பல ஆயிரங்கள் வேண்டாம்! பத்திலைக் கரைசலே போதும்!!

  Рет қаралды 21,016

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

Күн бұрын

Пікірлер: 34
@gurusharma4085
@gurusharma4085 Жыл бұрын
மிகச்சிறப்பு ஐயா
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 Жыл бұрын
நண்பரே வணக்கம். தங்கள் ஆலோசனையின் பேரில் இயற்கை விவசாயம் செய்கிறேன். மிக்க பயனுள்ள தகவல்களை அளித்து வருகிறீர்கள். மிக்க நன்றி.
@karthikr177
@karthikr177 Ай бұрын
என்னுடைய பத்திலை கசாயம் இலைகள் வேப்பிலை சீதா நொச்சி அரளி கொய்யா எருக்கு புங்கன் ஊமத்தை பப்பாளி ஆமணக்கு ஆடாதோடா கத்தாழை பிரண்டை ஆவாரை பொன்னாவாரை
@anandkumar-wt7pe
@anandkumar-wt7pe 9 ай бұрын
அருமையான தகவல் ஐயா....
@paulrajs6844
@paulrajs6844 Жыл бұрын
சார் வணக்கம் நல்ல பதிவு நன்றி 20 to 40 நாளில் கரைசல் ரெடியாகும் ok இதை எவ்வளவு நாள் வரை வைத்திருக்கலாம் இதன் வீரியம் குறையாமல் இருக்கும்
@karthikr177
@karthikr177 Ай бұрын
6 மாதம்
@AJAFFERAli-zd5il
@AJAFFERAli-zd5il 8 ай бұрын
Super
@rajalingam5005
@rajalingam5005 Жыл бұрын
நன்றி ஐயா
@sathasivamgk9389
@sathasivamgk9389 6 ай бұрын
வேப்பிலை ஆடாதொடை கொய்யா எருக்கு ஆமணக்கு சீதா ஊமத்தை பப்பாளி நொச்சி
@karunagara831
@karunagara831 Ай бұрын
நெல் பைரில் வரும் நோய் சரி ஆகுமா
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 7 ай бұрын
Sir, after 40 days how many days can be stored and how can be stored? Im having small terrace garden.
@karthikr177
@karthikr177 Ай бұрын
6 months
@sakthivelsakthivel8566
@sakthivelsakthivel8566 8 күн бұрын
ஐயா பத்து இளை கசயம் அலவு எவ்வளவு பயன்படுத்தலாம்
@abelvijay8258
@abelvijay8258 3 күн бұрын
ஐயா ஊற வைத்து. காற்று புகாதவாறு வைக்க வேண்டுமா
@abikook2751
@abikook2751 Жыл бұрын
காளான் பண்ணை அமைப்பு பயிற்சி தருவிங்களா ஐயா
@neermelanmai
@neermelanmai 11 ай бұрын
முயற்சிக்கிறோம் ஐயா
@vasanthan101
@vasanthan101 Жыл бұрын
பயிர் வளர்ச்சி ஊக்கியாக நெல்வயலில் நீர்வழியாக கலந்நுவிடலாமா ஐயா.
@brittoraj7169
@brittoraj7169 Жыл бұрын
பத்திலை கசாயத்தில் உள்ள நுண்ணுயூட்ட சத்துக்களின் அளவு மிகவும் குறைவானது தரைவழியில் கொடுக்க குறைவாகவும் அதே வேளையில் இடைவெளியாக கொடுக்க போதுமானதாக இருப்பதால் தெளிக்கும் போது மட்டும் கொடுக்கலாம்
@vasanthan101
@vasanthan101 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@kathirkathir3923
@kathirkathir3923 Жыл бұрын
Drip ல் கொ டுக்கலாமா
@ramadoss4433
@ramadoss4433 2 ай бұрын
வெந்நீர் லா கொதிக்க வச்சி சேர்த்து கொள்ளலாம் மா
@Dr.Balasubramanian
@Dr.Balasubramanian 9 ай бұрын
ஐயா, இந்த கசாயத்துடன் WDC கலந்து தெளிக்கலாமா?
@paraneearasu7302
@paraneearasu7302 Жыл бұрын
எட்டி இலை சேர்க்கலாமா
@brittoraj7169
@brittoraj7169 Жыл бұрын
எட்டி இலை தாராளமாக சேர்க்கலாம்
@paraneearasu7302
@paraneearasu7302 Жыл бұрын
நன்றி ஐயா
@shanmugamsts7428
@shanmugamsts7428 11 ай бұрын
Vanakkam ayya komiyathikku matraga wdc payanpatuthalama
@sivakasipattasu282
@sivakasipattasu282 2 ай бұрын
Wdc என்றால் என்ன
@sudhakarsumithra6656
@sudhakarsumithra6656 Жыл бұрын
ஐயா வணக்கம் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றிய வீடியோ போடுங்கள் மிக்க நன்றி ஐயா
@brittoraj7169
@brittoraj7169 Жыл бұрын
நிச்சயம் செய்கிறேன் ஐயா
@sivakumarkanagaraj2213
@sivakumarkanagaraj2213 Жыл бұрын
வணக்கம் அய்யா வெள்ளை வேலம்பட்டை கரைசல், மீன் அமிலம் இரண்டும் இன்று தயாராகிவிடும் பத்திலை கசாயம் தயாரிப்பு இன்று முதல் துவங்கலாம் நன்றி
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர்
@ஜெய்ஸ்ரீராம்ராம்டைலர் Жыл бұрын
மா வில்வம் மஞ்சள் துளசி மாதுளை துளுக்க மல்லி இஞ்சி கற்றாழை காபி செடி
@juliouspusik2405
@juliouspusik2405 Жыл бұрын
இதை அனைத்து பயிர்களுக்கும் அடிக்கலாமா?அல்லது எந்த எந்த பயிர்களுக்கு அடிக்கலாம்.
@brittoraj7169
@brittoraj7169 Жыл бұрын
பத்திலை கசாயத்தை பொருத்தவரையில் பல மாதங்கள் வைத்திருக்கலாம் முறையாக மூடி வைத்தால் பல மாதங்கள் வைத்திருக்கலாம்
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 6 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
3G கரைசல் @ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் செய்முறை & பயன்படுத்தல்
7:20
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 61 М.
சூடோமோனஸ் பற்றி அறிந்து கொள்வோம் 🌳 Pseudomonas in Tamil 🌳 Brittoraj 9944450552
17:42
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 271 М.
பொட்டாஷ் பாக்டீரியா பற்றி அறிந்து கொள்வோம் || Potash Bacteria BioFertilizer in Tamil
9:56
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 26 М.
இயற்கை முறையில்  கத்தரி சாகுபடி - அட்டவணை தயாரித்தல்|| பிரிட்டோராஜ் 9944450552
15:26
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 6 МЛН