பல அடுக்கு பாதுகாப்புடன் கட்டப்பட்ட ராவண கோட்டை தொடக்கூட முடியாத நம் பாட்டனின் படைப்பு |பிரவீன்மோகன்

  Рет қаралды 1,134,103

Praveen Mohan Tamil

Praveen Mohan Tamil

Күн бұрын

Пікірлер: 709
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம். 1. ராவணனின் பிரமாண்ட கோட்டை - kzbin.info/www/bejne/bpm4pXujbZKcqrM 2. பிரமிக்கவைக்கும் வாரங்கல் ரகசியம் - kzbin.info/www/bejne/j4PWk4FuZ8atasU 3. மறக்கப்படும் தமிழனின் வீர வரலாறு! - kzbin.info/www/bejne/aKfIooWOZbBsa5Y
@happylifesltamil3145
@happylifesltamil3145 3 жыл бұрын
Bro nenka Indian na allathu Sri Lankan na?
@Niruban-j9j
@Niruban-j9j 3 жыл бұрын
Lf
@reubenasir2872
@reubenasir2872 3 жыл бұрын
@@happylifesltamil3145 Chennai velacheri bhajanai koil therula valandhavan. Oru nool vithiyasathula elloraiyum vachu pesuravan..
@premababu3078
@premababu3078 3 жыл бұрын
4r
@philipdilruckshani9329
@philipdilruckshani9329 3 жыл бұрын
👎👎👎👎👎
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை.என்ன ஒரு அற்புதமான கட்டமைப்பு. எப்படி சாத்தியமாயிற்று .பிரமிப்பாக இருக்கிறது.உங்கள் பதிவுகளை மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@seethamanikkam937
@seethamanikkam937 3 жыл бұрын
Sir.நான் இலங்கை.நானும் சிகிரிய போயிருக்கன்.ஆனால் நீங்கள் (வேர லெவல்) உங்கள் அறிவியல்.ஆராய்சி கண்கள்ல பார்த்து விமரிசித்த விதம் சிறப்ப👌மீண்டும் சிகிரிய போய் உங்கட இரசணையில் நான் பார்க்கனும் ஆவல். உங்கள் சேவை பாரட்ட தக்கது.
@gypsy_footprints
@gypsy_footprints 2 жыл бұрын
சாதாரண தொல்பொருள் ஆய்வாளர்களின் பார்வை என்பது வேறு... உங்களுடைய பார்வை என்பது வேறு... சொல்லப்போனால் உங்கள் பரிமாணமே மிகவும் சிறந்தது... பிரமிக்க வைக்கும் பல உண்மைகளை வெளிக் கொணர்வதில் நீங்கள் வல்லவர்... 🙏🏻 🙏🏻 🙏🏻 வளர்க உங்கள் பணி. உங்கள் முயற்சியால் வரலாற்றின் மகிமைகள் அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்.. 🙏🏻
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
உங்களோட வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏
@newworld1959
@newworld1959 3 жыл бұрын
நினைத்து பார்க்க முடியாத அற்புதம் கடவுள் ரூபத்தில் உங்களின் மூலம் நேரடியாக பார்த்தது போல் மகிழ்ச்சி உங்களுக்கு என் அப்பன் ஈசனின் துணை எப்போதும் இருக்கும் 🙏
@ராவணன்இந்திரன்-ச1வ
@ராவணன்இந்திரன்-ச1வ 3 жыл бұрын
அருமை அருமை பார்க்க பார்க்க மெய்சிலிர்க்கிறது...
@buvaneswaris7363
@buvaneswaris7363 3 жыл бұрын
Ravanan oru asuran. Avanudaya arivu koormaiyanadu. Thannudaya ina makkalai vaithu idai migavum trickyaga uruvaakki irukkar. Nandri sir.
@veerarajuveerararaju3177
@veerarajuveerararaju3177 3 жыл бұрын
Super message valga valrga valamudan
@kannans7913
@kannans7913 2 жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடித்து எங்களுக்கு தெரியபடுத்திய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@Rasanthkumar
@Rasanthkumar 3 жыл бұрын
Good info. They r legents. Prmid also so many setups.
@jijikal
@jijikal 3 жыл бұрын
a big fanya work..! wishes Anna.. from chennai....
@malarpriyamalarpriya4847
@malarpriyamalarpriya4847 3 жыл бұрын
paratta varthaikal ilai sir.praveen sir neenga vera level
@tnpsckalvikudilcompetitive8822
@tnpsckalvikudilcompetitive8822 3 жыл бұрын
Watch TNPSC kalvi kudil competitive class
@murugan5779
@murugan5779 2 жыл бұрын
😕😯🥰👌
@bd2277
@bd2277 3 жыл бұрын
Addicted to your videos 🤞
@ravikumarkumar2899
@ravikumarkumar2899 3 жыл бұрын
Indians great
@kalimuthukarupaiah6328
@kalimuthukarupaiah6328 3 жыл бұрын
Vungaluku nigar neengathan
@chemistrytutor9470
@chemistrytutor9470 3 жыл бұрын
பிரவீன்மோகனின் ஆய்வுத் திறமையை இனங்கண்டு உலக அளவில் அதிஉயர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட வேண்டியவர் பிரவீன்மோகன். வாழ்த்துக்கள் !
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 3 жыл бұрын
💛Aseem Mr Feelings💛 💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚 யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎
@ponraj-eg5jt
@ponraj-eg5jt 3 жыл бұрын
சகோ உங்க நம்பர் கிடைக்குமா.....
