எண்ணெய் கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்கி மஞ்சத்தூள் புளிக்கரைசல் தேவையான அளவு உப்பு சேர்த்து பின் வேக வைத்த பருப்பு வெந்தயம் பெருங்காயப் பொடி செய்த பச்சைமிளகாய் சாம்பார் மிகவும் அருமை அருமை அருமை அம்மா செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி நானும் செய்து பார்க்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு பொண்ணு
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
அட இவ்வளவு அழகான ரெசிபி செய்முறை விளக்கம்!!!நன்றி மகளே.
@pathamuthuarulselvi67094 жыл бұрын
வணக்கம் அம்மா. கவியரசரின் பிறந்த நாளில் நீங்கள் எல்லோரும் எல்லா வளமும்,நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு பொக்கிஷம்.
@lanachannel39464 жыл бұрын
Amma unga samaiyal yellam romba super.a irukku......yen ammave sollithara mathiri irukku..... neenga tv channels.la cook pannum pothu na miss pannama parppen.....unga thelivana velakkam yenakku romba pudikkum......thank u so much amma🙏🙏
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome ma
@venkatraghavan_varadarajan4 жыл бұрын
அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 அருமையான, வித்தியாசமான, ஆரோக்கியம் நிறைந்த பச்சை மிளகாய் சாம்பார் செய்து செம்மைப் பதிவளித்தமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்..🙂🙏 அம்மா இன்றைய lockdown சூழலில் சளி உள்ளிட்ட உடல் உபாதைகளை இயற்கையாக அண்ட விடாத, சங்க இலக்கியங்களில் "திரிகடுகம்" என்று அழைக்கப் பெறும் சுக்கு, மிளகு, திப்பிலி (கண்டந்திப்பிலி என நாட்டு மருந்து கடைகளில் கிடைப்பது, நல்ல மணம் , குணம் நிறைந்தது, கொஞ்சம் நாட்டு மருந்து நெடி வரும், ஆனால் அவ்வளவு நன்மைகளை உள்ளடக்கியது) இவற்றைத் தட்டி உடன் புளி சேர்த்து நன்றாக கலகலவென ஒரு "திரிகடுக ரசம்" செய்து காண்பித்து தங்கள் பார்வையார்களைக் காக்கும் ஒரு நல்ல பாதுகாப்புக் கவசத்தை அளிக்க வேண்டுமாய் பணிவன்புடன் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்..🙂🙏 நன்றி அம்மா..🙂🙏
@hemalathak83374 жыл бұрын
அம்மா இன்று ரவா இட்லிக்கு இந்த சாம்பார் செய்தேன் .அருமையாக இருந்தது. நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி மா
@vaisusujagar34364 жыл бұрын
Pacha millagai sambarum pachai saelaiellum aha sabash aega piramatham vera level
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
😁😁😁🙏🙏🙏
@thamilveerasamy45494 жыл бұрын
வணக்கம் அம்மா! மிகவும் எளிமையான சாம்பார் செய்முறை, இத்துடன் மாங்காயை சேர்த்து சமைத்தால் கம, கம மணத்துடன் அருமையாக இருக்கும் எனது செய்முறை அனுபவம் அம்மா, ந ன்றி👌👍💜
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
செய்து பார்க்கிறேன் நன்றி மா
@sakthisree78354 жыл бұрын
Good morning madam. I saw on TV today your father's birthday . They showed all his songs. Fantastic madam what a talented person nobody can replace him . God bless his family. Nice recipe will try it today. Mam please put recipe for hotel style vathakulambu
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you sure ma
@vanithasengottuvel29144 жыл бұрын
காலை வணக்கம் மா. இன்று கவிஞர் அய்யா பிறந்தநாளுக்கு அவர்களுக்கு பிடித்த உணவு சமைத்து காட்டுவீர்கள் என்று நினைத்தேன் மா. மெல்லிசை மன்னர் அவர்களின் பிறந்தநாளும் கூட இன்று. எங்க ஊரு வானொலி மில் காலையில் எழுந்ததும் முதல் அவர்கள் இருவருடைய பாடல்கள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது
@hemamalinisivasankar23164 жыл бұрын
Good morning Amma indru enna chilam think pannu pothu god mathri idya kodithuriga thank you very much Amma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@marylathaseg92334 жыл бұрын
Simply superb 👌 I tried idiyappam and white kurma today. Taste superb. Also tried the combination you said i.e idiyappam coconut, sugar and ghee. Taste was awesome. I recommend everyone to try this combination definitely. Thank you Mam for sharing all these recipes ❤️
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome ma
@jayanthirajagopal61624 жыл бұрын
Amma yesterday I did this green chilli sambar..excellent taste....Thank you amma...
