பல பேருடன் உறவு கொள்வது சரியா? | Is it Okay to have Multiple Partners? | Aishwariya | Sadhguru Tamil

  Рет қаралды 786,661

Sadhguru Tamil

Sadhguru Tamil

Күн бұрын

Actress Aishwarya interviews Sadhguru about various topics, from Save Soil to handling relationships.
Timestamps:
3:00 - மண் காப்போம் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று எப்போது தோன்றியது?
9:40 - மண் காப்போம் இயக்கத்திற்கு எந்த மாதிரி உதவிகள் செய்ய வேண்டும்?
14:21 - சத்குருவிற்கு அரபு நாடுகளில் கிடைத்த வரவேற்பு பற்றி...
15:52 - மண் காப்போம் இயக்கத்தின் எதிர்கால திட்டம்
18:26 - எப்படி இவளோ தூரம் பைக் ஓட்டுனீங்க? உங்களுக்கு உடம்பு வலிக்கலயா?
19:41 - உங்களுக்கு எதிராக செய்தி பரப்பும் ஊடகங்கள் பற்றி சத்குரு
22:38 - உங்க யோகாவை ஏற்றுக்கொண்டவர்கள் உங்கள் முன்னெடுப்புகளை ஏற்றுக்கொள்ளாதது ஏன்?
24:14 - விஜி அம்மாவை எப்போவாச்சும் மிஸ் பண்ணிருக்கிங்களா?
24:42 - மன உளைச்சல் அதிகமாகி இருக்கும் காரணம் என்ன?
28:27 - குழந்தைகள் செல்போனிற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதன் பாதிப்பு என்ன?
31:46 - துரோணாச்சாரியாருக்கு அர்ஜுனன் மாதிரி சத்குருவின் அர்ஜுனன் யாரு?
32:20 - மல்யுத்த பயிற்சி பற்றி சத்குரு
33:07 - 'ஏற்றுக்கொள்ளுதல்' தேவை என்றால், மனம் உடல் துஷ்ப்ரயோகங்களை ஏற்பது எப்படி?
34:29 - கல்யாணத்திற்கு பிறகு காதல் நிலைப்பதில்லையே!
35:16 - பல பேருடன் உறவு வைத்து கொள்வது தவறா?
#Relationship #SaveSoil #SadhguruTamil
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
To watch more videos on RELATIONSHIP - • Sadhguru on Love, Fami...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube...
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Пікірлер: 189
@nanthakumarvenkatesan8733
@nanthakumarvenkatesan8733 Жыл бұрын
ஐஸ்வர்யா அக்கா தங்கள் சத்குருவுடன்நடத்திய சந்திப்பு மிகவும் அருமை
@lakshmisubramani8337
@lakshmisubramani8337 Жыл бұрын
உங்கள் சந்திப்பு அருமை சதகுரு and சகோதரி 🙏🏻👍
@kannadevandurai2037
@kannadevandurai2037 Жыл бұрын
அருமை சகோதரி, சத்குரு 🙏🙏உடனான இந்த சந்திப்பு அற்புதம் . அதுவும் அவரின் தமிழில் 👌👍
@humptydumpty2496
@humptydumpty2496 Жыл бұрын
என்ன மரியாதை என்ன அன்புடன் நீங்கள் சத்குருவுடன் உள்ளீர்கள்!
@suriyasharma7206
@suriyasharma7206 Жыл бұрын
ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் போய் இன்றைய நவீன அவசர உலகில் சிறு பிரச்சினை என்றால் உடனே கோர்ட் வரை சென்று டைவர்ஸ் வாங்கிவிட்டு மறுமணம் என்று பல பேர் செய்கிறார்கள். இதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மாறாக முதல் மனைவி வாரிசு இரண்டாம் கணவரின் வாரிசு என குழந்தைகள் வாழ்கை தான் நிர்கதி ஆகிவிடுகிறது
@mayadevisastri1300
@mayadevisastri1300 Жыл бұрын
நல்ல அறிவுபூர்வ சந்திப்பு
@hinice.lakshmanan5499
@hinice.lakshmanan5499 Жыл бұрын
Siru prachanai ellai. . Niraya irukum veliye solvathilai
@ajishramesh5893
@ajishramesh5893 Жыл бұрын
@@hinice.lakshmanan5499 பிரச்சனையை சமாளிக்கவில்லை என்றால் அப்பறம் என்ன கணவன் மனைவி
@nagangks7486
@nagangks7486 7 ай бұрын
Sadhguru is living legend.He is expert in all Areas. Ayishwarya madam also asked very intelligent questions. Super. Accepting and agreeing explanation is awesome.
@madhavan4747
@madhavan4747 Жыл бұрын
ஐஸ்வர்யா அக்கா நல்ல பக்தை....🙏🙏🙏
@nirmalamohan3289
@nirmalamohan3289 Жыл бұрын
Ok
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 Жыл бұрын
Aiswarya s Really Blessed 💐 ENJOYING Herself
@neelagandandurai2592
@neelagandandurai2592 Жыл бұрын
🙏 நமஸ்காரம் வணக்கம் சத்குரு இன்று உலகம் முழுவதும் செழிப்பாக மாற்றம் அடைய போகிறது, மண் காப்போம் இயக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால்.
@pulavarsusima1422
@pulavarsusima1422 Жыл бұрын
Great movemant 🙏
@naren_official
@naren_official Жыл бұрын
ஐஸ்வர்யா குரல் தனித்தன்மை வட்டார வழக்கில் 🥰
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 Жыл бұрын
போனதெல்லாம் கனவினை போல் புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ இந்த ஞாலமும் பொய்தானோ என்று மாயை நிலையை பாடிய மகாகவி மாய தோற்றம் இந்த உலகம் என்று கூறி விட்டார்.ஆன்ம ஞானம் உலகை மனதின் பிரதிபலிப்பு என்கிறது.மக்களுக்கு உண்மையான ஞானத்தை கூறவேண்டும்.உலக வாழ்வின் தரத்தை வளத்தை பெருக்குவது ஞானியின் செயல் அல்ல. ஞானம் உலகை கடந்தது.
@praveenrio1994
@praveenrio1994 Жыл бұрын
35:15 thumbnail content 👍
@sankarisiva379
@sankarisiva379 Жыл бұрын
Dheivame 🙏
@sabharatnam4510
@sabharatnam4510 Жыл бұрын
Thanks a Ton
@MK-ru1ms
@MK-ru1ms Жыл бұрын
Both are excellent.. The answers of Yogi Sathguru are simple thought provoking and acceptable.. Save soil..
@sundaravadiveln9254
@sundaravadiveln9254 Жыл бұрын
சந்தோஷம் சத்குருவிற்கு ஐஸ்வர்யா அக்கா அருமை
@karthickb1973
@karthickb1973 Жыл бұрын
Aiswarya went through tremendous transformation.if only i went through 5% of her bad habits, i would not have survived. 🙏
@t.ganesanthirumoorthy7569
@t.ganesanthirumoorthy7569 Жыл бұрын
வணக்கம் சத்குரு, உங்கள் உடல்நிலை பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல் அனைத்து வலிகளையும் தாங்கிக்கொண்டு உலக மக்களின் நன்மைக்கு பாடுபடும் கடவுளின் தூதர் நீங்கள், உங்கள் உடம்பை நன்றாக கவனிக்க வேண்டும் 200 வருடம் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏🙏🥰🥰🥰 நன்றிகள் கோடி.
@ravichandransivaraman6106
@ravichandransivaraman6106 Жыл бұрын
🙏🙏🙏
@ajayms7110
@ajayms7110 Жыл бұрын
Save soil ❤️
@gops120680
@gops120680 Жыл бұрын
I don't think, one needs this title to listen to a wonderful conversation about soil!
@kumarankumaran2991
@kumarankumaran2991 Жыл бұрын
வணக்கம் சத்குரு ஜி..🙏 உங்களின் இந்த மண்காப்போம் நிகழ்வு வந்து ஒரு ஆரம்பமே! இன்னும் ஒரு மிகப்பெரிய பயணங்கள் உண்டு உங்களின் ஆசியுடன்😘🙏
@paramagurs7477
@paramagurs7477 Жыл бұрын
Nandri NANDRI NANDRI Sadhguru 🙏🙏🙏🙏🙏
@cibichenkathir4106
@cibichenkathir4106 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி..... வாழ்த்துக்கள் சத்குரு....... மனித வளம் காப்போம்..... மண் வளம் காப்போம்...... நன்றி.......
@pusparaani9437
@pusparaani9437 Жыл бұрын
நற்பணி சிறப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்
@goraj454
@goraj454 Жыл бұрын
நமஸ்காரம் சத்குரு ஜி 🙏 💐💐
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி 🌷👌
@gandhimathikarthikeyan7281
@gandhimathikarthikeyan7281 Жыл бұрын
I love you so much Sadhguruji 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@raghuraghuk2486
@raghuraghuk2486 4 ай бұрын
அருமை அமைதி அழகு ஆனந்தம்உண்மையானதாக இருக்கும் எதுவும் வாழ்கவளமுடன்
@arunrkm1
@arunrkm1 Жыл бұрын
அற்புதம்!!!
@kamarajnagaraj2464
@kamarajnagaraj2464 Жыл бұрын
Namaskaram Sadhguru 🙏
@manikandanachari3012
@manikandanachari3012 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Sathguru is a wonderful man. He can lead our nation.Todays need.
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏❤🇮🇳
@sakthiannamalai5455
@sakthiannamalai5455 Жыл бұрын
A..isha...warya New Life Style. Valha valamudan.
@SALEM_ARUN-BT
@SALEM_ARUN-BT Жыл бұрын
என் வாழ்கையே புரட்டி போட்ட சத்தகுருவிற்கு கோடான கோடி நன்றிகள்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 5 ай бұрын
Ethukku
@Premkumar-jc6wm
@Premkumar-jc6wm Жыл бұрын
My guru........🙏 My godfather...🙏 My everything....🙏 My sadhguru.........🙏
@Premarumugam
@Premarumugam Жыл бұрын
விஜி மா பற்றி... அருமையான கேள்வி...
@yogapadhi2768
@yogapadhi2768 Жыл бұрын
Expressive Interview! Covered every aspect 💖✌️🙏
@suriyasharma7206
@suriyasharma7206 Жыл бұрын
இப்போ எல்லாம் மொபைல் கார் மாதிரி புதுசு புதுசா try பண்றாங்க எங்கு பார்த்தாலும் கள்ள காதல் உறவுகள் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூட இருவரும் மனம் ஓத்து போனால் தவறு இல்லை என சொல்கிறது சட்டம் இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் யார் என்றால்?? இவர்களின் குழந்தைகள் தான்.
@chiapet9570
@chiapet9570 Жыл бұрын
Excellent & very sensible interview. The questions asked by Ayswarya is absolutely sensible. Great. Job Ayswarya. Excellent answer by Sathguru. Thank you both of you🙏🙏🙏🙏🙏🙏🙏
@karthikeyan_rj
@karthikeyan_rj Жыл бұрын
Sadhguru 🙏🙏🙏 Love you 🙏 We are blessed that we are living in the era of your presence 😍
@senthurpandiandeenadayalan8109
@senthurpandiandeenadayalan8109 Жыл бұрын
Mam still u looks charming
@sureshkumar-mb4fr
@sureshkumar-mb4fr Жыл бұрын
Kkk
@sureshkumar-mb4fr
@sureshkumar-mb4fr Жыл бұрын
K
@jayapradharavindran6697
@jayapradharavindran6697 Жыл бұрын
Pranams Sadhguru 🙇‍♀️🙏
@vijayaramkavitha3854
@vijayaramkavitha3854 Жыл бұрын
S sathguru Tamil speech enakku rombaaaaaa pidikkum. Namaskar sathguru 🙏🙏🙏
@thilakijc7776
@thilakijc7776 Жыл бұрын
ஐஸ்வர்யாவின் நீண்டகால கனவு தன் சத்குருவை நேரிடையாக பார்க்கணும் என்பதுஅந்த லட்சியத்தின் நிறைவு ஐஸுவின் ஒவ்வொரு நொடியிலும் சத்குருவுடனான உரையாடலை அனுபவித்து செய்திருப்பதிலிருந்து தெரிகிறது என் மகனுக்கும் (who is Tennessee USA)இந்த லக்ஷஇயம் (சத்குருவை நேரில் தரிசித்து உரையாடனும்) இருக்கிறது இதற்கு சத்குருவின் ஆசி அவனுக்குகிடைக்கும் ஒருநாள் 🙏🙏👍
@thilakijc7776
@thilakijc7776 Жыл бұрын
Whois in Tennessee U S A
@sivakumarn9406
@sivakumarn9406 Жыл бұрын
Awesome conversation..... Namaskaram🙏
@health_ness
@health_ness Жыл бұрын
I am waiting
@purplepink4558
@purplepink4558 Жыл бұрын
Great movement 🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
குரு தேவா சரணம் தவப்பாதம் சரணம்
@navaneethakrishnan9644
@navaneethakrishnan9644 Жыл бұрын
in youth and truth it self our master clearly said about this...!! Still people having doubts :-( Sadhgur is an Avatar , please make us of him for earth well being. #Shamboo
@BaskaraneesvaranAb-
@BaskaraneesvaranAb- Жыл бұрын
Super akka
@vivekanandanpitchai3894
@vivekanandanpitchai3894 Жыл бұрын
🙏 Thanks Sadguru & Sister Eyeshwaya.. A Must watch video for modern life science... Simply the ice melts to water.. For those who search for answers to complication.. 🙏💐
@murugaperumalmurugaraj
@murugaperumalmurugaraj Жыл бұрын
#ThankstosathguruandsisterEyswarya
@vidhyashankar9072
@vidhyashankar9072 Жыл бұрын
Super interview.. varied subjects.. wonderfully edited.. thank you Aishwarya akka..❤️
@paramagurs7477
@paramagurs7477 Жыл бұрын
Ishwarya Avarkaluikum Nandri 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@ezhil2395
@ezhil2395 Жыл бұрын
God is everywhere God is great God will bring the truth.
@apisudhagar7455
@apisudhagar7455 Жыл бұрын
இந்த மண்ணுக்காக பேசும் மகத்தான மனிதர் நீங்கள் இந்த உலகத்துல எவ்வளவு விஷயங்களை நிறைய விஷயங்களை நிறைய மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் தேவையான அனைத்து தன்மையையும் சுயநலமின்றி தருவது இந்த மண் மட்டுமே இந்த மண்ணுக்காக குரல் கொடுத்த உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் கோடி நமஸ்காரம் சத்குரு
@sundarmoorthy4043
@sundarmoorthy4043 Жыл бұрын
மண் காப்போம் மண் காப்போம் மண் காப்போம்
@RP-fe8xo
@RP-fe8xo Жыл бұрын
English subtitles 🙏🙏🙏.#SaveSoil
@-databee191
@-databee191 3 ай бұрын
Thanks for your valuable information ❤
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 Жыл бұрын
Most thankful for this wonderful interview!.....
@swami8774
@swami8774 Жыл бұрын
Agree- ஒத்துக்கொள்தல் Acceptance- ஏற்றுக்கொள்தல்
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 Жыл бұрын
👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽
@puviarasanr
@puviarasanr Жыл бұрын
Such a lively interview Mam....
@user-do5vw6ob2s
@user-do5vw6ob2s Жыл бұрын
C already nammalvar has spoken abt this n all village farmers aware of it but their words r worked out by few followers
@arjunanv4118
@arjunanv4118 Жыл бұрын
ஐஸ்வர்யா சகோதரி ,மிகவும் நீங்கள் நீங்களா இல்லாமல், சத்குருவின் எதிராக அமர்ந்து பேசும் போது உங்கள் முகத்தில் ஓர் சாந்தமும் ,அமைதியும் தெரிந்ததை கவனித்தீர்களா.
@jamesjoseph4299
@jamesjoseph4299 Жыл бұрын
she brought all elements so beautifully and joyfully into this
@sasikalabalasubramanian6872
@sasikalabalasubramanian6872 Жыл бұрын
அருமையான பதிவு
@daisy8808
@daisy8808 Жыл бұрын
I started crying the moment she said Namaskaram Sadhguru 🙏
@samuthiraraj5411
@samuthiraraj5411 Жыл бұрын
Namaskaram Sadhguru - super akka
@sundaramsubramanian15
@sundaramsubramanian15 Жыл бұрын
Great interview..
