😭PAINFUL: "APPA-க்கும் எனக்கும் 1 வாரமா சண்டை" - Marimuthu Wife & Son 1st Emotional Interview

  Рет қаралды 390,476

Rednool

Rednool

Күн бұрын

In this video late Marimuthu's wife and son share about his memories, watch the full video to know more.
#marimuthu #marimuthuwife #marimuthuson #rednool
Subscribe - / @rednoolofficial - Thank you for your support.
===============================
Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
Watch out this Global KZbin Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
You Can Also Follow Us for more Updates @rednoolofficial

Пікірлер: 327
@user-ti6ym9if5b
@user-ti6ym9if5b 11 ай бұрын
இப்படி ஒரு மனிதன்னை எங்கே தேடுவோம் நினைவு கள் மறக்க முடியாதவை
@a.josephrajjhova474
@a.josephrajjhova474 11 ай бұрын
அப்பா மாதிரியே வாய்ஸ் இருக்கிறது தம்பி எனக்கே கண்களில் நீர் வழிந்தது ஆனால் நீங்கள் நல்ல தைரியமாக பேசுகின்றீர்கள்.very proud of you akka and thambi.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 11 ай бұрын
You've reflected My Opinion..!
@roshniy5266
@roshniy5266 11 ай бұрын
The anchor did a good job asking good questions and making the family happy in such a difficult time. Other channels should learn from him. Respect human beings, don’t milk their emotions for money.
@jillpranav2372
@jillpranav2372 11 ай бұрын
❤😊
@Harish-jh8dl
@Harish-jh8dl 11 ай бұрын
உங்கள் பேச்சை கேட்டதுக்கு அப்புறம் தான் அம்மா என் மனசு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு... சாத்தியமா இன்னிய வர மறக்க முடியல அம்மா மாரிமுத்து சார் ஓட நினைவு வாட்டி எடுக்குது அம்மா முடியல 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@masilamoneysanthi6110
@masilamoneysanthi6110 11 ай бұрын
14:18
@user-zq2eb8xn4t
@user-zq2eb8xn4t 11 ай бұрын
Appa voice ungalidam appadia irruku thambi
@premaprem5482
@premaprem5482 11 ай бұрын
கடவுளே இல்லை....... அக்கா தம்பி தங்கை தைரியமாக இருங்கள்....... எங்களால் தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கிறேன்.......😢😢😢😢😢 இவர்களின் பேட்டியை பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது...... ஆண்டவனின் அருளால் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்....... மிக மிக ஒழுக்கமான நேர்மையான மனிதர் நடிகர் அண்ணன்...... miss you Anna 😢😢
@Thepaatifeeds
@Thepaatifeeds 11 ай бұрын
எனக்கும் அழகை வருகிறது
@kavithakutti1213
@kavithakutti1213 11 ай бұрын
சிரிக்காம பேசியிருந்தா அவங்க ரெண்டு பேரும் வருத்தம் இன்னும் அதிக ம் ஆயிருக்கும் ஆனா இந்த சில நிமிஷங்கள் அத மறந்து பேசறாங்க அது வரை சந்தோஷம்❤❤❤❤❤
@UthraHema
@UthraHema 11 ай бұрын
Jeni. Samaiyal. Today
@lankacorner70
@lankacorner70 11 ай бұрын
எதிர்நீச்சல் சீரியலை பார்க்கும்போது ஒவ்வொரு எபிசோடிலும் அவர் வந்துவிட மாட்டாரா என்று கண் தேடுவதை தடுக்க முடியவில்லை.
@santhi5005
@santhi5005 11 ай бұрын
உண்மை😢😢
@carolinjayakumar6204
@carolinjayakumar6204 11 ай бұрын
​@@santhi50051😅1ÀQqqqq
@hemalatha801
@hemalatha801 11 ай бұрын
Yes .,. Nanum appadithaan illai endru etrukolla mudiyavillai, 😭😭😭😭😭
@sakthidevi1362
@sakthidevi1362 11 ай бұрын
Yes me also
@gobiorathi5098
@gobiorathi5098 11 ай бұрын
Yes me also avar pesum vasanangal maraka mudiyadhu
@7_My_divine999
@7_My_divine999 11 ай бұрын
யாரும் வருத்தமாக இருப்பது மாரிமுத்து sir ku பிடிக்காது... நெரியாளரின் சிரிப்பும் பேச்சும் அவர்கள் இருவரின் மனதின் கனத்தை குறைத்து இருக்கிறார் என்பது உண்மை👍👍👍👍👍 he is always with you 👍👍
@sathishamma3060
@sathishamma3060 11 ай бұрын
@nagajothi3532
@nagajothi3532 11 ай бұрын
உன்மைதான் எனக்கும் அப்படித்தான் தோன்றியது
@AhamedBasa
@AhamedBasa 11 ай бұрын
​@@nagajothi3532டஸம்ஸய்சல்
@Meenatchi-nf3iz
@Meenatchi-nf3iz 11 ай бұрын
L
@user-lu1qg1tu1z
@user-lu1qg1tu1z 11 ай бұрын
அக்கா கவலைப்படாதீங்க. எங்க கணவர் போல் Charactor இவரும் இருப்பதால் இவர ரொம்ப பிடிக்கும். என் கணவர பார்த்து உங்க அண்ணன் என்றும், என் பிள்னைகளை பார்த்து உங்க பெரியப்பா என்றும் எங்க வீட்டில் சொல்லி இருந்தோம். ஆனால் இன்று அவர் இல்லத்தை நினைத்தால்😢😢😢😢 அழ திட்டே இருக்கேன் அக்கா. எங்க குடும்பத்தில் ஒருவராய் நினைத்ததால் மறக்க முடியல. தினமும் அழகிறேன்.அவரு Pnone no கொடுத்து பேட்டியில் சொன்னதை Save செய்து. போன மாதம் பிறந்த நாளில் பேசணும் இருந்தேன், ஆனால் no Switch off. அக்கா madras ல் வரும் போது உங்கள் வந்து பார்ப்பேன்.😢😢😢😢😢😢 அந்த நாடகத்த அவரால் தான் பார்த்தேன்😢😢😢😢 ஏன் Sir இவ்வளவு சீக்கிரம் போனீங்க😢😢😢😢 Rip Sir
@lakshganesh4776
@lakshganesh4776 11 ай бұрын
Son is a gem of a person. He will be a very loving husband and father just like Marimuthu sir. The way he respects his Mother is something Mrs Marimuthu should be proud of.
@Palani-ke2ej
@Palani-ke2ej 11 ай бұрын
நெறியாளர் அவர்களே சிறந்த பேட்டி அற்புதமாக நீங்கள் வைக்கின்ற கேள்விக்கு பதில் அளிக்கிறார்கள் உங்கள் சிரிப்பு முகம் அந்த குடும்பத்துக்கு ஆறுதல் உங்கள் பேட்டியை வரவேற்கிறேன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் புதுவையில் இருந்து பாண்டுரங்கன்
@udayakumari8494
@udayakumari8494 11 ай бұрын
எங்களுக்கே மறக்க முடியலை.நீங்கள் தைரியமாக இருங்கள்
@ramyachandrasekaran8093
@ramyachandrasekaran8093 11 ай бұрын
அம்மா நிங்கள் தைரியமாக இருங்கள். அய்யா எப்போதும் உங்களுடன் இருப்பார்
@sakthidevi1362
@sakthidevi1362 11 ай бұрын
Sure
@vinothavinoth6322
@vinothavinoth6322 11 ай бұрын
Kandippaa
@DurgaRajaThilagan
@DurgaRajaThilagan 11 ай бұрын
Excellent interviewer ...avungala happy ah pesavaikrar..very nice interview .....we never forget you marimuthu sir
@rajasennhere
@rajasennhere 11 ай бұрын
After seeing this mother in a normal state, I am getting some relief. The visuals of her looking tired by crying made me worried and it was very upsetting. The interviewer did good job and he did not make them cry, instead he brought smile in this mother and son face. Let good things happen to them always.
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 11 ай бұрын
One weak amma veetuku poiten. Anga network irukathu. Athanala social media's kulla vara mudiyala.. Athanala avara parkama irunthen. Inaiku mrng vanthathum marimuthu sir ah pathi than ninaivagave iruku... Miss u sir
@iswaraniswaran3889
@iswaraniswaran3889 11 ай бұрын
நான் நேத்து தான் முதல் மரியாதை படத்தை பார்த்தேன் அருமை நன்றாக இருந்தது. மாரி முத்து sir da பைத்தியம் நான் .அவரை வாட் வைத்து தான் அந்த படம் பார்த்தேன் .
@kalai912
@kalai912 11 ай бұрын
Anchoring is good bro ... U had a smiling face while taking interview tat made both of them feel comfortable. They talked about good memories about him especially his wife smiled nd answered. Instead of asking painful questions. U made them feel lite ❤
@Sumathi-h7k
@Sumathi-h7k 11 ай бұрын
கடவுள் என்பது அப்படி ஒன்றும் இல்லை தைரியம் தன்நம்பிக்கை சாமர்த்தியம் இவைதான் கடவுள்
@kishoreantony9889
@kishoreantony9889 11 ай бұрын
மாரிமுத்து சார் அவர்களின் குரலும், அவரது மகனின் குரலும் கேட்பதற்க்கு ஒரே மாதிரி உள்ளது.
@user-cq1pm2rs2p
@user-cq1pm2rs2p 11 ай бұрын
மாரிமுத்து ஒரு சிறந்த நடிகன் கலைஞருக்கு மரணமே இல்லை அவர் எப்பொழுதும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிற
@user-xf1ds3hh5b
@user-xf1ds3hh5b 11 ай бұрын
மாரிமுத்து பிரதர் நடிப்பு மிகச் சிறப்பானது எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவருடைய இழப்பை தாங்க வில்லை குடும்பத்துக்கு ஈடு கட்ட முடியாது குழந்தைகள் நல்ல குழந்தைகள்அன்போடு பார்த்துக் கொள்வார்கள் இறைவன் ஆசீர் வதிப்பாராக. 😭👩‍🦰👨‍🦰👍👍👍🙏🙏🙏🙏🙏
@user-ls6fg1lj2p
@user-ls6fg1lj2p 11 ай бұрын
என்றும் அழியாத உயிர் அவரோட புகழ் என்றும் உயிர் இருக்கும் 😢😢
@saijai08
@saijai08 11 ай бұрын
The way the anchor handle this interview just awesome..
@anusuyaarunachalam6439
@anusuyaarunachalam6439 11 ай бұрын
Marimuthu sir oru genius, avar dialogue face reactions romba misspanren, enga appa mari avaroda pechu ellam😢
@ushanandhini7639
@ushanandhini7639 11 ай бұрын
அவர் ஆசைப்பட்ட புகழும் பணமும் கிடைத்த பிறகு அவர் இறந்த தே பரவாயில்லை ஒரு வேளை அவர் ஆசை நிறைவேறாமல் இறந்து இருந்தால் எவ்வளவு வருத்தமாக இருந்திருக்கும்
@lalithasrinivasan9029
@lalithasrinivasan9029 11 ай бұрын
Brother you are blessed with an optimistic mother, take care.
