கவனத்துடன் ஒரு வேலையை செய்தால் மறதியை வெல்லலாம். அருமை dr. நன்றி
@narendhiraschool3 жыл бұрын
அருமை மேடம்.தெளிவான விளக்கம்.சீக்கிரம் வேலை முடிய வேண்டும் என நினைத்து பல வேலையை மூளைக்கு கொடுத்து மறதி நோயை வாங்கி கொள்கிறோம் என்பதை புரிந்து கொள்ள செய்தமைக்கு நன்றி 🙏
@thiruvalluvar57313 жыл бұрын
மிக மிகத் தெளிவான அறிவுரை விளக்கம் புரிதலுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@kaderameer35833 жыл бұрын
காலத்திற்கேற்ற உடல் நல ஆலோசனைகள் நன்றி டாக்டர் வாழ்க வளர்க உங்களின் தொடர் மருத்துவ ஆலோசனைகள்
@shanmugamshanmugam5326 күн бұрын
நன்றி மேடம் உங்கள் சேவை எங்களுக்கு தேவை வாழ்த்துக்களும் நன்றி
@sundarsambandam18673 жыл бұрын
நன்று, உங்களிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடமும் இதே போல எளிமையாகவும் இனிமையாகவும் ஆலோசனை கூறுவீர்கள் என நம்புகிறேன். நன்றி.
@jayabalvijayakumar10013 жыл бұрын
Dear doctor I am your well-wishers...and god bless you always .... living in the earth 1000/ years doctor.....
@devikarthik448211 ай бұрын
Super tips medam,nan eppavum edhavathum yosipen,thadukave mudiyala,idhanal mind fullness varuthu,ithanaldhan marakuthu endru ipothuthan theriyuthu,rombha nandri medam.
@malargovindraj58055 ай бұрын
Super mam 👏👏👏 தினமும் left hand யூஸ் பன்னால் மூளை நல்ல செயல் படும். மூச்சை கவனித்து வந்தால் ஞாபக மறதிக்கு தீர்வு கிடைக்கும்.
@NeuroDoctorTamilDrVeni5 ай бұрын
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.கோவிந்தராஜ்
@gowthamsena13543 жыл бұрын
மிகவும் அருமை.அனைவரும் இதனை உணரவேண்டும்.வாழ்க வளமுடன்.
@sundarsambandam18673 жыл бұрын
உங்கள் மருத்துவம் மென்மேலும் வளர்ந்து மனிதகுலத்திற்கு மிகவும் உதவிகரமாக திகழட்டும்.
@kamaleshd3091 Жыл бұрын
Cz
@sabvlog7866 Жыл бұрын
@@kamaleshd3091 r
@thayananthanrock2052 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@magimainathanclara8626 Жыл бұрын
@@sabvlog7866😮😮😮ml
@mugipua678611 ай бұрын
@@kamaleshd3091இஅசணண
@Pavithra9223 Жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர் ❤❤
@gurugurunathan1131 Жыл бұрын
டாக்டர் மேடம், வணக்கம். ஞாபகசக்திக்கு தாங்கள் கூறிய நான்கு கருத்துகள். மிகவும் பயனுள்ளது. தங்களுக்கு நன்றி.வாழ்வுடன் நா.குருநாதன். ஸ்ரீவி.
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி திரு.குரு
@LoganathanRanggasamy-j8v5 ай бұрын
நன்றிங்க வாழ்துக்கள் பாராடுக்கள் ❤❤❤❤❤
@muthukumar484 Жыл бұрын
மிக்க உபயோகமான பதிவு
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள்
@chembaimani77684 ай бұрын
Simply marvelous. Explained very well and anybody can understand properly and clearly. I am facing loss of memory very much nowadays. Now i will follow as suggested by the doctor. I definitely feel that my memory will improve slowly but surely. Thanks Doctor.
@NeuroDoctorTamilDrVeni4 ай бұрын
welcome. Keep Watching Dear chembaimani
@pandikani9770 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் மேம் 👍🏼🇮🇳
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான பதிவு🎉
@alaganapathivugal89362 жыл бұрын
Nandri madam romba alaga sonninga👌👌👍👍✨
@sabinasyed9946 Жыл бұрын
Super nalla solriga romba nandri
@amudhagangabhaghirathi57423 жыл бұрын
First Class Doctor. Very Simply narrated. Crisp to follow . That word Mindfullness has heavy bearing in this matter . Because now a days right from kids to elderly diversions are more . Cost free medicine for getting good memory . Thanks for the very precise presentation
@umaarumugam439 Жыл бұрын
❤நன்று. நன்றி
@anithabanu7430 Жыл бұрын
Thank u mam
@sivavenkat20056 ай бұрын
நன்றி டாக்டர். மிகவும் உபயோகமான தகவல்.
@premsolomon86659 ай бұрын
Madam i get good knowledge to increase my memory power .really your speech is good thank for health tips
@ganeshpganeshp58083 жыл бұрын
Four golden tips. Gread... Thankyou Dr.....
@jayapriyajayapriya791715 күн бұрын
அருமைமேடம்பயனுள்ளதகவல்
@jeevapalanisamy20513 жыл бұрын
Excellent instructions. Really super. Thank you Dr.
@anushajulietvincy8741 Жыл бұрын
Mind blowing super speech mam it helps me alot,thank you so much ❤🎉
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thank you dear Anusha keep watching
@kiriupkarank18403 ай бұрын
மிக நன்றி சகோதரி அருமையான பதிவு சூப்பர்
@NeuroDoctorTamilDrVeni3 ай бұрын
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.கிருபா
@banumathi41348 ай бұрын
Super Madam how to keep our memory u have taught us was so helpful. Thank you. 🎉
@arulappan-ly8yd8 ай бұрын
Thank you madam for good simple advice
@NeuroDoctorTamilDrVeni8 ай бұрын
Thank you keep watching Mr.Arulappan
@SafeelaBegum11 ай бұрын
Romba thanks madam intha problem s la naan romba kasta paduran
@asianinstrument709 Жыл бұрын
V good and informative news and usefull fine thanks
@sapnas4720 Жыл бұрын
Thanks a lot very very informative... Dr..
@askaranisha819 Жыл бұрын
மிக்க நன்றி மேடம்🙏🙏🙏🙏
@dilipkumar-nz5ey3 жыл бұрын
Good evening mam. ungalen annaithu pathevom engaluko romba useful la erukko madam🙏🙏
@anramakrishnan2186 Жыл бұрын
Deardoctor Your advice is superfine and this should be followed by all I thank you very much from the core of my heart. A N R
I have very poor memory, I will try what you said, thank you ma'am
@deepikaenterprises54303 жыл бұрын
Super msg mdm... Very useful subject... Thank you Mdm...
@Infonews.09284 ай бұрын
நிறைய mind குள்ள problm எல்லாம் இருக்கு அதுனால exam ku படிச்சாலும் மறந்து போகுது exam hall la plank ah இருக்கு.... என்ன பண்ணாலும் mind மாறி மாறி வரும்
@NeuroDoctorTamilDrVeni4 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@mounika.mmounika.m863311 ай бұрын
Thank you mom God bless you
@NeuroDoctorTamilDrVeni11 ай бұрын
Welcome Dear Mounika
@muneerunnisajaleel6971 Жыл бұрын
Ok doctor wl follow ur advice S dr
@sabinaabubakker8961 Жыл бұрын
Super mam 🔥 God bless you mam 🔥
@tamiliniyan1972 Жыл бұрын
Thanks for your help mam it was useful to me thank you so much 🎉🎉
@beingwithjesus88172 жыл бұрын
Super advice mam,
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Thank you keep watching
@SanthiSanthosh-gm4yu10 ай бұрын
Super mam. Very useful information
@ysk7770711 ай бұрын
Useful video. Thank you madam
@kmurali92283 жыл бұрын
Good Evening Dr.MAM
@savesimple5212 Жыл бұрын
Super tips madam
@rajamanekakm74798 ай бұрын
நன்றிமா நல்லா இருக்கு உங்களுக்கு எந்த வேலையை செய்றமோ நம்ம வேதாத்திரி மகரிஷின்னு சொல்ற மாதிரி அந்த 24 ஆவது இதுல பாயிண்ட்ல ஓடிட்டு இருக்கும்போது நான் வருவேன்
@NeuroDoctorTamilDrVeni8 ай бұрын
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.ராஜமாணிக்கம்
@pocoshahul95952 жыл бұрын
Nanri Dr
@nandhagopalnandha12027 ай бұрын
Really fruitful information information....
