பகை கடிதல் II PAGAI KADITHAL II பாம்பன் சுவாமிகள் II VEERAMANI KANNAN II SRE BAKTHI

  Рет қаралды 85,672

SRE BAKTHI

SRE BAKTHI

Күн бұрын

Пікірлер: 37
@mr.2k405
@mr.2k405 6 күн бұрын
திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (1) மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே இறையிள முக உருவே எனநினை எனதெதிரே குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (2) இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (3) பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால் சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (4) அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (5) இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (6) எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான் பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (7) இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே பலபல களமணியே பலபல பதமணியே கலகல கல எனமா கவினொடுவருமயிலே குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (8) இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. ... ... ... ... (9) கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே
@ashokpandian9929
@ashokpandian9929 7 күн бұрын
முருகனுக்கு அரோகரா
@dr.v.jeyakannan79
@dr.v.jeyakannan79 Ай бұрын
முருகா குகா குமரா சரணம்
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 4 ай бұрын
முருகா எல்லோரையும் காத்தருள்வாய் 🙏🙏 பாம்பன்சுவாமிகள் சரணம் 🙏🙏
@annayagan7410
@annayagan7410 8 күн бұрын
அன்போடு வணங்கிறேன்
@boominathanboominathan4854
@boominathanboominathan4854 Жыл бұрын
Muruga engalai kappardu muruga🙏🙏🙏
@harimathavan4813
@harimathavan4813 Жыл бұрын
வா முருகா எனைகாப்பாற்று
@nirmaladevis8323
@nirmaladevis8323 6 ай бұрын
🙏🙏🙏ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@Tamilselvi-c7p5y
@Tamilselvi-c7p5y 4 ай бұрын
வெற்றி வேல் விரைவில்.,.
@shrgh1876
@shrgh1876 3 жыл бұрын
Disgusting to put ads in the middle of this beautiful powerful song. Pls put at beginning or end
@devarajsellam4942
@devarajsellam4942 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@svedachalam7055
@svedachalam7055 Жыл бұрын
👍
@ginspin8395
@ginspin8395 10 ай бұрын
முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
@dhanasekarp4343
@dhanasekarp4343 4 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Kupusamy-q9b
@Kupusamy-q9b 5 ай бұрын
Murgaagialthiudusamathikuanak
@nmahendran1133
@nmahendran1133 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@chandrasekharantr5435
@chandrasekharantr5435 Жыл бұрын
ஓம் சரவணபவகுஹ ஓம் சரவணபவகுஹ ஓம் சரவணபவகுஹ ஓம் ❤
@rajuraju-tw3gd
@rajuraju-tw3gd 2 жыл бұрын
Vetrivel uruga arogara
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
வேலும் மயிலும் துணை🙏
@kavideepsubitha6915
@kavideepsubitha6915 2 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@ragavanragavan7695
@ragavanragavan7695 5 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kumarparvathy2045
@kumarparvathy2045 7 ай бұрын
Om.
@banuprasad8197
@banuprasad8197 2 жыл бұрын
Ohm Saravanabava
@a.senthilkumar6439
@a.senthilkumar6439 3 жыл бұрын
🙏🙏 guruve Saranam 🙏🙏 guruve Saranam 🙇🙇
@v.selvakumarvselvakumar3167
@v.selvakumarvselvakumar3167 2 жыл бұрын
Vetrivel muruganku arokara un arul epothum vendum
@anithaanitha3150
@anithaanitha3150 2 жыл бұрын
OM MURUGA POTRI
@gnanaprakasamv8713
@gnanaprakasamv8713 Жыл бұрын
ஓம்.சரவனபவ
@varshakiruthiga3831
@varshakiruthiga3831 3 жыл бұрын
Thanks Ayya, Very Nice
@balakrishnani8003
@balakrishnani8003 3 жыл бұрын
ஓம் சரவணபவ
@suganyasuganya-d8n
@suganyasuganya-d8n 10 ай бұрын
Muruga mana payam illaammal irukkanum muruga kannan manager kitta irunthu enna kappatru muruga oru arakkan mathiri natakkuran asinka patuththuran rempa payama irukku muruga konjam karunai kattu muruga
@priyavijayakumar1279
@priyavijayakumar1279 5 ай бұрын
Please add lyrics
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 жыл бұрын
🙏🙏🙏
@vijayakumarisubendran9918
@vijayakumarisubendran9918 2 жыл бұрын
vetti vel muruga
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️🦚🦚🦚🦚🐓🐓
@vijisankar8283
@vijisankar8283 3 жыл бұрын
Om saravana bava
@manimegalai775
@manimegalai775 2 жыл бұрын
0000
@yathumainee
@yathumainee 2 жыл бұрын
Om muruga
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Emusic Abirami
Рет қаралды 24 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН