பசும்பொன் தேவரின் அரிய பேச்சு

  Рет қаралды 273,086

Nethaji News

Nethaji News

Күн бұрын

வீரம், விவேகம், சுதந்திரம், வரலாறு, அரசியல், துரோகம் பற்றிய தீர்க்கதரிசனம்...

Пікірлер: 488
@rohurieufeuu8052
@rohurieufeuu8052 4 жыл бұрын
தேவர் ஐயாவின் அருமையான பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது ஐயா பேசியது போல் இருந்தால் அதிகம் பகிரவும் அனைத்து ஜாதியினருக்கும் அனைத்து மதத்தினருக்கும் பிடிக்கும் ஒரு ஒப்பற்ற மனிதன் ஐயா அவர்கள் அய்யாவின் புகழ் ஓங்குக 🙏🙏🙏🙏
@துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்
@துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன் 4 жыл бұрын
பேச்சை கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது... இவ்வளவு பெரிய தலைவரையா சாதிய வட்டத்திற்குள் அடைத்து ஏனைய தமிழ் குடிகள் கொண்டாட மறந்தது.... அப்போதே தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளதை மேடைகளில் பேசிய தலைவர்... பசும்பொன் தேவர் அவர்கள்...
@msd6010
@msd6010 3 жыл бұрын
நான் சாவதற்குள் தேவர். ஐய்யா வாழ்ந்த வீட்டை பார்த்து விடனும்...
@ramakrishnanpalanisamy1957
@ramakrishnanpalanisamy1957 4 жыл бұрын
மகிழ்ச்சி அவரின் பேச்சை கேட்டதால், சுத்தமான மனிதர் நமக்கெல்லாம் வழிகாட்டி😊😊😊🙏🙏🙏🙏
@arishtamil
@arishtamil 4 жыл бұрын
தேவர் ஐயா "எவன் ஒருவன் தன் சாதிப் பெயரை முன்னிலைப் படுத்தி அரசியல் செய்கிறானோ அவனே சமூதாயத்தின் முதல் எதிரி-......♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ முத்துராமலிங்கத் தேவர் ஐயா..
@ntk_daily_bodi
@ntk_daily_bodi 3 жыл бұрын
நான் வேறு ஜாதி தான் ஆனால் எனக்கு என் அய்யா முத்து ராமலிங்கனாரை மிகவும் புடிக்கும் அது அவர் ஜாதிகாக அல்ல அவர் என் இனத்தவர் என்பதிர்காகவே ...! அனைவரும் தயவு செய்து மொழியால் இணைவோம் ❤️
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 5 жыл бұрын
அய்யா தேவர் அவர்களின் தெளிவான பேச்சு வீரத்தை வரவழைக்கும் துளியும் பயம் இல்லாமல் உச்சரிப்பு வாழ்க அய்யா தேவரின் புகழ்
@srirajapalanisamy6385
@srirajapalanisamy6385 Жыл бұрын
திரு.தேவர் தேசபக்தியும் தெய்வபக்தியும் அஞ்சாமையும்நேர்மையான குணமும் ஒரு சேர அமையப்பெற்றவர்.வளர்க அவர் புகழ்.
@sprutv1920
@sprutv1920 5 жыл бұрын
இறைவன் ஐயா தேவர் கடவுள் அவர்களின் பேச்சைக் கேட்டதும் கண்கள் கலங்கி கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
@boobathiraja6458
@boobathiraja6458 4 жыл бұрын
Aptiye sethuru
@saravanansaravanan7951
@saravanansaravanan7951 4 жыл бұрын
ஆஹா என்ன தமிழ்!என்ன உச்சரிப்பு புல்லரிக்க வைக்கிறது.......
@TNNethajiNews
@TNNethajiNews 4 жыл бұрын
தேவரின் தீர்க்கதரிசனம் பற்றிய கட்டுரைகள் படியுங்கள், உலக அரசியலை புரிந்து கொள்ளலாம்
@arunvelraja5677
@arunvelraja5677 4 жыл бұрын
@@TNNethajiNews இந்தக் கட்டுரை எங்கு கிடைக்கும் நண்பா...
@TNNethajiNews
@TNNethajiNews 4 жыл бұрын
@@arunvelraja5677 எழுத்தாளர் ஜீவாபாரதி அவர்கள் எழுதிய தேவரின் அரசியல் கட்டுரைகள், மேடை பேச்சுக்கள் புத்தகத்தில் உள்ளன.
@arunvelraja5677
@arunvelraja5677 4 жыл бұрын
@@TNNethajiNews நன்றி தோழரே..... 🙏🙏🙏
@sakthivelpandiar5473
@sakthivelpandiar5473 4 жыл бұрын
ஆமாம் உண்மை தான்
@nandhadq4972
@nandhadq4972 4 жыл бұрын
நான் பார்க்கவகுலத்தை சேர்ந்தவன் தேவர் அய்யாவை எனக்கு புடிக்கும் வணங்குகிறேன் தேவர் அய்யா..😍
@brightsingh3153
@brightsingh3153 Жыл бұрын
ஆடு மாடு மேய்க்கும் இடையன் என்று சொல்ல மானக்கேட, பார்க்கவன் யாதவன் வடநாட்டவனின் பெயரை வைப்பது மானக்கேடில்லையா,
@karanservaikaran1560
@karanservaikaran1560 Жыл бұрын
​@@brightsingh3153ipooo konara paththi enn da pesura 😈
@netclips3934
@netclips3934 4 жыл бұрын
தென்னாட்டு சிங்கம்...தேவர் ஐயா
@harivsp3565
@harivsp3565 4 жыл бұрын
நான் தேவேந்திரகுலம்💖💖💖💖ஐயா முத்துராமலிங்கத் தேவர் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏
@sakthivelpandiar5473
@sakthivelpandiar5473 4 жыл бұрын
எங்கள் மருதநிலத்து பாண்டியரே மகிழ்ச்சி நன்றி நன்றி
@samathuvan7530
@samathuvan7530 4 жыл бұрын
En samugam
@svttamilvanan7389
@svttamilvanan7389 4 жыл бұрын
அருமையான தெளிவான உண்மையான ஆணித்தரமான பேச்சு....போற்றி வணங்குகிறேன்....
@murugesanpandi9130
@murugesanpandi9130 2 жыл бұрын
அற்புதமான பேச்சு பாராட்டவரிகளே இல்லை
@SureshKumar-co3fw
@SureshKumar-co3fw 4 жыл бұрын
நான் தேவேந்திரகுலம் ஆனால் தேவர் ஐயா அவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்....
@muruganramaiyah474
@muruganramaiyah474 4 жыл бұрын
தேவர் ௮வர்கள் ஆதரவு கொடுத்தது தேவேந்திர குலம் தேவர் ௮வர்களுக்கு ஆதரவாக இருந்த இனம் தேவேந்திர குலம்
@selviindira5141
@selviindira5141 4 жыл бұрын
Naanum thaan bro.
@sindhusindhu5636
@sindhusindhu5636 4 жыл бұрын
Pota sunni
@techspot7467
@techspot7467 4 жыл бұрын
Sindu ombu
@sakthivelpandiar5473
@sakthivelpandiar5473 4 жыл бұрын
எங்கள் மருதநிலத்து பாண்டியரே மகிழ்ச்சி நன்றி நன்றி வணக்கம்
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 4 жыл бұрын
தேவரின் சொற்பொழிவு அருமை .
@rajaabi3305
@rajaabi3305 4 жыл бұрын
நான் சாம்பவர்(பறையர்)...ஐயா பசும்பொன் பேச்சி..சிறப்பு.....வாழ்க.....புகழ் ஓங்குக......
@sakthivelpandiar5473
@sakthivelpandiar5473 4 жыл бұрын
நன்றி சாம்பவரே
@Vijay.487
@Vijay.487 3 жыл бұрын
Inga neenga endha jaadhi endru kurippidanunnu avasiyamilla... Inga Pasumpon ayya pathi thaan pesanum... eanna avar jaadhiyai endraikkume virumpinadhu kidaiyadhu... avar sondha jaadhi perumai pesurathu avarkku pidikkadhu... avara unmaiya nesikkiravan evanum jaadhi perumai pesamaattaan... avar perumaiyai mattumdhaan pesuvaan... enga yaarum uyarnthavanum yaarum thazhthavanum illa... saga poravanukku edhukkudaa jaadhi...ipdillaam naa sollala... Enga pasumpon ayya sonnadhu... Thayavu seydh inga jaadhiyai kurippida vendaam... Thamizh naattil1960 kalil vazhtha manidha theyvam avar...
