பைல்ஸ் குணமாகும் (Cure for Piles) / Dr.C.K.Nandagopalan

  Рет қаралды 235,149

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

Жыл бұрын

​@Dr.C.K.Nandagopalan
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Пікірлер: 735
@madhurani3381
@madhurani3381 Жыл бұрын
இந்த உலகத்தில் நல்லவர்கள் பிறப்பது அரிது ஆனால் மருத்துவத்தை உண்மையாக பேசிக் கொண்டிருக்கும் ஐயா அவர்களை கால் தொட்டு வணங்குகிறேன்
@rajasekarank760
@rajasekarank760 10 ай бұрын
😊
@dhanapalm2606
@dhanapalm2606 8 ай бұрын
சஞ்சீவி சஞ்சீவி என்று பேசும் இவர் முதலில் தன் சொட்டைத் தலையில் முடி முளைக்க வைக்கும் சஞ்சீவியை கண்டுபிடித்து முடிமுளைக்கும் அதிசயத்தை நிகழ்த்தி உலகத்தில் மாமனிதனாக மாற்றிக் கொள்ளலாமே நல்ல கதைவிடும் கதையாக இருக்கிறது நல்ல வேடிக்கை.
@venkatesanponnazhagisanjay11
@venkatesanponnazhagisanjay11 26 күн бұрын
¹¹
@SakthiVel-fy5zs
@SakthiVel-fy5zs Жыл бұрын
அறிவியலில் ஆராச்சிசெய்து பட்டமழிக்க பல்கலைகளகங்கள் இருக்கு ஐயா உலகத்தில் ஞானத்திற்கு பல்கலைக்கழகங்கள் உருவாக்க மனிதஇனத்தினால் இயலாது ஞானம் பிறப்பால் வருவது நவீன அறிவியலுக்கு அது என்றும் புறியாது ஐயா ,வணங்குகிறேன் தங்களை
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 Жыл бұрын
Palkalai kalagam spelling mistake na
@revs5457
@revs5457 Жыл бұрын
உங்கள் குரலில் புராண கதை கேட்பது தெய்வீகம்..🙏🏻🙏🏻🙏🏻
@raghuvanitha4940
@raghuvanitha4940 Жыл бұрын
வார்த்தை வரவில்லை ஐயா இந்த காலத்தில் இப்படி ஒரு மனிதர் 🙏🙏🙏
@Subramani-if6xs
@Subramani-if6xs Жыл бұрын
மனித குலத்துக்கு நன்மை செய்ய வந்த மாமுனியே .. வேதனையில் உள்ளவர் உங்களை நாடி வருவர். உங்கள் ரகசியத்தை தேடும் கலியுக பணப் பேய்களும் , பாமர நவீன அறிவு ஜீவிகளும் என்றைக்கும் தங்கள் பேரறிவை நெருங்க முடியாது. வாழ்க ஐயனே
@sakthiramasamy9211
@sakthiramasamy9211 Жыл бұрын
வணக்கம் ஐயா. சஞ்சீவி தயாரிக்கும் வழிமுறை கூறுங்கள். அதனுடன் கலக்கும் மற்ற பொருட்கள் கூறவில்லை. அதுபற்றி விளக்கம் வேண்டும். சஞ்சீவி மருந்து எங்கு கிடைக்கிறது. அதன் முகவரி கொடுங்கள்.
@GovindanGovindan-rn4tm
@GovindanGovindan-rn4tm 7 күн бұрын
Yes
@thamothiranthamothiran5631
@thamothiranthamothiran5631 7 ай бұрын
கோடியில் ஒருவர் மனித உலகின் மகான் அய்யா நீங்கள் ஆனைவருக்கும் கிடைத்த பொக்கிஷம்
@narmadhav5295
@narmadhav5295 Жыл бұрын
நவீன தமிழ் மாமுனிக்கு தலைவணங்குகிறேன்... தங்களுக்கு நன்றிகள் கோடி.. 🙏🙏🙏🙏🙏
@jais8011
@jais8011 Жыл бұрын
வேப்பமரம்,மாமரம்,பூவரசுமரம் ஆலமரம்,அரசமர விறகுகளை வைத்து அக்காலத்தில் சமைத்தார்கள்..நோயின்றி வாழ்ந்தார்கள்..தீ சுவாலை மஞ்சளில் எறிந்து சமைத்தோம்.இன்று ஊதா நிற சுவாலையில் சமைக்கிறோம்.வாயு கொண்ட உடலாக மாறி நோயுடன் வாழ்கிறோம்.🙏
@user-lm4gk9op5t
@user-lm4gk9op5t Жыл бұрын
சஞ்சீவி ஆயில் மிக அருமையாக உள்ளது மூல நோய் பல் வழி காது வலி தோல் நோய் குணமாக மிக சிறந்தது நன்றி நன்றி
@muthumarudhu8333
@muthumarudhu8333 Жыл бұрын
சஞ்சீவி ஆயில் எங்கு கிடைக்கும்
@ashwinshankar1599
@ashwinshankar1599 8 ай бұрын
ENGA KIDAIKUM SIR
@vijaykumg
@vijaykumg 6 ай бұрын
Yov antha sanjeevi oil enga kedikum?
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 Жыл бұрын
தலைவலி சைனஸ் பிரச்சனைக்கு வைத்தியம் & மருந்து பற்றி பேசுங்கள் நவீன கால பேண்ட் சட்டை போட்ட சித்தர் அவர்களே.
@psrinivasan3917
@psrinivasan3917 Жыл бұрын
அசாரதமான மனிதர்களின் சிறப்பு என்னவென்றால் அவர்கள் மனிதர்களிடையே சாதாரனமானவர்களாகவும் அசாரதமான விடயங்களை சாதாரனமாக விளக்குவதும்தான்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் சார் 🎉🎉
@gnanamanistalin4258
@gnanamanistalin4258 5 ай бұрын
Sir please piles answer
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
மனிதாபிமானமே உயர்ந்தது... சிறந்தது... என்றும் நிலைப்பது..மனிதாபிமானத்தோடு வாழும் டாகடர் அவர்களுக்கும் இது சால பொருந்தும்.
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
Important Concept & Timings ⌛⌚ 0:00 Intro 1:20 Start சஞ்சீவி & Coconut Oil 2:00 சஞ்சீவி Process 2:15 King 👑 & Queen 👑 3:15 New Born 4:35 Coconut Oil 5:45 Fastes Degrading 6:50 தைல செட்டி 7:33 Neem 7:40 Types of Flames 10:00 Eg Experiment (11:00 😲😲😲) 12:30 என்ன அலை நம்ம கதையில் Eg 22:15 Piles & Dental Care 25:10 Mercury Oxide 25:20 துத்தி 30:40 சஞ்சீவி & Operation 31:15: Astrology 32:15 Microbial Eg 33:20 STD 34:35 Dr பட்டம் 36:26 தலைக்கு தேவை இல்லாமல் Apply பண்ணாதீங்க ( Unless u Have Wound) 36:54 Fungus 37:24 குதிகால் வெடிப்பு 38:00 Scent 39:30 Heavy Metals Heal 41:30 🙏🙏🙏 The End
@vasanthbharath4494
@vasanthbharath4494 Жыл бұрын
நன்றி
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
​@@vasanthbharath4494நன்றிகள் நண்பா ❤️
@sarcaztic
@sarcaztic Жыл бұрын
Maha prabhu nega ingaium vanthutiga 🤣
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
​@@sarcazticS 😁
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
​@@sarcazticநன்றிகள் 🤝🤝🤝
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
ஐயா உங்கள் அறிவின் உயரம் கண்டு அசந்து போனேன். தமிழ் வாழ்க🙏
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
டாக்டர் சி கே நந்தகோபால் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 7 ай бұрын
வணக்கம் ஐயா....உங்கள் பேச்சுக்கு நான் அடிமையே ஆகிட்டேன்...என்ன ஒரு அறிவு....அருமை....👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷
@sriramj.8744
@sriramj.8744 Жыл бұрын
Dr. CKN அவர்கள் ஒரு அறிவியல் களஞ்சியம் மருத்துவத்தில் புரியாத விஷயங்களை விவரமாக ஆதாரத்துடன் விளக்கம் தந்த டாக்டருக்கு கோடானு கோடி நன்றிகள்
@RameshR-dv1ee
@RameshR-dv1ee Жыл бұрын
டாக்டர் சார் வணக்கம். முதுகுத்தண்டு பிரச்சனை, நரம்பியல் பிரச்சனை, தசைப்பிடிப்பு பிரச்சனை, கருப்பப்பை அலர்ஜி போன்ற மனித குலம் அல்லல் படும் பிரச்சனைகளுக்கு தயவுகூர்ந்து நிவாரணம் சொல்லுங்களேன்.
