District Siddha Hospital Jaffna 0213 155 862 maps.app.goo.gl/5Bz1hJRZKNXHTdsE9
@94598210 ай бұрын
😂
@mohammednaushad3267 Жыл бұрын
தம்பி அருமையான பதிவு வைத்திய சாலையின் தொடர்பு இலக்கம் தரவும் நன்றி.
@ranjithkumar1976 Жыл бұрын
காணொளி பதிவிட்டமைக்கு நன்றி.இப்படியான பதிவுகள்இடும்போது முதலில் மக்கள் பயன்பெறக்கூடியவாறு அதன் முகவரி,தொலைத்தொடர்புஇலக்கம் ஆகியவற்றை இணைத்தால் மிகவும்பயனுள்ளதாக அமையும்.
@Pavaneesan Жыл бұрын
வணக்கம், இந்த காணொளி ஏற்கனவே இருந்த என்னுடைய மற்றுமொரு KZbin தளத்தில் பதிவேற்றப்பட்டது. அந்த தளத்தில் இருந்து இந்த காணொளி அகற்றப்பட வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த youtube தளத்தில் இந்த காணொளியை பதிவிடுகிறேன் பார்க்காதவர்கள் பார்த்து மற்றவர்களோடு பகிர்ந்து பயன் பெறுங்கள் நன்றி
@vg9626 Жыл бұрын
இந்த காணொளியை எப்படி தவற விட்டேன் என்று தெரியவில்லை. மீள் பதிவிற்கு நன்றி
@anneelizabethchelliah4515 Жыл бұрын
I went nomper of t.p.
@sivamayamsinnathurai684 Жыл бұрын
மிகவும் நல்ல விடயம். நன்றி,வாழ்த்துக்கள்❤
@sasinathan7714 Жыл бұрын
மிக நல்ல விசயம்
@sukunapirapaharan2226 Жыл бұрын
மிகவும் பயனுள்ள கானோளி வாழ்த்துகள் பவநீசன்
@kanausan5318 Жыл бұрын
Another thoughtful video. Good to see Sidha hospital and people benefit in Jaffna
@HemaNemoo Жыл бұрын
தமிழீழத்தில் தடுப்பூசியின் பக்க விளைவுகளால் நோய்கள் அதிகரிப்பும் , மருந்து தட்டுப்பாடும் குறித்தும் மிகுந்த மன வருத்தம் அடைந்திருந்தேன் இப்போது நமது தமிழ் மருத்துவ முறையை பார்க்கும் போது மிகுந்த மன மகிழ்வு அடைகிறேன் இந்த முக்கியமான பதிவை பதிவு செய்த உங்களுக்கு மிக்க நன்றி
@mohammedrifkan6531 Жыл бұрын
888888th
@visithasinnasamy7693 Жыл бұрын
🌷 மிகவும் அருமை 💐
@ranganmalathy620811 ай бұрын
Super vedio 🎉🎉
@vivekponnampalam6755 Жыл бұрын
Very nice. Dr.Vivek
@loganathanloganathanmeenak371 Жыл бұрын
மருத்துவதுறை வல்லுனர்களுக்கு வணக்கம்! தங்களுக்கு த்தேவையான சித்த மருந்துகள் தேவையெனில் தமிழக த்தில் மதுரை யிலிருந்து மொத்தமாக அனுப்பி வைக்க முடியும் என தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கோடி கோடியாய் பணம் இருந்து என்ன பயன்? ஒரு மனிதன் சுகதெகியாக வாழ வேண்டும் அந்த அம்மாசொன்ன அறிவுரை முற்றிலும் உண்மை நன்றி🙏🏽
@josephalfred9211 Жыл бұрын
Om really information
@vinayagamoorthythambipilai6719 Жыл бұрын
வாழ்க சித்தமருத்துவம். புத்துயிர் பெற்று மீண்டெழும் என்ற நம்பிக்கை எழுகின்றது.
@maheswaryannalingam5010 Жыл бұрын
😂
@nagesganesh3842 Жыл бұрын
Thank you for the information
@JanamJanam-zi6vu8 ай бұрын
இதய அடைப்புகளுக்கு சிகிச்சை பெறலாமா? pl பதில் தாருங்கள்
@vithu1421 Жыл бұрын
Eye ku treatment erukka eye sight ah cure pannalamaa
@yasopavan7537 Жыл бұрын
பவநீசன் இந்த வைத்தியசாலையின் முகவரியையும் தொலைபேசி இலக்கத்தையும் எடுத்து தர முடியுமா?
@VanthaN20138 ай бұрын
என் சிங்கல நண்பர் ஒருவருக்கு உடல் அலர்சி இருக்கிறது சித்தமருத்துவத்தில் சரிசெய்ய இயலுமா பதில் அளியுங்கல் ப்லிஸ்
@yogasingammarkandu6724 Жыл бұрын
Nice
@anitadominic2920 Жыл бұрын
ஒருமுறை தெளிவாக விலாசத்தை சொல்லுங்க. யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கும் விபரம் தெரியவில்லை.
@sovee-annan7991 Жыл бұрын
இவ் வைத்தியசாலை யாழ்ப்பாணத்தில் எங்குள்ளது ?
@vinothinirajkumar3489 Жыл бұрын
அங்கு தங்கி சிகிச்சை பெற முடியுமா என்பதையும் கட்டண விபரங்களையும் முடக்குவாதம் சம்பந்தமாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதையும் தயவு செய்து தெரிவிக்கவும்
@geoganasam9934 Жыл бұрын
பக்கவாதம் நோயை குணப்படுத்த முடியுமா தயவு செய்து கூறவும்
@kuppusamymohanarajan25 Жыл бұрын
Danke dir
@selviumakanthan3402 Жыл бұрын
போன் நம்பர் சரியான முகவரி களையும் பதிவிட்டால் நல்லது நன்றி
@vijiratnam901 Жыл бұрын
Ithu entha idaththil irukirathu
@vicknaasai5950 Жыл бұрын
சித்தர்கள் கண்ட சித்தமருத்துவம் சிறக்க வேண்டும்.......
@velauthapillaipathmanathan7233 Жыл бұрын
தொடர்பிலக்கம்தரவும்
@kanapathippilaisivakumar7252 Жыл бұрын
நன்றி பக்கவாதத்திற்குவைத்தியம்இல்லையா
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@bkgunaa7385 Жыл бұрын
டாக்டர் உடம்பில் ரத்தம் உரைதல் இதற்கான சிகிச்சை ஏதும் உண்டா? நாங்கள் nuwareliya.