"முத்தைத் தரு "திருப்புகழின் பின் அருணகிரி சுவாமிகள் பாடியது வயலூர் தலத்திற்கு விநாயகர் திருப்புகழ்... "பக்கரை விசித்திரமணி பொற்கலணை யிட்ட நடை பட்சியெனு முக்ரதுர....கமு நீபப் "என்ற பாடல்.. "ஆடும் பரிவேல் "அநுபூதி பாடல் போன்றே இத்திருப்புகழும் உள்ளது. பகைவர்கள் என்பது நாம் நினைப்பது போன்ற வெளியில் இருந்து வரும் பகைவர்கள் அல்ல. அகப் பகைவர்கள். நமக்குள் இருக்கும் ஆறு அகப் பகைவர்கள்.. 1)காமம்-ஆசை (பெண்ணாசை,பொன்னாசை,மண்ணாசை) 2)க்ரோதம்-கோபம் 3)லோபம்-தன்னகத்தே வைத்திருத்தல் 4)மோகம்-பிறரிடம் (அல்லது பிற வஸ்துவிடம்)மயங்குதல் 5)மதம்-செருக்கு 6)மாற்சரியம்-பொறாமை
@shanmugapriya32523 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் சகோதரி. அகப் பகைவர்கள் மடிந்தால் மயில் மீது வந்து முருகன் காட்சி தருவான். அப்பகைகளையும் அவன்தான் அழிக்கவேண்டும்; அதன்பின் காட்சியும் தரவேண்டும். அதற்கு இந்தப் பகை கடிதல் உதவும். ஓம் சரவணபவ 🙏
@thayalanvyravanathan26513 жыл бұрын
ஆம். அருமையான விளக்கம் சகோதரி. நன்றி.
@shanmugapriya32523 жыл бұрын
நன்றி சகோதரி. ஓம் சரவணபவ 🙏
@SrinivasanK-y2wАй бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.க.சீனிவாசன்.சென்னை.
@RameshRamesh-m9n4d7 күн бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@vikrambharat77Ай бұрын
Thank you very much very good explanation
@chandrakumarinb3655 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@chandransinnathurai72163 жыл бұрын
மிக்க நன்றி வணக்கம் சகோதரி வாழ்கபல்லாண்டு நோயின்றி நலமோடு வளமோடு வாழ்க வையகம் நல்லைக்கந்தனின் அருள் துணையும் உங்களையும் அனைத்துமக்களையும் காப்பற்றுவார் நல்லைக்கந்தனே போற்றி போற்றி போற்றி பன்னிருகரத்தானே போற்றி போற்றி🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏
@chandransinnathurai72163 жыл бұрын
Thank you very much you have a great day 🙏🙏🙏 God Blessings you and your family 🌷🌷🌷
@Menagakumaravel3 жыл бұрын
அம்மா மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
@shanmugapriya32523 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி. ஓம் சரவணபவ 🙏
@21ethancollaco263 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் மிக்க நன்றி அம்மா 🙏🙏
@shanmugapriya32523 жыл бұрын
நன்றி சகோதரரே 🙏 ஓம் சரவணபவ 🙏
@bharathart7620 Жыл бұрын
Rompa nandri akka❤
@shanmugapriya3252 Жыл бұрын
👍🙂
@kamalakannansengottuvelu36122 жыл бұрын
Thank you ma.
@Shaji-uv2yr27 күн бұрын
Muruka n thunai
@krishnavenis90643 жыл бұрын
🙏🙏 super
@shanmugapriya32523 жыл бұрын
Thank you 🙏
@Muthuraj-bc8ek10 күн бұрын
பகை கடிதல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது முருகப்பெருமான்தான் எனைப் படிக்க அருளியுள்ளார்
@SrinivasanK-y2wАй бұрын
கந்தன் திருநீர் அணிந்தால் கண்ட பிணி ஓடிவிடும். க.சீனிவாசன்.சென்னை.
@chandransinnathurai72163 жыл бұрын
மிக்க நன்றி வணக்கம் சகோதரி நலமோடு வாழ்க பல்லாண்டு காலம் 🌷🌷🌹 மயிலிடம் பணிந்து சொன்னேன் நீ சுமந்து இந்த உலகத்தையே சுற்றி பவனிவரும் உன்னுடைய முருக கடவுளை கூட்டிவா என்று பணிந்தேன் ஆனால் இன்னும் வரவில்லை ஏது தாமதம் இது விடை நீங்கள் தான் சொல்லவேண்டும் சகோதரி ஆவலுடன் எதிர் பார்த்திஉக்கிறேன்🙏🙏🙏
@chandransinnathurai72163 жыл бұрын
சின்ன திருத்தம் (பார்ககிறேன் ) 🌹🌹🌹
@shanmugapriya32523 жыл бұрын
முருகன் வருவார் சகோதரரே. கவலை வேண்டாம் 🙏 ஓம் சரவணபவ 🙏
@aruldhasaruldhas89783 жыл бұрын
கந்தன் உண்டு கவலை இல்லை குகன் உண்டு குறைவில்லை வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை