பசிவந்தால் | வள்ளலார் தமிழ் குறும்படம் | Pasivanthaal | Vadalore vallalar Tamil short film movie

  Рет қаралды 17,200

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

9 жыл бұрын

பசிவந்தால் | வள்ளலார் தமிழ் குறும்படம் | Pasivanthaal | Vadalore vallalar Tamil Documentary movie
அருட்பெருஞ்ஜோதி வணக்கம், வடலூா் வள்ளல் பெருமான் என்று அழைக்கப்படும் திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய ஜீவகாருண்ய வெறியில் பசிதவிர்த்தல் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக எளிமையாக ஒரு குறும்படம் நமது சாதுக்கள் மற்றும் தொண்டா்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது . அனைவரும் கண்டு பயன்பெறவும்
vallalarmission.org
vallalartrust@gmail.com
மேலும் தகவலுக்கு / Contact & appointment
Between 10 am to 6 pm IST
+91 9042234000
+91 6383416426
+91 9894010007
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Vallalarmissio1?s=09
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZbin
/ saintvallalar
#வள்ளலார் #அருட்பெருஞ்ஜோதி #மகாமந்திரம் #Mahamantram #vallalar #Arutperunjothi #மகாமந்திரம்விளக்கம் #மரணமிலாப்பெருவாழ்வு #சித்திவளாகம் #swamyramalingavallalar #இராமலிங்கசுவாமி #சித்திநிலை #Immortalbody #சத்சங்கம் #satsang #சித்தர்கள் #சித்தர்கள்இரகசியம் #ஜோதிநிலை #முத்தேகசித்தி #ஆன்மீகம் #Spiritual #Meditation #தியானம் #பொள்ளாச்சி #வடலூர் #vadalore #ஜோதிவழிபாடு #திருஅருட்பா #Thiruarutpa #jothivazhipadu #சன்மார்க்கசத்சங்கம் #sanmargasatsang #sithargal #சித்தர்கள் #யோகம் #yogam #Meditationclass #தியானவகுப்புகள் #Meditationcamp #திருவண்ணாமலைஅன்னதானம் #TiruvannamalaiAnnadhanam #கார்த்திகைதீபம்அன்னதானம் #கிரிவலம்அன்னதானம் #girevalamAnnadhanam #Sadhujanagiraman #சாதுஜானகிராமன் #உலகஅதிசியம்

