மிக அழகான தோட்டம்.கடவுளின்ஆசிர்வாதம் உங்களுக்கு.
@kaviyasenthil2321 Жыл бұрын
1.poosani 2.bitter gourd 3.bottle gourd 4.cucumber 5.snake gourd 6.Ridge gourd I love gardening akka I have small terrace garden I am studying 11 th STD akka ungala paathu enaku inum gardening la interest varuthu
@deepab-q9s Жыл бұрын
1.poosanikaai poo 2.paakarkaai poo 3.soarakaai poo 4.vellarikaai poo 5.pudalangaai poo 6.peerkangaai poo I like ur work for ur gardening. I like ur creativity for ur beautiful garden.
@barnivaithi6075 Жыл бұрын
1.பூசணி பூ 2.பாகற்காய் பூ 3.சுரைக்காய் பூ 4.வெள்ளரி பூ 5.புடலங்காய் பூ 6.பீகங்காய் பூ Thank you sister... 🎉
1.பூசணி பூ 2.பாவைகாய் பூ 3.வெள்ளை பூசணி பூ 4.தர்பூசணி பூ 5.புடலங்காய் பூ 6.பீர்க்கங்காய் பூ உங்கள் வீடியோ மூலம் நிறைய தகவல் அறிந்து கொள்ள முடிகிறது ,பிரமாதம்
@m.k.nachimuthuappu9197 Жыл бұрын
1.பூசணி பூ 2 பாகற்காய் பூ 3சுரைக்காய் பூ 4 வெள்ளரி பூ 5 புடலங்காய் பூ 6 பீர்க்கங்காய் பூ என்னுடைய தோட்டத்தில் இருப்பது போல் தோன்றுகின்றது உங்கள் வீடியோ பார்க்கும்போது வாழ்த்துக்கள் 👌👍
மிக அழகான காய்கறி தோட்டம் உருவாக்கிட்டீங்க 👍🏻👍🏻👍🏻❤❤❤
@johnsonmax1460 Жыл бұрын
There are so many couple in youtube showing hotels, restaurants and bathrooms, those kind of videos have no use for the public. What you said at the end is 100% correct, many people build the whole house on the land and there is no space for even for a small plant and they buy even the keera from the shops, we really appreciate what you said. Your garden is really beautiful and the dog and cat is also very happy. And your son when he was really small didn't understand much but now he also has a good practice in the garden, give my regards to your son too. We watched the video till the end. Thank you for the nice video!
@gokulraj8883 Жыл бұрын
1.பூசனிக்காய் 2.பாகற்காய் 3.சரைக்காய் 4.வெள்ளரிக்காய் 5.புடலங்காய் 6.பீர்க்கங்காய் Please send the seeds .... I'll eagerly waiting I am your big fan mam.... Please send the seeds... Please 🙏
Videos ku late aanaalum , vera level la indha video irruku... Really so much wrk... Full ah paathan.. Bore ae adikala... 1: pusani kaai 2: pavak kaai 3:surak kaai 4: vellari kaai 5: pudalang kaai 6: peerkang kaai.
@subramanians2170 Жыл бұрын
மகிழ்ச்சியான இயற்கை எழில் கொஞ்சும் தோட்டத்தில் வாழ்வது மகிழ்ச்சி
Vegetables,keerai plant middle medicine plant vainga sis apo tha insect athigama thakathu....and nenga sonathu best idea flower plants vaikurathu.
@elangosakthirangaraju9560 Жыл бұрын
அன்பு மகளே இதுவரை உழைப்பு உழைப்பு உழைப்பு இனி வாழ்வில் உயர்வு உயர்வு உயர்வு . ஆசிர்வாதங்கள். அதே நேரத்தில் உங்களோடு உங்களாக சொந்தமாக உள்ள நாலுகால் நண்பனை பற்றியுய் வீடியோவில் போடவும். நண்பர் தோட்டம் சிவா அவர்கள் வீடியோவில் அவருடைய நாய் பற்றி சிறப்பு வீடியோ போட்டுக் கொண்டே இருப்பார். வாழ்த்துக்கள்.
1. Yellow pumpkin 2.bittergourd 3.bottlegourd 4.muskmelon( i am having doubt in this😅) 5. Snake gourd 6. Sponge gourd Hope i get good organic seeds✌️. Have a nice day!