@anuradhan.s.2279
@anuradhan.s.2279 11 ай бұрын
What a maturity. Both wife and son. I felt I visited in person n expressed my condolences. For the past 15 days I am just seeing all his interviews. Thank you
@sujathavasan3539
@sujathavasan3539 11 ай бұрын
Yes me too
@beautlinjohn2746
@beautlinjohn2746 11 ай бұрын
Anchor superr.. Good job.. Antha ammavum paiyen naum sirika vachitinga
@Mouttou6474
@Mouttou6474 11 ай бұрын
Voice of Sir - Mellowed down his son's voice
@chitras9691
@chitras9691 11 ай бұрын
Bless your beautiful family! ❤ sir will always be around you’ll guiding you. Miss Marimuthu the wonderful man. I admire him very much for his great qualities and a wonderful character
@enrumanbutanmeenu588
@enrumanbutanmeenu588 11 ай бұрын
Tq bro....Amma mukathula rompa days apr siripa paaka.... ❤
@Ash-il5wr
@Ash-il5wr 11 ай бұрын
Everyone is blaming the interviewer. I repeat what was said in the interview, dont judge a book by its cover. While everyone is immature blaming him, i want to thank him as because of his smiling face, both mom and son started smiling several times in the interview because of the interviewer's friendly nature and his very sensible questions. Kudos man. I am with you brother. Don't care about the negative comments. From what I see, this interview is to celebrate Mr. Marimuthu. And the interviewer has done justice.
@shreesrilanka
@shreesrilanka 11 ай бұрын
♥💯
@hemaraj5057
@hemaraj5057 11 ай бұрын
very true
@user-ln9zn9fh4u
@user-ln9zn9fh4u 11 ай бұрын
I can’t read Tamil very well but I feel this interviewer is very good , I can see his admiration for Mr marimuthu
@jeneethirababu1123
@jeneethirababu1123 11 ай бұрын
Yes very true
@priyad9037
@priyad9037 11 ай бұрын
@varshurethu5476
@varshurethu5476 11 ай бұрын
Miracle man vandha konjanalaye ellaraiyum ala vechitaru maraka mudiyama pannitaru miss u sir
@jayanandhini601
@jayanandhini601 11 ай бұрын
So much respect sir. Ipdi vazhndhutu sethu poidanum.
@ayyammalp5070
@ayyammalp5070 11 ай бұрын
Brother neenga avangala Sirika vachathuku romba thanks 😊
@amuthav4379
@amuthav4379 11 ай бұрын
Miss. Yu. Mari. Sar
@seelandhoss2463
@seelandhoss2463 11 ай бұрын
அருமையான நேர்காணல்.
@azeenakabrie6568
@azeenakabrie6568 11 ай бұрын
Indha paiyan pesuradha kanna mooditu kettale marimuthu sir amaidhiya pesura maari than iruku❤❤
@sindujaramasamy1213
@sindujaramasamy1213 11 ай бұрын
Nice interview, atleast you made both of them smile...great relief. My wishes to marimuthu uncle family
@sunuragu2304
@sunuragu2304 11 ай бұрын
Anchor is so good
@shimarshimar1854
@shimarshimar1854 11 ай бұрын
குணசேகரன் இல்லாத இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நல்ல மனிதனாக வாழ்ந்து விட்டு. மக்கள் மனதில் நீங்காத மனம்கவர்ந்த வில்லனாக வாழ்ந்து விட்டு போய்விட்டார் 😭😭😭😭😭😭
@shreesrilanka
@shreesrilanka 11 ай бұрын
Interviewer, neenga sirichii pesavum thaaan avanga kastam irundhaalum, marandhu normal ah sirichii pesraaanga❤❤❤❤
@rockworld9550
@rockworld9550 11 ай бұрын
Anchor அ எதுக்கு திட்டுறிங்க..அவரு சிரிச்சி பேசி அவங்கள சிரிக்க வச்சிருக்கிறது ஒங்க கண்ணுக்கு தெரியலையா..
@LakshmiKarthi7836
@LakshmiKarthi7836 11 ай бұрын
Yes. Anchor did a good role. Then only the conversation is gone well.
@murugeswarisubbu558
@murugeswarisubbu558 11 ай бұрын
YES
@gokulpriyan5319
@gokulpriyan5319 11 ай бұрын
தம்பி அம்மா தங்கை ரெண்டு பேரையும் நல்லா பார்த்துக்கோங்க தம்பி 😥😥
@rebekaljebakkani836
@rebekaljebakkani836 11 ай бұрын
Ungal Magan ungal arudhal Amma God bless your family 🎉🎉😢😢😢
@parameshhema7005
@parameshhema7005 11 ай бұрын
Anchor 's Tamizh pronounsation is very good.different question patterns.God bless you thambi.
@user-ln9zn9fh4u
@user-ln9zn9fh4u 11 ай бұрын
This interviewer is very good
@premarajamani253
@premarajamani253 11 ай бұрын
நீங்கள் மனவியாக அமைந்தது பெரிய பாக்யம்
@mohamedaarifmohamedaarif5288
@mohamedaarifmohamedaarif5288 11 ай бұрын
I miss you appa😢 I love you ❤
@gomathiramesh903
@gomathiramesh903 11 ай бұрын
பக்குவமா brought up done by great legend
@aarthikrishna9770
@aarthikrishna9770 11 ай бұрын
For this legend family interview ... They shuld choose d very well matured person anchor
@user-ln9zn9fh4u
@user-ln9zn9fh4u 11 ай бұрын
This post is for his family, when I was young I loved Mr Sivaji Ganeson, great actor even now I watched any old movies of sivaji with so much admiration , I started watching ethirneechal this year because my sisters , my in laws and friends told me about it, and I was Soo intrigued by Adi gunasegaran character, though he’s a villain sort of character , I will always always laugh and enjoyed this serial soooomuch for him and his dialogues , then I watched almost all his interviews… we watch many serials but this serial was soooo natural and we watch it everyday not like watching a movie , so when I heard he passed from my family I first thot it was a not true and immediately watched searched KZbin for news and was sooo sad , what a great actor , what reach he had all over the world not Just in India , I am from sg and I know many Indians from all over the world l watch this serial. It’s nice to see his wife and son so strong , bless you all, I have now started catching up on the serial from the beginning that I missed , He’s a legend , I will miss him and yes he lives in our hearts ❤️
@gowtham4389
@gowtham4389 11 ай бұрын
Na entha nadigarukum na ivlo feel panni aluthathu illa ana ivaru neraiya miss panrom marakka mudiyala
@kowsalya7403
@kowsalya7403 11 ай бұрын
Avar books lam pack panni kudukurathuku bag lam ready panni vaichuruntharu and mukkiyamana thalaivargal photo voda some lines add panni photo frame lam pannirukaru ndrathellam paakka amazing a irunthathu. Avaroda kadanthu vantha paathai sollum pothu enaku amaithiya kekanum nu than thoniruku. We miss you Marimuthu Sir!!! Your place in the serial is irreplaceable always.
@selviramadoss2765
@selviramadoss2765 2 ай бұрын
ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம் உங்கலிடம் ஒரு வேண்டுகோள் அவர் சொன்ன வழியில் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள் RIP THE LEGEND மாரிமுத்து SIR
@sarojabharathy9198
@sarojabharathy9198 11 ай бұрын
Simple,and humble wife and children. They are the gifts to him and honour them in many interviews
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 11 ай бұрын
Amma stay strong and be positive always like that. We all are missing Sir😭😭😭amma.
@yogesvaridharuman2829
@yogesvaridharuman2829 11 ай бұрын
Like father like son.... His face his voice.. Excatly like photostat of his father ❤
@juliepriya7345
@juliepriya7345 11 ай бұрын
He looks like his mother but his nature of talking and behaviour likes his father
@ananthalakshmi6728
@ananthalakshmi6728 11 ай бұрын
Yes its true
@Padmini397
@Padmini397 11 ай бұрын
கணவனை இழந்த பெண்கள் தன் கணவர் தன்னோடு இருக்கிறார் என்று நினைத்தால் மனபாரம் குறையும் இருக்கிற மீத வாழ்க்கைய கடந்து செல்ல சற்று எளிதாக இருக்கும்
@archanajayaraman8827
@archanajayaraman8827 11 ай бұрын
4:37 apdiye marimuthu sir voice paaa❤
@rathamuthusamy658
@rathamuthusamy658 11 ай бұрын
Excellent interview
@i_fathi_
@i_fathi_ 11 ай бұрын
Her son voice Marimuthu sir Voice matching 😢
@user-yk4lq5ei3p
@user-yk4lq5ei3p 11 ай бұрын
ஆமாம் உண்மைதான்.