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@thamaraiselvi14984 жыл бұрын
Super excellent dish Mam 👍👍 all time my favourite dish sambar thanks for sharing Mam
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome ma
@madhuk52684 жыл бұрын
Super. Very nice to see the sambar. Taste wl be too gud. Vudane pachai milagai sambar seiyavendum Pola irukku.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Try pannunga ma
@narayanaswamy9974 жыл бұрын
You dishes are simple and saviour for bachelors like me who stays out of India. Thanks you aunty
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome dear
@MrSrikanthraja4 жыл бұрын
We do not eat much karam. But iam going to buy karamiladha pachamilaga and ask my wife to do it. It looks very nice. Thanks amma. Excellent 👍. Happy Birthday to kannadhasan Sir and M.S.Viswanathan Sir
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome sir
@NamasKitchens4 жыл бұрын
Yummy sambar Amma😋😋super👌👌Lovely😍😍😍
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@umamaheswarisenthil91594 жыл бұрын
Kavignarykku piranthanaal vazhthukkal.....Amma aa usual soooooperrrrrr recipe......😍😍
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@manivannand25184 жыл бұрын
பிரமாதம் மா, easy ஆ சொல்லி தந்தீங்க, ரொம்ப நன்றி
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி மணிவண்ணன்
@saravanaselvi99814 жыл бұрын
வணக்கம் அம்மா கவிஞர் அய்யாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜெயா டிவியில் சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் அண்ணாதுரை கண்ணதாசன் அய்யாவின் சிறப்புரை அருமை. நன்றி நன்றி. அம்மா.
Super Amma... inikki yenna sambar pannalaam nu yosicchittu irundhein... correct ah neenga sambar recipe upload panitteenga... thnq amma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome ma
@lakshmikannan53834 жыл бұрын
Excellent recipe ! Such wonderful little tips throughout the explanation... that’s the highlight of all your videos 👌👌
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@anjalagajendran44072 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 ccy7
@hemakrishnamohan4 жыл бұрын
Good morning madam. Awesome. Remembering Kannadasan aiyah on his birthday. 🙏 I am happy because my son too shares this date with a legend. Naan daan late to see this new recipe, and already the comments have touched 90s. Thank you. I opened to follow a recipe and to my surprise already a new one appears.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you so much ma
@goldbell1104 жыл бұрын
New one very nice Amma I will try
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Sure ma
@kalyanisrinithi35214 жыл бұрын
Super Amma today recipe very excellent amazing
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@shanthiganesh19914 жыл бұрын
Dear Amma tried this sambar today really came well. Thank you amma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@anithag91014 жыл бұрын
Wow aunty different sambar dish.Excellent .
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@hemadevis20624 жыл бұрын
Super amma good simple sambar,,, today is ur family special day ,,, be happy amma 👌👌💐👍👍 🎂🎂🎂🎂 .♥♥♥♥♥♥♥
Mam very easy definitely I vil try Nd I hv tried paneer butter masala it came out very well
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@sivachitha6804 жыл бұрын
Different explanations for different scenarios shows how well you care for your subscribers!
