பகையாளியை கூட பக்கத்தில் வைத்துகொள்ளலாம் ஆனால் துரோகியை விடவேககூடாது
@marirakesh.m87367 ай бұрын
Bro solura Eva Ena …. Nalla valaaa…. Proof illama peasetu iruka itha naye
@jakirjr46397 ай бұрын
நான் எல்லர் கிட்டயும் விசுவாசமா இருக்கேன் ஆனா இவர் மாதிரி நல்ல முதளாலி எனக்கு கிடைக்கல
@tentacxx7 ай бұрын
CRT tha bruh
@johnpeter35227 ай бұрын
Who are you... What job ur doing?
@jakirjr46397 ай бұрын
@@johnpeter3522 electrical Work pannuran sir
@mgk558207 ай бұрын
@@johnpeter3522 பிரியாணி மாஸ்டர்
@ramanathansrinivasan49957 ай бұрын
பணம்
@k.mohammadrafeeq47627 ай бұрын
துரோகம் செய்பவன் ஒரு போதும் நல்லா இருக்க மாட்டான். உழைப்பு, நேர்மை , நியாயம் தான் மனிதனுக்கு உயர்வு மற்றும் மரியாதை பெற்று தறும்... இவனுக்கு இன்றே அவமரியாதை மற்றும் அவமானம் கிடைத்து விட்டது... இனிமேல் பிச்சை எடுக்கும் அளவுக்கு போய் சேர்ந்து விடுவான்... இன்னும் சொல்லப்போனால் நாளைக்கு உயிருடன் இருப்போம் என்று யாருக்கும் உருதி இல்லை....
@naresh28847 ай бұрын
Mark Zuckerberg founder of Facebook stole the idea of facebook from it's actual founders..
@sivakumar-uo6yj7 ай бұрын
Poii Dindigul rameshraja oruthavan dhrogum panni Nella irukkan
@abalanabalan63847 ай бұрын
ஒருத்தன நம்புனதுக்கு கிடைத்த பரிசு நம்பிக்கை துரோகி
@mahboobnavas82167 ай бұрын
எதிரியை மன்னிக்கலாம்!!நம்பிக்கை துரோகியை மன்னிக்க கூடாது. இவனை சும்மா விடாதீங்க.
@devalrd61457 ай бұрын
நியாயம் தெரியாம சொம்பு தூக்காத
@MrSebastin0917 ай бұрын
எல்லாத்தையும் அவன்கிட்ட கொடுத்துட்டு இப்படி அப்பாவியா இருக்கிறீங்களே
@muhamedajmayeen7307 ай бұрын
எல்லா நிறுவனமும் இவ்வாறு தான் செயல்படுகிறது...
@prakashvanjinathan23577 ай бұрын
ஒருவனிடம் இத்தனை அதிகாரத்தை கொடுத்தது உங்க தப்பு.
@yuvarajaks7 ай бұрын
அதுவும் தெற்கு தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் ரொம்ப கெட்டிகாரங்க. அசந்த நேரத்துல ஆப்படிசிடுவாங்க.
@vinothr63577 ай бұрын
@@yuvarajaks😂
@thennavan77 ай бұрын
@@yuvarajaks நீ அவனாதாண்டா இருப்ப
@yuvarajaks7 ай бұрын
@@thennavan7 போடா 8க்கு அப்புரோம் இருக்கவனே
@sathyanarayana65216 ай бұрын
அப்ப இந்த காலத்துல பொண்டாட்டி கூட நம்ப கூடாதுன் றீங்க
@babuv24387 ай бұрын
ஒரு நல்ல வியாபாரிக்கு தலைக்கு பின்புறம் ஒரு கண் எப்பொழுதும் விழித்துக்கொண்டே இருக்கவேண்டும். உச்ச நிலை அதிகாரிகள் 4 பேர் என்றால் அந்த 4 பேருக்கும் இடையில் ஏதாவது ஒரு சில விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் 110% நம்பிக்கை உள்ளது போல் காட்டிக்கொள்ள வேண்டும். தலைபோகிற நிலை என்றாலும் முதலாளித்துவ பொறுப்புகளை பணியாளரிடம் கொடுக்கக்கூடாது... 4 நாள் வியாபாரத்தை நிறுத்துவதால் ஒன்றும் குடிமுழுகிப்போகாது... ஊள்ளூரில் உற்பத்தி செய்து வெளியூரில் விற்கவேண்டும். வெளியுரில் வாங்கி ஊள்ளூரில் விற்கவேண்டும். லட்சம் ரூபாய் லாபம் வந்தாலும் உள்ளூரில் உற்பத்தியாகும் பொருளை வாங்கி உள்ளூரிலேயே விற்ககூடாது. இந்த வியாபார ரகசியத்தை அறிந்தால் இந்தமாதிரி ஏமாறமாட்டோம்.
@@lokeshkumar-dq7yl மற்றவர்கள் தோல்வியை பார்த்து நாம் சுதாரித்து கொள்வதுதான்...
@MoorthyPainter-dm9nz7 ай бұрын
பச்சை தூரோகம் கவலைபடதிங்க நியாயம் என்றும் ஜெயிக்கும் ...உங்கள் உழைப்பு வீண்போகாது..இன்று நீங்கள் நாளை அவன் தூரகத்தால் வீழ்த்தபடவான்
@sivaganeshk1237 ай бұрын
எங்க ஊரில் கூட இப்படி ஒருத்தன் இருக்கான் இப்படி, IT company ல இருந்து software சுட்டு வேறு company ku கொடுத்துட்டான்
@Hjwasim7 ай бұрын
😂😂 Zoho
@twenty7media8476 ай бұрын
😂😂😂😂😂😂😂😅
@parandamanrangarajan64506 ай бұрын
Tamilan da😂😂 Drohi da😂😂
@murugananthamn7465 ай бұрын
@@Hjwasim eenaya ennoda former company name adipaduthu
@prakash2887 ай бұрын
These people looks like giving duplicate complaint, because they don't know any technology and the way of speech is unprofessional.
@ST-dh5oc7 ай бұрын
Yes, looks like they Vegetable vendors.
@snowqueensnowqueen44537 ай бұрын
Adhuku than avana sambalam kuduthu vechirundhiruppanga.. Avan surutti kondu poittan
@Mathanram07 ай бұрын
எப்படி பேசனா புத்திசாலி...இங்கிலீஷ் ல பேசினா ஒதுக்குவீங்க
@saanthoshs3907 ай бұрын
Yup
@fantomraja91377 ай бұрын
Yes
@Bhuvanesh9847 ай бұрын
Wait.. wait... Wait... 125 கோடி மதிப்புள்ளதுனு சொல்றீங்க, Customer'கிட்ட சொன்ன நேரத்திற்கு Project கொடுக்கமுடியவில்லை என்று (project failure), நீங்களே உங்க employee ஓட வச்சுட்டு பழி சொல்றீங்கனு சந்தேகமா இருக்கு... Social media'லவுள்ள பிரச்சனையே இது தான், ஒருத்தர் குறை சொல்லிவிட்டால், எல்லாரும் அவரை பழிப்பது.. உண்மை தெரியும்போது, மன்னிப்பு கேட்க வேண்டியது...
@aravindan4766 ай бұрын
Crt
@thambiduraivetrivel49797 ай бұрын
நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்
@ajustman75357 ай бұрын
These guys look suspicious themselves.. let cops thoroughly investigate..
@SivaKumar-tw5zw7 ай бұрын
😢😢😢😢 அறிவுதிருடன்
@sethuramanveerappan32067 ай бұрын
உறவினர்கள்,கூட பிறந்தவர்கள் ,வேலை காரர்கள் எல்லாம் ஓரளவுதான் நம்பிக்கை வைக்கணும், இவ்வளவு மதிப்பு உள்ள நிறுவனத்தில்,நீங்கள்தொழில் கற்று கொள்ளாமல் இருந்தது பெரிய தவறு,,,,!இதில் கற்றுக்கொண்ட பாடம் யாரையும் நம்ப கூடாது,,,,! ( திண்டுக்கல் பூட்டு முனியப்பன் கோவில் )இங்கு சென்றால் பிரச்சினை விரைவில் தீரும்,)மிகவும் பிரபலமான கோவில், கோவிலில் அருகில் பூட்டு வாங்கி,அருகில் குறிப்பிட்ட இடத்தில் பூட்டி விட்டு,பிரச்சினை தீர்ந்தவுடன் அங்குள்ள தொட்டியில் பூட்டை போட்டுவிட வேண்டும்,,,!கலெக்டர் ஆஃபிஸ் எதிரில். உள்ளது,!(திருச்சி,அல்லது. திண்டுக்கல்,,,,,சரியாக நினைவில்லை,!
@giridharancgiri88627 ай бұрын
@A2D kindly study this
@venkat96787 ай бұрын
Confidential and Non disclosure agreement HR la sign Panni irrika?
@j.anandarajeshwaran34807 ай бұрын
இவர்கள் கூறுவதில் பல விஷயங்கள் ஒத்து போகவில்லை . 60 பேர் வேலை செய்ய கூடிய நிறுவனத்தில் இந்த அளவு அஜாக்கிரதை இருக்காது. முதலாளி மற்றும் தொழிலாளி சேர்ந்து எதையோ திசை திருப்ப பார்க்கின்றனர் . முதலீட்டாளர்களையா ??
@snowqueensnowqueen44537 ай бұрын
Apdinna, publicla photo katta mattanga
@rpvinoth35647 ай бұрын
அதெப்படி ஏமாத்துறவனுக்கா பாத்து இது மாதிரி முதலாளி அமையுறாங்க.? நான் எல்லாம் அவ்வளவு விசுவாசமா இருக்கேன் ஆனா நம்மை சந்தேகத்தோட தான் பாக்குறாங்க.
@ChineseTamilan-17 ай бұрын
😂😂😂 factu Factu... 😂😂😂
@rameshr50237 ай бұрын
Kindly arrest that person
@Badmangodnow7 ай бұрын
நிச்சயம் நீதி வெல்லும். பிரபஞ்சம் தண்டனை வழங்கும்
@anandhganesan8557 ай бұрын
ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனம் இது போன்று நடக்க ஆதிக வாய்ப்பு அதிகம்
@m.palanimurugan25237 ай бұрын
இதற்கு தான் யார எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும்.ஏகப்பட்ட பழமொழி உண்டு.பாவம் அவன் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@kathir62987 ай бұрын
மதுரையில இப்படி ஒரு கம்பெனி எங்க இருக்கு?? சும்மா விடாதடா ரீல்
@hedimariyappan23947 ай бұрын
Past 20 years I run this phone booth in Japan
@ramakrishs87237 ай бұрын
What is Summary
@kabilan.v64466 ай бұрын
துரோகம், நம் இனத்தின் சாபம்...
@maruthisanjeevsuperbro32777 ай бұрын
Nadippu pathala
@vgenterprises37297 ай бұрын
This is called dependency on a single person,It looks like these persons are only investors and the brain belongs to employee.We can consider statment from single side these people don't look like geniune.
@tan.rajesh14816 ай бұрын
உங்க மூஞ்சிய பாத்தா நீங்க தான் அவனை ஏமாத்துன மாதிரி தெரியுது. அவனுக்கு எதோ துரோகம் பண்ணிருப்பீங்க. அவன் உங்கள வெச்சு செஞ்சுட்டான்.
@premalathag23117 ай бұрын
கலிகாலம்னு சும்மாவா சொன்னாங்க…😮
@abrarshyboi51047 ай бұрын
Patent vangirukalam la ?
@azp0017 ай бұрын
Neenga first usara irunga owner.. ilana ungala kolai panna kuda thayanga maatanga.. ipo irukura yella younsters aim overnight la billionaire aganum nu dhan aasai.. adhu kaga ennavena pannuvanga echai's..
@yuvarajaks7 ай бұрын
Exactly True
@SHREEBPL7 ай бұрын
100% TRUE.. 😎
@prajishsn7 ай бұрын
Who said electric is 0 emission?
@chennaiomrcreationz79465 ай бұрын
இங்கு இவனும் எங்கேயும் எப்போதும் நாம் நம்பிக்கை வைக்கக்கூடாது, நம்பிக்கை வந்தால் இப்படி தான் நடக்கும்.
@User_1235hiu7 ай бұрын
Report in cyber crime branch.... We should not believe employees in Software field...
@praveenkumar-lq3ze7 ай бұрын
Not only in software...all fields people r corrupt sn d lack trust
@Ecco_Eco7 ай бұрын
Bro good advertisement for company
@thabresh_7 ай бұрын
Software patent illenna onnume panna mudiyathu... If you develop any software code/application. If source code is out anyone can use that. You cannot claim it's yours until you have the patent.
@1996lucky7 ай бұрын
எப்படியும் வெளி வந்துரும்,,, ஆனா உங்க மேல தான் தப்பா இருக்குற மாறி தெரியுது...
@karthikeyan-kc2py7 ай бұрын
ஆமா நம்புது மகா குற்றம் தான்.
