பல வெற்றி படங்களில் நடித்த நடிகை கடைசி காலத்தில் மிகவும் துன்பப்பட்டார் |

  Рет қаралды 160,159

KPTV

KPTV

Күн бұрын

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
👉bit.ly/Subscri...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptvoff
Instagram 👉 ...
Twitter 👉 kp...

Пікірлер: 476
@prabavathis2859
@prabavathis2859 3 жыл бұрын
உள்ளுவது உயர்வுள்ளல்..என்பது மூத்தோர் சொல் அதற்க்கேற்ப எவ்வளவு உயர்வான சிந்தனை உங்களுடையது..உங்கள் கனவு விரைவில் நிறைவேற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் பதிவை படிக்கும் யாராவது‌ ஒருவர் நிலம் தர தானாக வருவார் டியர். கனவுகள் நிறைவேறும் காலம் விரைவில் கனியும். அன்புடன் பிரபா..கோவையிலிருந்து.
@Naankatranallavai
@Naankatranallavai 3 жыл бұрын
உங்கள் ஆசை எல்லாமே நிறைவேறும் நல்லதே நடக்கும் you are great sister
@aruvaiambani
@aruvaiambani 3 жыл бұрын
நலிந்த கலைஞர் களுக்கு இல்லம் கட்டி தரவேண்டும் என்று நீங்கள் நினைப்பது உங்கள் உயர்ந்த எண்ணத்தை காட்டுகிறது. வாழ்க வளமுடன் பப்பிம்மா...
@sandhis4381
@sandhis4381 3 жыл бұрын
அக்கா. நலிவடைந்த மூத்த கலைஞர்களுக்கு இல்லம் ஒன்று அமைத்து அவர்களுடன் தங்கி சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கும் உங்களை மனதார பாராட்டுகிறேன். நல்ல எண்ணம் கொண்ட உங்களுக்கு நீண்ட ஆயுளும் அனைத்து வசதிகளும் கிடைக்க கடவுளை மனதார வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏
@hayarajah4184
@hayarajah4184 3 жыл бұрын
😍😍😍😍😍
@anjanivijayraghavan4059
@anjanivijayraghavan4059 3 жыл бұрын
Excellent thought Padmini! நலிந்த நடிகர்களுக்கான உங்களது ஆலோசனை அற்புதம்! இன்றைய தலைமுறை நடிகர்கள் பரந்த மனத்துடன் செயல்பட முன்வரவேண்டும்.... 🙏🏻🙏🏻🙏🏻
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Anjani if only they all help we can do so much
@lalithamurugiah
@lalithamurugiah 3 жыл бұрын
Hi puppima, i m a 80s born kid.. its one of my favourite movie.. thillaana mohanambal.. my mum used to advise me to watch the movie for the dance moves in that movie.. but i utterly enjoyed CKS amma as well.. didnt knew her name till today.. love u puppima
@naduvanarasu311
@naduvanarasu311 3 жыл бұрын
CK. சரஸ்வதி
@subashbose1011
@subashbose1011 3 жыл бұрын
அம்மா உங்க புடவை ரொம்ப அழகா இருக்கு மா, எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த நடிகை மா.... அவங்க கடைசி காலம் பற்றி சொன்னபோது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு மா...... கண்டிப்பா உங்க நோக்கம் நிச்சயம் பெருமாள் செஞ்சி வைப்பார் மா....
@rajalakshmi8645
@rajalakshmi8645 3 жыл бұрын
உங்களுடைய சுயநலமற்ற இந்தக் கனவை கடவுள் கூடியவிரைவில் நிச்சயம் நிறைவேற்றுவார். வாழ்த்துக்கள்.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Lakshmi
@sunitha6389
@sunitha6389 3 жыл бұрын
Akka very good advice 👏,always talking for others wellbeing ,hatsoff to u👏and u r rocking in this saree👍
@sumithasolomon6452
@sumithasolomon6452 3 жыл бұрын
A very natural artist. Thank you madam for sharing about many artists. I admire the bonding you have had with so many people in the industry.
@radhikabharath9950
@radhikabharath9950 3 жыл бұрын
Madam, currently DICGC guarantee on deposit is 5 lakhs
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 3 жыл бұрын
அம்மா...உங்க கனவு நிச்சயம் விரைவில் நிறைவேற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். உண்மையில் உங்களை நினைத்தால் பிரமிப்பா இருக்கு...இப்படியெல்லாம் கூட சினிமா உலகத்துல இருப்பாங்களான்னு....நீங்க ஏன் நடிகர் சூர்யாகிட்ட இதப்பத்தி பேசக்கூடாது....அவரும் நல்ல உள்ளம் கொண்டவர் தானே...
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
😢
@girijapandyan7827
@girijapandyan7827 3 жыл бұрын
இந்த புடவையில் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிரீர்கள் இப்போதுஇவ்வளவு நல்லவர்களா இருக்கிற நீங்கள் ரொம்ப வருடங்களுக்குமுன் அப்போது ரேடியோவில் நேயர்களுக்கு பதில் கேள்விக்கு அளித்துக்கொண்டிருந்தீர்கள்ஒருநேயர்உங்கள்போன்நம்பர் கேட்பார்அதுஎல்லாம் உங்களுக்கு எதர்க்கு என்று கோபபட்டீர்கள் இப்போது உங்களை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது பத்மினி
@luxsan-bh8cy
@luxsan-bh8cy 23 күн бұрын
ஃபோன் நம்பர் எப்படி குடுப்பாங்க
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 3 жыл бұрын
I really liked this episode madam. You explain wellthe value of money. Very useful message.
@tchandrasinivassane527
@tchandrasinivassane527 3 жыл бұрын
அந்த காலத்து ஆக்டர்கள் பிழைக்க தெரியாதவர்கள். கள்ளம் கபடம் அற்றவர்கள் . இக்காலத்தில் அப்படி இல்லை தயாரிப்பாளர்களை போண்டி ஆக்கி விட்டு, தான் நல்ல நிலைமையில் இருப்பார்கள்.
@marimuthun6315
@marimuthun6315 3 жыл бұрын
ஆக்டர்கள் மட்டும் இல்லே மக்களும் உஷாராதான் இருக்கிறார்கள்.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Only the popular artists
@jayalatha3919
@jayalatha3919 3 жыл бұрын
Today you are looking very pretty and young , saree very nice , Thanks for sharing , this is the lesson for us
@gparamaeswary7276
@gparamaeswary7276 3 жыл бұрын
What is EMI?
@minimilaani6968
@minimilaani6968 3 жыл бұрын
So matured talk madam. You've shared useful information on Money saving and investing. I never thought in this point of view. Especially getting gold coins. As a mother of a girl child, I feel, this is very motivational. Thanks Amma.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Mini
@jayanarasimman6425
@jayanarasimman6425 Жыл бұрын
Excellent message, your experience etc great lesson to younger generation 🎉🎉🎉
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
வணக்கம் அக்கா படங்களில் வில்லியாக தோன்றி ஏச்சுக்களை நடிப்பில் பெற்ற திருமதி சரஸ்வதி அவர்களின் வாழ்க்கை கண்ணீரை வரவழைக்குது ! உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் மிக்க நன்றி !🙏🙏🙏🙏🙏
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Only ur comments make me motivated to record more episodes
@clayforum4545
@clayforum4545 3 жыл бұрын
Kutty Padmini mam, you are really awesome. You are so matured as you have come across various life experiences. Thanks for enlightening everyone on savings. God bless you a peaceful life.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u
@thirupurasundarib4628
@thirupurasundarib4628 3 жыл бұрын
Yes I had seen TKS Amma when I go to my yoga class at CIT Nagar. She was there in one of the independent house built by Housing board. use to sit in a old chair outside her house in nighty only. Such a talented actress. Even Aachi Amma use to visit our house to get blessings for her son Boopathy from my grandfather Padma Sri Sri C S Murugaboopathy well know Mirudangam player.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Wow that’s nice Pa
@thirupurasundarib4628
@thirupurasundarib4628 3 жыл бұрын
@@KPTV_Official thank you sister
@padippunampidippu5475
@padippunampidippu5475 2 жыл бұрын
@@KPTV_Official you are very sweet mam - in your words and in this msg also in nice pa
@inrujacobs3849
@inrujacobs3849 Жыл бұрын
Such a brilliant person.Great idea to built homes for old stars next to each other.Hope your idea materialises soon
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நல்ல எண்ணங்கள் அனுபவங்களை பகிர்ந்து இதில் நிறைய நம்மைகள் மற்றவர்களும் பாதுகாப்பு இருக்கவேண்டும் நினைக்கும் உங்கள் மனசு சூப்பர் அம்மா
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Sudha
@evrlavanya2197
@evrlavanya2197 2 жыл бұрын
Excellent financial advise mam...
@vjeeva123
@vjeeva123 3 жыл бұрын
பார்க்க நல்லா இருக்கு பப்பிமா 😍🥰 நீங்களும் உங்கள் டிரஸ் ம் 👍
@godislove3769
@godislove3769 3 жыл бұрын
Best awareness video. 15:21 to 15:52 acceptable Really you are good human. May God Jesus bless you to acheive your dream also to have a peaceful and healthy life forever Puppy ma. 0:47 & 2:47 cute expression😍
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 жыл бұрын
உங்கள் அனுபவங்கள் எத்தனையோ பேருக்குப் படிப்பினை பத்மினி...சி கே சரஸ்வதி அவர்கள் பற்றி நிறையத் தகவல்கள் தந்தீர்கள்.. அவங்க ளுக்குக் கொடுத்த ரோல்களில் சிறப்பாகப் பரிமளித்தார்.சில முக்கியமான திரைப்படங்கள் அவங்க இல்லாம முழுமை பெற்றிருக்காது இல்லையா..
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Of course u are absolutely right
@selvy1356
@selvy1356 3 жыл бұрын
Thanks for sharing 🙏
@bamaganapathi5558
@bamaganapathi5558 3 жыл бұрын
அந்த காலத்து நடிகர்கள் மாதிரி யாரும் நல்ல நடிப்பை தர முடியாது. எவ்வளவு தத்ரூபமான நடிப்பு. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் list போய் கொண்டே இருக்கும். ரெங்காராவ் சார் பகவதி சார் சுப்பையா சார் பாலையா சார் என்று போய் கொண்டே இருக்கும். இவி சரோஜா அம்மா முகம் எனக்கு அப்படி பிடிக்கும்.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Very true
@hayarajah4184
@hayarajah4184 3 жыл бұрын
😍😍😍😍
@kavithaganesh1979
@kavithaganesh1979 3 жыл бұрын
இவங்களெல்லாம் எனக்கும் பிடிக்கும்.
@premachakku1031
@premachakku1031 3 жыл бұрын
Kutty Padmini ! I never miss your speeches. I'm also of your age. I too have service mindedness. Your presentation is very interesting. At the same time I would like to give a suggestion. When you talk about an actress or actor you can ask your editor to add some of the video clippings connected with the films in which they have acted. It will be more interesting.
@ranineethi760
@ranineethi760 3 жыл бұрын
அருமையானமுடிவு.
@indrasubramaniam9579
@indrasubramaniam9579 10 ай бұрын
May God bless you with Abundance to help old and poor artists!
@sbala896
@sbala896 3 жыл бұрын
அருமையான ஐடியா.... உதவி செய்ய வேண்டும் என்கிற உணர்வுக்கு தலைவணங்குகிறேன்.... வாழ்த்துக்கள்
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
🙏
@sridharram687
@sridharram687 3 жыл бұрын
ஆஹா..நீங்கள் வாழ்க்கையின் பொக்கிஷம் ...
@Vdevianz
@Vdevianz 3 жыл бұрын
Interesting way of story telling.. Maturity speaks ..Good one
@baanumathyravikumar835
@baanumathyravikumar835 3 жыл бұрын
Very true I also like u
@kadirvel5839
@kadirvel5839 3 жыл бұрын
Congratulations for reaching 2 lakh subscribers pappy amma
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Kadir
@jasmineparveen1165
@jasmineparveen1165 3 жыл бұрын
Super speech....varadhu selavukku mattumdhan correcta iruku......savingse pannaudiyala
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 жыл бұрын
ரொம்ப நன்றி அக்கா என்ன இத முன்னாடியே பாக்கல
@banumathisingaram8996
@banumathisingaram8996 3 жыл бұрын
அற்புதமான பதிவு ...
@janakigajendiran668
@janakigajendiran668 3 жыл бұрын
Mam, in so many occasions I thought of meeting you and have a conversation with you. Like yourself I too had struggled a lot and trying to come up in my life. I lost my father when I was 12. But he served as an AE in Chennai Telephones. Once I heard him say when I was 10 year's of age, that you came to his office to give a complaint about the Landline. I used to hear with a lot of enthusiasm and I used to think at that age itself that you are very down to earth person and came to the office without ego etc., Because usually people from cine industry used to approach the Government offices through secretaries know. I also heard from my father that you are very soft in conveying your complaint. Anyway I m very glad to see all your videos. I would be very happy if I cud meet you in person once. Anyway Thank you mam. Thanks for giving such wonderful presentation with narration please. I shall be very happy if you acknowledge my mail with a reply mam please
@kokilamani6950
@kokilamani6950 3 жыл бұрын
சேமிப்பு பற்றி பேசியது அருமை 😍
@sundaresansita4458
@sundaresansita4458 3 жыл бұрын
மிகவும் அருமையான உண்மையான பதிவு.
@TheSangeethas
@TheSangeethas 3 жыл бұрын
Most sensible advice about Buying a Home with EMI. Renting out is the best option.
@swapnanaresh5703
@swapnanaresh5703 2 жыл бұрын
EXCELLENT MAM! REALLY YOU ARE A GOOD HEARTED PERSON! VAAZGA VALAMUDANUM NALANUDANUM PALLAANDU KAALANGAL NEENGAL UNGAL KUDUMBATHARUDAN! IF YOU OPEN OLD AGE HOME FOR SENIOR ARTIST AM VERY MUCH WILLING TO WORK & STAY THERE! ALL GOD'S GRACE ! 🙏 🙏 🙏 🙏 🙏
@lovelytops2151
@lovelytops2151 2 жыл бұрын
Hima en magal bhms doctor padykuthuma fees kattamudyamal padypou discontinu agapogithu plsma help pannungama
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 2 жыл бұрын
Very Good episode mam . Many lessons of life you discussed .
@renugasivaraman4577
@renugasivaraman4577 3 жыл бұрын
good information puppy ma. Thank you 🙏🙏
@gurusundari9811
@gurusundari9811 3 жыл бұрын
நல்லதே நடக்கும் இனிதே நடக்கும், சீக்கிரம் நடக்கும்...எல்லாம் அவன் செயல்🙏🏻🙏🏻🙏🏻
@anithasuresh1858
@anithasuresh1858 3 жыл бұрын
Waited for this video long time maa.Today really I enjoyed the way of your narrating and admire your way of caring for others AMMA.I pray for your dream to come true very soon maa.I love you AMMA.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Anitha
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 3 жыл бұрын
it is very sad to see and hear about the cinema people. This is what is reality and it hits hard at times. Thank you so much for sharing
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Yes Sai it’s very heart breaking
@antoxavierambrose9969
@antoxavierambrose9969 2 жыл бұрын
So Great Madam. Thank you
@kameshpriya4494
@kameshpriya4494 3 жыл бұрын
Cks amma va enakum romba pidikum 💖💖 avargalai patri pesiyatharku mikka nanri🙏🏼🙏🏼
@pduraipdurai
@pduraipdurai 3 жыл бұрын
Tk for u r information
@jee9417
@jee9417 Жыл бұрын
ரொம்ப நன்னா இருக்கு உங்களுடைய ஸ்பீச் இன்ட்ரஸ்டாவும் சொல்றீங்க எல்லாருக்கும் உபயோகமான தகவல் சொல்றீங்க பணத்தை எப்படி சேர்த்து வைக்கணும் னு அருமையா சொன்னீங்க ஆன்மீகத்தில் இருக்கிறது மிகவும் ஆச்சரியமான விஷயம் ஏன்னா நீங்க இருந்த துறை அப்படி உங்கள நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்குமா
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 жыл бұрын
Unga advice eppavume useful and worth👍
@vanakkamseattle4860
@vanakkamseattle4860 3 жыл бұрын
Mam the way you explain is sooooo nice :)
@swetharajasekar2562
@swetharajasekar2562 3 жыл бұрын
Great ideas in learning many things from you Ma'am thanks alot
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
👍
@swetharajasekar2562
@swetharajasekar2562 3 жыл бұрын
@@KPTV_Official I need your blessings maam
@krishnammalr1324
@krishnammalr1324 3 жыл бұрын
Super advice mam
@parasuramkrishnaswamy7648
@parasuramkrishnaswamy7648 3 жыл бұрын
Wishing ur all wishes come true....