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@arunakannan52494 жыл бұрын
AMMA vanakkam. Nice recipes daily. Love you AMMA
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@ஸ்பைசிஹாட்டச்ஸ்பைஸிஹாட்டச்4 жыл бұрын
அழகான செயல்முறை விளக்கம்
@sridurga3564 жыл бұрын
Super ammma nalaiku pannanum
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
👍🙏
@umataracad7564 жыл бұрын
Good Morning akka. Yummyyyy pachamulagai samber. Colourful
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@nashreenbi40354 жыл бұрын
அம்மா வணக்கம்.. கவிஞர் கண்ணதாசன் ஐயாவிற்கு பிறந்தநாளான இன்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் மா.sambar simply superb.ma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மிக்க நன்றி நஸ்ஸரீன்.
@Indravenkatesanskitchen4 жыл бұрын
Good morning mam. super sambar mam. seithu parkeren.👍
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Nandri ma
@msel044 жыл бұрын
நன்றாக வந்தது அம்மா. நன்றிகள் பல..
@Lathi19934 жыл бұрын
Your milaga killi pota sambar was fantastic. I could not beleive sambar can taste this good without sambar podi. I am definitely trying pachai milagai sambar too!
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you Lathifa.
@shanthakumarikumari28914 жыл бұрын
Good morning amma... this sambar was awesome...idlyikku romba nalla iruku.. thanks ma for this beautiful recepie
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome ma
@geethachandran43294 жыл бұрын
Simple and easy tasty sambar. 👌 👌 👌 Tnq mam.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@jayashriraja90644 жыл бұрын
ரேவதி மா...காலத்தை வென்ற கவிஞர் திரு.கண்ணதாசன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉My most fav
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா
@subramanian434 жыл бұрын
Iyer I was wondering about recipe of pacha sambar since long. Thanks a lot. I have got what I wanted. Yummy.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@gituskitchen53264 жыл бұрын
Very nice easy 😋 sambar I'll make now .thanks Mam
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome ma
@gangamurali16474 жыл бұрын
Lovely dish. A different Dal.you look fresh ma'am.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@bhu22084 жыл бұрын
Rasichu rusichu solreenga mam.thanks for the simple and flavorful recipe 👌🙏
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome ma
@bhuvanamysore124 жыл бұрын
Good morning mam. Very tasty and simple sambar I will try mam.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@umasubramanian32044 жыл бұрын
Hi Amma gud morning 🙏🏻 simple and tasty sambar ... Share pannathuku romba nandri Amma 💞💞💞💞
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Magizhchi ma.
@umasubramanian32044 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 🙏🏻🙏🏻
@ramamoorthysubbulakshmi93484 жыл бұрын
good morning mam. green chilli sambar is very nice and different. you also told side dish combination also. Really it will be very nice. Thanks for this recipe
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome ma
@lakshmimurugan32794 жыл бұрын
அம்மா அருமையான சாம்பார் நன்றி
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Magizhchi ma
@lakshmimurugan32794 жыл бұрын
அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏🙏
@vimalasuriyanarayanan37524 жыл бұрын
This sambar is a different one_ I will try_ really it will be pramatham as usual
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@MrSrikanthraja4 жыл бұрын
Excellent 👍. Happy Birthday to kannadhasan Sir and M.S.Viswanathan Sir
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@DuraisKitchen4 жыл бұрын
சாம்பார் சூப்பர் அம்மா
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா
@MrSrikanthraja4 жыл бұрын
Excellent 👍. We want Milagu vadai ( that they put for Anjaneya God ). Thanks amma. We will try this dish. Happy Birthday to Kannadhasan Sir and MSV Sir on 24 June
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you sir
@rajlakshmidhinakaran4 жыл бұрын
I prepared this and it came out so well ma! Entire family enjoyed it. I gave it a try making it in manchetti 😊
@manishadarira98334 жыл бұрын
Wow awesome simple and tasty
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you
@elizabethcarrefour25104 жыл бұрын
வணக்கம் அம்மா, கவிஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று அவருக்காக எனது வேண்டுதல் கண்டிப்பாக உண்டு அம்மா. வாழ்த்துக்கள்.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மிக்க நன்றி மா
@kalaravi41514 жыл бұрын
Birthday wishes to your dad madam. Vazhga valamudan valarga nalamudan
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@bhuvanamurugesan61744 жыл бұрын
Amma Super Dish,Enaku Ungala Romba Pidukkum Ma,Samayal Super Ma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Nandri ma
@shobanasagar4 жыл бұрын
Awesome sambar aunty..
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@joanarockyacelestinagnanas73864 жыл бұрын
Gd mrg Amma .yesterday I did it samosas it came out very well.thank u ma.today Sambhar recipe also the same tasty.today I 'll do it.
Haaa my fav.. unga recipe thaan madam.. ithuvum appappo seiven. All liked this when I made it for the first time itself.. pacha milagai flavor la semma tasty ah irukkum.. 😋😋😋😀😀😀
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@raghuraghu31644 жыл бұрын
Super Quoted facts explanation really extraordinary
@sd-ud6iq4 жыл бұрын
I respect u ma..u always tie ur hair and look neat n casual like my mother in all ur cooking shows.youngsters should learn this.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@selvishristi38124 жыл бұрын
Amma endrum neenga pasumai ninaivugalodum uyirottamana padalgalodum engalodu ovoru adsaivilum idam piditha kaviarasu appavirkku iniya pirantha nal valthukkal Amma .,🌹🌹🌹 Today's sambar very nice ma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you so much for everything ma
@krishnasamysivalingam62844 жыл бұрын
புளி தேங்காய் சேர்க்காத இந்த சாம்பார் மிகவும் சுவையான பதிவு
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
சுவையாக இருக்கும்.
@bhuvanabhuvana64154 жыл бұрын
Simple and super amma will try today. Thank u amma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome ma
@sazhagamma4 жыл бұрын
Good morning ma. Two in one sambar. Thank u. Ma happy birthday to kavignar iyya and MSV iyya.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@kuzhalisamaiyalarai4 жыл бұрын
Awesome mam👌👌
@srilathammenon12814 жыл бұрын
Pirantha naal vazhthukal...Kavingar avarkalay...today 24thjune birthday of two legends ..MSV &Kavingar kannadasan avarkal.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@srilathammenon12814 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 happy to get your reply
@TannmayaLeshyaa4 жыл бұрын
Being a great fan of Kaviarusu, Remembering him on his birthday and proud to be contact with you here Amma.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you so much ma
@preedhivya4 жыл бұрын
Hi mam . I tried this today and it turned out awesome
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@manoharamexpert95134 жыл бұрын
Vanakkam mam, Good morning mam. Appavin pirandha naal mam iniku. Appa amma photoku, en saarbil oru poo veingal mam, mudindhal! Nandri mam. Sambar romba easy and tastya iruku mam, paruppu irundha takunu panidalam. Thank you mam for the variety. Pranaams Meenakshi
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Nandri Meenakshi
@subbusundar86934 жыл бұрын
Amma good morning Today is kavingar's Birthday Sambar very very super ma
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you subbu.
@krithikasundaravadivel51134 жыл бұрын
அம்மா நான் ஃபேஸ்புக்கில் இன்று உங்கள் தந்தை யின் 94 பிறந்தநாள் என்று.. அவர்களின் ஆசிர்வாதம் எனக்கும் கிடைக் கட்டும்.. எனக்காக வும் வேண்டிக் கொள்ளுங்கள்
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
அவசியம் செய்கிறேன் மா
@lingbalu76544 жыл бұрын
Hiii amma.... Very easy & time saving sambar.... nice Amma. Tq 😋😊
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you Ling balu
@lingbalu76544 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 😘🙏
@rufina3054 жыл бұрын
Super aunty. Will try definitely. Thank you for the new recipe
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome ma
@rajalaskhmi16194 жыл бұрын
Definitely will try Amma👍👍
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@kalpanaratnakumar82634 жыл бұрын
Happy Birthday கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு.இதே சாம்பார் புளி சேர்க்காமல் நான் செய்வது உண்டு.பருப்பு தக்காளி மசியல் என்று சொல்வதுண்டு.சுவையான சாம்பார் செய்து காண்பித்ததற்கு நன்றி.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
மகிழ்ச்சி கல்பனா.
@ethoorukavithai4 жыл бұрын
உங்கள் கை பக்குவத்தோடு பச்சமிளகாய் சாம்பார் அருமை அம்மா
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
நன்றி மா
@sugukshree4 жыл бұрын
Simple yet tasty sambar. Thank you
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome
@balakaruppyah79634 жыл бұрын
Congratulations Amma for 3 cr views n nearing 3 lak subscribers
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you so much. It's all because of you'll my near and dear subscribers.
@srilekhaguru4 жыл бұрын
Super Maam... will try it out.... ma’am today u prepared chilli sambar.... ur beloved father’s birthday... today... I thought u will prepare some sweet or payasam... any ways it is very tasty...
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma. Will upload that in a separate video.
@arunpandiyanch03arunpandiy594 жыл бұрын
இனிய இரவு வணக்கம் பாட்டி. பாட்டி சாம்பா் நல்ல இருக்கு பாட்டி . பாட்டி நீங்க பச்சமிளகாய வதக்குநீங்கள எங்க அம்மா அத வதக்கி அரைக்களாமானு கேட்டாங்க பாட்டி. பாட்டி நீங்க எப்படி இருக்கிங்க பாட்டி .
@sangeethanarasimhan19674 жыл бұрын
Prepared it and had with idly. Hearty dinner.🤗 thanks Amma for this easy sambar recipe.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@ragaviengg72694 жыл бұрын
Nice Amma.will try this sure.. vegetables podalama??any one??
@DV-19724 жыл бұрын
Thank you madam. In our home we all like such simple preparations. Thanks for sharing. And i really admire your graceful presentation ...of both yourself and the recipes ...
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you dear.
@subamohan8534 жыл бұрын
wow super o super Madam.thank you.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Welcome ma
@kalaviswanath26234 жыл бұрын
Birthday wishes to kavingnar. Yummy sambhar with millagai
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@KouluKoti4 жыл бұрын
Superb Aunty, can I use kadalai or paasi parupu instead of thoor dal,,, tks
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Paris paruppu ok ma
@KouluKoti4 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Thanks Aunty, Love you,, Brintha
@renus77264 жыл бұрын
A different sambar Will try
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
🙏🙏👍
@maheswaranchandrasekaran99964 жыл бұрын
Amma i love you so much. Your recepies are delicious.live long life.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you Maheswaran chandra
@chefnaveenvlogs9744 жыл бұрын
Very nice amma. Thank you 🙏🏽
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Most welcome
@shaiknaima44674 жыл бұрын
Ma'am , you're really good, I was joined recently in this group.. I am not able to find your vathakuzhambu masala powder, please post your recipe or link once again. I have tested your food on my house warming function... I am blessed that I got an opportunity.
@vanianandakumaran65554 жыл бұрын
நன்றி. சுலபமாக செய்யக்கூடியதாக இருக்கிறது.
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Rusiyaagavum irukkum.
@vanianandakumaran65554 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் அம்மா
@gituskitchen53264 жыл бұрын
Remembrance, your father's birthday Mam, so many beautiful songs written by your father ringing in our ears always,
@revathyshanmugamumkavingar20244 жыл бұрын
Thank you ma
@keerthanakeerthi14444 жыл бұрын
I tried this sambar came out very well ma,superb taste😋, thanks to giving this recipe🙏🙏🙏🙏