@JanaJana-te7yg
@JanaJana-te7yg Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Very nice 👍
@pkarunanithipkarunanithi-fd5ee
@pkarunanithipkarunanithi-fd5ee Жыл бұрын
யோகாவின் ஆட்சி என் உடலில் 11 வருங்காலம் புரிகிறது அவர் சுற்றியது போல் நானும் ஊர் சுற்றியுள்ளேன் உடல் வலி தெரியாது அனைவரும் யோகா செய்யூங்கள்
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Useful information!
@phelanvarghese5743
@phelanvarghese5743 Жыл бұрын
ஒருவனுக்கு. ஒருத்தி. God. Life. Sivan
@drmohan559
@drmohan559 6 ай бұрын
Nice information
@netsea1756
@netsea1756 Жыл бұрын
சத்குரு , இன்றைய மருத்துவத்தில் மனச்சிதைவு நோயை குணப்படுத்த முடிவதில்லை .உங்கள் பயிற்சியால் மனச்சிதைவு நோய் குணப்படுத்த முடியுமா ?இன்று 100 இல் 1 வர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் .இதனால் அவர்களது குடும்பமும் பாதிக்கப்படுகிறது ,வறுமையில் தள்ளப்படுகிறது ,அவமானப்படுத்த படுகிறது .இதை குணப்படுத்த என்ன வழி,விரிவாக சொல்லமுடியுமா ?உங்கள் பதிலை எதிர்பார்க்கிரோம் .நன்றி
@saraswathis5102
@saraswathis5102 Жыл бұрын
விவசாயி நாங்கள். ஆனால் செய்ய முடிய வில்லை. பேசவும், செய்யவும் முடிகிறது...சிலரால் மட்டுமே..
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
🙏 Namaste satgure 🙏
@Rajkamal-zn4qd
@Rajkamal-zn4qd Жыл бұрын
super sadhguru i love u
@mathivanan5578
@mathivanan5578 Жыл бұрын
டாக்டர் இஞ்சினீயர் லாயருக்குள்ள வருமானம் ஒரு விவசாயிக்கு இருந்தால்தான் விவசாயம் நிலைக்கும் என்ற சத்குருவின் வாக்கு நூற்றுக்கு நூறு உண்மை..?
@chandrasekharannaicker3929
@chandrasekharannaicker3929 Жыл бұрын
very nice answer sadguruji🙏
@senthamaraikannanm8803
@senthamaraikannanm8803 Жыл бұрын
Sadguru saranam
@pkarunanithipkarunanithi-fd5ee
@pkarunanithipkarunanithi-fd5ee Жыл бұрын
75 வயது கருணாநிதி ஐஸ்வர்யா அய்யா செல்வதுதான் சரி அற்புதமான. உடலை யோகா செய்து அனைவரும் பயன் அடையுங்கள்
@hippopole9657
@hippopole9657 Жыл бұрын
எங்க தாத்தா பாட்டி காலத்துல நாட்டு செக்குல நல்ல எண்ணெய் எடுத்தாங்க .ரெண்டு மாடு அப்படியே சுத்தி வரும் .பெரிய சக்கின்னு சொல்லுவாங்க.அதன் அதுல ஒரு பெரிய மணி மாதிரி இருக்கும். அதுல சுத்தமான எள்ளு போட்டு அப்படியே ஆட்டுவாங்க. செக்கு சுத்தி சுத்தி வந்தா அப்படியே எண்ணெய் வரும். அந்த எள்ளு புண்ணாக்கு பார்த்தீங்கன்னா.... அவ்வளவு ருசியா இருக்கும் .அதெல்லாம் சாப்பிட்டோம் .அந்த காலத்துல சின்ன பிள்ளையா இருக்கும் போது சில்லா விளையாடுவோம். கம்பர் கட்டு எலந்தவடை இதெல்லாம் கிடைக்கும். இப்போ எங்க எங்க கிடைக்குது .எல்லாம் மிஷின் மயமாக போயிடுச்சு. மிஷின்ல எடுக்குற என்ன இது எங்க சத்து இருக்கு. அந்தக் காலம் பொற்காலம்.. ரெட்டை மாட்டு வண்டி ....அப்படியே போன அவ்வளவு சுகமா இருக்கும் . ரோட்டு ஓரத்துல நாவல் மரங்கள் அவ்வளவு இருக்கும் .அப்ப காக்கா குருவி எல்லாம் சாப்பிட்டு சத்தம் போடும் .இப்ப அதெல்லாம் எங்க எங்க இருக்குது . எல்லாம் ஒரே ரேடியோ சத்தம் தான் . அமைதி இல்லாம போயிருச்சு சாமி. ஆத்துல எல்லாம் ஒரே நாத்தம் பிடித்த தண்ணியா போகுது. லோகம் கெட்டுப் போயிடுச்சு...
@nirmalak6099
@nirmalak6099 Жыл бұрын
Superb
@NaturalLoverCreate
@NaturalLoverCreate Жыл бұрын
Shoonya meditation explain sadhguru
@manogk9347
@manogk9347 Жыл бұрын
சூப்பர்
@jayakumari4279
@jayakumari4279 5 ай бұрын
Sathuru
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 Жыл бұрын
Oruvanuku oruthi discipline life
@mahalakshmi.s1892
@mahalakshmi.s1892 Жыл бұрын
நதிகளை இணைப்பது என்ன ஆச்சு சத்குரு.அதைப் பற்றி ஒன்றும் நான் அறியவில்லை. இணைப்பார்களா?இணைக்க மாட்டார்களா?அது சாத்தியப்படாதா?
@imtheboss7855
@imtheboss7855 Жыл бұрын
Pls listen very carefully to good talks. He never spoke about linking of rivers. He is talking about revival of rivers.
@truenews3476
@truenews3476 Жыл бұрын
🙏🙏🙏
@girinaveena2915
@girinaveena2915 Жыл бұрын
Super
@suthav564
@suthav564 Жыл бұрын
kanima valam
@vrkcoolfibre
@vrkcoolfibre Жыл бұрын
nice
@shana233
@shana233 Жыл бұрын
💐🙏🏻
@gowsikanyt504
@gowsikanyt504 Жыл бұрын
💥💥💥
@thamimbasha4140
@thamimbasha4140 Жыл бұрын
ஐஸ்வர்யா மேடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியில் இருந்தால், அவர் குரல், உயரம், தைரியம் துணையாக இருந்து நல்ல நிலை அடைந்து இருப்பார்.
@rajahmuthiah8726
@rajahmuthiah8726 Жыл бұрын
He speaks like a Nzar voice
@pranavprazad4327
@pranavprazad4327 Жыл бұрын
I'm pray for you RVT MANI WIFE
@modernzorba
@modernzorba Жыл бұрын
❤️❤️❤️
@user-po4dv2tm6j
@user-po4dv2tm6j Жыл бұрын
சற்குரு! கண்ணை மூடிக்கொண்டு உங்கள் சொற்ப் பொழிவைக் கேட்டால் நடிகர் நாசர் குரல் மாதிரி இருக்கே!
@tamilsuriya5969
@tamilsuriya5969 Жыл бұрын
Mayai Yellam
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 Жыл бұрын
மகளே சங்கவி இன்றுதான் முதல் தடவை பாற்தேன் அற்புதம் நடந்த விபரத்தை கதையாகவே சொன்ன விதம் மனதில் பதியுமளவு அவர்களின் வலி என்னையும் மிகவும் பாதித்தது.கறந்த பால் முலை புகா,அவர்களின் தொலைந்த இழமையை எவராலும் கொடுக்க முடியாது.மிகவும் பாரபட்சமான சட்டத்தை மதிக்காத நீதியற்ற நாடுதான் இந்தியா.அதுவும் தமிழற்குதான் நீதி மறுக்கப்படுகிறது.ராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் இலங்கை தமிழ் மக்களிற்கு செய்த கொலை,பாலியல் வன்புணர்வு,சொத்தழிப்பு கணக்கிடமுடியாது.ராஜீவின் மரணம் அவரது கர்ம விதி.ஆனால் அவரது உயிர் பிரிந்ததற்கு வாங்கப்பட்ட பழி வாங்கல்கள் அவர்களை தலையெடுக்க விடாது.இதனைத்தான் தெயவம் நின்றறுக்கும் என்பது. சங்கவி நல்ல எதிர்காலம் உண்டு.வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி.
@kamalesanperumal
@kamalesanperumal Жыл бұрын
தாயைச் சிறந்த கோயில் இல்லை ஆகவே உங்கள் அம்மாவிடம் கேட்கலாம் ஐஸ்
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 51 МЛН