Today I will try mam super 😋 5year baby for me she eat 2time rice liked very much mam👌
@kavithaSamayalarai3 жыл бұрын
Thanks a lot for your wonderful feedback 😊👍🏻
@marthandamtuber75083 жыл бұрын
இஞ்சி பூண்டு பேஸ்ட் சமையலுக்கு அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்???இந்த வீடியோ பாருங்கள். kzbin.info/www/bejne/ep-ucoRoqrF6Z5o Ginger
@jyothiannamalai20573 жыл бұрын
கவிதா சிஸ்சி..புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.. நீங்க சொன்னாப்பிடியேதான்..ஆனா நம்ம . .அம்ச்சி। பாசிப்பயறு. .Green gram..வறுத்து பூண்டு போட்டு வேவிச்சு..ஒரு கடகடைஞ்சு.. வரமல்லி..சீரகம். .பச்சவெங்காயம்.பச்சமொளகா..எல்லாம் கொர.கொரன்னு இடிச்சு. தேங்காஎண்ணெய்ல. வதக்கி சேர்த்துடுவாங்க.....கத்தரிக்காய் வதக்கல் தொட்டுக்கங்க..just sharing ..nothing specific nk.
@santhasukumar85522 жыл бұрын
L ll
@shaikaladeen40652 жыл бұрын
@@kavithaSamayalarai ď
@boseraj40613 жыл бұрын
சகோதரி அருமை எங்கள் வீட்டில் இந்த குழம்பு செய்யும் போது எங்க ஆத்தா போட்டு செய்த ஒரு விஷயம் இப்ப நீங்க செய்யும் போது ஞாபகத்துக்கு வருது அதுல வரகொத்துமல்லி வாசம் வரும் இப்ப நீங்க செய்யும் போது தெரிஞ்சுகிட்ட மிகவும் நன்றி
@kavithaSamayalarai3 жыл бұрын
நன்றி 😊🙏, Thanks a lot for your comment, I learnt this authentic recipe from my grandma 😊👍
@dhayasrikovesh87653 жыл бұрын
சூப்பர் அம்மா நா உங்க சமையல் பார்த்து தா செய்ர வீட்ல எல்லாரும் சூப்பரா இருக்குனு பாராட்ராங்க நேற்று இரவு One pot rasam satham பார்த்து செஞ்சேன் அம்மா சூப்பரா இருக்குனு என் பொன்னு நல்லா சாப்டா மிக்க நன்றிகள் அம்மா 🙏
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@rajinirams64852 жыл бұрын
உங்க சமையல் அருமை உங்கள் குரல் அருமையாக உள்ளது. குறிப்பாக தமிழ் ஆங்கிலம் கலக்காமல் தமிழ்லில் பேசுவது அருமையாக உள்ளது
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@krishnakrishna6234 Жыл бұрын
Enga ipdi.... Apo color, fresh, ithellam english ilaya..... Oru alavuku urutunga.... Intha mam samayal is so good....
@mahalakshmisekar3410 Жыл бұрын
சோமாஸ் எப்படி செய்வது
@konguvellalar7013 жыл бұрын
நானும் இதே Methed லதான் செய்வேன். மண்சட்டியில் வைத்து கடைந்து விடுவேன். Super ஆ இருக்கும்
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@sathishnds66793 жыл бұрын
Thank you so much உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@rathidevi84510 ай бұрын
Haiii mam Intha recipe try pannen very super basically nanga madurai. Unga kongu naatu style intha recipe senju pathen its really excellent Thank you mam Different district style food try pandrappa variety and tasty food items kidakum Enna today cook pandrathunu confusions kooda illama poiduthu....
