பல நோய்களை குணப்படுத்தும் அற்புத மூலிகை கசப்பே இல்லாத கற்றாழை சட்னி / Aloe Vera Chutney

  Рет қаралды 1,045,845

My Country Foods

My Country Foods

Күн бұрын

Пікірлер: 604
@SriSwarnaKuralkitchen
@SriSwarnaKuralkitchen 5 жыл бұрын
உடல் சூட்டை தணிக்கும்.கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள் கற்றாழை சோற்றை வெறும் வயிற்றில் மோருடன் கலந்து உண்டு வர வயிற்று நோய்கள் தீரும்‌அருமை ஆனந்தி.
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 жыл бұрын
Sri Swarna Kural kitchen @ வாழ்த்துக்கள் சகோதரி !
@littlepuppy8301
@littlepuppy8301 5 жыл бұрын
Your video good👍👍👍😁😁😁🖐🇰🇷🙏
@kaverikavandan9435
@kaverikavandan9435 4 жыл бұрын
100 % உண்மை
@allisgood3046
@allisgood3046 4 жыл бұрын
Cut Pani kalakunuma?
@elango.sairtec7816
@elango.sairtec7816 4 жыл бұрын
Super
@dharinim6990
@dharinim6990 5 жыл бұрын
அருமை சகோதரி!கற்றாழை சட்னி செய்தேன்.மிக அருமையாக இருந்தது.வீட்டில் அனைவரும் என்னை பாராட்டினார்கள்.அத்தனை பாராட்டுகளும் உங்களுக்கே.நன்றி
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐💐🌹🙏🏻🌷🌷🌷
@dadtechin9202
@dadtechin9202 4 жыл бұрын
Rajanayaki.siddhamaruttuvam
@palanivijay9709
@palanivijay9709 2 жыл бұрын
அருமை. சகோதரி. நன்றி
@senthilbalu6987
@senthilbalu6987 Жыл бұрын
Ithey methodlaye prepare pannuneengala
@meenamm9119
@meenamm9119 5 жыл бұрын
சூப்பர். புதுவிதமான சட்னி. சூப்பர் செம்மை.
@gopalnarayanaswamy731
@gopalnarayanaswamy731 4 жыл бұрын
சூப்பர் அருமை யான இடம் அருமை யான சாப்பாடு
@jothit3144
@jothit3144 5 жыл бұрын
அருமை அக்கா இவ்ளோ நாள் தெரியாம போச்சு அக்கா ,,வீட்ல வச்சது நல்லா வளருது செய்திடனும்,,💐💐💐💐
@vassanthisivagnanam4748
@vassanthisivagnanam4748 23 күн бұрын
Thanks for ur useful recipe
@mycountryfoods
@mycountryfoods 23 күн бұрын
💖🌷🌷🌷🙏🙏💙
@munilakshmikumar6660
@munilakshmikumar6660 3 жыл бұрын
Super i like it nanum muyarchi panukiran
@varshinisivakumar5437
@varshinisivakumar5437 5 жыл бұрын
ஆரோக்கியம் + அறுசுவை = ஆனந்தி அக்கா 👌👌👌👌
@ascreation8325
@ascreation8325 5 жыл бұрын
Akka naa kaththala chattini senchu paththa romba super ra irunthuchchu thank u akka🙏🙏
@gnanasoundaris9189
@gnanasoundaris9189 4 жыл бұрын
Super sister. Katrazhaya 7 times alasitu pulikkuzhambu vachcha super.a irukkum .
@sivashankara
@sivashankara 4 жыл бұрын
சூப்பர் கா அருமையான அருமையான தகவல் இது மாதிரி நீங்க நிறைய தகவல்களை மக்களுக்கு மக்களுக்கு பயனுள்ள தகவல் பயனுள்ள தகவல்களை நிறைய நிறைய சொல்ல வேண்டும்
@sivam3052
@sivam3052 5 жыл бұрын
தெய்வமே எங்கேயோ போயிட்டீங்க சூப்பர் சூப்பர்.... ! சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
@gangaravindran2022
@gangaravindran2022 5 жыл бұрын
கற்றாழை ரொம்ப குளிர்ச்சியான பொருள்...இதை உடம்பில் தேய்த்தாலே சளி பிடிக்கும் ன்னு சொல்வாங்க.... சாப்பிட்டால் ஒன்றும் ஆகாதா??
@sasikalakala1930
@sasikalakala1930 4 жыл бұрын
Hi
@qatardoha2740
@qatardoha2740 5 жыл бұрын
சகோதரி பாரம்பரிய உணவு சிறப்பு நன்றி
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 5 жыл бұрын
கற்றாழையில் சட்னியா?!!!Wow👌 highl medicinal value உள்ள கற்றாழை சட்னி இனி நாங்கள் செய்வோம்.thank you sister🙏💐
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@p.suganya6120
@p.suganya6120 4 жыл бұрын
அக்கா na intha சட்னி செஞ்சி பார்த்தேன் ரொம்ப சூப்பரா இருக்கு
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏💐🙏🏼🙏🏼
@rathnam1681
@rathnam1681 2 жыл бұрын
பூ வை பொரியல் செய்து உள்ளோம் நல்லா இருக்கு.
@mohann6022
@mohann6022 3 жыл бұрын
It is very super i like the dish
@catnoirringtones9812
@catnoirringtones9812 3 жыл бұрын
Arumai! Neenga kaththalaya cut pannadhu rumba alaga irukku
@mano49064
@mano49064 4 жыл бұрын
அருமை அருமை சகோதரி
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🏻🙏🏻🌷🌷💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
@namashivayavazghanaathanth5746
@namashivayavazghanaathanth5746 5 жыл бұрын
You are a genius Akka..... Romba perumaya irukku ungala paatha..... Ungala seekirama TV la paakanum ennoda vazthukkal
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி
@palaniswamyannamalai7909
@palaniswamyannamalai7909 Ай бұрын
தேவையான பொருட்கள் என்ன என்பதை முதலில் காட்டுவது சூப்பர். சிலர் கடைசி வரை என்னென்ன சொல்லி நிறைய நேரம் எடுத்து நமக்கு எரிச்சல் ஊட்டுவார்கள். சூப்பர் மா வாழ்கவளமுடன் நலமுடன்
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா🙏🌷💙💖💖
@elakkyavetri690
@elakkyavetri690 4 жыл бұрын
Different dish super akka
@m.gayathri2095
@m.gayathri2095 4 жыл бұрын
Today I tried aloevera chutney....semmaya vanthuchu ka.....ellarum nambave illa ithu aloevera chutney taste super ah irunthuchu ka.....🥰🥰👌👌👌tqqqq akka.....
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
அருமை காயத்ரி
@m.gayathri2095
@m.gayathri2095 4 жыл бұрын
@@mycountryfoods tqqq ka🥰🥰
@aishuabhinav2689
@aishuabhinav2689 5 жыл бұрын
Nega pandra recipes ellam romba maruthuva gunam iruku.
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏻💐💐🌷🌷🌷
@ramanithozhiyur7222
@ramanithozhiyur7222 4 жыл бұрын
Good l will try
@ponkala1173
@ponkala1173 2 жыл бұрын
Super Anandhi.it is very useful
@suhanahomelycenter4467
@suhanahomelycenter4467 4 жыл бұрын
I will try very very tasty
@KS-jm7vx
@KS-jm7vx 4 жыл бұрын
Yesterday naa alovera chutney senjen akka super a irunthathu ,,,
@chitrasaravanan8489
@chitrasaravanan8489 3 жыл бұрын
எளிமை பொறுமை அருமை...சகோதரி... வாழ்த்துகள்
@mycountryfoods
@mycountryfoods 3 жыл бұрын
❤️🙏🏼🙏💖💖
@ezhils2766
@ezhils2766 3 жыл бұрын
மிக்க நன்றி ஆனந்தி🙏🏼 சூப்பர் 😋😋😋😋😋💞
@aruldass8107
@aruldass8107 3 жыл бұрын
super Aakka good food
@santhoshg2563
@santhoshg2563 3 жыл бұрын
😋 super samayal
@laxmipathynarayanaswamy4193
@laxmipathynarayanaswamy4193 4 жыл бұрын
Fentastic medicated thuvaial.👏👏👏
@mogithkannan3324
@mogithkannan3324 5 жыл бұрын
அருமை
@manivannanmanivannan752
@manivannanmanivannan752 5 жыл бұрын
ரொம்ப அருமை
@parosekar6931
@parosekar6931 5 жыл бұрын
Mighvum arumai akka ninglum vazhga namlodu gramiya kalacharamum vazhga.
@சனாசப்பாநலம்விரும்பிi
@சனாசப்பாநலம்விரும்பிi 3 жыл бұрын
செம்ம பாக்ர அப்பவே ருசி தெரியுது சூப்பரான ரெசிப்பி
@sarawanansarawanan9874
@sarawanansarawanan9874 5 жыл бұрын
உங்க சமையல் எல்லாமே எனக்கு ஆச்சரியமா இருக்கு போங்க சூப்பர் ஆனந்தி அக்கா
@balamurugab7856
@balamurugab7856 5 жыл бұрын
ssh
@abdulbros100
@abdulbros100 5 жыл бұрын
ஆமா... எல்லாமே புதுசாதான் இருக்கு...
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி🌷🌷💐💐🙏🏻🙏🏻🙏🏻
@mahadevigopi353
@mahadevigopi353 4 жыл бұрын
Ponga akkka super
@aparnaaparna1481
@aparnaaparna1481 5 жыл бұрын
Ungaleyum ungalude edathineyum kadavul romba blessing pannave. I like your cooking. Love you akka.
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அபர்ணா
@kathiravankathir6099
@kathiravankathir6099 4 жыл бұрын
Chutney semma taste. i tried this👌💐.
@vijayalakshmi-kd3pg
@vijayalakshmi-kd3pg 4 жыл бұрын
ரொம்ப நல்லா சொன்னீங்க பார்க்கும்போதே சாப்பிடணும் போலிருக்கு . சாப்டுட்டு சொல்றேன்
@7ndrxff640
@7ndrxff640 5 жыл бұрын
Romba super akka healthy dish keep rocking‌
@pasumathiraghu8419
@pasumathiraghu8419 4 жыл бұрын
THANK YOU VERY MUCH.GOD BLESS YOU.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
💐💐🙏🙏🏼🙏🏼🙏🏼🙏💐
@sathishsanthosh9047
@sathishsanthosh9047 5 жыл бұрын
அருமை 😀😀🎊🎊🎊🎊🎊🎊🎉🎊🎉🎊🎉🎉🎊🎉😀😀😀
@TheSkvtube
@TheSkvtube 2 жыл бұрын
வணக்கம்......... வாழ்க வளமுடன்......... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@n.t.echanel7598
@n.t.echanel7598 5 жыл бұрын
Ada ivlo naall ithu theriyama pooche.... Wow wow super
@vishavities1748
@vishavities1748 4 жыл бұрын
Sister super. Sema taste
@siddhusiddhu8420
@siddhusiddhu8420 5 жыл бұрын
Super akka solla vaarthaye illa poonga vera level neenga.....
@bakiyaasha4294
@bakiyaasha4294 4 жыл бұрын
Super ரொம்ப அழகா இருக்கு..இதுல புளி சேர்த்து அரைத்து வைக்கலாமா
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
வைக்கலாம் ஆஷா
@vasugiravi5806
@vasugiravi5806 2 жыл бұрын
SEMMA SUPER 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
👌👍🙏💐🙏🏼
@bharathidarshanram249
@bharathidarshanram249 4 жыл бұрын
Super sister tq
@kamarajpachaiyapillai403
@kamarajpachaiyapillai403 3 жыл бұрын
சிறப்பு
@murugavel6697
@murugavel6697 26 күн бұрын
Arumy aunty arumy video ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok vadaloor vallalar Book badegaum Life real use
@mycountryfoods
@mycountryfoods 18 күн бұрын
மிக்க மகிழ்ச்சி🌷💜💖🙏🙏
@bhuvanas2569
@bhuvanas2569 3 жыл бұрын
akka satiney super
@thamilvelan9501
@thamilvelan9501 4 жыл бұрын
Arumai akka👌👌👌👌👌
@jayasri154
@jayasri154 4 жыл бұрын
Nice akka en vetula eruku niraya na try pandra
@Tamizhnarasimhakoundan1437
@Tamizhnarasimhakoundan1437 3 жыл бұрын
நன்றி அக்கா,உங்கள் இந்த பதிவுக்காக நன்றி.
@santhoshsanthosh800
@santhoshsanthosh800 4 жыл бұрын
சூப்பர் சகோதரி வாழ்த்துக்கள்
@rathitk2123
@rathitk2123 5 жыл бұрын
அருமை அருமை ஆனந்தி உங்கள் வீடியோவை பார்க்க பார்க்க அனந்தம் நன்றி
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐🙏🏻🌷🌷
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 жыл бұрын
அமலா தங்கையுடன் சேர்ந்து ஆம்லா போட்டு,ஐஸ் கட்டிகள் போன்ற aloe vera (கற்றாழை) சட்னி அருமை ஆனந்தி..!! உன் வீடியோ பார்த்து தான் கற்றாழை,பிரண்டை செடிகள் வைத்தேன். கற்றாழை சாம்பார், பிரண்டை துவையல், அடிக்கடி செய்வேன் மா! இந்த சட்னியும் செய்து பார்த்து சொல்கிறேன். ஆரோக்கியமான பதிவிற்கு நன்றி ஆனந்தி !!
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 жыл бұрын
ஹாய் அக்கா குட்ஈவ்னிங். எப்டி இருக்கீங்க? ஜூரம் போயிடுச்சா அக்கா? இது என்ன புலவரா ஆகிட்டீங்களா என்ன? இந்த கமென்ட்டோட முதல் சென்டன்ஸில் ஆறு வார்த்தைகள் எதுகை ஓசையோடு அமைஞ்சிருக்கு. ஓசை இன்பத்தை கவனப்படுத்துபவை பழந்தமிழ் இலக்கியங்கள். தொடர்ந்து எழுதுங்க அக்கா. சன்டே அதுவுமா வெறும் கத்தாழைய சமைச்சு போடாதீங்க. அப்புறம் வீட்ல இருக்கிறவங்க எல்லாம் பௌத்த துறவியா ஆகிடுவாங்க அக்கா. தீரா அன்புடன் வ. அதியமான்
@kavithao3097
@kavithao3097 5 жыл бұрын
நானும் வளர்க்கிறேன் சிறிய மரம் முகத்துக்கு பூசுவதற்கு மட்டும் அம்மா 😂
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 жыл бұрын
@@adhiyamanvaradharasan8461 எனக்கு எங்கே அத்தனை தெளிவு சகோ! வெறும் ரசனை மட்டும் தான். எப்போதாவது இப்படி எதுகை வார்த்தைகள் வந்துவிடுகிறது. நான் நலம் தம்பி! இன்று ஞாயிறு என்ன சாப்டீங்க ? (வெஜ் தான்)
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 5 жыл бұрын
@@kavithao3097 அருமை கவி!! முகம் பளபளப்பு தரும். என் மகள் இருந்த போது அடிக்கடி முகத்துக்கும், தலைக்கும் செய்து கொடுப்பேன் மா !
