No doctor has explained in such simple manner supported by a trained physiotherapist. Your voice is also very clear and easily understandable. It is a boon for people suffering from dizziness and vestibular dysfunction. You are really doing a wonderful job. May God bless you.
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thank you Mr.Ramamurthy. Thanks for sharing your comments.
@shanmugamn3960 Жыл бұрын
😊
@mithranramesh9059 Жыл бұрын
@@NeuroDoctorTamilDrVeni ma'am எனக்கு இடது வலது பக்கம் திரும்பி படுத்தல் தலை சுற்றுக்கிறது mam உட்காந்து நிண்டலோ தலை சுற்றவில்லை mam படுத்தல் மட்டும் இப்படி இருக்கு plzz இது என்ன பிரச்சனை னு சொல்லுங்கள் plzz
@punniavathisundaram6484 Жыл бұрын
தலைசுற்றல்2வதுநாளாஇரவுதான்வருது
@jagankalai83 Жыл бұрын
Ppppppppppppppppppppppppppppppl Llll L L Qlllpllplllllppppplp
@stalinmuthumalai785210 ай бұрын
மாத்திரைகள் மட்டுமே எடுத்துக்கொண்டு கவலையும், பயத்துடனே இருந்தேன். உங்கள் exercise செய்தேன். அருமையான பலன். நன்றி.வாழ்த்துக்கள்.❤
@sarosaro35403 ай бұрын
Bppv.and Vertigo same exercise a
@skumariravi68113 ай бұрын
@@sarosaro3540apdi dan solranga. Ungaluku ena symptoms la erku
@sarosaro35403 ай бұрын
Wat type of medicine u take
@jayanthiperumal66279 ай бұрын
பொறுமையா எவ்வளவு தெளிவாபுரியும்புடிசொல்கிறீர்கள் குணமடைந்த எல்லோரும்வாழ்த்துவார்கள்🙏🙏
@NeuroDoctorTamilDrVeni9 ай бұрын
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.பெருமாள்
@madhavarajmadhavaraj3012 Жыл бұрын
நான் செய்து பார்த்தேன் நன்றாக இருக்கிறது தாயே மிக்க மிக்க நன்றி சிவ சிவ சிவாய நம ஓம்
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.மாதவராஜ் தொடர்ந்து பாருங்கள்
@sarosaro35403 ай бұрын
How many days after u got releaf
@srm590913 күн бұрын
கொஞ்சம் விளக்கமாக சொன்னால் மற்றவர்களுக்கும் பயனுடையதாக அமையுமே.
@jagadheesanps64037 ай бұрын
அருமையான விளக்கம் **இந்த ஆறு செட் பயிற்சியை பார்த்து கவணித்துக் கொண்டே இருந்ததில்** **எனக்கு மனதளவில் தலை சுற்றல் நின்ற மாதிரி ஒரு உணர்வு** **தலை சுற்றல் ஞாபகத்திற்க்கே வரவில்லை* வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@srm590913 күн бұрын
டாக்டர் சகோதரியே, உங்கள் முகமே நன்னம்பிக்கையை கொடுக்கிறது. நல்ல பயிற்ச்சிகள் செய்து காட்டி விளக்கமளித்ததற்கு மிகவும் நன்றி.
@NeuroDoctorTamilDrVeni12 күн бұрын
மிக்க நன்றி !
@rajbabu1908 Жыл бұрын
இன்று உங்களுடைய காணொளி மூலமாக பிரயோஜனமன பயிற்சி கண்டேன் மிக அருமை டாக்டர் மிகவும் நன்றி
@arasan.varasan.v2938 Жыл бұрын
மக்கள் நல்லா இருக்கனு ம் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு யு டியூபில் பதிவு செய்த தில் இருந்து தெரியவருகிறது, எனவே மருத்துவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@SriKumar-n9b11 ай бұрын
❤❤❤மிக அருமையான செய்முறை பயிற்சி வகுப்பு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்
@MuruganMurugan-ps7gb9 ай бұрын
அருமையான பதிவு மேடம் எனக்கு தலை சுத்தல் இருந்தது இதன் மூலமா நான் பயன் அடைந்தேன்
@ragunathanc89393 жыл бұрын
உங்களைப் போன்ற நல்ல மருத்துவர்கள்.இறைவனுக்குச் சமமானவர்கள்.
@NeuroDoctorTamilDrVeni3 жыл бұрын
I am a tool of the universe. Want to become a divine spirit. Thank u
@mohanbabu23663 жыл бұрын
Thank you very much Dr, I am suffering this problem 20 years but not clear, your explain very useful, God bless you and your family, vaghga valamudan,
@eswarir26452 жыл бұрын
ஒரு பேஷண்ட் கிட்ட பிரச்சனை தான் சொல்லிட்டு கூட வந்தவங்க கிட்ட நார்மல் சொன்னாள் என்ன அர்த்தம் அது நீங்கதான்
@benedictjoseph38322 ай бұрын
20 years is too long. Faith and prayer is the only option for ppl suffering in this world. God have mercy on everyone going through health problems for years
@jayamuruganm99602 жыл бұрын
இந்த பதிவிற்கு கோடி நன்றிகள்😢😢🥰🥰🤗🤗
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
நன்றி திரு.ஜெயமுருகன்
@sarosaro35403 ай бұрын
@@NeuroDoctorTamilDrVeni for vertigo. Virten Ford.... Diazepam... Amitriptyline.. For me also this exercise need a modem..... MRI scan clear....
@ganeshpganeshp58083 жыл бұрын
மருந்துகள் மட்டும் முழுமையான தீர்வு என்று இல்லாமல் drug +exercise =100% cure என்பதை தெளிவாக புரியவைக்கும் வீடியோ பதிவு gread.... Thankyou Dr.....
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Sorry for late response now only seeing your message நன்றி திரு.கணேஷ்
@workerooo7-j5j2 ай бұрын
Madam god bless you all the family members
@kasirajankalanjiyam1307 Жыл бұрын
மிகவும் பயனுள்ள விடியோ , நன்றி அம்மா...
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி தொடர்ந்து பாருங்கள். Mr.Kasirajan.
@sivarajubalakrishnan34242 жыл бұрын
எளிய பயிற்சிகள் மூலம் அருமையான விளக்கம் , மிக்க நன்றி, வணக்கம், வாழ்க வளமுடன் .உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.சிவராஜ் தொடர்ந்து பாருங்கள்
@rajeeswarydevaraj92610 ай бұрын
❤❤❤❤
@ManiVasagamMani-f5q2 күн бұрын
நன்றி அக்கா நிரோ டாக்டர் நீங்க . உங்கள் மருத்துவ மணை எங்க அக்கா இருக்கு
@jayashreesridhar99433 жыл бұрын
Thank you dr. Kandipa panren Dr. My relative also fwd panni iruken. Arumaiyaana pathivu🙏🙏🙏🙏
@ramakrishnanramakrishnan68145 ай бұрын
மிக அருமையான பதிவு அம்மா மிகவும் பயத்தில் இருந்த எனக்கு இந்த பதிவுவால் நல்ல பலன் கிடைத்த து 🙏🙏🙏
@NeuroDoctorTamilDrVeni5 ай бұрын
Thank You. Keep watching Mr. Ramakrishnan
@ragunathanc89393 жыл бұрын
அன்புச் சகோதரி, மிக்க நன்றி.நல்வாழ்த்துகள்.
@santhanakumarsairam8077 Жыл бұрын
Very clear and informative. No doctor will give such a detailed procedure even after paying their fees.
@danielelango.p.danielelang4177 ай бұрын
Amsaveni! You are Azhaguveni. Your medical notes, Super Veni. Thank you.
@murugupillaim.saroja11 ай бұрын
🎉மிக மிக அருமை நான் இலங்கையிலிருந்து
@sarathar451511 ай бұрын
Clear explanation mam .narpavi vaalga valamudan
@prabha2324 Жыл бұрын
Clear explanation mam... God bless you for your service ❤
@jayaramanrajamanikkam45969 ай бұрын
தலைசுற்றல் பிரச்சினை தீர்ந்து விட்டது போன்ற நிம்மதி நன்றி 👍
@NeuroDoctorTamilDrVeni9 ай бұрын
நன்றி திரு.ஜெயராமன்
@vennilaravivennilaravi73398 ай бұрын
Enaku oru two days ah light ah thalai sutral iruku..padika mudiyala.. intha exercise pannina enaku cure aagiduma
@amudhanba67712 жыл бұрын
உண்மையாகவே நீங்க தான் தெய்வ தாய் உங்க குடும்பம் நல்ல இருக்கணும் அம்மா
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
நன்றி திரு.அமுதன்
@chellama7366 Жыл бұрын
@@NeuroDoctorTamilDrVeni mom yenakku 12 month baby irukka but baby poranthu 5 monthla thala ring thala suthuthu ent doctor paathe sariyaa pochi ippo yeppoyaachu oru vaati ginnu ginnu suthu tenson iruntha varuma kaathula keee sounds kekuthu suthumbothu odambe orumaari aaguthu yenna sollunga pls
@kameleshwarr-1507 Жыл бұрын
@@chellama7366Bp check paani paanuranga madam
@gandhiselvanselvan7105 Жыл бұрын
Bp Normala இருக்கான்னு செக் பண்ணுங்க சிஸ்டர்.....
@balakrishnan9591 Жыл бұрын
ரொம்ப பயனுள்ள பதிவு மிக்க நன்றி
@susilaravisekar15713 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் நன்றி மேடம்🙂🙂
@RaviK-tz5es3 жыл бұрын
நல்ல டாக்டர். நல்ல பனியாளர்கள்.நல்ல மருத்துவ மனை நல்ல பயிற்சி. நல்ல ரிசல்ட் வாழ்க வளமுடன் ஃஃஃஃ
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Sorry for late response now only seeing your message நன்றி திரு.ரவி. என்னுடைய பணியாளர்களையும் சேர்த்து வாழ்த்தியமைக்கு.
@sakthivelramachandran9333 Жыл бұрын
பயனுள்ள பதிவு.மிக்க. நன்றிகள்.
@sridharr3589 Жыл бұрын
தன்னலமற்ற சேவைக்கு நன்றியம்மா. நிறைவான மனம் மட்டுமே அடுத்தவருக்கு உதவ முன்வரும் 😊
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி திரு.ஸ்ரீதர்
@RajaGopal-sm8cx3 жыл бұрын
Instead of taking internal medicines often, it would be better to follow these exercises by which the after effect would surely be with very good improvement. The kind and psychological approach, love and affection, consoling nature towards the patients by the Doctor are all impressive and admirable! The patients will surely get cured by such wonderful qualities of the Doctor! - Rajagopal, Kendriya Vidyalaya,No1, Trichy - 16.(Retd.)
@NeuroDoctorTamilDrVeni3 жыл бұрын
Thank u sir.
@gowthamkannan5063 жыл бұрын
அருமை யான பயிற்சி மிகவும் நன்றி
@balulathabn34012 жыл бұрын
ரெம்ப நன்றி தெய்வமே தாயே நன்றிகள் பல
@sandhyapingle82042 жыл бұрын
Thank yiu doctor mam . , I 'm suffering frim vertigo last year May month postcovid I took medicines then slowly recovery again I suffered vertigo suddenly severe in August month took medicines then recovery . again started vertigo in january month now i'm going to yoga class little better . you tell the same exercise I am doing in yoga class . still my body is not balancing I can't stand in one leg exercise .but I will try little by little . so thank you for your exercise advice useful for me . I will do continues .
@anramakrishnan21869 ай бұрын
Thanks for your demonstration A N Ramakrishnan Irvine California USA
@NeuroDoctorTamilDrVeni9 ай бұрын
Than you Mr. Ramakrishnan.. Keep Watching
@selvirajendran3519 Жыл бұрын
அம்மா ரொம்ப அழகாக கூறினிர்கள் மிக்கநன்றி
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
நன்றி Dear செல்வி தொடர்ந்து பாருங்கள்
@AnnoyedMoonLanding-lq8np11 ай бұрын
Very useful information doctor, thank you. My son is suffering from this problem.
@gurumoorthy1513 жыл бұрын
Enaku therinja varai entha doctor um ivvalavu porumaiya solli thanthathilla ! Thank you DR . Think is better !
@gurumoorthy1513 жыл бұрын
Nandri .
@govindarajangovindarajan98689 ай бұрын
Wish you a happy woman's day congratulations Dr madam long long live your charity congrats madam
@NeuroDoctorTamilDrVeni9 ай бұрын
Thanks Mr.Govindarajan keep watching
@vilayadabdulla4757 Жыл бұрын
Dr.Veni madam Great tips madam much appreciated for your nice talk today so many people suffering from vertigo and dizziness tablet and medicine is not solution physical work out is important thanks doctor keep on continue 👌👌👍🙏
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thanks for your comments Mr.Abdulla
@rajamv6802 Жыл бұрын
மிக.அருமையானவிளக்கம்நன்றி
@RadhaRamu-mb8jc8 ай бұрын
Romba thanks mam😮😮😮😮😊
@mummoorthy65114 ай бұрын
Thanks Dr. Madam Good explanation healthy Tips 👏👏👏👏👍👌
@thanggamahahconan16862 жыл бұрын
THANK YOU SO MUCH AMMA. I REALLY NEED THIS EXCECISE. EXPLANATION N TEACHING WAS CLEAR AND UNDERSTANDABLE. I'LL FOLLOW SINCERELY...AMMA. I'M 76 YEARS OLD. THANK YOU AGAIN AMMA 🙏
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Thanks for your comments Mr.Thanggam keep watching
@thanggamahahconan16862 жыл бұрын
@@NeuroDoctorTamilDrVeni 🙏❤️
@shanthimuthiah6367 Жыл бұрын
He'll dr your videos are excellent I have walking problem please send the video balance walking
@ganamselvan24211 ай бұрын
Mam thanks for my daddy treatment. My father had face pearls. We came to last weak . I pray for your family . Praise the lord .
@NeuroDoctorTamilDrVeni11 ай бұрын
Thank you so much Mr.Ganam
@selvitamilselvi87902 жыл бұрын
நன்றி அம்மா உங்களுக்கு வாழ்க வளமுடன்.🌹🌹👏👏👏🌹🌹
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
நன்றி தொடாந்து பாருங்கள் Dear Selvi
@kiruzkirubakar5688 Жыл бұрын
You are a great teacher mam .fortunately You are a great Doctor . God bless you mam
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thank you Mr.Kiruba keep watching
@umamaheswariumz44833 жыл бұрын
பயிற்சியை பார்த்தாலே தலசுத்துது ஆனாலும் முயற்சி செய்து பார்கிறேன்
@NeuroDoctorTamilDrVeni3 жыл бұрын
Pls do slowly
@umamaheswariumz44833 жыл бұрын
Sure 👍 mam
@periasamyraveendran3865 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா மிகவும் நன்றி
@janakisundararajan796Ай бұрын
வணக்கம் டாக்டர் ❤ எனக்கு தலைசுற்றல் அதிகமாக இருந்தது.நீங்கள் பொறுமையாக சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை செய்து வருகிறேன்.இப்பொழுதுமுழுமையாக குணம் அடைந்து வருகிறேன். ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க டாக்டர்.
@NeuroDoctorTamilDrVeniАй бұрын
தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி திருமதி.ஜானகி
@amuthasurabithanigaiarasu5025 Жыл бұрын
Really kind of you Madam 🙏🏻God bless you and family 🙌🏻
@babygunasekaran83933 жыл бұрын
எனக்குள்ள பிரச்சனையை நீங்க கரக்டா சுட்டிக்காட்டி அதற்கான உடற்பயிற்சியும் அழகாக விளக்கியிருக்கீங்க மிகவும் நன்றி சென்னையில் இருக்கின்ற நான் உங்களை எப்படி சந்திப்பது I want to consult you in person
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Sorry for the late response, now only seeing your message. Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@rameshannaaahm905 ай бұрын
மேடம் எதிர்கொள்ளும் தலைச்சுற்றல் பிரச்சனை எனக்கும் உள்ளது. நானும் உங்கள் உடற்பயிற்சியை முயற்சிக்கிறேன்
@NeuroDoctorTamilDrVeni5 ай бұрын
Thank you.Keep watching Mr. Ramesh
@sarosaro35403 ай бұрын
தலை சுற்றல் குறைந்தா
@RameshKumar-nq9wm3 жыл бұрын
உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathuramnagarajan11832 жыл бұрын
Arumai elimaiyanaval lot of thanks Dear Madam
@jayamkrishnan77136 күн бұрын
Good Dr Useful exercises for anyone to follow
@NeuroDoctorTamilDrVeni5 күн бұрын
Thank you Mr.Jayamkrishnan!
@bhuvaneswarithomas8630 Жыл бұрын
Superb ma very good explanation very nice my husband got this problem but he is 84plus he cant understand little i try to make him by small exercises. Thank u ma i download this and try to make him little. Thank u God bless u and yr fly.
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thanks for your comments Dear Bhuvaneshwari Keep doing
@paramuthangavel6193 жыл бұрын
Very good talent madam... Naain eingha Appa and Amma vai nayril kodittuvainthu ungalai paarka vayindum madam... Really nalaa puriyum padiyaaghavum Awareness aghvum soileingha🏅
@sarojinibalasubramaniam63403 жыл бұрын
Nijamahave romba kashtappatten amma nalla vazi kattinirhal nantri
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@amuthasurabithanigaiarasu5025 Жыл бұрын
Thanks Doctor ❤God bless you and family
@periasamyraveendran38653 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@sailujansiva8553 жыл бұрын
Pp கூடி குறைந்தாலும் தலைச்சுற்றல் வருமெல்லவா? உங்கள் தகவல்களுக்கு நன்றி வணக்கம் Dr💐
@indianconcreteinstitute-ic76782 жыл бұрын
Madam Doctor, I am suffering from vertigo/ Dizziness for the last several years. I am in consultation with Doctors from reputed Hospitals. But no one guided me so much in detail to do the exercise as your video explains. You are doing a great service to the society. May god shower on you all good things in life. 🙏🙏
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm
@premas867 Жыл бұрын
@@NeuroDoctorTamilDrVeni lad qqp😊😮
@gopakumaranj1409 Жыл бұрын
Your explanation how to do the ecercise is very clear and excellent. The physiotherapist has also done the demo. Very nicely. I beg to the god for your's healthy and wealthy life.
@anramakrishnan2186 Жыл бұрын
Dear Doctor Very good and simple exercises And easy to follow it Thank you from the bottom of my heart ANR
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Glad you liked it Mr.ANR
@jamesprabakaran40175 ай бұрын
🙏 மனமார்ந்த நன்றி உங்க இருவருமக்கும் மேடம் .
@sailujansiva8553 жыл бұрын
உங்கள் தகவல்களுக்கு நன்றி Dr🙏
@murugesanpalanisamypillai62379 ай бұрын
நன்று மிகவும் நன்று
@vijayakumarijothimani9294 Жыл бұрын
Thank you Doctor for your kind and useful advice. The burden you have towards people who suffer is well understood from your speech. Once again thank you.
@NeuroDoctorTamilDrVeni Жыл бұрын
Thanks for your comments Mr.Vijay keep watching
@vijayakumarijothimani9294 Жыл бұрын
I am Miss. J. Vijayakumari age 75. I am a civil pensioner. I will come for treatment when I come to Trichy. Thank you.
@sunilkumar-v5i8b3 ай бұрын
Thank you mam for clear explanation. Can we do this exercise for vestibular migraine?
@NeuroDoctorTamilDrVeni3 ай бұрын
Can do Mr.Sunil
@noorjahansalih3854 Жыл бұрын
Madam you are very great help for people God blessing you madam
@sathyam18302 жыл бұрын
Thanks Dr Veni mem With best regards from Jammu. God bless you
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Keep watching Mr.Sathyamurthi
@kanimozhibaskar71916 ай бұрын
Thank you so much. May God bless you and your family 🙏
@Chitra-p5m4 ай бұрын
Thanku Dr very very important excercise,💚💚💚💚💚💚💚💚
@ramamurthiramachandran902910 ай бұрын
Dr. Youb are great. God blessbu
@baminimayilrajan72073 жыл бұрын
Really it works mam. God bless you
@rrajalakshmi69308 ай бұрын
Madam ,this video is very beneficial to me,I am doing extra exercises as per ur video for past one week,,but the tablet vertin 16 mg is not of much help to me,if possible tell me the tablet u prescribe other than vertin,thank you so much
@NeuroDoctorTamilDrVeni8 ай бұрын
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
@arumugammurugesan814711 ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@suganyasuganya4689 Жыл бұрын
Rompa nantri
@murugesanr7565 Жыл бұрын
மிகவும் பிரகாசமாக உள்ளது
@vijaydharsaun17772 жыл бұрын
Excellent Explanation . LORD bless you Doctor.
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Thank you keep watching Mr.Vijay
@m.duraipandithenmozhi81629 ай бұрын
Respected Madam Vanakkam Thanks Your Channel subscriber M.Duraipandi Senior Citizen Thanks for this lesson video
@dhayanidhi91002 ай бұрын
நன்றி நான் குணமடைந்தேன்
@balasubramanianua58394 ай бұрын
Good explanation and demonstration. 🎉
@gomathiamman8328 Жыл бұрын
S.N.RAMASWAMY RAJHA GOBICHETTIPLAYAM EXCELLANT AND VERY GOOD RELIEF . YES . EVEN BY SEEING THE PROGRAMME AND DO EXERCISE WE GOT GOOD RELIEF.
@LingeswaranVkp7 ай бұрын
Use ful msg dr mam 👌🏻👌🏻 Thnk u vry much 👏🏻👏🏻💐💐
@adaikalamad9149 Жыл бұрын
Rempa rempa rempa super meadam unkalukku 🙏🙏🙏🙏🙏
@sankaranarayansundaram80723 жыл бұрын
எளிய விளக்கம் நன்றி🙏
@kokhilav16102 жыл бұрын
Fantastic. Exercise. Madam. Thank you very much madam.
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Thank you keep watching Dear Kokhila
@englishforelegance6866 Жыл бұрын
Thank you very much Dr. Veni madam. Very useful demo.
@mohamedsalih2734 ай бұрын
Excellent and simple explanation, thanks
@NeuroDoctorTamilDrVeni4 ай бұрын
Thank You. Keep Watching Mr.Mohammed
@dhanalakshmis7820 Жыл бұрын
Beautifully explained Dr. Hoping for good result. Very much grateful to you Mam
@devans43263 жыл бұрын
👍 அருமை நன்றி தாயே
@preethachandy51137 ай бұрын
Thank you very much madam, you have saved us from dizziness. ❤
@rubanulagam14783 жыл бұрын
Best doc I have ever seen hatsoff Dr. Veni 🙌
@shanthimuthiah6367 Жыл бұрын
Very useful explanation ❤
@vinyasvinyas19763 жыл бұрын
வணக்கம் 🙏 வாழ்த்துக்கள் 👍
@jayalakshmir7260 Жыл бұрын
Tq.very.much.dr.good.explanation.
@amalorpaavam79982 жыл бұрын
Now i have been suffering vertigo for three days.Right now i saw your exercises thank you mam,since now i decide to do this exercise regularly
@NeuroDoctorTamilDrVeni2 жыл бұрын
Keep Doing Dear Amal. Definitely You will improve.
@JJ-cb4ki Жыл бұрын
Me too Iam suffering from one Week it is very useful to me thank you ma'am