@englishrose9709
@englishrose9709 3 жыл бұрын
அடியேனும் உண்டு
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 3 жыл бұрын
@@englishrose9709 என்ன
@englishrose9709
@englishrose9709 3 жыл бұрын
தமிழில் ஆர்வம்
@aseemmrfeelings5994
@aseemmrfeelings5994 3 жыл бұрын
@@englishrose9709 சூப்பர்
@kamalakannangovindan925
@kamalakannangovindan925 3 жыл бұрын
இது ஒரு உலக அதிசயம்.உங்களின் கடினமான உழைப்பின் மூலம் இக்கோட்டை பற்றிய செய்திகளை வெளிப்படுத்தி உள்ளீர்கள். வாழ்த்துகள்!
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றி..!
@sridharsridhar575
@sridharsridhar575 2 жыл бұрын
இது அறிய செய்தி .மிக்க நன்றி
@vaanimogan2380
@vaanimogan2380 3 жыл бұрын
கட்டிய அவர்கள் மட்டும் அறிவாளிகள் அல்ல. அதை கண்டுபிடித்த நீங்களும் ஓர் அறிவு கூடம்.வாழ்க வளமுடன் 🙏
@manimegalai4867
@manimegalai4867 3 жыл бұрын
Yes
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல
@தமிழ்கவிதை-வ5ம
@தமிழ்கவிதை-வ5ம 3 жыл бұрын
கண்டு பிடிக்க அது என்ன தொலைஞ்சுபோயா கிடக்கு இலங்கயின் தமிழனின் முக்கிய அடையாளங்களடா
@rrj4030
@rrj4030 3 жыл бұрын
எப்பிடி????
@சக்திவேல்கம்மாளர்-வ2ங
@சக்திவேல்கம்மாளர்-வ2ங 3 жыл бұрын
@@தமிழ்கவிதை-வ5ம தமிழர்கலின் அடையாளம் தான் அதுக்கு என்ன இப்ப
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 3 жыл бұрын
அருமையான ஆய்வு இதன் கட்டுமானப் பணிகளுக்கு இராட்சச மனிதர்கள் பயன் படுத்த பட்டிருக்கலாம், அல்லது இது சம்பந்தமான தொழில் நுட்பம் காலத்தால் மறைந்து போயிருக்கலாம்
@kalyanipurushothaman7257
@kalyanipurushothaman7257 3 жыл бұрын
Who rachatha manitharkal, appadi eruntharkala
@sakthishanmugam4640
@sakthishanmugam4640 3 жыл бұрын
அருமையான ஒளிப்பதிவு. அருமையான விளக்கம். நேரில் சென்று பார்த்தாலும் இவ்வளவு தெளிவாக பார்க்க முடியாது. நன்றி நண்பரே.
@manimegalai4867
@manimegalai4867 3 жыл бұрын
Yes
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!!
@sakthishanmugam4640
@sakthishanmugam4640 3 жыл бұрын
@@PraveenMohanTamil நன்றி சகோ
@RagaMR54
@RagaMR54 3 жыл бұрын
அருமை பிரவீன் 👌👌👌.. மேலும் இந்த இடத்தை முழுவதும் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து காணொளி பதிவிட வாழ்த்துக்கள்..
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!!!
@SometoSome1
@SometoSome1 3 жыл бұрын
கலை பத்தில் தலை சிறந்தவன் இராவணன். அதில் கட்டிடக்கலையும் அடங்கும்.
@rrj4030
@rrj4030 3 жыл бұрын
அதனால்தான் பத்துதலைஎன்று சொன்னார்கள் ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் இப்பபுரிகிறதா?
@rakshitharakshitha5948
@rakshitharakshitha5948 3 жыл бұрын
Yow ravanan nu yarum kadayathu ya avan god ha ila human ha? Solla mudiuma unnala
@gokulamec1189
@gokulamec1189 3 жыл бұрын
@@rakshitharakshitha5948 அவர் human, அவர் அரசனாக மக்களை ஆண்டதால் ஆண்டவர் ஆனர், நமது முன்னோர்களை வழிபடுவது தான் ,தமிழரின் பழக்கம் , நமது குல தெய்வங்களும் நமது முன்னோர்கள் தான்,
@gokulamec1189
@gokulamec1189 3 жыл бұрын
@@rakshitharakshitha5948 அதுமட்டும் அல்ல, இந்து மதத்தில் நமது முன்னோர்களை பற்றி , தவறான , மற்றும் மூட நம்பிக்கை உடைய கதைகள் இருக்கு , அதை நம்பாதீர்கள்
@gokulamec1189
@gokulamec1189 3 жыл бұрын
@@rakshitharakshitha5948 சிவன் , முருகன், இராவணன்,திருமால் ,இவர்கள் எல்லாம் legends , romba திறமையானவர்கள் , அதனால் தா இவங்களுக்கு பெரிய கோவில் இருக்கு🔥
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 3 жыл бұрын
எவ்வளவு எடுத்துக்காட்டுடன் விளக்குகின்றீர்கள்.....அற்புதம்....உங்களைப்போன்றோர் மாணவர்களுக்கு ஆசானாக க்கிடைத்தால்...ஒரு புதிய, பிரகாசமான, அறிவுசார் எதிர்கால தலைமுறையினர் உருவாகி இருப்பார்கள்.....அபாரம் பிரவீண்.......👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌷
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்...
@anbujamramamurthy2990
@anbujamramamurthy2990 3 жыл бұрын
என்ன சொல்வதுன்னே தெரியல தமிழ் மன்னன் ராவன னை நினைத்து பெருமித த்தில் நெஞ்சு விம்முகிறது தொண்டை அடைக்கிறது. 🙏🙏
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!!!