@sathishking5010
@sathishking5010 2 жыл бұрын
என்னது சாம்பார் பறையனா?..அப்பிடினா?..😨
@brightsingh3153
@brightsingh3153 Жыл бұрын
உன்னை எல்லாம் களவாணிகள் அடித்து உதைத்தாலும் திருந்த மாட்டீர்கள்
@ragupathipandian3422
@ragupathipandian3422 Ай бұрын
இது முத்துராமலிங்கம் குரல் அல்ல... இது மிகப்பெரும் மோசடி..
@agprakash6
@agprakash6 4 жыл бұрын
தேசிய தெய்வீக பற்றாளர். அவர் பேசுவது மிக மிக உயர்ந்த சிந்தனை கொண்டது.
@immanuvels8416
@immanuvels8416 5 жыл бұрын
தேவர் மனித வடிவில் வந்த கடவுள் .கண் கண்ட சித்தர் அருமையான பேச்சு
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 жыл бұрын
தேவர் அய்யாவின் எதார்த்தமான பேச்சு அனைத்து சமுதாய மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி. இராஜாஜி அவர்கள் யாரையும் உண்மை இல்லாமல் பாராட்ட மாட்டார். தேவர் அவர்கள் இயற்கை எய்த போது இராஜாஜி சொன்னது கருத்து இது. மறைந்த எல்லா தலைவர்களின் படத்தை வீட்டில் வைத்து மரியாதை செலுத்தலாம். ஆனால் தேவர் அய்யாவின் படத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார். அவ்வளவு மதிப்புக்குரிய தேவர் அய்யாவை சாதிக் கூட்டுக்குள் அடைக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி பதிவுக்கு.
@sanjeevprasath9712
@sanjeevprasath9712 4 жыл бұрын
முருகப்பெருமானின் மறுபிறப்பு தேவர் ஐயா 🙏
@veluvasu826
@veluvasu826 4 жыл бұрын
நல்லதொரு வாய்ப்பினை பெற்றேன் இவர் வாய்மொழி கேட்பதற்கு
@vibineshfun2868
@vibineshfun2868 Жыл бұрын
தேவர் ஐயா அவர்களின் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது.
@ksks4819
@ksks4819 Жыл бұрын
அய்யா புகழ் வாழ்க தேசியமும் தெய்வீகம் நமது இரு கண்கள்❤🙏🙏🙏🙏
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
மெய்ஞானியின் பேச்சு கேட்டு மெய் சிலிர்க்கிறது.
@shiva_portonovo
@shiva_portonovo 4 жыл бұрын
நான் ஆதி தமிழன்.... இருப்பினும் தேவர் ஐயா பேச்சு எமக்கு ரொம்பவே பிடிக்கும்....... ஜாதி அல்லாமல் ஏழைக்காகவும் சுதந்நிரத்திற்காகவும் பாடுபட்டது கன்டால் ..... தேகம் புல்லரிக்கின்றது... வணக்கம் பசும்பொண் ஐயா 💪💪
@krishnanmahalingam8269
@krishnanmahalingam8269 5 жыл бұрын
தேவர் அய்யாவின் வாழ்ந்த மண்ணை தொட்டு வணங்கினாலே போதும். தைரியம் தானாக வரும்.
@karthikmoorthi2148
@karthikmoorthi2148 Жыл бұрын
தெய்வம் மனிதராக வாழ்ந்த காலம் அது தேவர் ayyaave தெய்வம்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@roar2152
@roar2152 4 жыл бұрын
என் உயிரினும் மேலான பசும்பொன் பசும்பொன் அய்யா அவர்கள் வாழ்க
@n.selvam2415
@n.selvam2415 4 жыл бұрын
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் வெற்றிவேல் வீரவேல் ஐயா நாமம் வாழ்க
@senthilkumarr1141
@senthilkumarr1141 4 жыл бұрын
இப்படிப்பட்ட அருமையான பேச்சை இதுவரை கேட்டதில்லை.பசும்பொன் எனது ஊர்.
@Raja-zx3lp
@Raja-zx3lp 4 жыл бұрын
மிகச்சிறந்த பேச்சாளர், பசும்பொன் ஐயா 🙏
@gajabalaji
@gajabalaji 2 жыл бұрын
எவ்வளவு உண்மை. இதில் அவர் ஜாதியை பற்றி எங்கேயும் பேசவே இல்லயே. இவர் இந்தியாவே கொண்டாட வேண்டிய தலைவர்.
@maheswarans4663
@maheswarans4663 4 жыл бұрын
நான் பறைன் ஆனா ஜயா அவர்களை வணங்குகிறேன்
@vasanthmani119
@vasanthmani119 3 жыл бұрын
👍👍🤝🤝🤝
@Muthukumar-rb4ib
@Muthukumar-rb4ib 2 жыл бұрын
👍👍👍👍👍
@SelvaKumar-nv4lq
@SelvaKumar-nv4lq 2 жыл бұрын
பறையன் அல்ல. பறையர் என்பதே சரி.
@nethaji-iyya
@nethaji-iyya Жыл бұрын
@@SelvaKumar-nv4lq எல்லாம் பெருமையே பறையன், என் அண்ணன், தம்பி... சொல்வதே பெருமை
@nethaji-iyya
@nethaji-iyya Жыл бұрын
@@SelvaKumar-nv4lq எல்லாம் பெருமையே பறையன், என் அண்ணன், தம்பி... சொல்வதே பெருமை
@ilayarajailayaraja9516
@ilayarajailayaraja9516 4 жыл бұрын
தேவர் அய்யா சொன்னார் நமது சமுதாய மக்கள் அடி தட்டு மக்களை மரியாதையுடன் நடந்த வேண்டும் என்று இங்கு அப்படி ய அவர்களும் நம் நாட்டின் மக்கள் வாழ்க உமது புகழ்
@siddumistry957
@siddumistry957 Жыл бұрын
🙏முருகனின் மனிதவடிவம் 🙏 இவரை பார்த்தாலே புல்லாரிகுது🔥
@devigam9610
@devigam9610 3 жыл бұрын
ஜயா அவர்களின் பேச்சை கேட்கும் போது அவர் மருபிறவி எடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்.
@ராவுத்தர்மீடியா
@ராவுத்தர்மீடியா 3 жыл бұрын
சாக பிறந்த உனக்கு சாதி எதற்கு என்று கூறியவர் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 🗡️
@arishtamil
@arishtamil 4 жыл бұрын
முத்து ராமலிங்கம் தேவர் ஐயா ♥️♥️♥️♥️♥️ என்roll model
@hsbscsmmvsnsjsm2753
@hsbscsmmvsnsjsm2753 2 жыл бұрын
நான் கொல்லர் ஆசாரி 🙏முத்துராமலிங்கத் தேவர் ஐயா பக்தர் ...அவர் தான் ஒரே தேசிய தலைவர் 🇮🇳⚡ மறவர் குலத்தின் சிங்கம் 🦁 அப்படிப்பட்ட ஒரு தேச தலைவர் இப்ப இருந்தால் இந்த நாடு முன்னேறிஇருக்கும் ... தன் சொத்துக்களை எல்லாம் ஏழைகளுக்கு அளித்த மனித கடவுள் 🙏 🔰🤝 தேவர் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@brightsingh3153
@brightsingh3153 Жыл бұрын
ஏழை எளிய கொல்லர்களுக்கு கொடுத்தாரா
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu Жыл бұрын
@@brightsingh3153 thavaraga ninaipavqrgaluku ellamey thawaratan theriyum mr
@mahendrasekar5905
@mahendrasekar5905 4 жыл бұрын
நான் முத்தரையர் ❤️🙏🌸ஐயா முத்துராமலிங்க தேவர் ❤️😘
@nethajifreedomfighter8619
@nethajifreedomfighter8619 4 жыл бұрын
Nanben da
@boobathiraja6458
@boobathiraja6458 4 жыл бұрын
Ne devaruka porantha
@murugesanpandi9130
@murugesanpandi9130 2 жыл бұрын
தேவர் பேச்சில் எந்த ஒரு இடத்திலும் நான் என்று குறிப்பிடமாட்டார் அடியேன் அல்லது நாம் என்றுதான் குறிப்பிடுவார் அவர் புகழ் மென்மேலும் ஓங்குக
@kalimuthukalimuthu3264
@kalimuthukalimuthu3264 4 жыл бұрын
நான் செருப்பு தைக்கும் சாதிசாதித்தான் எனது தெய்வம் ஐயா அவர்கள் தான் .நான் மங்களூரில் இருந்து........
@jeevathemrx3590
@jeevathemrx3590 4 жыл бұрын
அவ்வாறு கூறாதீர் அனைவரும் ஒன்றே சகோ
@sakthivelpandiar5473
@sakthivelpandiar5473 4 жыл бұрын
தொழிலின் அடிப்படையில் குடிகலானது அது ஒவ்வொரு சாதியானது நாம் எல்லோரும் தமிழ் குடும்பங்கள் எங்கள் தமிழரே தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லாடா இது பெருமை இது தான் பெருமை நன்றி வணக்கம்
@esakkimuthu3180
@esakkimuthu3180 5 жыл бұрын
அய்யாவின் குரல் மிக அருமை அந்த காலம் பேச்சியாலர் உங்கள் புகழ் வாழ்க அய்யா
@venkatesanmunusamy7158
@venkatesanmunusamy7158 4 жыл бұрын
போற்றுதலுக்குரிய பசும்பொன் ஐயா அவர்கள் புகழ் என்றென்றும் நீங்காமல் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏
@villuran1977
@villuran1977 Жыл бұрын
காமராஜர் தலைசிறந்த தலைவராக அனைவராலும் போற்றப்பட்டாலும், தேவர் பெருமான் விஷயத்தில் அவர் அநீதியாகவே நடந்து கொண்டார் என்பதுதான் வரலாறு கூறும் கசப்பான உண்மை.
@ayyanarayyanar859
@ayyanarayyanar859 Жыл бұрын
அரசியல் பேச்சி அருமை 6:5to6:24🔥🔥🔥👌👌👌👌👍🙏 2023ல் இன்று நாம் தமிழர் 🌾👍
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 Жыл бұрын
ஒரு இனிய பாடலை கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது! ஐயாவின் பேச்சி, நெகிழ்வான பகிர்வு
@mook1n
@mook1n 3 жыл бұрын
தலை வணங்குகிறேன் சாமி 🙏🙏🙏
@pankajam2k17
@pankajam2k17 4 жыл бұрын
மிகச்சிறந்த அனுபவப் பேச்சு !
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 5 жыл бұрын
*தேசியமும் தெய்வீகமும் என்து இரண்டுகண்கள் தேவர்அய்யா*
@sureshmiyasuriya3608
@sureshmiyasuriya3608 5 жыл бұрын
பிரதிபலன் அடைந்தேன் எங்கள் தெய்வம் தேவர் அய்யாவின் குரலை கேட்டவுடன் 😍
@n.muthukumarn.muthukumar1051
@n.muthukumarn.muthukumar1051 4 жыл бұрын
வீரமும் இரக்க குணமும் ஒருசேர கொன்ட மனித தெய்வம்
@duraisamys9457
@duraisamys9457 4 жыл бұрын
Naan🔥🔥🔥🔥 vanniyar🔥🔥🔥 but devar is power full man& voice 💪💪💪💪💪💪💪💪💪
@subbiahpandi6192
@subbiahpandi6192 4 жыл бұрын
bro👌👌
@sivassiva7815
@sivassiva7815 3 жыл бұрын
எத்தனை பெரிய அறிவாளி! நல்ல பாண்டியர் இந்திராணி பெற்றவர் ; இத்தனை வல்லமைமிக்கவரை ஏன் தமிழகத்தின் முதல்வராக்கவில்லை?இவர் தமிழக முதல்வர் பட்டியலில் இடம் பெற ஏன் அந்தக்கால அரசியல்வாதிகள் வழிவகை செய்யவில்லை? வேதனை
@bharathkumarhitler2409
@bharathkumarhitler2409 4 жыл бұрын
Naan vanniyar..... Enaku piditha thalaivar dhevar
@bavadharanibavadharani4227
@bavadharanibavadharani4227 4 жыл бұрын
ஐயா கண்கண்ட தெய்வம் நம் தேவர் ஐயா
@yogarajrajan9181
@yogarajrajan9181 4 жыл бұрын
Excellent speech of pasumpon muthuramalinga devar thirumaganar, really he was a great cosmopolitan, great tamilan, great independent warrior, great citizen of Indian subcontinent and great leader of Tamil community.