@rameshp3280
@rameshp3280 Жыл бұрын
Soon Dr is going to reach crores of subscribers,and more.
@jayagopalkandasamy9863
@jayagopalkandasamy9863 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் மேடம் அவர்களுக்கு வணக்கம் மிகுந்த சிறப்பான தொகுப்பை வழங்கி இருக்கிறீர்கள் எத்தனையோ நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் இந்த காணொளி மிக மிக அருமை இன்னும் பல நோய்கள் உண்டு இப்போது இருக்கிற காலகட்டத்தில் சிறுநீரக செயல் இழப்பு புற்றுநோய் குழந்தையின்மை போன்ற நோய்களின் தாக்கங்களால் உள்ள மக்களுக்கு உங்கள் உங்கள் விளக்கங்கள் மிகவும் அருமையாய் புரிதலோடு கண்டிப்போடு எங்களுக்கு வழங்குங்கள் இந்த காணொளிக்கு மிகவும் நன்றி
@nagarajanp3370
@nagarajanp3370 Жыл бұрын
ஐயா வாழும் சித்தர் நீங்கள் கோடிவணக்கம்
@eshwarikp4488
@eshwarikp4488 Жыл бұрын
Super explanation.Hats of sir. Eagerly waiting for next video.🤔🤔🤔
@ranjanguru3514
@ranjanguru3514 Жыл бұрын
அருமை அண்ணா நிறைகுடம் மகுடம் ஏறவேண்டும் வாழ்க வளமுடன்
@rajathihema9670
@rajathihema9670 Жыл бұрын
ஐயா ஒரு வேண்டுகோள். சிறு வயதிலிருந்தே பெண்கள் கர்ப்ப பை பிரச்சினையால் பாதிக்கபடுகின்றனர். Please please அவர்களுக்கான solution சொல்லுங்கள் ஐயா🙏🙏.
@penme
@penme Жыл бұрын
சார். உங்களோட தகவல்களை ரொம்ப சுவாரசியமா பத்திக்கிட்டே வாறேன். அருமையான தகவல்கள் அதாவது தமிழர்களோட நோக்கம் என்னண்ணா நோய்க்கு பயன்படும் மருந்துகளால் வேறொரு நோயோ அல்லது பக்க விளைவோ உருவாகாமல் இருக்க வேண்டும் . அதில் தமிழ் மருத்துவமும், சித்தர்களும் ,ஞானிகளும் ஆழமாக அறிவை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதே மிக மிக ஆச்சர்யம். இவங்க KZbin ல சாம்பாறு எப்படி செய்வது . அப்டீண்ணு நினைச்சு சஞ்சீவி மருந்த சொல்லித்தாங்கண்ணு கேக்கிறாங்க என்ன சொல்றதுண்ணே தெரியல சஞ்சீவி ஒரு மகத்தான மருந்து அதுக்கெல்லாம் விதி முறை ,ஒழுங்கு ,உழைப்பு ,நம்பிக்கை ,இப்டி எத்தனையோ இருக்கு இவங்களுக்கு புரியல . வெள்ளைக்காறன் எத குடுத்தாலும் வாய மூடிட்டு சாப்பிட்டு போறவங்க நம்ம தலைமுறையிலும் மகத்தான மருந்துகள் இருக்குண்ணு ஒத்துக்கிறாங்க இல்லை. தலவிதி. இப்டி ஒரு மகத்தான மருந்த நீங்க ஏன் செய்து நம்ம நோயாளிகுக்கு தர கூடாது . 🙏
@jayashree2122
@jayashree2122 Жыл бұрын
👏👏👏👏👏
@venkatramanshanmugam1289
@venkatramanshanmugam1289 Жыл бұрын
Sir Pls rheumatoid and psoriasis problems irukku etharku marundu sollunga sir Tq
@radhakrishnan8163
@radhakrishnan8163 Жыл бұрын
வாழ்நாளில் நாம்அடைந்த நல் வரம் . வாழ்க வளமுடன் அய்யா.
@asogankumar1706
@asogankumar1706 Жыл бұрын
What a wonder person ? I really proud .
