அதை விட வண்டிய விடர இடத்துல பூமியோடு எர்த்லாக் பன்னிட்டா திருட முடியாது.😂😂😂
@GirishWaranGirish4 жыл бұрын
Excellent job
@sridharanmaharajan71504 жыл бұрын
இது எப்போது கிடைக்கும் , எதுவும் தொலைபேசி எண் உள்ளதா அவர்களைத் தொடர்புகொள்ள
@anadixdigital29474 жыл бұрын
9962619619
@bshanmugapriyan4 жыл бұрын
இது எப்போது விற்பனைக்கு வருகிறது? எங்கு வாங்கலாம்?
@anadixdigital29473 жыл бұрын
9894282845
@saleemjessy6584 жыл бұрын
Sirappana avasiyamana karuvi super sir
@LoneWolf-xk5pz4 жыл бұрын
Amazing 👏
@dharmarajand80174 жыл бұрын
Price high good device
@ssathishssathish90564 жыл бұрын
Super Bro This good. T.V.S. Company Ar Hero Company Help Has This Anna. Jai Bheem🇮🇳🇮🇳🙏.
@mahi_maai4 жыл бұрын
என்ன வேலு, வேலைய புடிங்கிட்டாங்கள். ராஜேஷ்குமாருன்னு வருது.
@SweetlinSG4 жыл бұрын
விரைவாக இதை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.
@babusivakumar84254 жыл бұрын
Superb anna... Sikkarama market ku vandha nalla irukkum
@karan_yt_family4 жыл бұрын
Yellam super tha g...but engine direct aa onn pannitu poiraanga g..gps la podungi thuki poturaanuva...😔
@satheeshkannan90724 жыл бұрын
Super brother 👌🔥
@barathofficial82344 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@karthickpriyan4 жыл бұрын
Made in india ... da😍👏👏👏👏👏👏👏 congrats karthik
@thoufeeqahamed86764 жыл бұрын
Super 👏👏
@anadixdigital29474 жыл бұрын
9962619619
@vikashb26434 жыл бұрын
Super idea
@kannant22454 жыл бұрын
Ethu Enga kidaikum
@anadixdigital29474 жыл бұрын
9962619619
@vigneshpasupathy99324 жыл бұрын
அருமை. வாழ்த்துக்கள்👍
@sathishudhayan60344 жыл бұрын
Athu enga vangaurathu
@allisgraces.e.jebaraj36434 жыл бұрын
நான் என்னோட பைக்குக்கு சும்மா தொட்டாலே ஷாக் அடிக்கிற மாதிரி செட் பண்ணி வச்சிருக்கேன்
@SATHISHKUMAR-tz9mb4 жыл бұрын
எப்படி சாத்தியம் 🤔🤔🤔
@kumaresanbnys4 жыл бұрын
Super invention. Congrats Karthik
@elango7274 жыл бұрын
இதற்கும் மாற்று வழி கண்டுபிடிதிருவன் விண்ஜானி
@Rachalcars4 жыл бұрын
Wonder sir...best prize ...sir...thank you
@janasabarish4 жыл бұрын
செம் ம பா super super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@fascinatord99184 жыл бұрын
good one.....
@AdversaryViswa4 жыл бұрын
Semma
@nskgokulvasan40944 жыл бұрын
And congrats to that bro
@vasanthkumar90704 жыл бұрын
Good job bro vaalthukal
@aravindarvin11464 жыл бұрын
Antha device ah pichi potuta start agumla🤬
@kalaivital16474 жыл бұрын
😎Super Bro 🙏
@barnabas84084 жыл бұрын
கண்டுபிடிப்பு நன்றாகத்தான் இருக்கிறது ஆனாலும் பாஸ்வேர்டு நம்பர் மறந்துவிட்டால் வாகன சொந்தக்காரரையே காவல்துறை கைதுசெய்து விட வாய்ப்பு உள்ளது நல்ல ஞாபக சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும் இதற்கு மேல் டெக்னிக் திருடர்களும் உண்டு
@poovarasansrinivasan30814 жыл бұрын
Bestoffff
@madeshmasscivilwork40614 жыл бұрын
Very nice
@biobio10534 жыл бұрын
வாழ்துக்கள்
@psuman22064 жыл бұрын
innaki thanda oru nalla news potrukanga
@kathiravan.tkathiravan20594 жыл бұрын
இது எங்க கிடைக்கும் என்னோட Z900 க்கு வேனும் 😍
@anadixdigital29473 жыл бұрын
9894282845
@venkatesanramadass87514 жыл бұрын
Vazhthukkal
@INDIAONLY-ix9ub4 жыл бұрын
திருடன் இந்த வீடியோ வை பார்த்தால் இதைவிட யோசிப்பான்
@nammaveedu38784 жыл бұрын
வண்டிய தள்ளிட்டு பொய்யனுங்கனா 🙄
@Jackviewz4 жыл бұрын
Enna vanthalum 10 minsla Bike a Part part ah kalatirainga bro anyways Good One
@selvarajamanikam99704 жыл бұрын
nam tamilar 💯🗣️🇲🇾🙏👉👁️👁️Yosi Tamilanai 👍✍️🌹
@jiimboombhaa40794 жыл бұрын
Amai kari
@shiivanand23814 жыл бұрын
Super brother 👏👏👏
@prajaram19184 жыл бұрын
Great nanpa.. But they will deactivate it soon
@Memer.08524 жыл бұрын
Awesome bro... 👍
@selvamelakkiya51104 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு...
@deebaka41484 жыл бұрын
warrenty claim pana mudiyathe bro
@umarmukthar69264 жыл бұрын
Remote la irukurathu just 4 numbers atha pakathula irukurava pakurathuku evalo neram aakum .....but ur trying very encouragable good bro super.
@seyedkasim4 жыл бұрын
நல்ல முயற்சி... அதே சமயம்... ஒரு வேலை ரகசிய கோடு மறந்து விட்டால் . அதன் விலைவையும் சிந்தித்து தயாரிக்கவும்...
@vijaymathew37894 жыл бұрын
Bro where was the product bro I want to use it in my bike