@selvikrishnamoorthy1061
@selvikrishnamoorthy1061 11 ай бұрын
God bless the family All is well
@punithahari7483
@punithahari7483 11 ай бұрын
Good interview beautiful memories 😊
@maragathamRamesh
@maragathamRamesh 11 ай бұрын
நெறியாளர் சிரித்த முகத்துடன் பேசுகிறார் அவர்கள் மிகவும் சோகமாக இருக்கிறார்கள்..
@sarasathyam8528
@sarasathyam8528 11 ай бұрын
Intha family paathathum ipathaan aaruthal ah irukku
@MK-jy3se
@MK-jy3se 11 ай бұрын
pavam ethupal iruntha siruchamari theriyum.
@sathyavathanajesudasson2066
@sathyavathanajesudasson2066 11 ай бұрын
Our Heartfelt condolences to you his beloved wife and children. OUR PRAYERS ❤ May God protect you and grant you His peace
@manjuuma4198
@manjuuma4198 11 ай бұрын
Son voice marimuthu Mari appidiye iruku.
@gunasundari7096
@gunasundari7096 11 ай бұрын
Miss you anna 😢😢
@lakshminarayanan5920
@lakshminarayanan5920 11 ай бұрын
ஆங்கர் ஒரு மட சாம்பிராணி சிறிக்கறே
@thilaganadesan8452
@thilaganadesan8452 11 ай бұрын
Sogathe marachu pesi avunge kavalaye marakka vaikka tan appadi pesuraru pole
@jothimani8191
@jothimani8191 11 ай бұрын
Avaru paiya voice kekkum pothu avare pesara mathiri iruku.... Enaku romba pudikum... We miss you sir
@sathyendran5072
@sathyendran5072 11 ай бұрын
Tamilnadu miss you brother😢
@mydeenfathima3618
@mydeenfathima3618 11 ай бұрын
😢😢miss you sir
@anuradhaa6149
@anuradhaa6149 11 ай бұрын
Miss you sir 😭😭 god bless your family ❤️
@albismifashion7013
@albismifashion7013 11 ай бұрын
இப்படி பேசினால்தான் கவலை மறக்கலாம் சிறுது நேரத்திற்காகவது
@rubyjaculined7504
@rubyjaculined7504 11 ай бұрын
Be strong and be bold ma you have to look after your child.
@kasthurirajan5890
@kasthurirajan5890 11 ай бұрын
Rest In Peace Sir.. Condolences & Best Wishes To Family For There Future.. Someone Will Replace Your Character Adhi Gunashekaran In Serial But Fans Will Always Miss You & Cannot Forget You For Your Contribution To Adhi Gunashekaran Character.. Definitely We Will Miss A Good Actor Marimuthu Forever There Will Be A Vaccum In Your Place.. Missing You A Lot..
@savithiripandian2841
@savithiripandian2841 11 ай бұрын
😔 Three of you be strong enough to Bear this Great Loss...😢😢🙏🙏🙏
@s.niranjana7558
@s.niranjana7558 11 ай бұрын
நீண்ட பேட்டி நீங்கள் சொல்லியது போல் வந்த வேலையை முடித்து விட்டார் பேர் புகழ் பணம் வீடு என்று நிறைவேற்றி விட்டார் புது வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து குழந்தைகளுக்கு திருமணம் செய்திருந்தால் 😂 இருந்திருக்கும் கடவுளுக்கும் பிடித்த குழந்தையாகி விட்டார் எல்லாம் கடவுள் செயல் 🙏 God bless your family, always 🙏
@nithyarajkumar7393
@nithyarajkumar7393 11 ай бұрын
Anchor good job....☺️avaru srichu avangalaium sirika vekraru✌️
@srdiariesuk4845
@srdiariesuk4845 11 ай бұрын
Son body language n talking action n all like his dad
@subhashivkumar5908
@subhashivkumar5908 11 ай бұрын
Great family...i pray for u all....miss u sir really....