@kavithaSamayalarai10 ай бұрын
Thank you so much for your kind and valuable comments and wonderful feedback 😊🙏
@prabashappymeal3 жыл бұрын
Thank u.உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@umamercy49226 ай бұрын
எத்தனை பேரு பச்சபயிறு எந்த சமையலாலுமே செஞ்சு காட்டுறாங்க ஆனா உங்க சமையலை அடிச்சு கூட யாருமே இல்ல சூப்பர்
@kavithaSamayalarai6 ай бұрын
🙏மிக்க நன்றி!😊🙏
@shanthi28593 жыл бұрын
அக்கா நம்ம ஊரு Special😋👌
@kavithaSamayalarai3 жыл бұрын
👍😊🙏
@akhiavi25242 жыл бұрын
Today செஞ்சி பார்த்தேன் செம்ம டேஸ்ட்.... இட்லி க்கு அட்டகாசமா இருந்துச்சி mam.... Thank u 🥰🥰🥰🥰🥰
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@SathishKumar-bq5kz16 күн бұрын
தெய்வமே எங்க ஊர் பக்கம் தான் ஒரு வார சனிக்கிழமை கொள்ளுமா இன்னொரு வாரம் சனிக்கிழமை பச்ச பயிரையும் போட்டு குழம்பு வச்சு எங்க அம்முனிங்காடார்ச்சர் பண்றங்கா நீங்களும் ஆரம்பிச்சு விடாதீங்க
@indhusundaramoorthy2323 жыл бұрын
I love ur dishes the most...athum Andha mutton kulambu with idly vera level...tempt aagum paakave
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@KavithapKavi-sd2pr3 жыл бұрын
@@kavithaSamayalarai Super u r all recipes.
@balanbalan74843 жыл бұрын
Muttonkulambu
@muhamedunabibabu42532 жыл бұрын
Today I will try mam...enaku romba pudichurunthuchu thank you so much mam...then neenga pesarathu romba alaga iruku..I like u mam
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much 😊🙏
@jothijothi44842 жыл бұрын
I tried this recipe today it came super taste awesome my husband loved it thanks for this recipe mam
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@rajashreemanikandan70809 ай бұрын
I tried this, and it's comes out very very very well.I recommended this recipe to my friends as well. Absolutely lovet it with hot rice and ghee.
@kavithaSamayalarai9 ай бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@verginjesu75093 жыл бұрын
மிகவும் அருமை நன்றி 🌹
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@padmasridhar8654 Жыл бұрын
பச்சைபயிறுகுழம்புஅருமைதாங்கள்இதைபோல மொச்சை கொ கடலைகாரமணி அனைத்தும் இது போலசெய்து சாப்பிட்அரமைஅக்கா நன்றி சகோதரி இனிய இரவு வணக்கம் சகோதரி
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@premruthu4563 жыл бұрын
Today i've tried this receipe.... It's very very delicious..... My son and hubby likes verymuch..... Tq mam.... Sema taste...
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback dear 😊🙏
@pechimamm6510 Жыл бұрын
அம்மா நா இந்த குழம்பு முயற்சி செய்து பார்த்தேன் நல்ல சுவையுடன் இருந்தது நன்றி அம்மா ❤️❤️❤️❤️
Mam, today I tried this recipe and it came out very tasty. Thankyou so much mam 👍
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@madhesvaitheki853510 ай бұрын
Unga savu savu chattini super na cook panna semaya irunthuchu
@kavithaSamayalarai10 ай бұрын
Thank you so much 😊🙏
@Revasvillagekitchen3 жыл бұрын
அம்மா உங்களின் சமையலை பார்த்து தான் நான் சமைக்கவே கற்றுக்கொண்டேன்.இன்று ஒரு நல்ல சமையல் கலை தெரிந்தவளாக வளர உங்கள் சமையலும் காரணம் அம்மா.
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@nagarajkutti76493 жыл бұрын
Nnum than.amma
@vanithakavin55542 жыл бұрын
Yes,naanum than amma
@jagaeswari10703 жыл бұрын
பச்சைப்பயறு குழம்பு அருமை.நன்றி
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@lakshmisuresh25553 жыл бұрын
Mam Im your big fan your recipes are alwayssss super thanks you so much mam ❤😊
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@umamercy49226 ай бұрын
பச்சைப்பயிறு கடையில் சூப்பர் அக்கா உங்க சமையலை பார்த்து தான் நான் கத்துக்கிட்டேன்
@kavithaSamayalarai6 ай бұрын
வாழ்த்துக்கள்.மிக்க நன்றி!😊🙏
@mahendranm99863 жыл бұрын
அக்கா கடைசியில தாளிப்புக்கு கொஞ்சம் சின்ன வெங்காயம் எண்ணெயில் நல்லா deep fry பண்ணி போட்டு செய்ங்க ரொம்ப நல்லா இருக்கும் எங்க அம்மாவும் பாட்டியும் அப்படித்தான் செய்வாங்க ...
Na samaika palagunathe unga videon pathuthan, romba thanks akka❤
@kavithaSamayalarai9 ай бұрын
All the best. Thank you so much dear 😊🙏
@lenorahphilips53272 жыл бұрын
Thank you ma'am for your awesome receipes.I like you explaining them in a simple nd easy method.I will try some of them when time permits.Godbless you.
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much dear 😊🙏
@kaviya35184 ай бұрын
Na idha almost 2 yrs kitta senjuttu irukke epo senjalu avlo taste thank you ma
@kavithaSamayalarai4 ай бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@ashwinc68113 жыл бұрын
Sister today senjen super 🤩 Vera level teast..😋😋 thank you sister 🤩
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much for your wonderful feedback 😊🙏
@kishorekishore50612 жыл бұрын
நான் செய்து பார்த்தேன் அருமையாக உள்ளது
@kavithaSamayalarai2 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@keerthanas13563 жыл бұрын
Na today afternoon cook panna na sema taste, thank you so much amma
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much dear 😊 🙏
@hafizu07 ай бұрын
நான் சமைத்து பார்த்தேன் ரொம்ப அருமையான டேஸ்ட். அன்னைக்கு சமைச்சு தான் அன்னைக்கே காலி ஆயிடுச்சு
@kavithaSamayalarai7 ай бұрын
மிக்க நன்றி!😊🙏
@Madhu-xj8pe3 жыл бұрын
Wow superb sis.. very healthy recipe 👍 💫
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊🙏
@karpagamkar6247 Жыл бұрын
Na try panne semma tasty ah erunthuchu
@kavithaSamayalarai Жыл бұрын
Thank you so much 😊🙏
@saranyav49822 жыл бұрын
Easy and time saving recipe for working moms….. it came out very well with fabulous taste ❤️
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much 😊🙏
@MahanR.g14 сағат бұрын
ஆர்ஜி மகான் திருப்பத்தூர் மாவட்டம் சிஸ்டர் வணக்கம் உங்களுடைய உச்சரிப்பு குரல் வளம் உன்னுடைய உச்சரிப்பு அருமை போகி பண்டிகை முன்னிட்டு உங்களை வாழ்த்துகிறோம் இப்படிக்கு உன் சகோதரன் ஆர்ஜி மகான்
@ebprin19172 жыл бұрын
I tried this recipe… came out very tasty…. Thanks for posting this recipe to eat healthier and tastier…. Very unique recipe though
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much 😊 🙏
@GovidarajA15 күн бұрын
சமையலின் அரசி நீங்கள் தான்
@kavithaSamayalarai12 күн бұрын
மிக்க நன்றி!😊🙏
@kevinkavitha59463 жыл бұрын
Healthy recipe mam thank u so much.
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you 😊 🙏
@SarithaSarithasankar-zz3qt6 ай бұрын
Today I will try mam sambar super tq mam
@kavithaSamayalarai6 ай бұрын
Thank you so much 😊🙏
@aarthir46323 жыл бұрын
Your way of cooking is good.....way of explanation is too good ....keep rocking mam
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@anandnithyamoulia188310 ай бұрын
Akka vera leavel teast super ah irunthuchhuuu tq ssoo muchhhh🥰🥰🥰
@kavithaSamayalarai10 ай бұрын
Thank you so much 😊🙏
@kanibala88683 жыл бұрын
Ver nice recipe kavitha mam. Kindly put healthy lunchbox recipes for our children..