@nbalasubramanian9835
@nbalasubramanian9835 Жыл бұрын
சார் வணக்கம் சார் எங்களுக்கு சஞ்சீவி மருந்து தேவை உங்களுடைய தொலைபேசி எண் தேவை மிகவும் அற்புதமான தகவல்கள் சொல்கிறீர்கள் மிகவும் நன்றி எங்களுக்கு சஞ்சீவி மருந்து தேவை
@santhosharts2606
@santhosharts2606 11 ай бұрын
பயனுள்ள காணொளி...நல்ல மனதுள்ள மருத்துவர்...நன்றி
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Thanks Dr. CKN 🙏🏻
@ramanivijayakumar8001
@ramanivijayakumar8001 Жыл бұрын
U are awesome sir!!hats off to you!!needed to thanks to KZbin .., bze without them we can’t see the pokisam like you…,
@ashokdevadasan3916
@ashokdevadasan3916 10 ай бұрын
Many things which are unknown or could not be traced are explained beautifully by respected CKN sir. Keep going sir
@kuttyvidya9218
@kuttyvidya9218 Жыл бұрын
Sir a big salute to your consciousness.
@pcavin2383
@pcavin2383 7 ай бұрын
Thank you so much sir..very interesting speech
@prasadomprakash5077
@prasadomprakash5077 27 күн бұрын
What a great person you are. You are a bundle of information brainy. Hats-off sir
@karthikeyank4900
@karthikeyank4900 Жыл бұрын
நன்றி ஐயா. குடல் அழற்சி (IBS) பற்றி ஒரு பதிவு போடுங்க . நன்றி
@ethanssquad4189
@ethanssquad4189 Жыл бұрын
Amazing Sir neengal vazhka valamudam
@mohamedsaleem9649
@mohamedsaleem9649 Жыл бұрын
The great tamil scientist.we all proud of you sir. Pls explain about stomach ulcer problem sir. How can use and aply about sanjivini oil sir. Thank you and all the best sir.
@PmohanakrishnaKrishna
@PmohanakrishnaKrishna Жыл бұрын
சிறந்த பதிவு நன்றி ஐயா
@panneerselvam5470
@panneerselvam5470 Жыл бұрын
Good morning sir, I am your big Fan of you, your one of the supreme sir... the way you describing the Ancient Tamil Medical Sciences it's is phenomenal , which was discovered by our ancestors, and about the "SANJEEVI" the power of wound healing .. no words to say sir And I am requesting to give the clarity of Adding potassium iodate in the edible salt , Why govt is enforcing to add the pottasium iodate in edible salt? Last 20 years before we used only natural sea Salt? We need your detail elaborations plsss sir
@aravindarumugam3321
@aravindarumugam3321 Жыл бұрын
No words people need your service please spread I try my best Dr. If any thing say wrong sorry Dr.raju ❤❤❤
@anandann6415
@anandann6415 Жыл бұрын
Good Dr thanks again 🙏
@ramadoss8751
@ramadoss8751 Жыл бұрын
அருமையான விளக்கவுரை வாழ்த்துகள் ஐயா உங்களை நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு இவ்வளவு அழகா யாரு விளக்கம் கொடுப்பாங்க யாருமே கொடுக்க முடியாது சார் வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@balasubramanian9761
@balasubramanian9761 Жыл бұрын
Great news for tamil nadu people medical good tips healthy living tamil kudiyeen people popular doctor
@7exportservices701
@7exportservices701 Жыл бұрын
A small support for a life saving informations from all ur videos..,pls keep sharing these valuable information about our human body systems and ancient ailments 🙏
@vedavallim2495
@vedavallim2495 Жыл бұрын
Great sir Thank you 🙏
@psivaramanpsivaraman5443
@psivaramanpsivaraman5443 Жыл бұрын
God bless you and your family paulsimon salem
@sandhyar9326
@sandhyar9326 Жыл бұрын
Dr please explain about vericose veins and how to get rid of it
@subbulakshmivijayakumar2073
@subbulakshmivijayakumar2073 Жыл бұрын
நீங்கள் ஒரு ஆராய்ச்சி கூடம் ஐயா. 🙏🙏🙏
@journalistjawahar2711
@journalistjawahar2711 Жыл бұрын
He is not an ordinary man , Nanda gopal sir is GODS GIFT
@soniarao0618
@soniarao0618 Жыл бұрын
Doctor, can we apply sanjeevi for alopecia? Please talk about alopecia- what causes it and cure for it..
@osro3313
@osro3313 Жыл бұрын
தேங்காய் வாழைப்பழம் உலகின் முதல் உணவு 🙏நன்றி
@balar7777
@balar7777 Жыл бұрын
ஒரு வாசகம் என்றாலும் அது திருவாசகம் நல்ல என்னத்துடன் மண்ணை எடுத்து கொடுத்தாலும் அது சரியாகு என்னபது திண்ணம் ஐய்யா குருவே தங்கள் திருவடி பாதம் பனிந்து வணங்குகிறேன் வாழ்த்த வயது பத்தாது வாழ்த்துக்கள்!
@selvisuppiah5855
@selvisuppiah5855 Жыл бұрын
Really u re such a gud kindness heart person sir
@CM-fs2cx
@CM-fs2cx Жыл бұрын
Sir you are a modern day Munivar sir🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Thanks valga valamudan doctor sir
@pragalthanb2530
@pragalthanb2530 Жыл бұрын
Thank you so much 🙏🏾❤️
@munirajbr1147
@munirajbr1147 Жыл бұрын
NYC Explained our Respected sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
@mrjac0072
@mrjac0072 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான பதிவு மகிழ்ச்சி
@balamurugan.d1058
@balamurugan.d1058 Жыл бұрын
Sir, please talk about hairfall and solution.. Thanks..
@srikrishna9252
@srikrishna9252 Жыл бұрын
அருமையான.மெய்ஞான.தெய்வீக.இயற்கையான.விஞ்ஞானம்.ஐயா.நன்றிகள்.கோடி.வாழ்க.வையகம்.
@nandakumaranraja8344
@nandakumaranraja8344 Жыл бұрын
Mega Mega Arumai Nandri valthukkal Sir
@karunamoorthy9118
@karunamoorthy9118 Жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் 💐💐🙏 ஐயா உடம்பில் உள்ள கொழுப்பு கட்டிகள் கரைவதற்க்கு ஒரு video போடுங்கள் please 🙏🙏🙏
@AuroshriArunPrasad
@AuroshriArunPrasad Жыл бұрын
Superb..nambikai than marundhu and nambikaithan kadavul
@kr.jeyaraman2111
@kr.jeyaraman2111 Жыл бұрын
தங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா..🙏
@boopalas4451
@boopalas4451 Жыл бұрын
Hi sir, kindly pls tell about INTRAVENOUS , whether it's an advantage or disadvantage
@rameshk7506
@rameshk7506 Жыл бұрын
superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana veryveryvery useful meaningful healthful to All thanking you Dr. Ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam
@nithyasree9659
@nithyasree9659 8 ай бұрын
Sir. Thanks for sanjeevni. Will it reduce the swelling of the blood vessel.
@jeyalakshmisridhar
@jeyalakshmisridhar 5 ай бұрын
பிரமாண்ட மான பதிவு எனலாம்... Excellent Doctor🎉🎉🎉🎉
@s.srinivasansrini5711
@s.srinivasansrini5711 Жыл бұрын
சார் வணக்கம் தங்களின் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் நான் சேலத்தில் இருக்கிறேன் இந்த சஞ்சீவி எண்ணையை பார்சலில் பெற்றுக்கொள்ள ஆலோசனை சொல்லுங்கள் போண் நம்யர் தாருங்கள் நன்றி வணக்கம் 🙏
@ramaramaok7293
@ramaramaok7293 Жыл бұрын
தங்கள் பதிவு ஒவ்வொன்றும் பிரமிக்கத் தக்க அற்புதமான தகவல்கள் நிறைந்த உண்மையான பதிவு.கிடைக்கப் பெற்றமைக்கு பாக்கியம் செய்தேன். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். நன்றி.
@jayanthiv8561
@jayanthiv8561 Жыл бұрын
Migavum arumai dr. Anna
@rajilakshmi2514
@rajilakshmi2514 7 ай бұрын
சஞ்சீவி பற்றி நீங்கள் பேசும் போது உடம்பு சிலிர்க்கிறது தெய்வமே!
@padminirajagopalan3825
@padminirajagopalan3825 Жыл бұрын
நாங்கள் சித்தரை பற்றி கேள்விதான் படடுள்ளோம் இப்பொழுது நேரில் பார்கிறோம்
@venukaravi6954
@venukaravi6954 Жыл бұрын
Very nice speech
@MaheshKumar-pt5fe
@MaheshKumar-pt5fe Жыл бұрын
Doctor kindly update us on smoking and alcohol urgently as it's destroying today's generation and society as such. Hoping to hear from you favourably.
@ishitasrisai7387
@ishitasrisai7387 Жыл бұрын
Great siddha mercury medicine sir, tq so much upload video about sanjeevi oil
@punithaperiasamy7090
@punithaperiasamy7090 Жыл бұрын
Really living GOD🥰
@thakiramathakirama8892
@thakiramathakirama8892 9 ай бұрын
Many more thanks for you. Sir I want sanjivi oil What can I do sir
@renganathang3463
@renganathang3463 Жыл бұрын
Vanakkam ayya Vazgha valamudan
@ramkumarh6832
@ramkumarh6832 9 ай бұрын
Sir...in videos you are talking good...when we try to approach hospital reception, very worst...
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 Жыл бұрын
The best of best ❤🙏
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 Жыл бұрын
உங்களைப் போன்றவர்கள்தான் எங்களின் கதாநாயகர்கள்
@BaskarRajarathinam
@BaskarRajarathinam Жыл бұрын
Vera Level story 👌
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
நன்றிகள் பல ஐயா 🙏 🙏
@sreevidhyavaidyanathan5989
@sreevidhyavaidyanathan5989 Жыл бұрын
Nice example
@supremeuniforms9838
@supremeuniforms9838 Жыл бұрын
🙏sir:பிரமிப்புடன் பார்க்கிறேன்.. 💐
@balamuralikrishna9029
@balamuralikrishna9029 Жыл бұрын
Sir, what is the best medicine for corns - aani
@dhevam.k2987
@dhevam.k2987 7 ай бұрын
Vazhga valamudan rompa nantringa iyya
@hariharanarunachalam2174
@hariharanarunachalam2174 Жыл бұрын
Doctor .. gratefully to know all your explaining ....i wud like to know how can we get treated if the foreskin got stickey at the corona area due to fungus infection though the fungus is treated how can the foreskin be withdrawn as it was normal before the infection .....candid ointment being applied but still foreskin sticky in corona area ....pl your advice 🙏
@thindivanamloganathan8908
@thindivanamloganathan8908 Жыл бұрын
Vazhga valamudan
@raginiragini3217
@raginiragini3217 Жыл бұрын
தங்களின் தகவல்கள் கேட்க கேட்க நேரம் போவது தெரியவில்லை கிராமத்தில் இருக்கும் நாங்கள் எப்படி உங்கள் மருத்துவ பொருட்களை வாங்குவது
@user-xl7th5fq7d
@user-xl7th5fq7d 4 ай бұрын
Useful message
@appusamybalasubramanian8110
@appusamybalasubramanian8110 Жыл бұрын
Good evening sir what medication for knee pain Dr pls
@TheVinoss
@TheVinoss Жыл бұрын
Sir, please ulcer and acidity issue ku oru solution solluvaga sir...
@renugadevi6534
@renugadevi6534 Жыл бұрын
ஐயா, உங்களது உன்னதமான சேவையை மனமாரப் பாராட்டுகிறேன். சிறுநீரகப் பாதிப்புக்கு மருந்து இருந்தால் கூறுங்கள். இல்லாவிட்டால் மருந்து கண்டுபிடியுங்கள் . மனித குலமே உங்களை வணங்கும்.
@chelliahlaxmanan9717
@chelliahlaxmanan9717 Жыл бұрын
THANKS DR CKN
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 131 МЛН
Маленькая и средняя фанта
00:56
Multi DO Smile Russian
Рет қаралды 5 МЛН
顔面水槽をカラフルにしたらキモ過ぎたwwwww
00:59
はじめしゃちょー(hajime)
Рет қаралды 35 МЛН
[Vowel]물고기는 물에서 살아야 해🐟🤣Fish have to live in the water #funny
00:53
நாடி ஜோதிடம் (Nadi Jothidam) / Dr.C.K.Nandagopalan
30:09
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 335 М.
Weight Gain / Weight Loss / Dr.C.K.Nandagopalan
20:44
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 139 М.
I Need Your Help..
00:33
Stokes Twins
Рет қаралды 131 МЛН