@kottormalaipennagaram8033
@kottormalaipennagaram8033 11 ай бұрын
இப்ப அவங்க ஊர்ல நிப்பாங்லானு கேலுங்க வாழ கத்து குடுத்திருக்கார் நல்ல மனிதன்
@RajA-kf5yw
@RajA-kf5yw 11 ай бұрын
யார் கண் பட்டது....
@priyavincent9574
@priyavincent9574 11 ай бұрын
Very good interviewer.
@priyaravi8924
@priyaravi8924 11 ай бұрын
Hats off kumaran. Good job
@ruby75789
@ruby75789 11 ай бұрын
Good host
@aarthikrishna9770
@aarthikrishna9770 11 ай бұрын
Konja nal irudhurukalam thoniruka .. is dis d question u asked for this situation ... 😢 Very hurtful question
@premarajamani253
@premarajamani253 11 ай бұрын
மேடம் உங்கள்குணம் பொறுமை பெருமையாக இருக்கிறது எவ்வளு
@khamilahamed
@khamilahamed 11 ай бұрын
இறந்தவர் வீட்டுல போய் "எவ்வளோ miss பண்ணுறீங்கன்னு" கேக்கும்போதே உங்களின் அறிவு 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ எவன் செத்தாலும் அந்த குடும்பம் உங்களாலயே பாவம்டா 🤦🏻‍♂️🤦🏻‍♂️
@vjeeva123
@vjeeva123 11 ай бұрын
வந்துட்டு வந்துட்டு வந்துட்டு.....😮
@maraimugam5082
@maraimugam5082 11 ай бұрын
Appreciate the anchor 👏👍
@fathimarizmila4992
@fathimarizmila4992 11 ай бұрын
Miss u lot sir😢Srilanka
@subbulakshmi2068
@subbulakshmi2068 11 ай бұрын
வாழ்க வளமுடன்
@umaraghunathan4089
@umaraghunathan4089 11 ай бұрын
துக்கமான நிகழ்வை சந்தித்து கணவரை ,தந்தையை இழந்த இவர்களிடம் கேள்வி கேட்கும் இவர் சிரித்து பேட்டி எடுப்பது நன்றாக இல்லை.
@sarasathyam8528
@sarasathyam8528 11 ай бұрын
Sirikka Vaithu permaiyum serum
@gomathisathis3167
@gomathisathis3167 11 ай бұрын
Avanga avura romba peruma padaranga
@kalirajraj9905
@kalirajraj9905 11 ай бұрын
Antha siripu avarkalaum thotru kondathu athu thapillai
@kugaganesan5262
@kugaganesan5262 11 ай бұрын
பேட்டி நெறியாளரின் கேள்விகளால்தான் கவலையை தெரிவிக்காமல் இயல்பான பதில்களை சொல்ல முடிந்தது. துக்கம் மனதில் மாறப்போவதில்லை. அதை எமக்கு முன் அழுது கூறுமளவு அவர்கள் கோழைகளாக தெரியவில்லை. அதுகூட மாரிமுத்து ஐயாவின் வளர்ப்பால் வந்தது என்பது தெரிகிறது. அந்த அம்மா எந்த துன்பத்தையும் தாங்கும் வல்லமையை கொண்டவர் என்பது தெரிகிறது.
@karthiga4665
@karthiga4665 11 ай бұрын
Appa voice super
@rajeraje6333
@rajeraje6333 11 ай бұрын
Marimuthu appa thiruba vantha nalla irukum,I miss u sir
@LAKSHMIL-je8gf
@LAKSHMIL-je8gf 11 ай бұрын
Amma brother sister aillarum strong eruinga
@meenachitthan
@meenachitthan 11 ай бұрын
Anna sirithukondeh interview pannathinka
@klyrk7050
@klyrk7050 11 ай бұрын
I see this innocent mom without her husband ...very painful 💔
@v.praveenyesuraja8442
@v.praveenyesuraja8442 11 ай бұрын
God bless u akka
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 86 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 53 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 34 МЛН
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 86 МЛН