@suganthikathirgamanathan59 Жыл бұрын
👍💐 நன்றி
@God-ov3zw2 жыл бұрын
அருமையான விளக்கம் மேடம்.நன்றி
@tir.brothers663311 ай бұрын
Super explain ❤thank you medam
@kidstubecartoon178265 ай бұрын
Weldon. Thanks Dr.
@rajeesuresh4241 Жыл бұрын
Thank you so much your speech for help me mam
@ramanaravinthan4706 Жыл бұрын
Very good suggestios.thanks
@cathyanthony69548 ай бұрын
Good advice Dr.
@davidpathmi9008 Жыл бұрын
Super mom thank-you
@AnwarHussainAbdulkader8 ай бұрын
Thxs..God.bless
@easwaramoorthyn51743 жыл бұрын
என் வயது 66 ,தங்களுடைய அன்பான எல்லா ஆலோசனைக்கும் நன்றி.
@sjnaazmen6085 Жыл бұрын
Thanks Dr very nice
@Dhayalan-k3r4 ай бұрын
Good tips doctor madam hello
@ansaransari475 Жыл бұрын
Welcome
@Thanabalan-j2m7 ай бұрын
Madam kindly I request for the video about various types of sounds produced in human ear and what is the reason for tinnitus in ear?
@NeuroDoctorTamilDrVeni7 ай бұрын
studio.kzbin.infoPLmMXZRZdLEVaTxcXU8eEErHA8NRbQRWQe/edit please watch this video
@xii-iibnaveenkumar.s7442 Жыл бұрын
Tq Dr🎉🎉🎉🎉
@perumals12832 жыл бұрын
நன்றி.
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள், திரு.பெருமாள்
@v.baskaranv.baskaran15064 ай бұрын
Thank you
@NeuroDoctorTamilDrVeni4 ай бұрын
Thank You.Keep watching Mr.Baskaran
@sundarrajkrishnamoorthy5403 жыл бұрын
Mindfulness most effective tool.
@johnrose93672 жыл бұрын
Thank you so much dear ❤️
@msdhoni8903 Жыл бұрын
நன்றி
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள் , Mr.Muthukumar
@KChandra-zi7lo2 ай бұрын
Super mam😊
@k.p.sundararaj34052 жыл бұрын
Fine idea, thanks Madam, Lake of consentration
@GayathriJP-uj6lw Жыл бұрын
Tq
@karthikrc21663 жыл бұрын
Madam yellow colour pattu saree😰...... வாழ்க வளமுடன் Dr. Veni madam...
@NeuroDoctorTamilDrVeni3 жыл бұрын
Ha ha wait
@subashiniprabhu9987 Жыл бұрын
Thanks
@vetri_selva2 жыл бұрын
God bless you mam
@sankararaman3943 Жыл бұрын
Super tips👌👍🙏
@yogeshwararradhika16222 жыл бұрын
Thank you so much Dr.God you bless.
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Thank you Mr.Yogesh
@NandaKumar-dx5qt7 ай бұрын
Thanks mam i have this problem after 40 now i understand easily. Please said i have special kid . How to improve my child its important for me i am single parent
@NeuroDoctorTamilDrVeni7 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@trimmerchannel5553 Жыл бұрын
நான் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மொபைலுக்கு பதிலா டீவி ரீமோட்டை எடுத்து போனதுண்டு மேம்.
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
kzbin.info/www/bejne/eXXWlpigmLeZbq8 this video wil be useful for you
உறக்கம் பற்றிய பதிவில் இதைப்பற்றி கூறியுள்ளேன் திரு.வேல்
@DrVj-fm2ct3 жыл бұрын
Super mam 👌useful to me
@ramachandran2928Ай бұрын
என்னால எந்த ஒரு வேலையும் முக்கியமா என்னோட படிப்பு வேலைய சரியான நேரத்துல முடிக்க முடியல மனசு வச்சு படிக்கலனு புக்க எடுத்து வச்ச படிக்க முடியல எந்த கவனம் எங்கேயோ வெளிய போகுது மூளை கட்டுபடுத்த முடியல ...டாக்டர் அதுக்கு என்ன பண்ணறது தெரியல டாக்டர் சரியான மருத்துவம் ..கூ,,,,,,,,,,,,🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@NeuroDoctorTamilDrVeni29 күн бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@dilakavi91814 ай бұрын
😮😢thanks doctor
@selvank7785 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஆனால் இப்பொழுது இருக்குறது குழந்தைகளுக்கு அது புரியவில்லையே.