@bharathmano7053
@bharathmano7053 3 жыл бұрын
அதிகம் நெஞ்சு விம்மி விடாதீர்கள். ராவணன் தமிழ் மன்னன் இல்லை. உத்தர் பிரதேசத்தில் அவருடைய வாரிசுகள் வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. அங்கு வாழ்ந்து வருபவர்கள் தாங்கள் ராவணன் வாரிசுகள் என்று கூறிக்கொள்கிறார்கள். அங்கு ராவணனுக்கு கோவிலும் இருக்கிறது. கூகிள் செய்து பாருங்கள். ராவணன் ஒரு பிராமணர். சிறந்த சிவபக்தர்.
@jais8011
@jais8011 3 жыл бұрын
@@bharathmano7053 இந்தியா முழுதும் தமிழ் மன்னன் இராவணன் ஆட்சி செய்தான்....
@bharathmano7053
@bharathmano7053 3 жыл бұрын
@@jais8011 *ஜெய்* என்ற உனது பெயரை சமஸ்கிருதம் ஆட்சி செய்கிறது இந்த உண்மையை நீ அறிவாயா? ராவணன் ஒரு சிறந்த பிராமணர் மற்றும் சிறந்த சிவபக்தன். ஆனால் தவறான வழியில் சென்றதனால் பவித்ரமான புண்ணிய புருஷன் ஸ்ரீராமனால் கொல்லப் பட வேண்டியிருந்தது. பிராமணனை கொன்ற பாவத்தை தீர்ப்பதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் நிறுவி அதனை வழிபட்டவர் ஸ்ரீராமர். மட்டுமின்றி ராவணன் சின்னஞ்சிறு இலங்கைத்தீவில் இருந்து கொண்டு இந்த பெரிய பாரதத்தை ஆண்டு கொண்டார் என்று எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி கூறுவது உன்னைப்போன்ற விஷ எண்ணம் கொண்ட ஆபிரகாமிய அடிமை அறிவாளிகளுக்கு மட்டுமே சாத்தியம். சனாதன இந்து தர்மத்தின் மீது உள்ள வெறுப்பினால், தயவுசெய்து இதுபோன்ற விஷக் கருத்துக்களை பரப்பி மக்களை முட்டாள் ஆக்காதே. 🙏🙏🙏
@anbujamramamurthy2990
@anbujamramamurthy2990 3 жыл бұрын
@@bharathmano7053 இராவன னின் தனித்தமிழ் சிந்தாமனி என்னும் தமிழ் நூலை படித்துப் பாருங்களேன் ( தமிழில் நிறைய நூல் கள் எழுதி உள்ளான் )
@LuxmanTamiliniyan
@LuxmanTamiliniyan 3 жыл бұрын
ஸ்ப்பதிகள் என்று சொல்லாமல் ஆச்சாரிகள் என்ற தூய தமிழ் சொல்லை பயன்படுத்துங்கள்
@devisrinivasan726
@devisrinivasan726 3 жыл бұрын
Ji,, mini avatar movie பார்த்த மாதிரி இருக்கு ,, எல்லா உண்மைகளையும் சொல்வதால் உங்களுக்கு தான் நாங்கள் ஏழு அடுக்கு பாதுகாப்பு போட வேண்டியிருக்கும் போலிருக்கிறது,, அருமை அருமை 👍 mind blowing 👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!
@dharshnive8595
@dharshnive8595 2 жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரி தான்.
@rajmohansg
@rajmohansg 3 жыл бұрын
ராவணனுக்கு இன்னொரு பெயரும் உண்டு . அது இலங்கேஸ்வரன் அதாவது இலங்கையின் ஈஸ்வரன் என்பது பொருள். தமிழ் மன்னன் ராவணன் தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலங்கையை ஆண்டான் என்பதில் சந்தேகமே வேண்டாம். இலங்கையும் தமிழ் பேரரசர் பரதனின் தேசமாகிய பாரத தேசத்தின் ஒரு பகுதியாகும். தமிழர்களின் எல்லை என்பது தெற்கில் கன்னியாகுமரி முதல் இலங்கை உட்பட, சிந்து சமவெளி வரை வடக்கிலும் , கிழக்கில் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து , வியட்நாம் , கம்போடியா ஆகிய நாடுகள் வரை இருந்தது. மகா பாரதம் எனும் மிகப்பெரிய இந்த பாரத நாடு முழுவதும் பல தமிழ் மன்னர்களால் ஆளப்பட்ட மாநிலங்களின் ஒன்றிணைப்பே இந்த பாரத நாடு. பரதன் என்னும் தமிழ் மன்னனின் பெயரில்தான் இந்தியா பாரத நாடு ( பாரத்) என்று அழைக்கப்படுகிறது. ஈஸ்வரம் என்றால் சிறந்த நாடு என்று பொருள். அதை சிறப்பாக ஆண்டவன் ஈஸ்வரன் ஆகிறான். அவனே ஆண்டவன் ஆகிறான். ஆண்டவனே! ஈஸ்வரன் ஆகிறான். ஆண்டவா என்று நாம் அழைப்பது வேற்று கிரகத்தில் வசிக்கும் ஒருவரை அல்ல. நம் நிலத்தை சீரும் சிறப்புமாக ஆண்ட( ஆட்சி செய்த) ஒரு மாமன்னனே ஆண்டவன் ஆகிறான்.
@gunagopi6911
@gunagopi6911 2 жыл бұрын
நா படிச்ச பாத்த வரலாறு ல இது ரொம்ப சுவாரசியமா இருக்கு அண்ணா ஒங்க காணொளி அதிக வரவேற்ப்பை பெற வாழ்த்துக்கள் 👌❤
@tiruvannamalaiunofficial
@tiruvannamalaiunofficial 3 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏
@prakashs8488
@prakashs8488 3 жыл бұрын
பாரதரத்ன...இயர்க்கைஆர்வலர்உங்களுக்குபட்டம்என்ஆசைஅறிவுசாற..அழகுக்கும்..என்ன அழகு
@sundharitr5384
@sundharitr5384 3 жыл бұрын
Yes
@manimegalai4867
@manimegalai4867 3 жыл бұрын
Yes
@chandrasakthi108
@chandrasakthi108 3 жыл бұрын
அறிவுத்திறன் நிறைந்த தலைமுறை கட்டியது ஆச்சரியம், அற்புதம்.வீடியோ மிக மிக அருமை❤️
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி!
@dharshnive8595
@dharshnive8595 2 жыл бұрын
இவ்வளவு அறிவை வளர்க்க கூடிய பாடத்தை கற்பித்தவர்கள், ஒரு வேளை திராவிடர்களாக இருக்குமோ? ஏனென்றால் அவர்கள் தான் படிக்க வைத்தோம்மென்று கூறியுள்ளார்கள் அதனால் தான் கேட்டேன். 😁😁😁😁😁
@chandrasakthi108
@chandrasakthi108 2 жыл бұрын
@@dharshnive8595 சுத்தத் தமிழ் மன்னர்கள் என்று கர்வமாகச் சொல்லலாம்.அறிவார்ந்த மூத்த தலைமுறை நமதே.இதை பங்கு போட நினைப்பவர்கள் கேவலமான பிறவிகள் அவ்வளவே.திராவிடர்கள் என்று இங்கு மட்டுமே கூவி ஓட்டு வேட்டை நடத்துவர்.பக்கத்து மாநிலத்தில் இந்த பூச்சாண்டியெல்லாம் காட்டமுடியாது😀😀😀😀😀
@lakshmisenthil2429
@lakshmisenthil2429 3 жыл бұрын
காலை வணக்கம் bro.அருமையான விளக்கங்கள் bro.எல்லாராலு இவ்வாறு சிந்தித்து விளக்கம் தர இயலா து. மிகுந்த Extraordinary talent mind இருந்தால் தான் முடியும்.அந்த பலனை தந்த இறைவனுக்கு நன்றி🌟🌟🌟👏👏👏👍👍👍
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!!
@linsanlinsan2399
@linsanlinsan2399 3 жыл бұрын
அண்ணா அனுராதபுரதுல எல்லாளன் சமாதி இருக்கு அத பத்தி வீடியோ போடுங்க 🙏🙏
@rasurajes8257
@rasurajes8257 3 жыл бұрын
போட்டா பாத்திட்டு என்ன செய்யபோறீர்?
@mangaimangai6250
@mangaimangai6250 3 жыл бұрын
அற்புதம் அற்புதம் பழையகாலத்தில் எவ்வளவு அறிவுத்திறனுடன் முன்னோர்கள் கட்டியிருக்கிறார்கள் என்பதை வீட்டில் படுத்துக்கொண்டே தெளிவாய் பார்த்து அறிந்தகொள்ள , உங்களைபோன்ற மிகத்திறமை வாய்ந்த ஒருவரால் மட்டுமே முடிகிறது , பொதுவாக நிறைய வீடியோக்கள் அர்த்தமேயில்லாமல் பதிவிடப்படுகிறது , நீங்கள் அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு , வித்யாசமாகவும் பயனுள்ளதாகவும் கூடிய அறிய விசயங்களை பதிவிடுறிங்க சகோ , இப்பொழுதெல்லாம் நான் மொபைல் பார்ப்பதே உங்கள் வீடியோ பார்க்கத்தான் சகோ வாழ்த்துக்கள் சகோ
@faleelrahman653
@faleelrahman653 2 жыл бұрын
ஆதி தமிழனின் அளப்பறிய அறிவாற்றலுக்கு மிகச்சிறந்த சான்று
@jasminefootwear6001
@jasminefootwear6001 3 жыл бұрын
சிகிரியாவின் சிக்கலான வடிவமைப்பு யோசிக்கவே தலைசுற்ற வைக்கிறது.இதை வடிவமைத்தவர்கள் ஆகச் சிறந்த விஞ்னாளிகள்
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
இன்று உள்ள தொழில் வளர்ச்சியை நாம் பல ஆயிரம் ஆண்டுகள் முன் வாழந்து நாமே சக்திமிக்க ஒவ்வொருவரும் கடவுளாக வாழ்ந்திருப்பதாக தோன்றுகிறது.🏹🗡🗝 இப்போது உள்ளது இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்புகள். 🔨🔧🔐
@umagayathri1061
@umagayathri1061 3 жыл бұрын
Im from Srilanka....இங்க யாரும் இத ராவணன் குகைனு சொல்லவே இல்ல..பாடபுத்தகத்தில கூட இல்ல...பிறகு என்ன ஆதாரத்துல நீங்க சொல்லுறிங்க.?
@reubenasir2872
@reubenasir2872 3 жыл бұрын
Summa oru kathathaan. kekka allu irukku. ivan oru ayyangar. ippo ravanana tamklz la pesuraan.. appo thaan kaasu varu. Kaasukku enna venumnaalum panra bajanai koil theru kaaran. Sigiriya sigiriya.. sivagiri.. sevuloda onnu vitta olzunga solluvaan
@VickwaramoorthyManickavasagar
@VickwaramoorthyManickavasagar 4 ай бұрын
பாடப் புத்தகங்கள் பெரும்பாலானவை முதலில் சிங்கள மொழியில் எழுதப்பெற்று, தமிழுக்கு மொழிபெயர்கப்படுகின்றது. முன்னர் ஆங்கிலத்தில்……..இன்னொன்று பேரினவாதமொன்று இருக்கிறதல்லவா……அதுதான் பொளத்தசிங்கள.. பொளத்தம் மகிந்த, சங்கமித்தையின் பிறகு சிங்களம் 6 ஆம் நூற்றாண்டில் அதற்கு முன்னர் யார் ? தமிழர்கள் தானே………
@vijayakavithika5949
@vijayakavithika5949 2 жыл бұрын
இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்களே. சிங்களவர்கள், தமிழருக்கு உரித்தான புராதன சின்னங்கள், கல்வெட்டுக்கள், வரலாற்று ஆதாரங்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு சிகிரியாவை காசியப்பன் என்னும் சிங்கள மன்னன் கட்டியதாக வரலாற்றை மாற்றியமைத்து இராவணனையும் சொந்தம் கொண்டாடுகின்றனர். இலங்கை தீவில் விஜயன் என்னும் ஆரிய சக்கரவர்த்தி அவனது 700 தோழர்களுடன்(படை) வந்த பின்பு தான் சிங்கள இனமே உருவாகியது. புத்தரின் பிறப்பின் பின் தான் சிங்களவர்களுக்கு ஒரு மதம் உருவாகியது.(பெளத்தம்) சங்க காலத்தில் இருந்து நெற்றியில் பொட்டு வைக்கும் பாரம்பரியம் தமிழ் பெண்களிடத்தில் இருந்தது. இன்றுவரை இலங்கையிலுள்ள சிங்கள பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதில்லை. இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால், சிகிரியாவில் உள்ள அனைத்து பெண்களின் ஓவியங்களிலும் நெற்றிப் பொட்டு உண்டு. இதிலிருந்தே எமக்கு தெளிவாக தெரிகிறது நம் முப்பாட்டன் இராவணனின் வம்சமான தமிழர்களுக்கே சிகிரியா சொந்தமானதென்று. பி.கு- ஹிந்தி பெண்களும் பொட்டு வைப்பார்கள் அதற்காக சிகிரியா ஹிந்திகாரனுக்கா சொந்தம் என்று யாராவது புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் போன்று கேள்வி கேட்காதீர்கள். இலங்கை தீவின் புராதன வரலாறு தமிழர்களையும் இராவணனையும் சார்ந்தது. அதன் பின்பு எத்தனையோ நூற்றாண்டுகளின் பின்பு தான் விஜயனின் வருகை அமைந்தது
@VickwaramoorthyManickavasagar
@VickwaramoorthyManickavasagar 4 ай бұрын
இதுதான் யதார்தம் மற்றும் நிதர்சனம்…
@subramanirajendran5355
@subramanirajendran5355 3 жыл бұрын
மாபெரும் தமிழ் மன்னன் ராவணன் கோட்டை.
@arundhathiprakashviji7687
@arundhathiprakashviji7687 3 жыл бұрын
தொடர்ந்து தமிழுக்கு நீங்கள் பணியாற்றவும். நன்றி
@ravichandhiran7711
@ravichandhiran7711 2 жыл бұрын
சூப்பர்
@kavisari
@kavisari 3 жыл бұрын
Good morning Praveen sir.ungalukku seventh sense இருக்குனு நினைக்கிறேன் sir intha maathiri interest video naan ithU வரைக்கும் பார்திதில்லை .super sir வாழ்க வளமுடன்👍
@sumathyradhakrishnan6468
@sumathyradhakrishnan6468 3 жыл бұрын
Niraya vivarangal .wow.arpudam
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
Thanks a lot..!
@srinathbrothers5942
@srinathbrothers5942 3 жыл бұрын
சகோ சிவகிரியை சிகிரியா என்று தயவுசெய்து பதி விடாதீர்கள்
@umadevithulasiraja538
@umadevithulasiraja538 3 жыл бұрын
நேற்று தான் இதைப்பற்றி கேட்டேன்.இன்றே போட்டு விட்டீர்கள்.Thank you so so so much praveen sir.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்..!
@SarathKumar-ue4pq
@SarathKumar-ue4pq 3 жыл бұрын
Yes you are tha good speaking
@thirukkural2.051
@thirukkural2.051 3 жыл бұрын
அற்புதமான விளக்கம். பார்க்கும் பார்வை வித்தியாசம். தொடரட்டும் உங்கள் ஆய்வுப் பணி. 🙏🙏🙏
@dharshnive8595
@dharshnive8595 2 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் அருமை.
@crazyboy-kp9bg
@crazyboy-kp9bg 3 жыл бұрын
இதில் கட்டிடமாக இருந்தது,இயற்கை சீற்றம் ,அல்லது படையெடுப்பு காரணத்தினாலும் கோட்டை தளங்களில் உள்ளகட்டிடங்கள் சிதைந்து போய் இருக்கலாம் அல்லவா? மேலும் இதிகாசத்தின் படி ராவணன் அசுரன் என்பதால் அக்காலத்தில் அவர்களுக்கு சூப்பர் பவர் இருந்திருக்கலாம்.
@reubenasir2872
@reubenasir2872 3 жыл бұрын
Ramayanam 10000 varushathukku munnaala.. avanga avaal kanakku. Carbon dating panna evo neramaagum. Athu varaikkum nalla katha vidalaam.
@sekar3315
@sekar3315 3 жыл бұрын
உங்களது நுண்ணறிவு உண்மையிலேயே வியக்க வைக்கிறது நண்பரேஉங்களது அடுத்த வீடியோவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
மிக்க நன்றி
@sekar3315
@sekar3315 3 жыл бұрын
@@PraveenMohanTamil 🙏🙏🙏
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
தமிழனின் வரலாறு அறிவியல் 🔥
@geethaiaram6389
@geethaiaram6389 3 жыл бұрын
👍Super 👌👌 உங்களைப் போன்றவர்களின் சேவைகளை பெறுவதற்கு நாங்கள் கொடுத்து வைத்துள்ளோம்.🙏🙏🙏
@dineshkumarasamy.mmariappa6826
@dineshkumarasamy.mmariappa6826 3 жыл бұрын
100% உண்மை
@hemalathasivaprakash4255
@hemalathasivaprakash4255 3 жыл бұрын
நேரில் இந்த இடத்தை பார்த்த அனுபவம் இருக்கு. நன்றாக விளக்கி காட்டி சொன்னதில் மிக்க மகிழ்ச்சி
@வெங்காயம்-த9ய
@வெங்காயம்-த9ய 3 жыл бұрын
குறைந்த படை விரர்களை வைத்து பெரும் படையை தாக்கும் பழய வியூகம்
@Bujju_chottu
@Bujju_chottu 3 жыл бұрын
Archeologists idhu madri visyam elam theriyum aana othuka matanga backgroundla idhela maraika edhachu yarachum reasona irupanga kandipa
@ramanikrishnamurthy8141
@ramanikrishnamurthy8141 2 жыл бұрын
இலங்கையில் ஒருமர்மதேசம் போல் தெரிகிறது.மேலும் நீங்கள் விபரிக்கும் போது ஒருபயம்கலந்த வாயு பார்க்க தோன்றுகிறது.
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 3 жыл бұрын
Selvap Priyaa Bhavaanee-52 minutes ago வணக்கம், திரு.ப்ரவீன் மோகன்! ஏழு அடுக்குப் பாதுகாப்புடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டை எங்குள்ளது? யாரால் கட்டப் பட்டது? ஏழு அடுக்குப் பாதுகாப்புடன் கட்டப் பட்டிருந்தால் அந்த அளவிற்கு அங்கு எதிரிகளால் ஆபத்து இதுந்திருக்கிறது என்பது தெரிகிறது! பல அடுக்குப் பாதுகாப்பு முறைகளில் சேர மன்னர்கள் கைதேர்ந்தவர்கள். அப்புறம் திப்பு சுல்தான் இநத மாதிரி நுணுக்கங்களைக் கையாண்டிருக்கிறார். இயந்திரப் புலி, ராக்கெட் வாள் முதலிய்வை மாதிரி. பாராட்டுக்கள்! எப்படி இத்தனை வீடியோக்களை இவ்வளவு விரைவாகப் பதிவு செய்கிறீர்கள், திரு.ப்ரவீன் மோகன்? உண்மையிலேயே மிகவும் ஆழ்ந்த அநுபவம் உள்ளவர் நீங்கள் என்பது தெரிகிறது. மிக்க நன்றி! இப்போதுதான் இந்த இராவணன் கோட்டையைப் பற்றி இந்த அள்விற்கு விரிவாகப் படிக்கிறேன்; பார்க்கிறேன். மிக்க நன்றி! நல்வாழ்த்துக்கள்!!
@spsampathkumar4294
@spsampathkumar4294 3 жыл бұрын
ஒரு தலையுள்ள நமக்கே இப்படீன்னா தலைபத்தில் சிறந்த. இராவணனுக்கு கலை எப்படி இருக்குமென்று நமக்கு சொல்ல ஒரு உதாரணம்
@imayavaramban5986
@imayavaramban5986 3 жыл бұрын
நம்மைவிட நமது மூதாதையர்கள் அறிவில் சிறந்தவர்கள்.அவர்கள் இயற்கையை பயன் படுத்தி வாழ்ந்தனர்.
@sankarkirthika7042
@sankarkirthika7042 3 жыл бұрын
அவங்க அதிகமான முதலைகளை வளர்த்து இருக்காங்க ..அந்த சின்ன சின்ன கட்டிடம் முதலைகள் முட்டையிட சின்ன குஞ்சுகள் வளர செய்திருக்காங்க....இந்த அரண்மனையை முதலைகளிடமிருந்து தப்பி வருவது கடினம்
@prav.12
@prav.12 2 жыл бұрын
Inga ullavinga ellam idha kasiyappan kattunadhu solranga. ennatha solla🤦‍♂️🤦‍♂️
@Arun-nt4kv
@Arun-nt4kv 3 жыл бұрын
When the technology was so advanced to build sygria, they wud have easily built pushpaka Vimanam to easily land peak of the mountain
@nawalsafeek4185
@nawalsafeek4185 2 жыл бұрын
Izu irWananan kattina kottai illai IZU KASIYAPP MAMNAN KATTIYAZU SIGKAKOTTAI
@jbrangjaya3098
@jbrangjaya3098 2 жыл бұрын
Ippadiyellam senji enna pandrathu... Raaman avar villulaye Raavananai konnutaare... Oru vill Raavanan samrajiyathai alithu vittathu.
@elavarasans1242
@elavarasans1242 3 жыл бұрын
இன்னும் இந்த இடத்தை பற்றி முக்கிய விசியம் பற்றி சொல்லவும் ஐயா
@gypsy_footprints
@gypsy_footprints 2 жыл бұрын
அன்பரே... சிறை பாறைகள் என்று நீங்கள் சொன்னதும்... எனக்கு சத்தியமங்கலம் வீரப்பன் காடுகள் ஞாபகத்திற்கு வந்தது. அங்கும் இதுபோல் சில அமைப்புகள் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் அவை இயற்கையானதா அல்லது செயற்கையானதா என்பது தெரியவில்லை. நீங்கள் அந்தக் காட்டில் களமிறங்கும் பொழுது பல உண்மைகள் உங்களுக்கு தெரிய வரலாம்...🙏🏻 🙏🏻 🙏🏻
@sp-sg3mt
@sp-sg3mt 3 жыл бұрын
மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி இதை அமைத்து இருக்கு
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 жыл бұрын
அறிவியல் நிறைந்த பாறைகளை உருவாக்கிய ஸ்தபதிகளுக் நாம் தலை வணங்குவோம் உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல..!
@victorarunachalam4645
@victorarunachalam4645 3 жыл бұрын
இந்த ஞானம் பகுத்தறிவு பலங்காலத்தில் இருந்தது.ஆனால் எப்போது படைத்தவனை மறந்து படைப்பு பெருளை வழிபட்டானோ அன்றே அவனுடைய ஞானத்தை அறிவை ஆற்றலை மழுங்கடித்து விட்டார் கடவுள். வாழும் கடவுள் இருக்கிறார் என்று நம்புவர்களுக்குத்தான் மண்ணுலகம் விண்ணுலக உண்மைகளை கண்டறிய முடியும்.
@king-power
@king-power 3 жыл бұрын
பிரவின் மோகன் tesla வோட moterless pressure increase pipe and motorless pressure reduced pipe line கொஞ்சம் பாருங்க உங்களுக்கு புரியும் tesla theory எங்க இருந்து ஆட்டைய போட் டதுனு 🙏🙏🙏🙏🙏
@basavarajuu289
@basavarajuu289 3 жыл бұрын
உலக அதிசயம், உலக விஞ்ஞானிகளுக்கு அதிசயம். எந்த கொம்பனாலும் இதை கண்டு பிடிக்க முடியாது. Science and technology எவ்வளவு வளர்திருந்தாலும் இதற்கு விடை கிடைக்காது, because இது ஏழாம் அறிவு பெற்ற மனிதனால் உருவாக்கப்பட்து.
@o.m.m.o.m.m.6146
@o.m.m.o.m.m.6146 2 жыл бұрын
உலக அதிசயங்களில் ஒன்று அருமையான காணொளி ஓம் நன்றி
@ramakrishnanshankar2488
@ramakrishnanshankar2488 3 жыл бұрын
இதையெல்லாம் உலக அதிசயமா சேர்க்க மாட்டார்கள் மேற்கத்தியர்கள்... இந்தியாவிலும் இதைபோன்ற அதிசயங்கள் உண்டு.
@ayyamperumal3144
@ayyamperumal3144 3 жыл бұрын
Paraiya sedhukiyadhu war time la kopura adugu muraiya payan padudhi mela aragudadhunn seinseirungaga
@nithilaappaasaamy4887
@nithilaappaasaamy4887 2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா ப்ரவீண் ,இது போன்ற இடங்கள் உள்ளன என்பதே உங்கள் பதிவின் மூலமே எங்களுக்குத் தெரிய வருகிறது.
@ramakrishnanshankar2488
@ramakrishnanshankar2488 3 жыл бұрын
உங்களுடைய தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு மிக மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.
@originality3936
@originality3936 3 жыл бұрын
முன்பே இங்லீஸ்ல பாத்திருக்கேன், அருமை பிரவின். ராவணன் இந்த கோட்டையில் உட்காரும் அறியனை உட்பட அத்தனையும் மிக பெரிய அளவில் இருப்பதே, ராவணன் சாதாரன மனிதன் இல்லை, மனிதனுக்கு முப்பாட்டனாக இருக்க வாய்பே இல்லை என்பதை காட்டுகிறது . அந்த குகைக்குள் கண்டெடுத்தன் கால அளவுதான் சரி, 6000 வருடத்திற்கு முந்தயதாகதான் இந்த கோட்டையும் இருந்திருக்கனும். வடநாட்டிலும் தென்நாட்டிலும் கூட பல கோட்டைகள் இத்தகைய 3 கட்ட பாதுகாப்பு, 5 கட்ட பாதுகாப்புடன் கட்டியுள்ளனர். ஆனால் அதை பற்றி பாட புது தகங்களில்கூட சொல்லபடவில்லை, இன்றுவரை துரோகிகளின் ஆட்சியில் !! அதில் நிறைய முஸ்லீம்களாலும், பின் வந்த கிறிஸ்துவர்களாலும் ஆக்கிரமிக்கபட்டு, ஒரு சில வாசல்கள் மட்டும் மாற்றி அவர்களே கட்டியதாக பெயர்மாற்றி பிரகடனபடுத்தி, முஸ்லீம்/ கிறிஸ்துவர் பெயரால்தான் இருக்கு!! சங்க்கிரி கோட்டைகூட. மிக அருமையாக கட்டபட்டிருக்கும். இப்போ கம்யூட்டரில் துப்பாக்கி, கத்தி சண்டையிட மறைந்து தாக்க அமைக்கபட்ட சுவர்காட்சிபோலவே, உண்மையாக அக்காலத்தில் கட்டி இருக்கிறார்கள்!!