@krishnansumi7697
@krishnansumi7697 3 жыл бұрын
Pnb matter old? Or any problem now? I am scared. Please tell me. Thanks.
@balanatarajann
@balanatarajann 3 жыл бұрын
My favourite actress C.K.Saraswsthi mam. ❤️
@santhanamkumar1040
@santhanamkumar1040 3 жыл бұрын
Good advice for youngster for EMI issue
@sooryavedhachalam7543
@sooryavedhachalam7543 3 жыл бұрын
Very much interested
@nithyalakshmi7966
@nithyalakshmi7966 3 жыл бұрын
M'am...today u r looking very beautiful...nicely dressed😍
@sivagamitailor9811
@sivagamitailor9811 3 жыл бұрын
Super super mam eanakku bank patthi sonnathu useful a erundhadhu
@ushajayapal6852
@ushajayapal6852 2 жыл бұрын
Mam unga nalla manasiku neengal pallanduvalla vendum valga valamudan
@fazlicious
@fazlicious 3 жыл бұрын
Wow you're glowing ! These type of sarees suit you really well. ❤
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
🥰
@udayaaparna
@udayaaparna 3 жыл бұрын
Very Useful Madam 👌.....🙏🙏🙏
@indramanohar588
@indramanohar588 2 жыл бұрын
Good idea God bless u
@spadminibai9319
@spadminibai9319 3 жыл бұрын
Like very much for the useful information you shared with us.Thank you Pappi.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Hi thanks nice we to share the the same name
@latharaj5545
@latharaj5545 3 жыл бұрын
சொந்த வீடு பற்றி எனக்கும் இதே பார்வை தான்.
@radhamani8075
@radhamani8075 3 жыл бұрын
Very correctly said mam I like you mam 🌹
@arunalatha272
@arunalatha272 3 жыл бұрын
Very sensible advice. Thanks for sharing puppy ma..
@insuvaicookery4602
@insuvaicookery4602 3 жыл бұрын
அருமையான பதிவு .
@aishuaish6779
@aishuaish6779 Жыл бұрын
Love you mam from your recent subscriber.
@moorthib7997
@moorthib7997 3 жыл бұрын
Very interesting good information
@dshrilekhachandrasekaran6535
@dshrilekhachandrasekaran6535 3 жыл бұрын
You look gorgeous in this sarees Ma'am. I have seen C.K.Saraswathy Amma several times near my Grandma's house in CIT Nagar, near vinayagar temple roundtana, Nandanam. She used to sit outside her house every evening. So sad to hear that she had suffered a lot.
@ramjam6712
@ramjam6712 3 жыл бұрын
Superbbbb idea ! Hard to implement but super idea
@rajendranraja1304
@rajendranraja1304 3 жыл бұрын
Mam thank you for your reply, neenga entha vishyam pannalum maththavangalukku eppidi help pannanum thaa yoosikkiringa , ungalooda subscriber ah join pannathukku na roomba Happy sh ah erukken , neenga innum neraiya information videos podanum Amma.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Sure Rajendran
@harilovebirdsfish1570
@harilovebirdsfish1570 3 жыл бұрын
Good advice
@sringerisharada3042
@sringerisharada3042 3 жыл бұрын
You are talking with such a pure and open heart Mam. I hope and wish that you live in full prosperity and happiness throughout your lifespan.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Sharada I don’t know what is in store but all I know is I will survive with dignity with my Krishna s blessings
@mohanrevathi5121
@mohanrevathi5121 3 жыл бұрын
Any tips of how you maintain your skin. Your face looks glowing n beautiful
@diviyaranimanimaran1875
@diviyaranimanimaran1875 3 жыл бұрын
U are looking sooo beautiful. Good message.
@vimalakannan5067
@vimalakannan5067 3 жыл бұрын
அருமையான பகிர்வு
@jayashreeramakrishnan4528
@jayashreeramakrishnan4528 3 жыл бұрын
I like your way of speech. What is life. You explain it in very simple manner.Always experience make us strong.
@kanagambaln5073
@kanagambaln5073 3 жыл бұрын
உங்கள் பேச்சு என் எண்ணங்களை பிரதிபலிப்பது போல் உள்ளது..
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
😊
@suganthisankaran
@suganthisankaran 3 жыл бұрын
Awesome video again. You looking more young in this saree Pappima.
@sindhualagesan2612
@sindhualagesan2612 3 жыл бұрын
Wow thank you mam please do video for mutual fund mam it will useful for we youngsters
@samkumar1306
@samkumar1306 3 жыл бұрын
Rsthnaa.so sweet.very great.tkq.its true.👌🙏
@KarthiKeyan-zu2bx
@KarthiKeyan-zu2bx 3 жыл бұрын
Your intention to help the needy is really amazing!
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
We are in human form to help if we don’t share what we have next birth is terrible
@jayalakshmim9567
@jayalakshmim9567 3 жыл бұрын
This saree suits you very well. You look so young and beautiful.
@jamunadhana6660
@jamunadhana6660 2 жыл бұрын
Arumai madam
@bhuvanabhuvi4645
@bhuvanabhuvi4645 3 жыл бұрын
நல்ல கருத்து..புடவை அழகு
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 2 жыл бұрын
❤🙏👍With the grace of Mahaperiyava you will succeed with your plan, Sree Mahaperiyava Saranam ❤🙏
@nishaabaskaran8745
@nishaabaskaran8745 3 жыл бұрын
I love your compassionate heart ❤💖💕 you deserve great love amma....
@vimalatanimalai7351
@vimalatanimalai7351 3 жыл бұрын
Ma'am u look very nice .the saree selection is super.wear more this type of saree.
@gowrirama25
@gowrirama25 2 жыл бұрын
பொய் சொல்வதற்கு ஒரு லிமிட் கிடையாதா,!!! மேலை நாட்டு பெண்கள் எவ்வளவு அழகானவர்கள்,
@creativecommunication7505
@creativecommunication7505 3 жыл бұрын
Mam,u r an interesting woman make us involve with ur turning back to ur olden days with interesting events about familiar artists.
@jananidesikan07desikan40
@jananidesikan07desikan40 2 жыл бұрын
Super ma. Nalla ennam ungaluku.
@kellyjesse1122
@kellyjesse1122 3 жыл бұрын
You are doing a great job. God bless you.
@savithrigovindharajan5163
@savithrigovindharajan5163 3 жыл бұрын
Super advice. Very cuteta irukinga.I like you very much
@kalyani-g7t8f
@kalyani-g7t8f 3 жыл бұрын
Saree azhaga irukku pappima! I like C.K. saraswathy acting especially Thillana Mohanambal
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Yes ma
@ushaganesh2808
@ushaganesh2808 3 жыл бұрын
You look gorgeous today thejus due to your pure heart ❤️
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Venkatesh Bhat makes jilebi | jalebi recipe in Tamil | Street Style Jilebi | Instant crispy Jalebi
14:21
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,8 МЛН
Jayanthi Rangarajan speaks about her guru D K Pattammal
19:37
Jayanthi Rangarajan
Рет қаралды 17 М.
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН