சகோதரர்களே இந்த தொடர் 19வது வீடியோவை தொட்டுவிட்டது முழுக்க முழுக்க குர்ஆனின் அடிப்படையிலேயே நம்முடைய சான்றுகளை வைக்கின்றோம். முழு தொடரையும் சகோதரர்கள் இந்த லிங்கில் பார்க்கலாம். kzbin.info/aero/PL9_G0SjmOBxedbFQUd-9tfEmVGvQuZd3D&si=SsbE1PB1Z1uIPWy5 பொறுமையாக அவற்றைக் கேட்டு விட்டு இறைவனுக்கு பயந்து இறைவனிடமே பிரார்த்தனை செய்யுங்கள். நேர்வழியை பின்பற்றுபவருக்கு இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக ஆமீன்
@illuminatingbook4 ай бұрын
சகோதரர் முழுமையாக வீடியோவை கேட்டாரா என்று விளங்கவில்லை..அல்லாஹ் கருணை புரிவானாக..
@anwervnkkr94754 ай бұрын
குலாம் அஹமத் அவர்கள் மட்டும் உயிரோடு இருக்கிறாரா?
@illuminatingbook4 ай бұрын
மக்கத்து காஃபீர்கள், மதினா சென்று விட்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அங்கேயும் நிம்மதியாக இருக்க விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்த பொழுது, மிகவும் குறைவான எண்ணிக்கையிலான பத்ரு சஹாபாக்கள் அவர்களை மண்ணை கவ்வ வைத்தார்கள். பெரும் பெரும் காஃபிர் குறைஷி தலைவர்களின் தலைகள் எல்லாம் அங்கே உருண்டன. இப்போது நான் இதனை நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உண்மைக்கான சான்றாக ஒரு கிறிஸ்தவரிடம் எடுத்து வைக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் பதிலுக்கு உங்கள் நபி மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறாரா என்று கேட்டால் நீங்கள் அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?
@65mubarak4 ай бұрын
மிர்சா குலாம் அஹ்மது அவர்கள் இன்றைக்கு உயிருடன் இல்லை ! அன்னார் இறந்து விட்டார்கள். அன்னாரின் இறப்பை எப்படி புரிந்து கொள்வது என்பது தானே உங்கள் சந்தேகம். ? நபி (ஸல்) அவர்களும் மட்டுமின்றி அபுலஹப்பும் கூட இறந்து போனார்கள் ! இந்த இருவரின் மரணத்திலும் பல வேறுபாடுகள் உண்டு.! அதை புரியமளவுக்கு உங்களிடம் இறையச்சம் இருந்தால், மிர்சா குலாம் அஹ்மது அவர்களின் மரணம் பற்றிய தெளிவும் வரலாம்..!
@illuminatingbook4 ай бұрын
@@jesusisSLAVEofAllah அதே போல் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் உயிரோடு இருக்கிறார்கள்...அண்ணல் நபியுடன்..ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இறைவினடம் உயிரோடு இருக்கிறார்கள்.இவர்கள் யாரும் பூமியின் பால் திரும்பமாட்டார்கள்
@ajithnisar83954 ай бұрын
மனிதன் அரலியவெ குடாது
@illuminatingbook4 ай бұрын
@@ajithnisar8395 புரியவில்லை..
@illuminatingbook4 ай бұрын
ஒருவேளை மனிதன் அழியவே கூடாது என்று கூறுகிறீர்களோ? இதுதான் அனைவரின் அவாவும் துவாவும் ஆக இருக்கிறது. மனிதன் அழிவின் பாதையை தேர்ந்தெடுக்காமல் வாழ்வின் பாதையை தேர்ந்தெடுத்து தன்னை படைத்தவனுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு ஈருலகிலும் இன்புற்று இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையாகவும் இருக்கிறது. ஆனால் வலியச் சென்று அழிவின் பாதையை தேர்ந்தெடுப்பவர்களும் இருக்கிறார்களே ! நாம் என்ன செய்ய? அத்தகையோரின் உதாரணங்களைச் சுட்டிக்காட்டி பிற மனிதர்களை அழிவிலிருந்தும் காப்பாற்றுவதே இந்த வீடியோக்களின் தலையாய நோக்கம். சகோதரர் புரிந்து கொள்வார் என்று நம்புகின்றோம். பிரார்த்தனை செய்கின்றோம் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் நம் அனைவர் மீதும் கருணை புரிவானாக நம் அனைவரையும் அழிவிலிருந்தும் காப்பாற்றுவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
@KadijhaKadijha-h6f2 ай бұрын
@@illuminatingbookநின் நம்பிகிறான் மஹதி மிர்ஷா குலாம் அகமத் Gog mogog வாந்தா முன்தான் Isa நபி வாருவார்கள் ஹதிஸ் சொல்லாது மஹிதி வாந்து விட்டார் அலிம்கள் மக்காள் ஏம்மாற்றி விட்டார்கள் நான் நாம்பிகிறான் மாஹீதி மிர்சா குலாம் அமாத் நபி அவார்காள்
@KadijhaKadijha-h6f2 ай бұрын
@@illuminatingbook@illuminatingbook நின் நம்பிகிறான் மஹதி மிர்ஷா குலாம் அகமத் Gog mogog வாந்தா முன்தான் Isa நபி வாருவார்கள் ஹதிஸ் சொல்லாது மஹிதி வாந்து விட்டார் அலிம்கள் மக்காள் ஏம்மாற்றி விட்டார்கள் நான் நாம்பிகிறான் மாஹீதி மிர்சா குலாம் அமாத் நபி அவார்காள்