பாடலை அடிச்சிக்க இப்போது ஒரு பாடலும் இல்லை... 90 ஸ்...
@sujiselfie812
@sujiselfie812 3 жыл бұрын
Yes my favourite songs. Yentha pattukku dance aduna perfect aha enjoy panni dance ada lam.malasiya vasudevan sir voice pakka mass💖💕💞💖💕💞💕
@gopinath474
@gopinath474 2 жыл бұрын
Hi
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Silksumitha 1980 rajini fan
@peermohamed7673
@peermohamed7673 3 жыл бұрын
M Vasudevan sir voice super star slikmam dance Isai meastro music super
@babithabalan8086
@babithabalan8086 3 жыл бұрын
,
@gopinathr3496
@gopinathr3496 2 жыл бұрын
Thalaivar Rajini magic overloaded in this song
@pallavan7
@pallavan7 2 жыл бұрын
Raja's First 12 sec enough to wash out entire aniruth career...
@akanshabhatt1906
@akanshabhatt1906 2 жыл бұрын
Fantastic music composed by Illayaraja super screen presence by style king Rajini sir dance troupe and marvelous set lights.
@prakashnagarajan4154
@prakashnagarajan4154 Жыл бұрын
Energy of Vasu sir voice. Sema thullal.🎉 Party mood.
@nirmalaazsa
@nirmalaazsa Жыл бұрын
Super 🌟 fan ninaicha romba perumaya iruku 2023 la indha song pakuren innum evalo varusham analum mass kuraiyathu 🔥👍
@uvasri5926
@uvasri5926 3 ай бұрын
Who listen 2024
@smityment674
@smityment674 3 жыл бұрын
Wt a great voice tone miss uuu vasudevan sir. Legendary voice
@krishnankuttynairkrishnan7622
@krishnankuttynairkrishnan7622 3 жыл бұрын
"മലേഷ്യ വാസുദേവൻ സാർ, തഇ ഗ്രേറ്റ്‌ സ്സ്‌ എന്താ... ചിന്ന വയത്തിനിലെ... 🌹🌹🌹🌹👌👌👌👏👏👏👍👍👍🙏🙏🙏🙏❤❤❤👍👍👍👍👍👍💯%💯%💯%...!!!!!!!!💕💕💕💞❤❤❤❤❤❤❤❤❤
@pmuthusamy8976
@pmuthusamy8976 3 жыл бұрын
M k9o
@user-yg5yw6qr7r
@user-yg5yw6qr7r 12 күн бұрын
ஸ்டைல் மன்னன் சிவாஜி கணேசன் அதுக்கப்புறம் சூப்பர் ஸ்டார் தான் மனிதனை வந்து இப்படித்தான் இருக்கணும்னு யோசிக்காம இருக்கிறது சூப்பர் ஸ்டார்
@mugunthaningram3331
@mugunthaningram3331 11 ай бұрын
Bass Guitar சும்மா விளையாடி இருக்கார் ராஜா சார்
@arjunperumal9148
@arjunperumal9148 2 жыл бұрын
That's why he is a ever green one and only super star in tamil mind flowing terrific song
@natpu6959
@natpu6959 3 жыл бұрын
அருமையான பாடல்
@gomathyravichandrababu9829
@gomathyravichandrababu9829 Жыл бұрын
மனதை ஆட்டம் போட வைத்த பாடல்
@kalyanir5745
@kalyanir5745 Жыл бұрын
Super
@TheGyfoxx
@TheGyfoxx 2 жыл бұрын
Listening to this in 2022. Love for Rajini from Sri Lanka 🇱🇰
@ramadassmv4272
@ramadassmv4272 5 ай бұрын
Old is gold🏆
@kirubhakaran3281
@kirubhakaran3281 3 жыл бұрын
Super star always no 1
@jpslife7694
@jpslife7694 3 жыл бұрын
Malaysia Vasudevan sir voice 🔥 🔥 🔥
@kumaresanr629
@kumaresanr629 Ай бұрын
Super star Super hit
@buvaneswarir1667
@buvaneswarir1667 Жыл бұрын
3:02 thalaivar wow! What a style man!
@anandharaja1777
@anandharaja1777 2 жыл бұрын
What a energetic song...
@user-cb4re8nz4n
@user-cb4re8nz4n 2 ай бұрын
2024 LA yaruellamkekuriga
@prakashnagarajan4154
@prakashnagarajan4154 Жыл бұрын
Malaysia Vasudevan sir, voice. Master piece ❤
@maduraiula4009
@maduraiula4009 11 ай бұрын
மலேசியா வாசுதேவன் வாய்ஸ் சூப்பர்
@ramkipraveen4383
@ramkipraveen4383 2 жыл бұрын
Super star Rajinikanth and Lady super star sridevi mam Hit pair compo = Priya, Adutha varisu, dharma utham, Pokkiri raja, Nan adimai illai, Johnny, Thani kattu raja,
@bharathisaravanan9018
@bharathisaravanan9018 Ай бұрын
Thalaivar, Stylish,Evergreen n forever, Great. Music, Song, Dance n Cinematography all are Superb. Congratulations to team
@arjunperumal9148
@arjunperumal9148 2 жыл бұрын
All good things and goodness will over 80s and 90s kid's
@manjunathe.m8569
@manjunathe.m8569 2 жыл бұрын
90s la ella orchestralium indha paatu irrukum
@mryuva2528
@mryuva2528 2 жыл бұрын
See the simple moves from rajini wt a style wt a grase
@preman776
@preman776 Жыл бұрын
I'm addicted to this song
@banadigan7511
@banadigan7511 Жыл бұрын
ಹಾಡು ಚೆನ್ನಾಗಿದೆ. ರಜನಿಕಾಂತ್ @ಶಿವಾಜಿ ರಾವ್ ಗಾಯಕವಾಡ್.
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 17 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 107 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 674 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 1,9 МЛН
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 79 М.
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 82 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 4,9 МЛН
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 321 М.