@pjarun19817 ай бұрын
முதலாளிக்கு விசுவாசமாக இருக வேணாம் .ஆனா.தொழிலுக்கு விசுவாசமாக ஆவது இருக வேண்டும்
@francisfranc24537 ай бұрын
இது தான் நம்பிக்கை துரோகம் பாவம் அந்த முதலாளி 😢😢😢😢
@Trendz-c1p7 ай бұрын
Your advertising your company... Nice triks
@guestviews39867 ай бұрын
நானும் எப்படித்தான் நம்பி 10 பேர வச்சி சாப்ட்வேர் ready பண்ணி கம்பனி கூ மார்கெட்டிங் பண்ணி போணவனே அவன் ஒரு கம்பனி அரமிசீ அதுல பண்ணிட்டு இருந்தான் எங்க மார்கெட்டிங் போனாலும் சொல்றேன்னு சொல்ருகாங்கனு சொல்லுவான் ஆனா அவன் கம்பெனி விசிட் card வச்சி இங்க இருக்கிற software வித்துது தெரிய வந்தது இங்க நான் employees ku kaasu குடுத்து ready panna software ah avan பேரள maathi run பண்ணிட்டு இருந்தான் .. துரத்தி அடிச்சேன்.. . So அடுத்த 10 மாசத்துல ரோட்ல பாதேன் நடந்து பூய்ட்டு இருந்தான் எதாவது வேலை இருந்தா சொல்லுங்க நு கேட்டான் இதுதான் கர்மா.... பூடனு திருட்டு பயலே nu சொல்றேன்னு வந்துட்டேன்... நம்பிக்கை துரோகி யை இன்னைக்கும் எண்ணைக்கும் மர்காதிங்க விடாதீங்க பேசாதீங்க ...
@sethuramanveerappan320611 күн бұрын
கூட பிறந்தவரகளை வேலைக்கு, வைத்தாலும் , அவர்கள் மனம் நோகாதவாரு கண்காணிக்க வேண்டும்,,,,,! சில நேரங்களில் நமது அப்பா ,அம்மாவே மாறி விடுகிறார்கள்,!
@ஊட்டி6 ай бұрын
இனி வரும் காலங்களில் பெற்ற குழந்தையை கூட நம்ப கூடாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இந்த இந்தியாவில்
@Vijay-7 ай бұрын
PCB la onnumey ilaiye idhuva hi-tech hardware ?
@mediasuss7 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் சொல்வது போல். விவசாயம் செய்வோம். யாரும் ஏமாற்ற முடியாது.
@SHREEBPL7 ай бұрын
😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 😂 இப்போது ஆட்சி அதிகாரத்திலிருக்கு 'அரசியல்வியாதிகளுக்கு' எதிராகத்தான் 'நில அபகரிப்பு விசாரணை அமைப்பு, சிறப்பு நீதிமன்றங்கள்' அமைக்கப்பட்டதன் காரணத்தையும், கனிமவளத் திருடனுங்களையும்.. இன்றைய கறைபடிந்த காக்கி சட்டைகளையும் நினைச்சா.. 🤕
@leelakishore72047 ай бұрын
Kadaisi vara sambathika mudiyadhu
@I_N_D_I_A_V7 ай бұрын
புடிச்சு ஊம்பி சாவு சைமன் மானகெட்ட நாய்கள் தூ தலைவர் பிரபாகரன் அவர்கள் வைத்து பிச்சை எடுத்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வரும் சைமன் மானகெட்ட நாய்கள் உண்டியல் மூலம் வசூலான பணத்தை உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வரும் சைமன் மானகெட்ட நாய்கள் உண்டியல் குலுக்கி
@nasarlabbai62517 ай бұрын
பாவம் மோசடி பண்ண வேண்டாம் யார் யாருக்கும் என்னா " வால்க ஓரு வட்டம் டா"
அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டால் ஏமாற்றப்படுவோம்.
@stopidolatry51427 ай бұрын
💯
@Dharanvlogs-20177 ай бұрын
சிறந்த உதாரணம் "மத்திய அரசு" Bjb=congress
@ajithprasadvijayakeerthi4767 ай бұрын
@@Dharanvlogs-2017 மாநிலத்தில் மட்டும் என்ன வாழ்துதாம்.
@pjarun19817 ай бұрын
@@ajithprasadvijayakeerthi476 இது விட அது அதிகாரம் அதிகம்
@PunnagaiRadio6 ай бұрын
Any update this is new now??
@Leonardocode2217 ай бұрын
Electric vehicles waste 😂😅
@manamvirumbuthea17797 ай бұрын
Patent register panigala?backup kuda ilaya..full control employee kita en kudukuringa...
@saravanakumar39067 ай бұрын
எனக்கென்ன தோனுதுனா.....சம்பளம் அதிகமாக கேட்டுருப்பான் நீங்க கொடுத்திருக்க மாட்டீங்க...அவன் வேலைய விட்டு வேற கம்பேனிக்கு போரேனு சொல்லுருப்பான்....நீங்க ஐயயோ போச்சேனு திருடீடானு போலியா கம்ப்ளைட் கொடுத்து ... interview kodukeenga 😂😂😂
@JV-vs7bm7 ай бұрын
Orutavaga velaia vita poradukaga yarum ipdi pana mataga brother its very cheated
@thangamwhit7 ай бұрын
அவன் உன்னை போல ஒரு திருட்டு ஓளுக்கு பொறந்தவனா தான் இருப்பான்
@saravanakumaarr1437 ай бұрын
Always have backup, security for property and people for people. What if, if he died in an accident?? Your entire company goes down because of his absence??
@chandrunadi7 ай бұрын
Promotion maathirila iruku 🤔
@devi92027 ай бұрын
No chance o EV revolution unless price of ev is reduced.
@theentertainertamil76457 ай бұрын
Nalla vilambaram
@ziaullah89997 ай бұрын
1 இலட்சம் கூட சேராத அந்த பொட்டி பாக்ஸ் அதை போய் 125 கோடி சொல்ற
@vijaynatarajan51547 ай бұрын
Ada ஆட்டு மூளை வளர்ச்சி appithan yosikum kastam atha kandupuchavanuku than therium.
@jutsuuchiha38587 ай бұрын
Intellectual property has more value
@jayakumar98617 ай бұрын
ஒரு லட்சம் குடுக்கிறேன் .. அந்த box செஞ்சு குடு.. Knowledge ஓட value தெரியாத..
@Manoj_r7127 ай бұрын
படிக்காத முட்டாளுக்கு தெரியாது
@kaanth20077 ай бұрын
ஏண்டா மாட்டு மூளை software னா என்ன என்று தெரியுமா???
@kgandhik91907 ай бұрын
I faced the same problem my designer took all the details and went.
@indhumathichandru45007 ай бұрын
Akka electric la ktm vanum exhaust sound erukanum
@surenkumars31816 ай бұрын
aws account nu solriea ya MFA enable panni vachirukkanum..... unnoda company aa eanna tha irunthalum innoruthavakitta kuduthu vaipingaaa..... ealla password um oruthavakitta pona ava eanna vena pannalam nu theriyatha.... aws support kitta pesi proper proof kaamichi password thiruditanga nu eathayachi solli vangi password change pannuga...... konjam kastam tha but pannigana kedachidum
@er.t.yogeshkumar7847 ай бұрын
4 engineer thevapadum.... Electric uh computeru and mechanical mechatronics
@mohanrajj60276 ай бұрын
Computer and CCTV password lock pannalum data edukka mudiyum
@vijayv87915 ай бұрын
Una paatha director maariye therilaye.. Karuvadu vikara maari pesinu iruka😂😂
@ponnusamytp38477 ай бұрын
Thinkable 🎉
@asrafmezat82617 ай бұрын
Thats why owner ruggedness is important
@dasarathan17157 ай бұрын
எப்படி இவ்வளவு பெரிய கம்பெனி உண்மை திருட பபடதுதொழில்நுட்பம் களவாட பட்டது can't believe then the company appeal the courts.
கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு! ஆத்தை விட்டு பறந்து போய்டுச்சு! ஒரு வேளை மூளை அவன்தாய் இருக்குமோ
@DinakaranMeena-p9f7 ай бұрын
Yes அவன் கண்டு புடிச்சி இருப்பான் அதற்கான ரேட் அல்லது வேற டீலிங் பேசி இருப்பான் இவர்கள் கொடுத்து இருக்க மாட்டார்கள் ஏன் என்றால் இவர்கள் பிரச்சினையை தெளிவாக சொல்ல வில்லை
@ayyakabiayyakabi35237 ай бұрын
சிக்குணது அவன் இல்ல நீங்கதான்.ஒரு கம்பனி ஹேண்டில் பண்ண தெரியல நீ ஓனரா
பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது - புத்திசாலித்தனத்தை விட விசுவாசம் முக்கியம்.bosses like ஜால்ரா.
@cyberhawk77177 ай бұрын
Something fishy 🤔 we should hear on otherside from siva 🤔 what was actually happened
@Pradeepkumar-oe7po6 ай бұрын
yeah
@kavinmahu57297 ай бұрын
Patent file pannirundha avanga unga product uh use panna mudiyadhu
@stanlydavid95417 ай бұрын
சொல்லுவது எல்லாம் சரி பைக் வாங்கினா சரியான ஷோருமில் நல்ல ரெஸ்பான்ஸ் இல்லை.சர்வீஸ் சரியில்லை
@aronman1237 ай бұрын
He is a good owner
@deepamt22757 ай бұрын
சிறந்த அறிவாளி
@goldvel1117 ай бұрын
எலக்ட்ரிக் காரும் வேண்டாம் பைக்கும் வேண்டாம் சும்மா கொடுத்தா கூட வேண்டாம்
@jeraldstanley7 ай бұрын
Ungala paatha avlo correct ah therila... Unga pechula oru technology theriyara maari therila...
@ethirajgovindaswamy28297 ай бұрын
Yes ..💯
@commentatorsyt89795 ай бұрын
en bro avanga tamil a peasaranga athunala than a
@anandrajspa77845 ай бұрын
Tea kadai podanum na tea poda theriyanum nu avasiyam illa 😂basic ah therinja master potu kadai podalam 😂😂 andha thirutu payaluku jaldra podatha da
@kattykat27997 ай бұрын
Idhu nambikkai droham...
@hariprakashl5245 ай бұрын
enda github la source code irukum, report document ellamae irukum ithu kuda theriyatha tharkuri
@manimuthu94117 ай бұрын
இவனுடைய சொந்தபந்தங்கள் எடப்பாடி பழனிசாமி கூட இருப்பானுக.
@skmediavlogz16867 ай бұрын
Madam patent design rights proper vangi irruntha neenga worry panna thevai illa avan modify pannalem copy right violations la mattipa. Suppose neenga avanku patent design rights kudathu irruntha kastam.
@devalrd61457 ай бұрын
இவ company தரமானது இல்ல முதல்ல seal vainga 😂
@dheepakj20937 ай бұрын
how do you know?
@devalrd61457 ай бұрын
@@dheepakj2093 yesterday news full ah parunga.. nd antha work panavar statement parunga.. nd avaru original documents proof ku vachurkar commissioner office la surender paniatar
@SivaG-m3u7 ай бұрын
If you dont have copyright to your software, there is no chance you can file a case against him .
@jayborn2win7 ай бұрын
60 குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதை பற்றி கொஞ்சம் கூட அவனுக்கு சிந்தனை கிடையாது... துரோகம் செய்தவன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை...
@velanR-s6x7 ай бұрын
Intha rendu peyraiyum partha software company owner mari theyreyala , oruthey full makeup serial actress thunainadigaimaree iruku , inoruall departmentstore vachuukamariirukaru , idhula 125 cr ra
@@niranjanab5824check lastest update they are that only😂😂
@kavinkumar93507 ай бұрын
இந்த மொகரய பார்த்தாலே பிராடுனு தெரியுது
@KeralaLotteryDaily-kochi7 ай бұрын
Avasara pattu oruthana sollakudathu. because, antha employee ku enna veenalu scam pannirukkalam, like salary scam or project share anything. So please watch both side, oru employee ipadii 6years visvasi ya eruka vendiyava epadi seirana apa enna avanuku Abadi anga throgam achu?... ye news lla matha employees pesala?... think both sides people's 😮
@Sheik417 ай бұрын
ரொம்ப கஷ்டமாக இருக்கு
@Sasi-World7 ай бұрын
Do not trust people beyond a limit.
@mynaATmynaAT-lo4xz7 ай бұрын
hi🎉
@neenghalkuzhai_Vimarsagan7 ай бұрын
Intellectual property law follow pannengala? How come admin privilege was relied upon within one person. He must not be your employee, he partnered with you people and he must be the brain and you must have contributed money. Thereby the crooked mind due to greed he took away his product. When you don't have IP then all in air.
@legalstudies52277 ай бұрын
This all sounds very funny How can they develop without backup? - there will be weekly monthly and yearly back of all software, documentation and data no company will function without a backup plan If it is kept in the cloud then it should be easy to recover the company will have admin access (60 employees means there will be two or more admins (operational admin, super-admin which happens to be the owner, HR and non-technical person) - there will be a separate admin (owner) and he can easily remove access to an employee who has left the company further source code is proprietary and copyrighted thus competitors cannot use it as such and need 6 months to 1 year to refactor by that time the product would have hit the market Further 60 employees mean mid-size company, they will have separate HR, Quality/audit and Information security desk