Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤
@mizpaisac29682 жыл бұрын
இதுவன்றோ விசுவாசம். இதுவன்றோ பக்தி. தானியேலைப் போல்.. தீக்குள் தள்ளப்பட்ட மூன்று பேரைப்போல்...ஆஹா... இதுவல்லவோ இறையாண்மை மிக்க விசுவாசம்.
@mizpaisac29682 жыл бұрын
பிள்ளைவாள் சமூகம் உங்களாலும் எம் தகப்பன் இயேசுவாலும் ஆசீர்வதிக்கப்பட்ட சமூகம். உண்மைதான் நான் பனையேறி நாடான். வாழ்த்துகின்றேன் தங்களின் புலமையையும், அருளிய ஆண்டவரையும்.
@SinnamahSinnamah Жыл бұрын
Sasthiriyarukuh Nanderih Racchithuh Padiyah Padiyah Sagotharih Sarah Martin Ahvargalukuh Nandirih God Blees U Your Family Yesuh Rajah Oruvarukkea Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@DanielY-s4b4 ай бұрын
AMEN ,GLORY TO GOD ALMIGHTY...!!!
@estherhenry17773 ай бұрын
Hallelujah!! 🙏🙏
@santhanthebest4 ай бұрын
Praise the lord 🙏
@samcaden56662 ай бұрын
Fine.sister.thank.u
@manjulaamma6592 Жыл бұрын
Glory to Allmighty Jesus 👏 🙌 in
@johnsonmurugan59024 жыл бұрын
எத்தனை அருமை சாட்சிகள் தேவன் உயிரோடு இருக்கிறார் என்று மெய் சான்று
@mizpaisac29682 жыл бұрын
அருமையான விளக்கம். எனக்கு நெகிழ்ச்சியாக மகிழ்ச்சியாக இருந்தது.
எந்த சூழ்நிலையிலும் பொருந்தும் அருமையான கீர்த்திமிகு கீர்த்தனைகளுள் ஒன்று. சாஸ்திரியார் அவர்களுக்கு நன்றி, வாழ்த்துகள்.என்றும் மாறாத கடவுள் உங்கள் ஊழியத்தில் இன்னும் அதிகமாய் பெலப்படுத்தி வழிநடத்தி காப்பாராக ஆமேன்🙏🏼🙏🏼🙏🏼
@mathimathiyalagan798 Жыл бұрын
Praise the Lord Jesus
@samueljacob57115 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்
@jebarajp60483 жыл бұрын
Nellain Pattan.
@eliahcharles64822 жыл бұрын
தரமான அற்புத பாடல்
@PiysGnanaseelan9 ай бұрын
Superb.
@திருவசனம்3 жыл бұрын
சாஸ்திரியார் இப் பாடலைப் பாடியதற்கு இவ்வளவு பெரிய பின்னணியா? . பாடல் தோன்றிய வரலாற்றை. தெளிவாகக் கூறியதற்கு. நன்றி! சாஸ்திரியார் மகளே பாடலில் ஒன்றித்துப் பாடியது அருமை. இன்றும் தி.லி கிராம புறங்களில் இப்பாடலை அறியாதவரிலர். இப்பாடலில் ' அந்தரவான் தரையுந் தரு தந்தன்' என்பதில் தரையும் தரு ( தமிழ் இலக்கண மகரயீற்று புணர்ச்சி விதிப் படி) மகரம்(ம்) கெட்டு வருமொழி முதலில் தகரம்(த). வந்ததால் அதற்கு இனமான நகரம் (ந) மிகுந்து தரையுந் தரு என்று அமைந்துள்ளமை யால் இதில் சாஸ்திரியாரின் தமிழ் புலமையைக் காணலாம். பொருள்: அந்தரவான் தரையுந்- விண்ணுடன், மண்ணும்; (இந்த பாக்கியத்தை)தரு- சிலுவை மரத்தால்; தந்தன்-இயேசு நமக்கு ஏற்படுத்தித் தந்தார். ஒரே வரியில் சுவிசேசம் முழுமையும் அடங்கும். அரசு கவி மற்றும் தமிழ் வித்துவான் என்பதை நாம் அவரது பாடலில் எங்கும் காணலாம்.7598027075.
@madanrajmadanraj59195 жыл бұрын
எவ்வளவு வைராக்கியம் 👏🏻👏🏻👏🏻👏🏻
@mayavanrenudevan4 жыл бұрын
His soul was submitted to Jesus.
@maryparimalamdavid38534 жыл бұрын
Amen Hallelujah
@shineon50492 жыл бұрын
Very uplifting song. God bless the Martins...
@samdivakaran5 жыл бұрын
God! Give us also this courage to stand for you Amen Amen Amen
@soundravalliprabhakaran91044 жыл бұрын
Dear daughter in our lovly Lord God Almighty Jesus Christ May Bless you abandantly,protect you and your family and BE with you always maa!
God Bless You 🙏✝ ABANDANTLY! Thank you OUR LORD GOD forthe amazing Sweet Godlyvoice of the songs of your Daughter.!!!.
@hannahs73154 жыл бұрын
Thank you so much for sharing the history of the classic on the courageous act of Sastriyar. Praise The Lord Jesus Christ. God Bless you and your family enormously !
@hibiscussunflower59164 жыл бұрын
Yes, nothing came easy, Amen
@albertjothi80654 жыл бұрын
Very nice voice and nice voice sister thanks of lord
@titusjohn52074 жыл бұрын
Thanks
@titusjohn52074 жыл бұрын
Good
@dharmendhirandharmendhiran41345 жыл бұрын
Nice story. Our God Almighty. God bless you
@paramathma26234 жыл бұрын
Awesome History
@johnpanneerselvam46405 жыл бұрын
Superb
@பிரபுஜோ4 жыл бұрын
💗💗💗
@devasahayam86775 жыл бұрын
Very nice
@roobya14754 жыл бұрын
Very nice and sweet
@RajaRajan-ny5mn4 жыл бұрын
Sung excellently. Madam and I worked together in the dept of English in 2000 by John Frederick