Пікірлер: 36
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்🙏🙏🙏
@user-bm6kc1mc3g
@user-bm6kc1mc3g Жыл бұрын
அற்புதமான குறும்படம். பசி நோய் தவிர்த்தலே சன்மார்க்கத்தின் முக்கிய நெறி என்பதை உணர்த்தியுள்ளீர். இந்த பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@santhiyas7187
@santhiyas7187 2 ай бұрын
நன்றி
@sivaraj6209
@sivaraj6209 2 жыл бұрын
Super vallalar videos
@harish.k5304
@harish.k5304 2 жыл бұрын
Good nalla varthai sir🙏🙏
@ramakrishnan3135
@ramakrishnan3135 3 жыл бұрын
Very nice video
@kavithakavi29
@kavithakavi29 2 жыл бұрын
🙏
@wisdomwithcompassion1666
@wisdomwithcompassion1666 Жыл бұрын
Arutperunj jyothi arputham 🙏
@praveen26699
@praveen26699 9 ай бұрын
Very good story and you explained what you were tried to convey❤❤❤
@OLINERYTV
@OLINERYTV 4 жыл бұрын
Excellent rendition. It will make awareness about annadhanam among people. 👏👏👏🙏🔥🙏
@GunAji.
@GunAji. 4 жыл бұрын
கதை கரு மற்றும் இயக்கம் மிகவும் அருமையாக உள்ளது....🔥
@raja-c3093
@raja-c3093 7 жыл бұрын
Nanri
@morthyraj26
@morthyraj26 Жыл бұрын
அருமை
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 6 жыл бұрын
அருமை ஐயா
@bala5674
@bala5674 6 жыл бұрын
thanks to vallalar sanmarghi people for doing the wonderful job.thank u
@vallalarmission
@vallalarmission 9 жыл бұрын
ARUTPERUNJOTHI,DEAR FRIENDS KINDLY SHARE THIS VIDEO. THIS IS OUR SHORT FILM ABOUT VALLALAR JEEVAKARUNYAM பசியின்கொடுமை----சிந்தியுங்கள்* அருட்பெருஞ்ஜோதி!-வணக்கம்* அன்னதானம் என்றால் சோறுபோட்டுசோம்பேறியாக்குவது என்ற தவறான கருத்து. இன்றைய நாகரிக உலகில் பரவிவருகிறது* *தானத்தில்சிறந்தது அன்னதானம்* காடு மலைகளில் அமர்ந்து. பெருந்தவம் செய்வதைக்காட்டிலும் கோடி மடங்கு புண்ணியம்-பசித்த வயிற்றை உணவால் நிரப்புவது. அதுவே ஜீவகாருண்யம்* பசிப்பிணி தீர்ப்பவர் கடவுளுக்குச்சமம் ;கடவுளின் அருள். அவர்களுக்கு எளிதில் கிடைக்கும் . பசியால் துடிக்கும்போது ஒரு மனிதனின். மனநிலை. என்ன? பசியாறிய பிறகு அம்மனிதன் மாற்றங்கள் என்ன? இவற்றைத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது-இதோ பின்வரும் குறும்படம் ---திருவண்ணாமலை வள்ளலார். சன்மார்க்க சங்கத்திலிருந்து அனுப்பியுள்ள குறும்படம் தங்களைச்சிந்திக்க வைக்கும் -நன்றி ! இந்தியாவில் ஒருநாளைக்கு 3000 பேர்கள் மரணம் ;உலக அளவில் 21,000பேர்கள்,4வினாடிக்கு ஒரு சாவு-கொடுமை-கொடுமை -கொடுமை!!!!! kzbin.info/www/bejne/baPEZIFvit-Lldk
@JithendraGurumurthy
@JithendraGurumurthy 9 жыл бұрын
Arumai ayya, ungal nanpani eppothum antha iraivan arulal thodangattum!
@nithiyaj2863
@nithiyaj2863 7 жыл бұрын
good message
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 6 жыл бұрын
OMHREEM NAMAHSHIVAYA kadaval yepothum naam kudeveh irrukangeh.
@srvkamal1
@srvkamal1 5 жыл бұрын
Good video 👌👍 iyya... Eye opening video, here after I'll donate for அன்னதானம்
@balrajm2067
@balrajm2067 7 жыл бұрын
அருமை அருமை
@archanaselvaraj5513
@archanaselvaraj5513 9 жыл бұрын
Arutperunjothi, Good concept... everyone must watch it
@karthikeyannarayanaswamy8511
@karthikeyannarayanaswamy8511 9 жыл бұрын
Excellent concept abt Hunger...keep it up
@uthira38
@uthira38 8 жыл бұрын
The Concept of Annadhanam has been demonstrated very well...Thanks a lot .
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
@arunkumar-pf2og
@arunkumar-pf2og 9 жыл бұрын
Nice concept and story. kalakitinga vivek...
@Keegova90
@Keegova90 9 жыл бұрын
Nice concept :) Good Message.... Good luck Vivek
@gokuldharsan
@gokuldharsan 9 жыл бұрын
nice concept...!! good
@lakshmi-ward3447
@lakshmi-ward3447 5 жыл бұрын
Ella urirgalum inbutru vaalga
@stalingibi
@stalingibi 9 жыл бұрын
theme is excellent,,,,, need of the hour..... so true,,,, all the cruel nature of human will be revealed if he is in hungry..... damn good performance by Vivekchand...
@vivekchand8284
@vivekchand8284 9 жыл бұрын
StallioN AntonY ..Thanks for your comments. its make happy for my work.
@navaneethakrishnani1657
@navaneethakrishnani1657 9 жыл бұрын
Nice concept.. All the best
@arunmozhivarmanmuthusamy8942
@arunmozhivarmanmuthusamy8942 6 жыл бұрын
Good short film
@manjulasaranya
@manjulasaranya 9 жыл бұрын
Very nice concept. Keep it up Vivek
@sentamaraimarai8460
@sentamaraimarai8460 5 жыл бұрын
nice concept 👍🙏
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
VIJAY  TV
12:46
vallalar swami
Рет қаралды 133 М.
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН