Dr.Sivaraman latest speech in tamil Contact us : Team.healthytamilnadu@gmail.com Website : healthytamilna...
Пікірлер: 772
@lathalogeshwari69122 жыл бұрын
வலி, இருப்பவர்கள் , டாய்லெட் போன பிறகு ஒரு bath tub il hot water il ukkanthu 10 minits free panikita pain குறையும். மசாலா items avoid panitu கொய்யா வாழைப்பழம், கீரை , எடுத்து கொள்ளுங்கள், water neraya குடிக்கணும், சமாளிக்க முடியவில்லை என்றால், டாக்டர் இடம் போகவேண்டும், லைட் food எடுத்துக்கொண்டால் சரி ஆகும், இதெல்லாம் எனுடய அனுபவம்,
@lathalogeshwari69122 жыл бұрын
@@k.saravanaraj3270 heavy food sapta night padukum bothu picklin plus nu oru syrup kudichitu padunga morning free motion varum bleed aagathu
@mohamedriaz58392 жыл бұрын
Neega sidha ponigala illa English medicine eduthigala
@@k.saravanaraj3270துத்தி கீரையை சாதாரணமாக கீரை சமைப்பது போல் சமைத்து சாதத்தில் பிசைந்து இரண்டு நாள் சாப்பிட்டாலே சரியாகிவிடும். இது எல்லா இடத்திலேயும் கிடைக்கும்.
@dadsongamingbgmi8964 Жыл бұрын
@@k.saravanaraj3270 உடைச்சகடலை வேற்கடலை உப்புகடலை சாப்டவே கூடாது... கீரை தினமும் சாப்டா 2 நாள்ல வலி இருக்காது காரம் அளவா சாப்டுங்க தினமும் காலை இரவு செவ்வாழை பழம் சாப்டுங்க இது என் அனுபவம்
@santhakumarijk27298 ай бұрын
வணக்கம் அய்யா.மிக அருமையான முக்கியமான தகவல்கள்.நன்றி 3 மணி நேரம் காத்திருந்து, பணம் அதிகமாக கொடுத்துக்கூட ஒரு தகவலும் தராத மருத்துவர்களிருக்க...நல்ல மனித நேயத்தோடு நீங்கள் பகிர்ந்த விடயங்களுக்கு கோடி நன்றிகள். தொடரட்டும் உங்கள் நற்பணி.
@saravananr7170 Жыл бұрын
சிவராமன் அவர்கள் சொல்லும் கருத்து உண்மைதான் நல்ல பதிவு வாழ்த்துகள்
@Sangarlicadvisor9 ай бұрын
ஐயா வலி தாங்கமுடியாத போது உங்க கருத்து மிகசிறப்பு
@Murugesanrraja Жыл бұрын
நல்ல பதிவு நன்றி வாழ்த்துகள் இவண் ஒ முருகேசன் காளீஸ்வரி அன்பு உள்ளம் கொண்ட என் ஐயா நீங்கள் ஆரோக்கியமாக வாழ இறைவன் துணை இருக்கும் வாழ்க வளமுடன்
@gamingwithjeelani Жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை ஐயா 🎉
@sivamlingam4039 Жыл бұрын
மூலம் நிவாரணம் கிடைக்க புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராதி அருகில் உள்ள உலகம் பட்டியில் ஸ்ரீ போகர் சித்த மருத்துவ மனையில் உள்ளே சாப்பிடவும் வெளி உபயோகத்திற்கும் மருந்துகள் தருகிறார்கள். வியாதியின் நிலைக்கு ஏற்ப எவ்வளவு நாள் மருந்துகள் உபயோகிக்க வேண்டும் என சொல்கிறார்களோ அவ்வளவு நாள் சாப்பிட்டு வந்தால் மூலம் முற்றிலும் குணமாகும்.இது எனது அனுபவத்தில் ஏற்பட்டது.. நம்பகமான மருத்துவம்
@_fallen_angel.11 ай бұрын
Unga age and neenga soldradhu unmaiya
@sivamlingam403910 ай бұрын
என் வயது 64 இரண்டு மாத சிகிச்சையில் 90 சதவீதம் வியாதி குறைந்துள்ளது
@elankumaran313510 ай бұрын
ஐயா அந்த போன் நம்பர் கிடைக்குமா நான் சென்னையில் உள்ளேன் முழு விலாசம் கொடுக்கவும் 🙏🙏🙏🙏
@sivamlingam403910 ай бұрын
@@elankumaran3135 திருச்சி புதுக்கோட்டை பொன்னமராவதி உலகம் பட்டி.. இந்த வழியில் வர வேண்டும்
@K.MurugesanK6 ай бұрын
உங்கள் அட்ரஸை சரியாக சொல்லுங்கள் ஐயா உங்களை கான்ட்ராக்ட் செய்கிற போன் நம்பர் தாருங்கள்
@Vathiyarvenkat Жыл бұрын
100% correct information. I was suffering from piles for more than 8 years but I don't want to get operated. So I tried ayurvedic and siddha medicine. After a long reasearch I found the same medicine what Dr Sivaraman sir was saying. Those who have piles follow his suggestions strictly. Thank you Dr Sivaraman sir wonderful and valid information. Thank you so much The biggest problem in solving piles is some people will get sick if they cool their body. Please post a video to cool our body without getting headache or sick. Thank you
@sandhyaksandhyak7011 Жыл бұрын
Siddha medicine use panna piles problem sariyakuma sollunga plz
@mahi5881 Жыл бұрын
Karunaikizhangu legiam and thuthi keerai sapudugha....
@p.arockiyamichealjeeva7919 ай бұрын
Doctor ena suggestion sonnaga
@p.arockiyamichealjeeva7919 ай бұрын
Plz solluga
@ganesanop7 ай бұрын
@ @pjvenkatachalam sir enna sidha medicine try panninganu sollunga please
@Sasikumar-qk3lt4 ай бұрын
*துத்தி+சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுகிறேன் மேலும் தயிர் வெங்காயம் சாப்பிடுகிறேன் மிக சிறந்த பலன் கிடைக்கிறது
@anitha40303 ай бұрын
Itha epdi sapdrathu
@priyankas12463 ай бұрын
Epti sapduvathu sollungke
@Sasikumar-qk3lt3 ай бұрын
@@priyankas1246 10 to 15 இலைகள் , ஒரு சின்ன வெங்காயம் நன்றாக நசுக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். நல்ல பலன் கிடைத்தது..
@indradevabhakt6244Ай бұрын
Thiyir (curd) sapida kooda dhu nu palar solranga le ! Neenga sapidradha solringa....onnum ouriyala...
@Sasikumar-qk3ltАй бұрын
@@indradevabhakt6244 நல்லதுதான் ஒன்னும் பிரச்னை இல்லை உங்க உடம்புக்கு ஓகே னா சாப்பிடுங்க
@navaneetha35842 жыл бұрын
அய்யா மிகவும் சரியான பதிவு மக்கள் இதுபோன்ற பயனுள்ள காணொளிகள் பார்த்து பயன் பெறவேண்டும்
@chandrakumar-cg5dw11 ай бұрын
சரியான விளக்கம் அளித்துள்ளீர்கள்
@muthukumaranganesan87392 жыл бұрын
கடைசியாக எண்ணெய் தேய்த்து குளிக்க சொன்னீர்கள் இது தான் சரியான மருந்து எனக்கு அதன் பிறகுதான் மூல நோய் குணமானது
@sathishtechnition5990 Жыл бұрын
hospital selavu yevalo bro aachu
@annaistore7481 Жыл бұрын
Bro please ena paninga epdi sari Agiduchi konjam solution sollunga please 🙏🙏🙏
@JohnAbragamJohnAbragam8 ай бұрын
Coconut oil ah illa
@SThirumurrthySThirumurrt-jl6su7 ай бұрын
எல்லாமே வேண்டாம் வேண்டாம்னு சொன்னா எதைத்தான் தின்னுட்டு உயிர் வாழறது வாழறது
@gurumurthygurumurthy79144 ай бұрын
கேட்ட ரிப்ளை பண்ணு.. இல்லனா மூடு
@akilsakila533010 ай бұрын
தாகம் எடுத்தால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் மூன்று லிட்டர் தண்ணீர் என்று கணக்கு பார்த்து குடிக்ககூடாது என்று சிலர் கூறுகிறார் என்ன செய்வது
@divyadivs8591 Жыл бұрын
Cucumber,mulambalam,aloe vera ,vendayam thanni, chinnavengayam, pasu nei,thuthi thalai,mutton,pig meat,vilakanai,pommegernate,apples,mullangi juice ,suraikai juice,oil bath ithellam moolam ku nallathu,milagu
@ajaysai418210 ай бұрын
Pls tell in English
@jayadevinaganathan10794 ай бұрын
Nandri
@35.SakthiYaazhini-fn2jt Жыл бұрын
துத்தி இலையை ஏந்ந எண்ணெயில் வதக்கி எவ்வளவு நாள் கட்ட வேண்டும்
@jesmimalaiyappan11 ай бұрын
Castor oil
@aswinelectricalandplumbing889910 ай бұрын
நீங்கள் முழுமையாக ஒரே நேர மருந்தில் குணமடைய விரும்புகிறீர்களா அழைக்கவும் ரத ரூபாய் 55000 மட்டும் குணமடையவில்லை என்றால் பணத்தை திரும்ப பெறும் உத்திரவாதத்துடன்
@Abdullah-nm5mi8 ай бұрын
சார் நான் வெந்தயம் தண்ணீர் பயன்படுத்திகிறேன் தினமும்
@Pani12344 Жыл бұрын
dailyum palayasoru and chinna vengayam saptala pothum
@saranvijay11719 ай бұрын
Triphala powder is very best for piles blood leakage... Hot water la (1/4 spoon) add that powder n drink before sleep ( after dinner)
@bharathibr20597 ай бұрын
Bro intha thiripala powder eppati use panrathu
@beliverkk20326 ай бұрын
@@bharathibr2059 Bro first know that's ur problem piles or fissure if we have extreme pain it is fissure
@balu6531 Жыл бұрын
Thuthi leaf & tripala sooranam enough for cure piles
@subhimay26343 ай бұрын
Really
@Habitha-p9o9 күн бұрын
Yes@@subhimay2634
@priyagiri23503 жыл бұрын
நன்றி அய்யா...தெளிவான வளக்கம்...
@jananirajagopal151426 күн бұрын
Thaai paal kudukura amma thoothi elai saptdalama sir please reply pannunga
@ramachandranramachandran28409 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு நன்றி
@gramesh-yx6dv10 ай бұрын
ஐயா உண்மையான கருத்து
@RagupathykRk5 ай бұрын
சாத்தியமான உண்மை. எனக்கு 4 ஆம் கட்டத்தில் இருந்தேன் துத்தி இலையை அரைத்து வைத்தேன்,பிறகு குடித்தேன் ஓரளவுக்கு சரியாகும் நேரத்தில் நான் கோதுமை உணவுகள் சப்பாத்தி,பூரி,போண்டா,போன்ற உணவுகள் சாப்பிட்டு இப்போ ரொம்ப வலியால் துடிக்கிறேன். கட்டி சைஸ் இப்ப பெரியதாகி விட்டது. 😢😢😢. கண்டிப்பா கோதுமை உணவுகள் தவிர்க்க வேண்டும்.
@mullairani-z8c5 ай бұрын
Gothumai sapta kutatha
@RagupathykRk4 ай бұрын
@@mullairani-z8c yes
@santhiyaarumugam47213 ай бұрын
Ithu epdi seiyanum sollunga
@RagupathykRk3 ай бұрын
@@mullairani-z8c yes
@RagupathykRk3 ай бұрын
@@santhiyaarumugam4721 ethu
@logugowsigowsalya593 Жыл бұрын
என்னுடைய குழந்தைக்கு ஐந்து வயது ஆகிறது அவளுக்கு டாய்லெட் போற இடத்தில் சிறிதாக கட்டி இருக்கிறது ஆனால் அது மூலம் என்று அனைவரும் கூறுகிறார்கள் இப்பொழுது இரண்டு நாட்கள் முன்னால் நான் பார்த்தேன் என்ன செய்யலாம் என்ன செய்வது என தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்
@crazylivina405210 ай бұрын
Thank you doctor for your information 🙏
@vinothkumar6447 Жыл бұрын
எனக்கு மூலம் இருக்கிறது, நீங்கள் சொன்னதை செய்கிறேன் வலி இருக்கிறது
@mathi1531 Жыл бұрын
Use thuththi leaf
@sasi_kumar_349 ай бұрын
@@mathi1531 Eppadi sapatanum
@Bharanimadesh5 ай бұрын
@@sasi_kumar_34 Juice panni sappudunga morning empty stomac la.
@abdulganim42173 ай бұрын
சின்ன வெங்காயம் துத்தி இலையும் சேர்த்து வெறும் வயிற்றில் மென்று தின்னங்கள்
@solyshine8210 ай бұрын
பன்னி கறி சாப்பிடலாமா சார்
@meenambikaivasudevan39522 жыл бұрын
Oil ena mathiri serkalam. Nalla ennai coconut oil eduthukalama Sir.
@rasikapriyaganesan9874 Жыл бұрын
Ladies ku pils vandha delivery time la innum problem aagumaa😢
@AbdulQadir-l4m1f3 ай бұрын
பௌந்திரம் ( Fistula ) குணமாக என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?
@MuraliK-py3qo2 ай бұрын
Laser surgery best bro.iam surgery in past 3yrs back chicken is avoid panunga
@samaikalamvanga7970Ай бұрын
Laser pannathukapram varalaya @@MuraliK-py3qo
@arulselvam212825 күн бұрын
நல்ல பயனுள்ள தகவல் ஐயா 👌
@ShajiRavikumar7 ай бұрын
சர்க்கரை வள்ளி கிழங்கு, கேரட் சாப்பிடலாமா
@lavenyabalu52902 жыл бұрын
Mallika- Chennai-Nandri Doctor 🙏🙏🙏🙏🙏🙏🙏🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
@amuthavijay77502 жыл бұрын
Enakum after delivery ku piragu than sir intha problem vanthuchu nan yella medicinum try paniten ippo homeo um eduthudu iruken normal aga treatment sollunga sir
@coimbatoretamilnadu5934 Жыл бұрын
Thuthi leaf best for piles
@sakthivelmunusamy392611 ай бұрын
Thuthi ilai use panlama sir
@mohanraj.r.39493 жыл бұрын
நல்ல ஆக்கப் பூர்வமான ஆலோசனை..!
@theodoredaniel74283 жыл бұрын
Genius in expression, a bundle of knowledge a Southern born God 's gift
@sabirmohamed2694 Жыл бұрын
It should be more useful to audience if your sound increased little more. Thanks for your great social services that you are being done.
@baskarmohan73548 ай бұрын
நன்றி அய்யா தெளிவான விளக்கம்
@bharathsf3 ай бұрын
Radish also kizhangu but good for piles??
@KarthikKarthik-hq4nf6 ай бұрын
Banana early morning எடுத்தல் diegest problem வருமா???
@SekarV-e3t2 ай бұрын
Samba gothummai use pannalama sir
@saiakathiya63283 жыл бұрын
After delivery thuthi leaf use panalama
@civildeeps79274 ай бұрын
S sapadalam
@esakkithirumalailakshmi14664 ай бұрын
Enakum same doubt
@civildeeps79274 ай бұрын
@@esakkithirumalailakshmi1466 na saputan...no side effect ... But u take first 2 days if no side effect means u could take
@esakkithirumalailakshmi14664 ай бұрын
@@civildeeps7927 okie 👍👍thank you
@nithiya394 ай бұрын
Baby ku thaipal kudukkura 5 month baby .. na intha thuthi ilai sapidalama??? Pls reply pannunga sister
@arunakarantarun97773 жыл бұрын
Consumption days?
@arivuselvam28612 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@arulselvam212824 күн бұрын
Goat silver leghiyam and Fistonil capsules tablet wast sir Nan Saptagra piraku Mulu tiruvu ela sir one week ha sir 😟
Ithu unmai .kilangu vagai ellam motion ஐ tight panni vitturuthu.
@babudhakshina83114 жыл бұрын
@@RajuRaju-zn2yk அது மற்ற கிழங்கு வகைகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்.ஆனால், பெயரிலேயே கருணையைக்கொண்டிருக்கும் கருணைக்கிழங்குக்கு பொருந்தாது.அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெருமகனார் கூறுகிறார்,"கிழங்கு வகைகளிலே கருணை ஒன்றன்றி வேறொன்றும் யான் புசியேன்".
@RajuRaju-zn2yk4 жыл бұрын
@@babudhakshina8311 ஐயா.இது நான் அனுபவித்த உண்மை.யாரோ எழுதியதை சொல்ல வில்லை.
@babudhakshina83114 жыл бұрын
@@RajuRaju-zn2yk எனக்கு மூலநோய் இருக்கிறது.கருணைக்கிழங்குதான் அதன் கடுமையைக்குறைத்து நல்ல பலனைத் தருகிறது.இதுவும் என் சொந்த அனுபவமே.
@m.shospitalm.shospital89594 жыл бұрын
ஆசனவாய் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும்.. ஆசனவாய் வெடிப்பு -க்கு மருத்துவம் பார்த்து பல 1000கும் மேற்பட்டோர் குணம்பெற்றுள்ளனர்.. நேரில் வரவும்.. நேரில் வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.. பார்த்த பின் நோய்க்கு ஏற்றவாறு மருந்துகள் தரப்படும்.. சிலருக்கு உள்மருந்தாகவும், சிலருக்கு வெளிமருந்தும் பரிந்துரைக்கப்படும் Contact me:9655094171 Siddha hospital Doctor name: Dr.R.sugananthan b.s.m.s Hospital name : m.s siddha hospital ( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure.
@A-ni6th8 ай бұрын
எவ்வாறு எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கவும்
@KaliSivangnanam10 ай бұрын
Soir elamni niraiya sapitalama
@rrk26962 жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு அடிக்கடி மலக்கட்டு ஏற்படுகிறது.பின்பு வலியுடன் ஆசனவாய் பகுதியில் சிறிய கட்டி உருவாகி அது உடைந்து சீல் போன்று வெளியாகிறது. இதை Doctor Fistula என்று கூறுகிறார். அதிகமான வலியின் காரணமாக வnழ்வை வெறுத்து துன்புறுகிறேன். தாங்கள் ஏதேனும் சித்தமருந்து உட்கொள்ள கூறுங்கள்.🙏🙏🙏🙏
@palanichitra27932 жыл бұрын
Yenakumtha
@easwareaswar2542 жыл бұрын
பைலெக்ஸ் டேப்லட் அதோட பைலட் ஆயில்மெண்ட் ஆயில்மெண்ட் வாங்கி ஓட்டையில உள்ள அழுத்தி விடுங்க ஒரு 15 நாள்ல சரியா போயிரும்
@ajDavid_TN72 Жыл бұрын
உடலை குளிர்ச்சியாக வைக்க வேண்டிய உணவுகளை சாப்பிடுங்கள்.... சித்தமருத்துவ முறையில் காரநூல் சிகிச்சை படி குணமாக்க முயற்சி செய்யுங்கள்....
@snrksuresh9 ай бұрын
நீங்கள் கருனைகிழங்கு சாப்பிட கூடாது என்றால் சில மருத்துவர்கள் கருனைகிழங்கு லேகியம் சாப்பிட சொல்றாங்க
@indradevabhakt6244Ай бұрын
Right...lots of contradictory solutions...onnum puriyala
@jiblysusmi1437 ай бұрын
Sir enku motion pora area la pain ah iruku anga katti mathiri iruku no blood but bayama iruku eana pandrathu 😢
@rajesh59826 ай бұрын
Same problem bro enakum. Ippo sari aagirucha ungaluku?
@Udhai__265 ай бұрын
Same ennaku valikidhu mudiyala 😭😭😭
@nithiya394 ай бұрын
Enna Achi sari ahiducha 😢😢😢
@rajesh59823 ай бұрын
@@nithiya39 s . Enaku sari aagiruchi. Athu crt ah life style follow pannuna sari aagiruthu. So no problem.udamba heat aagama paathukonga and niraya water content eduthukonga. Naan doctor ta kaamichan. Enaku antha katti reduce aaga mattum tablet thanthaga 3 days ku. Saptan and doctor sonna maathiri ellam follow pannunan. Cure aagiruchi but sari aagiruchi nu doctor sonnatha stop pannira koodathu. Udamba heat aagama paathukanum so chicken sapda koodathu and etc follow panna solli irukaru.
@rajesh59823 ай бұрын
@@nithiya39 sister intha problem sari aagirum. Enaku sari aagiruchi. Naan doctor paathan. Antha katti reduce aaga tablet's thanthaga and udambu heat aagama iruka and enna reasons naala varum nu solli athula panna ma diffrent life style follow panna sonnanga. Ippp sari aagiruchi
@ssnsnnjasnsns Жыл бұрын
piles nu vandha sariaguma ( piles kaanama poguma ) illa kadasi varaikum problem irukkuma ? enaku age 17 thaan but piles sonnaga asana vai la oru baloon thotram pola irukku romba bayama irukku yarachum theliva sollunga please 😭😭😭😭😭
@jackey5493 Жыл бұрын
IPO epadi iruku uggaluku
@kavyaganesan9783 Жыл бұрын
Eppp epdi eruku????
@nithiya394 ай бұрын
Sari agiducha 😢Enakku athe tha
@jesmichannel35553 жыл бұрын
En mamanar ku erukku ippo en husband ku erukku sari aaganum romba pain erukku nu sonnanga
@riyariya74063 жыл бұрын
Thuthi ilai juice kudinga kandipa sari aidum
@riyariya74062 жыл бұрын
@MOHAN raj thuthi illai
@tonyrajraj2714 Жыл бұрын
Karunai kelangu mulam ku nalladu en solringo....but sir nengo vendanu solringo....
ஐயா எனக்கு மூலம் உள்ளது.அது உள்ளே தள்ளி விட்டால் உள்ளே போய் விடுகிறது.ஆனால் ஜட்டியில் ஈரமாகி கொண்டே இருக்கிறது.இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா
@m.shospitalm.shospital89594 жыл бұрын
ஆசனவாய் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும்.. ஆசனவாய் வெடிப்பு -க்கு மருத்துவம் பார்த்து பல 1000கும் மேற்பட்டோர் குணம்பெற்றுள்ளனர்.. நேரில் வரவும்.. நேரில் வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.. பார்த்த பின் நோய்க்கு ஏற்றவாறு மருந்துகள் தரப்படும்.. சிலருக்கு உள்மருந்தாகவும், சிலருக்கு வெளிமருந்தும் பரிந்துரைக்கப்படும் Contact me:9655094171 Siddha hospital Doctor name: Dr.R.sugananthan b.s.m.s Hospital name : m.s siddha hospital ( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure. .
நண்பர்களே மருத்துவர் சொல்வது உண்மை ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை நான் மருந்து கொடுத்து வருகிறேன் எந்த பத்தியமும் இல்லை ஒரே நேர மருந்து 55000 மட்டும் திரும்ப வரவே வராது திரும்ப வந்தால் பணம் திரும்ப பெறும் உத்திரவாதம்
@ramargeetha66705 ай бұрын
யுவர் போன் number
@senthilkumarr65098 ай бұрын
நல்ல பயனுள்ள தகவல் நன்றி ஐயா
@kannank8661 Жыл бұрын
Iyya எனக்கு அடிக்கடி மலம் கழிக்கிம் போது வலி வருது tablet pota குணமாகும் ஒரு சில நேரம் குணமா கால என்ன பண்றது bleeding ellan varala புன்னna இருக்கும்
@soniyapandiyan26958 ай бұрын
Enna tablet eduthukitinga
@Keerthi-l6l5 ай бұрын
ஐயா ஆசனவாய் வெடிப்பு தீர வழி சொல்லுங்கள்
@benazirm63663 жыл бұрын
Excellent information with positive vibe...thank you sir ...
@-0-Devil-0- Жыл бұрын
Benazir chellakutty 🤨
@mylittleangel96372 жыл бұрын
Naan operation kuda செய்தேன் ஆனால் மறுபடி வந்துடுச்சு என்ன செய்ய அயரவது சொல்லுங்க pls ennala mudiyala
@easwareaswar2542 жыл бұрын
சத்தியமங்கலத்தில் மூலிகைச்சாறு கொடுத்து சரி பண்றதா சொல்றாங்க
@SureshKumar-mz5rg Жыл бұрын
Sathyamangalam. Correct
@gajendranravi2072 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு சந்தேகம் தயவுசெய்து பதில் அளிக்கவும் அல்சர் உள்ளவர்கள் மற்றும் மூல நோய் உள்ளவர்கள் குடைமிளகாய் சாப்பிடலாமா..
ஐயா வணக்கம் . குழந்தை பெற்ற பெண்களுக்கு மலாம் கழிக்கும் போது ரத்தம்
@A-ni6th8 ай бұрын
எந்த உணவு உட்கொண்டால் மூல வலியிலிருந்து மீள முடியும்
@nagulprasath4545 ай бұрын
மூலம் குணமாக சின்ன வெங்காயத்தை நன்றாக நசுக்கி ஆசானவாயில் வைக்க வேண்டும் சிக்கன் பச்சை மிளகாய் அரைத்த குளம்பு காரம் இவை எல்லாம் சேர்ந்த கூடாது தலைக்கு விளக்கெண்ணெய் தேய்க்க வேண்டும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும் குறைவான சாப்பாடு அதிகமாக தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்
@Theguy0054 ай бұрын
Mikka nanri ayya
@hussainbasha73653 ай бұрын
எத்தனை மணிநேரம் துத்தி இலையை புண்பட்ட இடத்தில கட்ட வேண்டும் சார்
@siranjividuke44042 жыл бұрын
Sir milk kudikalamaa egg sapdalamaa
@Jeni-w1u Жыл бұрын
Enaku motion pogumpothu side la pain aaguthu aporm motion free ya varuthu.pain iruku side athuku enna sapdanum sollunga please
@stellasutherson30333 жыл бұрын
ஆரம்ப நிலையிலேயே மருந்து எடுத்து விட்டால் முற்றிலும் குணமாகிவிடுமா?
@srivisu80872 жыл бұрын
Hi
@sivaprakasamthamizharasan49833 жыл бұрын
Dr. 🙏 துத்தி கீரை உடல் சூட்டை அதிகரிக்குமா? இயல்பாகவே சூட்டு உடல்வாகு உள்ளவர்கள் மூல நிவாரணியாக துத்தி கீரை சாப்பிடலாமா? துத்தி கீரை உடல் சூட்டை தணிக்குமா இல்லை அதிகரிக்குமா? Please clarify....
@r.elumalai3843 жыл бұрын
Reduce body heat ...
@JafferHussain-p3s Жыл бұрын
Arumaiyanapathivoo Vaalthukal
@tinklykitchen68384 ай бұрын
Karunaikilangu sapida koodadha
@rs.kiruthika8512 Жыл бұрын
Sir , veekathirkku ena pantrathu
@kalaivani-qq7sq4 жыл бұрын
Sir, enaku 27days achu delivery agi. Enaku piles problem iruku sir, na Entha mari food eduthukanum sir, Pathroom vanthale rombo pain ah bleeding aguthu sir, pls tell me sir
சார்... நான் புற்றுநோய்க்கு டிரீட்மென்ட் எடுத்து வருகிறேன்... இப்போ ஆசனவாய் வெடிப்பு வந்து மிகவும் கஷ்டபடுகிறேன்... வலி உயிர் போகிறது.. அதற்கு நீங்கள் டிரீட்மென்ட் கொடுக்க முடியுமா... பல மருத்துவர்கள் இப்போ எதுவும் பண்ண முடியாது என்று மலம் எளிதாக போக மட்டுமே மருந்து கொடுக்கிறார்கள்... ஆனால் வலி குறைய மாட்டுது..
@Manasamano943 жыл бұрын
😢😢😢
@edwinaml16463 жыл бұрын
Take Anus cream u need to insert inside about 3 milligrams and apply outside as well, read the leaflet, this is my experience.
@edwinaml16463 жыл бұрын
Anusol cream.
@afrinbanu77082 жыл бұрын
pure coconut oil daily um apply pannitey vaanga
@easwareaswar2542 жыл бұрын
ஆன்ட்டிபயாட்டிக் டேப்லட் எடுத்துக்கோங்க பீட்டா நீ சொலுஷன் மருந்து வாங்கி போட்டு விடுங்க
@divyabharathi7202Ай бұрын
Karunaikilangu sapdalamae aiya pyles ku
@roja78993 жыл бұрын
மூலம் இருத்த வாய்ரு எனக்கு வாய்று வலிக்குது பத்துறும் போகும் போது ரத்தம் வருது அத்த வாய் பகுதி உள்ள போகும் பொது எரியுது அனா வைரு ரொம்ப வலிகிது pls help pannuga
@hasn_1233 жыл бұрын
Kanincha koyya ajwa peritcham palam mix panni kaalaila varum vayitril kudinga seekram sari aagitum yenakkum apti thaan sari agiruchi
@lathalogeshwari69122 жыл бұрын
Bathroom pona பிறகு ஹாட் வாட்டர் ல tabbu la ukkanthu 5 minits rest எடுங்க , pain vali குறையும்
Laser treatment panrathu nalatha ketathaa? Ungaloda opinion solunga sir plz
@hasn_1233 жыл бұрын
Kanincha koyya ajwa peritcham palam mix panni kaalaila varum vayitril kudinga seekram sari aagitum yenakkum apti thaan sari agiruchi
@PrabuPrabu-go3hu2 жыл бұрын
Mm
@VGRagni5 ай бұрын
@@hasn_123கனிஞ்ச கொய்யா (கொய்யா பழமா )bro
@saja24504 жыл бұрын
Super sir thelivaana vilakkam....
@amsmaha46274 жыл бұрын
Karana kizhangu sapita kudatha but sila Dr sapidanum karana kizhangu legiyam edukanumnu solrangalea Sir 🤔🤔🙃😇😇
@m.shospitalm.shospital89594 жыл бұрын
ஆசனவாய் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிறந்த முறையில் மருத்துவம் பார்க்கப்படும்.. ஆசனவாய் வெடிப்பு -க்கு மருத்துவம் பார்த்து பல 1000கும் மேற்பட்டோர் குணம்பெற்றுள்ளனர்.. நேரில் வரவும்.. நேரில் வந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.. பார்த்த பின் நோய்க்கு ஏற்றவாறு மருந்துகள் தரப்படும்.. சிலருக்கு உள்மருந்தாகவும், சிலருக்கு வெளிமருந்தும் பரிந்துரைக்கப்படும் Contact me:9655094171 Siddha hospital Doctor name: Dr.R.sugananthan b.s.m.s Hospital name : m.s siddha hospital ( piles, fistula, fissure, prolapse) special treatment 99.9% cure.
@samletticia1344 жыл бұрын
Karunai kizhangu.... Nala remedy....
@kathirarasan93194 жыл бұрын
Sir but கருணை கிழங்கு is the best solutionன்னு கேள்விபட்டேன்..