@zamvithu4420
@zamvithu4420 3 жыл бұрын
Naan srilanka.. naan poirukan Inga semma place
@muhammadifranirf4535
@muhammadifranirf4535 2 жыл бұрын
Malaykalaum paaraykalaum thulaythu vaalntha samookam intha boomiyl irnthurukku bro
@கண்ணன்கண்ணன்-ய9ந
@கண்ணன்கண்ணன்-ய9ந 2 жыл бұрын
இராவனஸ்வரன் கோட்டை
@nkvkumar7246
@nkvkumar7246 2 жыл бұрын
Vazhga vazhga raavanishwaran vazhga vazhga Vishwakarma thacharkal vazhga vazhga vazhga
@imayasudar
@imayasudar 3 жыл бұрын
அக்காலத்தில் மனிதர்கள் இம் மலையில் ஏற கண்டிப்பாக சுரங்கப்பாதை இருந்தே ஆக வேண்டும் ஐயா
@svg127
@svg127 3 жыл бұрын
இந்த வீடியோ பார்த்த பின்பு முப்பாட்டன் இராவணனின் திறனை அறிய முடிகிறது எனக்கு புல்லரித்து விட்டது. வாழ்க தமிழ் ❤️❤️❤️❤️
@umani2664
@umani2664 3 жыл бұрын
நானும் சென்றிரு க்கின்றேன். உங்களின் விளக்கமான video பார்த்த பின் மீண்டு ம் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். நன்றி. Waiting for your next video
@sathyamoorthie2934
@sathyamoorthie2934 2 жыл бұрын
Place nane
@sathyamoorthie2934
@sathyamoorthie2934 2 жыл бұрын
Ariya
@Varalakshmidhanapal
@Varalakshmidhanapal 3 жыл бұрын
Please prove that Kumari kandam is real and Tamil is the first language of the world
@thanuresivakolundukolundu7884
@thanuresivakolundukolundu7884 2 жыл бұрын
பிரும்மாண்டம் மட்டும் அல்ல, , பிரம்மிப்பும் கூடவேதான் !
@nawalsafeek4185
@nawalsafeek4185 2 жыл бұрын
Naan inda malayin uhchathukey poyirukan supera irukum.
@janukaranesh
@janukaranesh 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ. உங்கள் உடனே பயணித்தது போன்ற பதிவு சகோ நன்றி நன்றி 🙏
@essakkiessakki234
@essakkiessakki234 2 жыл бұрын
இந்த பாருங்க கும்பகர்ணன் தூக்கி இருப்பாரோ 😜😜🤭
@skqueen3890
@skqueen3890 3 жыл бұрын
மற்ற பாதுகாப்பு அம்சங்களையும் காண காத்திருக்கிறேன்..அண்ணா தங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்..🙏
@PriyaPriya-sn3dl
@PriyaPriya-sn3dl 2 жыл бұрын
நம் முன்னோர்கள் so intelligent.
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
கண்டிப்பாக 😊
@ramramya7271
@ramramya7271 2 жыл бұрын
அந்த காலத்தில் கூட பிறந்திருக்கலாம்😂...............இந்த கால வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது...........which place🤔your thinkings good........😇
@akkilrao1709
@akkilrao1709 2 жыл бұрын
Video ellam super bro plss un mooji mattum venamey
@umadevis7526
@umadevis7526 3 жыл бұрын
பிரவீன்தம்பிமிகவும்அற்புதம்நாங்கள்நேரில்போய்பார்க்கமுடியாது1500ஆண்டுகளுக்குமுந்தையிஅதிசயம்.உங்களுக்குஇறைவன்அருள்நிச்சயம்உண்டு. வாழ்கவளமடன்.
@chandram9299
@chandram9299 2 жыл бұрын
மிக மிக ஆச்சரியப்படும் அதி அற்புத பதிவு சூப்பர் அருமையான விளக்கம் நன்றி வணக்கம்
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 2 жыл бұрын
நன்றிகள் பல 🙏🙏
@rpramanraman1392
@rpramanraman1392 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரரே. உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும். திரிகோண மலையை பற்றி ஒரு விழியம் போடுங்கள். சிவனை பற்றி தெரிந்து கொள்வோம்.
@abiramibaiashokkumarsingh6288
@abiramibaiashokkumarsingh6288 3 жыл бұрын
சீதாதேவியை எங்க வெச்சிருந்தாங்க ஐயா
@Karuppu_rasa
@Karuppu_rasa 3 жыл бұрын
நான் இங்கு சுற்றுலா செல்லும் போது சுற்றி பார்த்தேன்.ஆனால் எதோ மன்னன் கட்டி இருக்கிறான் என்று நினைத்து பார்த்து வந்தேன்.இப்போது தான் அதில் உள்ள வரலாறு நுணுங்களை தெரிந்து கொள் கிறேன்.மீண்டும் சுற்றி பார்க்க ஆவலாக உள்ளது.
@antonystela7832
@antonystela7832 3 жыл бұрын
ஆச்சரியமாக உள்ளது சகோ.சாதாரண மனிதனால் இதை உருவாக்க முடியாது
@PraveenMohanTamil
@PraveenMohanTamil 3 жыл бұрын
நன்றிகள் பல சகோ!
@sakthivelr8953
@sakthivelr8953 3 жыл бұрын
Really an excellent documentary. I'm new to your channel, subscribed, liked, commented, and shared with friends. Thank you so much for your great work brother. May I know your native?
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 11 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 4 Серия
36:20
Inter Production
Рет қаралды 491 М.
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 11 МЛН