@Dharma0115
@Dharma0115 Жыл бұрын
Devar ayya pugazh engaluku theriya vecha Annamalai anna ku miga miga nandri 🙏🙏🙏 Only becoz of him i started reading about Pasumpon ayya. Thanks a lot anna
@siddumistry957
@siddumistry957 Жыл бұрын
🙏ஒருவன் வாழ்கையில் தலைவன் அகநினைத்தால் அவன் தனது அனைத்து சாந்தோசங்களியம் இலக்க தயார்அகா இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒருதலைவன்..⚡
@pssamy9188
@pssamy9188 5 жыл бұрын
தேவர் முருகனின் அவதாரம்
@SSM1814
@SSM1814 4 жыл бұрын
தேவர் தெய்வப்பிறவி
@msangeetha2364
@msangeetha2364 4 жыл бұрын
உக்கரபாண்டியன் ஐயா 😘😘😍😍😍
@friendscreationsfriendscre3638
@friendscreationsfriendscre3638 4 жыл бұрын
Arputhamana speech Devar ayya 🔥 fire speech mikka nanri
@arunpandiyan7281
@arunpandiyan7281 4 жыл бұрын
பெருமிதம் கொள்கிறேன் ❤
@manjumuthu2034
@manjumuthu2034 4 жыл бұрын
ஜயா தேவர் மகான் புகழ் வாளர்க 🌷🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏பசும்பொன் தேவர் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramakrishnanpalanisamy1957
@ramakrishnanpalanisamy1957 Жыл бұрын
பெரும் மதிப்பிற்குரிய ஐயா அவர்கள் நம் வீரமுள்ள தமிழர்கள் அனைருக்கும் அவர் முன் மாதிரி , பெரும் தேச பக்தர் தெய்வதிர்க் தெய்வத்திற்கு இணை ஆனவர்
@ramamurthyn7706
@ramamurthyn7706 4 жыл бұрын
தேவர் அவர்களும் ஒரு சித்த புருஷர். ஒவ்வொரு பேச்சும் ஒரு மந்திரச் சொல். இன்னும் அவர் பேசிய Audio/video கிடைத்தால் வெளியிடவும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SekarSekar-uu4gu
@SekarSekar-uu4gu 3 жыл бұрын
ஐயவின் உரையாடல் மிகவும் அருமை
@Quantumanandha
@Quantumanandha Жыл бұрын
வள்ளலார் ☯️ தேவர். மதுரை ஆதீனம் திருவிளையாடல்.
@arunasan7584
@arunasan7584 3 жыл бұрын
Enna thelivana kaniyamanna pechu super ayya love you pa
@jeevithaselvam9400
@jeevithaselvam9400 11 ай бұрын
Naan brahmanan aanal ayyavin pechu ku naan adimai
@pasupathimuthu-hm8bd
@pasupathimuthu-hm8bd 4 жыл бұрын
தென்னிந்திய சிங்கம்
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 4 жыл бұрын
அவர் காலத்தில் நான் வாழவில்லையே என்று வருத்தம் உள்ளது
@rvadivukarasi007
@rvadivukarasi007 4 жыл бұрын
நன்றி... மிக அருமை.... 👍
@satheeshkumar412
@satheeshkumar412 4 жыл бұрын
Miga arumaiyana sinthanai iyyavin arivu +veeram+bhakthi= Thalaivar
@rajagopal3874
@rajagopal3874 4 жыл бұрын
மாபெரும் ஞானி தேவர்
@தனிஒருவன்-ங1ழ
@தனிஒருவன்-ங1ழ 5 жыл бұрын
பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யா...
@saravanansaravanan7951
@saravanansaravanan7951 4 жыл бұрын
9:15எவ்வளவு பெரிய உண்மை மறைக்க பட்ட சரித்திரம் தேவர் ஐயா வாயால் விளம்பபடுகிறது என்னே ஆங்கில புலமை .....
@kasthurikasthuri1495
@kasthurikasthuri1495 4 жыл бұрын
௮ழகான தமிழில் ௮ற்புதமான பேச்சு,,, 🙏🙏🙏🙏
@arjunpandian4412
@arjunpandian4412 4 жыл бұрын
தேவர் ஐயா 🙏🙏🙏🙏
@yamunadeviragupathiraja9476
@yamunadeviragupathiraja9476 Жыл бұрын
சிறப்பு ❤️ வாழ்க புகழ் ❤️💯❤️
@boopathiboopathi7103
@boopathiboopathi7103 2 ай бұрын
தேவரே தெய்வம்
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
தேவர் ஐயாவை போற்றி வணங்குவோம்
@sarun2030
@sarun2030 3 жыл бұрын
தெய்வீக பேச்சு ❤️❤️❤️
@gandhakumar
@gandhakumar 5 жыл бұрын
என் தேசியமும் தெய்வமும் தேவர் திருமகனார்
@velmurugan2103
@velmurugan2103 4 жыл бұрын
கட்ட பிரம்மச்சாரி கடவுள்
@selvasuresh2049
@selvasuresh2049 3 жыл бұрын
Iam nadar but ilike very much devar iyya
@MagizhmadhiEmpire
@MagizhmadhiEmpire 4 жыл бұрын
இவரு சாதிய பத்தி பேசவே இல்லயே டா...இவர வச்சி எண்ட சாதி அரசியல் 🙄
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Devan fraud payan
@Indian-xn4ts
@Indian-xn4ts 4 жыл бұрын
ஒரு இஸ்லாமிய தாயின் பால்குடி மகனார்.
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 4 жыл бұрын
Halo.brother.unmaiyana.pathivu...thevar,AYYA pontra,periyor,hindhu.muslim.otrumaiya .valarthar,ayyavin.antha.kaalam.hindhu.muslimkalin..porkaalam...evlo.paasamaka..mama.mama.nu.pesuvanka...Naan.muslimka.irunthalum..ennudiya.munnorkal.deVera.irunthavarkalthan antha.paasam..enkaluku.thevarina.makkal.meethu undu...ellam.tamilarkalthan....unkaludaiya.unmaiyana.pathivirukku.nandri.brother.long.live.my.idian 137
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 4 жыл бұрын
@@AnsarAli-dq8bi நன்றாக சொன்னீர்கள்
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 4 жыл бұрын
@@susaiyahraphael3881 thanks brother
@Muthudeena1456
@Muthudeena1456 3 жыл бұрын
Super bro
@AnsarAli-dq8bi
@AnsarAli-dq8bi 3 жыл бұрын
@@Muthudeena1456 thanks sakothara
@prasanthvijay1210
@prasanthvijay1210 5 жыл бұрын
What a legible speech by kingdom maker.
@rvadivukarasi007
@rvadivukarasi007 4 жыл бұрын
A head and shoulder should combine to rule !!!!! Excellent 🎉🎊
@manikandanr4960
@manikandanr4960 3 жыл бұрын
இவர் ஒரு மகான்,புனிதர்
@tamilnaga1588
@tamilnaga1588 5 жыл бұрын
Real hero yeppavume yenga dever ayya
@saravanansaravanan7951
@saravanansaravanan7951 4 жыл бұрын
வேட்டி கட்டிய நாயகன் முன்னாள் கோட்டு போட்டவர் பின்னால்.....
@prashanthstr3079
@prashanthstr3079 4 жыл бұрын
Honest speech 👏
@deepikasenthilvelpalanisam6611
@deepikasenthilvelpalanisam6611 5 жыл бұрын
நல்ல குரல்
@ramkumarmurugan8467
@ramkumarmurugan8467 3 жыл бұрын
Devar ayya va enaku uyir avar enaku romba pidikum
@smuthufurniture5193
@smuthufurniture5193 4 жыл бұрын
💐💐✨என்றென்றும் மக்கள் மனதில் வாழ்க ✨❤️✨தெய்வத் திருமகனார்✨பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ✨ஐயாவின் வீர பேச்சு✨💐💐.....
@krishnamurthy2128
@krishnamurthy2128 Жыл бұрын
தேவர் ஐயா வாழ்க ❤🌹🌹🌹🌹
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 23 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 23 МЛН