@kavithaSamayalarai3 жыл бұрын
Sure. Thank you 🙏
@malathimalathi56932 жыл бұрын
Intha kolambu naa try panna akka supper thank you akka
@kavithaSamayalarai2 жыл бұрын
Thank you so much dear 😊🙏
@rajupillaich5383 жыл бұрын
Healthy and yummy recipe madam 😋
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@vijimohan17533 жыл бұрын
சூப்பர் மேடம் நன்றி
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@malaiyazhagu53833 жыл бұрын
Semma healthy recipe presentation superb mam
@kavithaSamayalarai3 жыл бұрын
Thank you so much 😊 🙏
@pavithraguruprasath72993 жыл бұрын
நானும் கோவை தான் madam... கண்டிப்பாக செய்து பார்கிறேன்..
@kavithaSamayalarai3 жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@priyasiva892010 ай бұрын
Hii sis, I am priya chidambaram...... Papa vukku kolambu receip paakka vanthe...... Unga style la senje nalla sapta papa😂
@rajalashamisuppiah62932 жыл бұрын
A very delicious green peas recipe Kavitha. Blends very well with rice or even chapati. A very healthy menu. I use green peas frequently in my meals preparation. At times instead of tea in the evening, I use to prepare green peas with sweet potatoe porridge with an addition of coconut milk. Thanks for sharing Kavitha,your preparation with coriander seeds n cumin seeds is new to me, I will definitely try. Thank you Kavitha,with Best Wishes 🌹🌹🌹
@kavithaSamayalarai2 жыл бұрын
🙏 Thank you so much Amma.❤️😊🙏
@rajalashamisuppiah62932 жыл бұрын
With pleasure Kavitha 🙏🙏 tomorrow I am going to prepare your Ulunthu Vadai with mashed potato for my guests who are coming tomorrow. It’s really so tasty Kavitha 👍🌹🌹
@khatheejabi12582 жыл бұрын
Mrs.Rajalakshmi Subbiah,Are u the wife of Tamil teacher Mr. Subbiah? Kindly confirm. Please post the ரெசிபி for the porridge of sweet potato with green peas along with coconut milk
@rajalashamisuppiah62932 жыл бұрын
@@khatheejabi1258 Hi Khatheeja bi thank you for your reply n concern, Suppiah is my father's name n he worked in an Electrical Power Station owned by an European Company in UK. Have you got an email address where are you from? Please forward me details as you have asked me to post recipe to you. I can read Tamil but sorry can't write.
@rajalashamisuppiah62932 жыл бұрын
@@khatheejabi1258 Thank you for your reply n concern Khatheeja bi. My father’s name is Suppiah. He worked in an Electrical Power Station, owned by a company in UK. I am glad to post you the recipe please forward details for posting. I can read Tamil but sorry can’t write.
@sasikalasaravanan7807 Жыл бұрын
மிகவும் அருமை சகோதரி.
@kavithaSamayalarai Жыл бұрын
மிக்க நன்றி!😊🙏
@sanjayivarraja38482 жыл бұрын
😍சூப்பர்😋😋😋👌👌👌 அம்மா ஆனால் சின்ன வெங்காயத்தை தக்காளி பூண்டு கூட வேக வைச்சிடு பெரிய வெங்காயத்தை நீள நீளமா வெட்டி தாலித்தால் என்னும் சூப்பரா இருக்கும் அம்மா
@kavithaSamayalarai2 жыл бұрын
👍😊🙏
@rameshrekha-kc3kz Жыл бұрын
Pachai payaru kulambu Vera level 👌👌👌👌👌 super super💯💯💯💯💯💯 thank you welcome