@adhiyamanvaradharasan8461
@adhiyamanvaradharasan8461 5 жыл бұрын
@@VijayaLakshmi-tx8kc எனக்கு பிஞ்சு பாகற்காய் அதன் மெல்லிய கசப்பு ரொம்ப பிடிக்கும் அக்கா. எனக்கு தெரிஞ்ச வரையில் அதை இன்று ஒரு காரக்குழம்பாய் சமைத்து சாப்பிட்டேன் அக்கா. எனக்கு சிம்பிளானா காரக்குழம்பு மட்டும்தான் வைக்க தெரியும். பரவாயில்லை அக்கா இப்போதெல்லாம் நான் சமைப்பதை "காரக்குழம்பு" என சோல்லும் தைரியத்தை அதன் சுவை தந்திருக்கிறது அக்கா. தீரா அன்புடன் வ. அதியமான்
@selvanampl6327
@selvanampl6327 4 жыл бұрын
Good food
@murugankannan293
@murugankannan293 Жыл бұрын
So sweet sister ku so nice
@subasri7950
@subasri7950 5 жыл бұрын
erandu marumagalum...otrumaya erukaga..pakkave happy ah erukku...ananthi akka.ellathilaume suprr than..pasakaari akka
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
💐🙏🏻🙏🏻🌷🌷
@priyanikeesh3368
@priyanikeesh3368 4 жыл бұрын
Na vetla aloe Vera vechi eruken ka.. juice potu kudichi eruken hair face Ku use panven.. chutney arachadhu ela first time pakuren.. adhuvum andha poo epo dhan pakuren sema 😍
@JustFavorites
@JustFavorites 5 жыл бұрын
அருமை அக்கா👏🏻👏🏻
@graceiruthayaraj4963
@graceiruthayaraj4963 5 жыл бұрын
Super. I am favorite alovera 🇦🇹
@inbarasiinba5827
@inbarasiinba5827 5 жыл бұрын
Chatni Super akka kaila maruthaniyum super
@sekarthilakavathy1286
@sekarthilakavathy1286 5 жыл бұрын
Nan seithu parthan really super
@induraja5123
@induraja5123 3 жыл бұрын
Super
@senthilkumarj209
@senthilkumarj209 4 жыл бұрын
Super akka
@unnulorutheee3425
@unnulorutheee3425 4 жыл бұрын
Saringa
@kamalampalanisamy2886
@kamalampalanisamy2886 5 жыл бұрын
Frst time pakuren ka...aloe vera chutney...nice ka👌👍😋
@devaki4025
@devaki4025 5 жыл бұрын
Super
@BALAMurugan-bw4bi
@BALAMurugan-bw4bi 4 жыл бұрын
மிக அருமையான பதிவு பதிவிட்ட மைக்கு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்
@jaishreeav2874
@jaishreeav2874 5 жыл бұрын
Different recipe....amazing😍
@sekarthilakavathy1286
@sekarthilakavathy1286 5 жыл бұрын
Super irunthchi
@manusmusic2415
@manusmusic2415 5 жыл бұрын
Anandhi romba nandri.. Ungal sena kizhangu kozhambu arumaiyaga irundhadhu... Indha madiri pudhumayana kattrazhai chutney pondra unavu vagaigalai seidhu kaanbithatharku arumai... Endha ooril samayal seigirirgal endru sollungal...
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
😍😍🙏😍
@murugavel9887
@murugavel9887 2 жыл бұрын
, aunty allow Vera berfect really good use
@kalyanisuri4930
@kalyanisuri4930 4 жыл бұрын
Superb superb superb 👌 Anandhi and Amala. You are very lucky. I will try this recipe
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🏼💐🙏🙏🙏
@ragavidhanasekaran2479
@ragavidhanasekaran2479 4 жыл бұрын
Super akka sure i will try
@ranjiemarkandu5257
@ranjiemarkandu5257 5 жыл бұрын
Healthy shutny thx sister naturel video good idea
@rajaganeshs255
@rajaganeshs255 4 жыл бұрын
Wow, super akka... Nice video akka. En home la iruku. Tomorrow en amma ta panna sole sapuduran. Thanku.
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
👌👌👌🌷🌷💐💐🙏🏻🙏🏻🙏🏻
@sathishkumar-qc3dr
@sathishkumar-qc3dr 5 жыл бұрын
அருமையான கானொளி
@sjosikaa6931
@sjosikaa6931 5 жыл бұрын
Unave marundhu. New ideas in your recipe. Keep it up 👌👌👌👏👏👏😋😋
@janum4769
@janum4769 2 жыл бұрын
Super sister
@nallendranr6294
@nallendranr6294 3 жыл бұрын
Iam. Like
@srihomemadeproducts9084
@srihomemadeproducts9084 4 жыл бұрын
super mam..
@eswaramoorthykavi2067
@eswaramoorthykavi2067 5 жыл бұрын
Seithu paarthen Sema test ithan first time
@soniyajason8460
@soniyajason8460 5 жыл бұрын
Super different a irukku ... 👌👌👌
@rajssrajss4724
@rajssrajss4724 4 жыл бұрын
Super akka I will try akka 👌👏👏👏
@dhanasekaranganesan6444
@dhanasekaranganesan6444 5 жыл бұрын
ஆனந்திசூப்பர்
@seenabasha5818
@seenabasha5818 4 жыл бұрын
Arumai sister
@chennaivasi2
@chennaivasi2 5 жыл бұрын
வித்யாசமான கற்றாழை துவயல். பார்க்கவே நன்றாக உள்ளது!👌
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
🙏🏻🌷🌷💐💐
@suriyasuriya8747
@suriyasuriya8747 5 жыл бұрын
Super Amma 🙏🙏🙏
@saranyaas6742
@saranyaas6742 5 жыл бұрын
Akkaaaaa semma akka ithu varaikkum yarum kaththalaila satni senju paththathe illaka semmaa
@muthumm1442
@muthumm1442 4 жыл бұрын
நான் கற்றாலை சாப்பிடுவேன்😀 ஆனா சட்னி வச்சு இப்பதாங்க நான் பார்க்கிறேன்..நானும் செய்து பார்க்கிறேன்.இயற்கை மருந்து+சட்னி மிகவும் அருமை ஆனந்தி sisy ma 😍
@mycountryfoods
@mycountryfoods 4 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@joshkenly3521
@joshkenly3521 5 жыл бұрын
epdi kathalae la Chutney... different 👌👌
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 жыл бұрын
WOW SUPER ANANDHI AKKA IT IS VERY USEFUL VIDEO AKKA WELCOME THANKS VATHUKKAL VAZHGA VAZHMUDAN AKKA OKY THANKS 🌳☘🍀❤🎈🍁👧👍👌🙏
@mycountryfoods
@mycountryfoods 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💜❤️🙏🏼🙏🏼💐💖
@mahalakshmik7896
@mahalakshmik7896 5 жыл бұрын
ஆனந்தி நீ கிரேட்ம்மா சூப்பர். 👌👌👍👍
@mycountryfoods
@mycountryfoods 5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா
@rrajendran4235
@rrajendran4235 5 жыл бұрын
கற்றாழையில கூடவா சட்னி சூப்பர் அருமை அக்கா
@johnpeeterp5098
@johnpeeterp5098 5 жыл бұрын
Supper akka
@govindaraja8777
@govindaraja8777 5 жыл бұрын
சுப்பர் அக்கா
@abiabi-zm6jd
@abiabi-zm6jd 4 жыл бұрын
Really this is very nice bro I can't believe this
@abiabi-zm6jd
@abiabi-zm6jd 4 жыл бұрын
Super akka
@SeethaLakshmi-df3cg
@SeethaLakshmi-df3cg 4 жыл бұрын
கற்றாழை சட்னி கேள்விப்பட்டதே இல்ல மா நீங்க செய்றது தான் நான் பார்க்கிறேன்
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 4 жыл бұрын
Nalla sapidringa
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 355 М.
This dad wins Halloween! 🎃💀
01:00
Justin Flom
Рет қаралды 31 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 1,7 МЛН
Hair Oil for Strong & Shiny Hair || Prevents Hair loss & Dandruff || Recipe in Tamil
5:05
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 355 М.