Paavikku Nesararae || Special KalvariPaadal|| Mrs. Sarah Martin || Vedanayagam Sastriar| |DK Music

  Рет қаралды 30,473

DK Music

DK Music

5 жыл бұрын

Paavikku Nesararae a Special Kalvari Paadal Lyrics, Tune by Vedanayagan Sastriar, Music by A. Christiyaan Kutti, Sung and Performed by Sastriar Mrs. Sarah Martin, Video by Mukesh Media, Coimbatore, Re-Edited by MGS. Rajan, Mastering Services. Produced by Prof. Martin Devaprasad, Copyrights owned by D.K.Enterprises. This song also available in all Digital Platforms. Follow us @ Facebook : / dkmusicwmp
Twitter : / dkmusicals
Write us : digitalknightwmp@gmail.com

Пікірлер: 36
@kailasamgopal8535
@kailasamgopal8535 20 күн бұрын
அம்மாவின் குரலும் பொருத்தமான மயக்கும் விதமான இசையும் கேட்க கேட்க இதமாக உள்ளது. அம்மாவின் பாடும் விதம் ஜீவன் அழியாது உயிர் பெற்றிருக்கும். ஆமென். கோ கைலாசம். தலைமை அஞ்சலக அதிகாரி (ஓய்வு) காஞ்சிபுரம்.
@kailasamgopal8535
@kailasamgopal8535 2 ай бұрын
அம்மாவின் தேன்சுவை குரலுக்கு இசை பொருத்தமாக உள்ளது. எத்தனை காலத்துக்கும் இளமையான இனியவையாக தேவனை புகழ்ந்து பாடிய பாடல் இது. நன்றி அம்மா. எத்தனை தலைமுறை புரண்டாலும் தேவாதிதேவனை புகழ்ந்து பாடும் அம்மாவாக இருக்கவேண்டும்.
@inba6
@inba6 Жыл бұрын
தமிழுக்கு கிடைத்த பாக்கியம் ஆண்டவரை துதிக்க.
@shajisaviour2122
@shajisaviour2122 Жыл бұрын
அருமையான பாடல்
@manjulaamma6592
@manjulaamma6592 Жыл бұрын
Beautiful song and lyrics ❤ Beautiful voice 💕 Hallelujah
@abishek5381
@abishek5381 4 жыл бұрын
அய்யா ஒவ்வொரு பாடலின் முன் புலத்தை பகிர வேண்டுகிறேன்.சாஸ்திரியார் எழுதிய சூழலைப் பகிர்ந்தீர்களே அதைப்போன்று ஒவ்வொரு பாடலுக்கும் சூழலை பகிர்ந்திட வேண்டுகிறேன். சாமுவேல் சாம்பசிவம். திருவள்ளூர்.
@martindevaprasath194
@martindevaprasath194 3 жыл бұрын
Please contact me for all the songs information 9443986179 Dr.Martin
@jebalingamjeba7036
@jebalingamjeba7036 2 жыл бұрын
அல்லேலூயா.
@desireedavid2030
@desireedavid2030 4 жыл бұрын
Inmaiyana isai kural
@hibiscussunflower5916
@hibiscussunflower5916 2 жыл бұрын
Perfect ending. 👍
@chrisuschrisriya8102
@chrisuschrisriya8102 4 жыл бұрын
பாடலுக்கு இசை வடிவம் அழகு... குரல் வளம் தனித்துவம் மிகவும் நன்று👍👍👌👌👌
@desireedavid2030
@desireedavid2030 4 жыл бұрын
அருமையான இசை மற்றும் கொடையாக கொடுக்கப்பட்ட குரல்
@ganaanthonyoffical3694
@ganaanthonyoffical3694 4 жыл бұрын
கடவுள். கொடுத்த தாலந்து. அவருக்கு சமர்ப்பிக்கும் போது நம் ஆத்மா புது பெலனடைகிறது. கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை உயர்த்துவாராக.
@newlifeofjesuschurch8823
@newlifeofjesuschurch8823 2 жыл бұрын
Praise the Lord Amen.hallelujah
@stanfordhospital985
@stanfordhospital985 3 жыл бұрын
Very nice composing with presence of God
@jayakumar.y7289
@jayakumar.y7289 4 жыл бұрын
Super sister God bless you ✝️
@chrisuschrisriya8102
@chrisuschrisriya8102 3 жыл бұрын
அம்மா நீங்கள் அழகில் சிறந்த பூமானை என்ற பாடலை பாடுங்கள் நன்றி
@jebalathajohnson5324
@jebalathajohnson5324 2 жыл бұрын
Super. God bless you abundantly.
@soundravalliprabhakaran9104
@soundravalliprabhakaran9104 3 жыл бұрын
God bless you abandantly Dear sister👌🙌
@beulaesther7590
@beulaesther7590 4 жыл бұрын
Music is comfortable and God is using her magnificently
@mayavanrenudevan
@mayavanrenudevan 3 жыл бұрын
பாவிக்கு நேசராரே, இயேசு மானுவேலரே - ஆ! நரர் 1. மாசற்ற தேவனார், மைந்தப் பிரதாபரே, இயேசுக் கிறிஸ்தாரே, இயேசு மானுவேலரே! - இவர் 2. நெரிந்த நாணல் முறியார், பொரிந்த திரியாவியார், நிர்ப்பந்தரைத் தள்ளாரே, இயேசு மானுவேலரே! - இவர் 3. சத்துரு செய்வதென்ன, சர்ப்பம் பொரிவதென்ன, ஸ்திரிவித்தார் வந்தாரே, இயேசு மானுவேலரே! - இவர் 4. கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார், இட்ட ப்ரசாத்தாரே, யேசு மானுவேலரே - இவர்
@vanniasingam3681
@vanniasingam3681 4 жыл бұрын
This voice engages us to GOD'S presence
@soundravalliprabhakaran9104
@soundravalliprabhakaran9104 4 жыл бұрын
Thank you Lord for this blessed song from your Beloved Daughter.Praise the Lord 🙏✝
@jodsevilla9398
@jodsevilla9398 3 жыл бұрын
Yhjk
@angelpraveen1193
@angelpraveen1193 3 жыл бұрын
Your face expressions and pronunciations are really excellent.
@christinallivingston6626
@christinallivingston6626 2 жыл бұрын
Glory to Jesus 🙏🏽
@jeyamfrancis7144
@jeyamfrancis7144 2 жыл бұрын
Beautiful song 🎵❤
@gunaseelan3952
@gunaseelan3952 3 жыл бұрын
Best BGM Best voice GOD bless🙏 you sister and family
@ppauljefferson
@ppauljefferson 5 жыл бұрын
Awesome
@bercelin.ybercelin.y5673
@bercelin.ybercelin.y5673 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@ranjitphd
@ranjitphd 4 жыл бұрын
Thanks Sara mam
@henrydoss1098
@henrydoss1098 3 жыл бұрын
Old songs but more meaningful and blessings, Sister Good Voice
@mayavanrenudevan
@mayavanrenudevan 3 жыл бұрын
பாவிக்கு நேசராரே யேசு மானுவேலரே - ஆ! நரர் சரணங்கள் 1.மாசற்ற தேவனார் மைந்தப் ரதாபரே யேசுகிறிஸ்துநாதரே ஆசை மானுவேலரே! - ஆ! 2.பிரயாசத்தோரே பாரஞ் சுமந்தோரே கிருபைக் கண்ணுள்ளோரே யேசு மானுவேலரே - ஆ! 3.நெரிந்த நாணல் முறியார் பொரிந்த திரியவியார் நிர்ப்பந்தரைத் தள்ளாரே யேசு மானுவேலரே - ஆ! 4.கெட்ட குமாரர்க்குக் கிருபைப் பிதா வந்தார் இட்டப்ரசாதத்தாரே யேசு மானுவேலரே - ஆ! Post navigation
@angelpraveen1193
@angelpraveen1193 3 жыл бұрын
Many of the vedhanayagam sastriyar songs are not in the audio also. Please sing and upload. Thank you.
@martindevaprasath194
@martindevaprasath194 3 жыл бұрын
For more of our songs please watch our You tube Channel... Martin Deva Prasath
@angelpraveen1193
@angelpraveen1193 3 жыл бұрын
@@martindevaprasath194 thank you brother
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 73 МЛН
Namo - Aamen Alleluyah | Beryl Natasha, Clement Vedanayagam
8:59
Clement Vedanayagam Sastriars
Рет қаралды 122 М.
Lord Murugan song - non-stop 1 hour +
1:05:34
BaLs
Рет қаралды 1,8 МЛН
Quarantine from Reality | Poongathave | Nizhalgal | Episode 285
11:26
Vedanayagam sastriar songs
19:38
Faith full life
Рет қаралды 56 М.
Njangalkkai Prarthikkane
21:02
Latha - Topic
Рет қаралды 391 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,3 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 503 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 9 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 18 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 664 М.