🎶 🎶 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்..!!🎶 l🙏🙏
@ambigabathym1349Ай бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்ற தலைவர்.
@badsachem9265Ай бұрын
100% Goosebumps!
@narendransugumar3401Ай бұрын
நேற்றும் இன்றும் என்றும் ஏழைகளின் இதய தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே
@thiyagarasanm1713Ай бұрын
வணங்குகிறேன் பொண்மனச்செம்மல் புரச்சி தலைவர் MGR ❤❤❤❤❤❤❤❤
@sundarajs6056Ай бұрын
உண்மையான அரசியல்வாதி திரு எம் ஜி ஆர் அவர்கள் மக்கள் பணத்தை மக்களிடமே சேர்த்தவர் மட்டுமல்ல தன்னுடைய பணத்தையும் மக்களிடமே கொடுத்தவர் திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள் வாழ்க உங்களுடைய புகழ்
@DJ-pp5neАй бұрын
😂
@ganapathys9680Ай бұрын
வேறு என்ன செய்வார்..வாரிசு இல்லையே!...வாரிசு இருந்நிருந்தால் அப்போது தெரிந்திருக்கும்..மக்கள் பணம் என்ன ஆகியிருக்குமென்று.....
@narayananmscinfotech1708Ай бұрын
நீ பாத்த 😂😂😂
@anandkumar-n9h3dАй бұрын
@@ganapathys9680 okay புள்தி
@anandkumar-n9h3dАй бұрын
mgr is God
@rajavardhini7211Ай бұрын
கருணை இருந்தால் வள்ளலாகலாம்..கடமை இருந்தால் வீரனாகலாம், பொறுமை இருந்தால் மனிதனாகலாம்.. இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.... இதன்படி வாழ்ந்து மறைந்த எங்கள் பொன்மனசெம்மல்
@BALAATHILAGAАй бұрын
மிகவும் அருமை
@azhukayeeАй бұрын
❤ MGR ❤ Consecutive VICTORY as CM for 3 times 🔥
@nagarajan5023Ай бұрын
நீங்கள் இருந்தால் இந்த தமிழ்நாடு நல்லாயிருக்கு 🎉
@jayaseelannarayanaperumal1517Ай бұрын
Saaraya kadai
@chatmasala6980Ай бұрын
Ivaru dhan koovame river uh drainage river uh maathunadhu.
@charumathisanthanam6783Ай бұрын
Unmai
@soundar4270Ай бұрын
MGR கட்டி ரிப்பன் வெட்டி திறந்த ஏதாவது ஒரு அனைக்கட்டு, மருத்துவ கல்லூரி,மருத்துவமனை, மேம்பாலம், மின் நிலையம், SIPCOT தொழில்சாலை, building இருக்கா? ஆசிரியர், போலீஸ், நர்ஸ், VAO, நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாமல் பாக்கெட் சாராயம் விற்றது தான் இவரின் 11 வருட சாதனை
@shankarnarayanan1732Ай бұрын
இவன் அப்படி என்ன செய்துவிட்டான்
@MrManie777Ай бұрын
I got tears while watching man. Miss him 😢
@Selvaraj-z9i6qАй бұрын
தெய்வம் பேசினார் 🌱✌️
@azhukayeeАй бұрын
Miss you THALAIVA ❤
@Deepaselvaraj-qc5ibАй бұрын
புரட்சிதலைவி அம்மாவும் இப்படி மக்களின் முன் பேச வேண்டும்.....அவர் பிறந்த நாளில்.....
@SarithaS-v8mАй бұрын
Ama vandhu avanga maranathuku Karanam yaar nu sollanum
@saejchannel3751Ай бұрын
Yes
@JaiRam-111Ай бұрын
Irandha naalil
@balamuruganbalamurugan5312Ай бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல் யார் என்று ஊர் சொல்ல வேண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
@ravindrannanu4074Ай бұрын
எல்லோரும் நல்லா இருக்கிங்களா, சாப்பிட்டிங்களா, இந்த இரண்டு வார்த்தைகள் இரட்டை இலை போல் நன்று. ஆனால் முதல் வார்த்தை ஒன்று உள்ளது, "என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே" அதில் அன்பின் ஆழம் அதிகம் உள்ளது. அந்த அன்பே தமிழக மக்களுக்கு நல்லது. M-aster of G-reatness and most R-espectable. The Great Legend One and Only Ever. MGR - ஐயா 🙏
@ravindrannanu4074Ай бұрын
🙏
@SBShankar-z5hАй бұрын
என்றும் எம்ஜிஆர் வழியில் ஐயா எடப்பாடி ஆராய்ச்சி சிறப்பாக அமையும்
@seranseran7327Ай бұрын
எந்த வழியில் 🤣🤣🤣
@SBShankar-z5hАй бұрын
@@seranseran7327 அம்மாவின் வழியில் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் எடப்பாடி யார் ஆட்சி சிறப்பாக அமையும்
@kiruthikamurugan5581Ай бұрын
ahhhan...thermokol atchi
@tamilselvij5582Ай бұрын
அற்புதம் அற்புதம்
@parvathavardhinicn2656Ай бұрын
Mgr வாழ்க
@INDHUMATHI-kh1wfАй бұрын
அஇஅதிமுக எடப்பாடியார் 🔥🔥 மட்டுமே 💥💥 தகுதியான தலைவர் ❤
@Ainthukaram-ri2dmАй бұрын
தவழ்ந்து தவழ்ந்து
@INDHUMATHI-kh1wfАй бұрын
@Ainthukaram-ri2dm seri 🤣 kothadimai poi aai kalu po🤣
100% 2026 ADMK தான் ஆட்சி அமைக்கும் மேச்சேரி பேரூர் கழகம் தேர்தல் தேதி எதிர்பார்த்து கொண்டு இருக்கும் மக்கள் 🌱🌱🌱🌱
@VanthalMagarasi77Ай бұрын
நீங்கள் உண்மையான தொண்டர்களாக இருந்திருந்தால் நீங்கள் எப்படிப்பட்ட பதவியில் இருந்தாலும் அவர் a1 தொழில்நுட்பத்தின் மூலமாக பேசினாலும் எழுந்து நின்று மரியாதை செய்திருக்க வேண்டும்
@bharath2477Ай бұрын
Appadi illa. Adhu nijam illa nu ellaarukkum theriyum. Appadi ezhundhu ninnaa adhukum oru pechu pesuvaanga.
@kvelu8593Ай бұрын
நானும் அப்படித்தான் நினைத்தேன்
@lifotechnologies814Ай бұрын
amma ai la vandha padhari adichi voduvanunga😂
@RaniA-c4jАй бұрын
நம் தெய்வம் பேசும் போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும்.
@RaviKumar-dg7khАй бұрын
True
@maruthamuthuselvanАй бұрын
பொன் எப்போதும் பொன் தான்... தாங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் வீற்றிருக்கும் அரசர்..👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑. அதில் வேறு யாரும் இல்லை...💐💐💐💐💐💕💕💕💕💕💖💖💖💖💖💯💯💯💯💯💯
Mgr நேரில் இருந்தால் இப்டி பேச மாட்டார் mgr பெயரை கெடுக்காதீர்கள்
@Senthilkumar-bj4wiАй бұрын
Excellent
@பாளையம்பவானிАй бұрын
புரட்சித் தலைவர் வாழ்க
@muthu2010mjАй бұрын
Superb veralevel 🎉❤
@vinothkumar1552Ай бұрын
🌱🌱🌱
@sivakumar.t3458Ай бұрын
இதய தெய்வம் எம் ஜி ஆர் ,🙏🙏🙏
@ponnusamyr8332Ай бұрын
இந்த வெற்றி யை நாளை சரித்திரம் சொல்லும்🎉🎉
@RajaJohn-i7rАй бұрын
M g r sir only 👍 in admk , Avar seitha nanmaigal aairam innum 1000 varudam poonaalum ivar pear makkal soluvaargal , yeanrum mgr sir, athukuku apuram nanmai seivathil vijayakanth sir thaan. Mgr sir ai technologies super ❤
@mohan-cy5qtАй бұрын
❤❤❤ 🎉🎉🎉🎉 thalaivar
@rajkumar.k4250Ай бұрын
Amma voice
@appukutty595Ай бұрын
Sema creativity ❤❤🎉🎉
@THILAGAMTVАй бұрын
Super 😊
@DurgaRamKuttyramАй бұрын
Arumaiyana pechi
@kulothungans1433Ай бұрын
இனிமே எது உண்மை? எது போலி என்று பிரித்து பார்க்க முடியாதளவுக்கு விஞ்ஞான முன்னேற்றம் குழப்பி விடும் போல தெரிகிறது 😎
@francisvincent1491Ай бұрын
❤
@DelmaDelmonte-qg9clАй бұрын
இன்றும் வாழும் மக்கள் தலைவர்
@ManiKandan-qb1mnАй бұрын
அடுத்தது வாஜ்பாய் திரையில் தோன்றி பேசுவார்
@rajkumarganesan8026Ай бұрын
Happy To see you Thalaivare 🎉
@DFSEliteАй бұрын
இப்படி பட்டவர்கள் செத்த்தான் ஒரு ஆட்சி மாற்றம் வரும்😢😢