Рет қаралды 11,352
இயற்கை முறை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரப்பயிர் தொழிநுட்பம் முக்கியமான ஒன்றாக உள்ளது. பசுந்தாள் உரப்பயிர் தொழிநுட்பம் என்றால் என்ன ? அதை பயன்படுத்துவது எப்படி ? இதற்கான விளக்கம் தருகிறார் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி மையத்தில் உழவியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் இளமதி.
#Paddy #SoilManagement #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv