11ஆம் இடம் பற்றி பேசும் போது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது
@priya....6684 Жыл бұрын
மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏
@thenmozhielangovan6628 Жыл бұрын
சிறப்பு தகவல்.. சிறப்பு பதிவு... இந்தபதிவில் அதிக பதில்கள் அளித்து ஜோதிட ஆர்வலர்கள் மனம் மகிழ்வுடன் நம்பிக்கை மலர வைத்த தங்களுக்கு மனமகிழ் நன்றிகள் 👌👏💥💐🙏
ஐயா உங்கள் காணொலி காட்சிகள் அனைத்து காணொலி பார்க்கிறேன் மிக சிறப்பாக இருக்கிறது நான் நங்கு புரிந்து கொண்டேன் ஜோதிடம் ஐயா மிக்க நன்றி... சிரியா வேண்டுகோள் லக்னக்கு இந்த இடம் பலன் புரிந்து கொண்டேன் ஆனால் ராசிக்கு இந்த இடம் சிறப்பனு மற்றும் யோகங்கள் காணொலி காட்சிகள் பதிவு விடுங்கள் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா ........🌹🤘🏽🔥
@mariselvi5864 Жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி
@srivishnu3642 Жыл бұрын
இப்போதான் 3,11 ம் இடம் வெற்றியும் வீடியோ பார்த்தேன். 11 பற்றி வீடியோ போட்டிங்க
@kabileshpragadesh4402 Жыл бұрын
Ungaloda speech rombha yen manasukku oru nambikkai vanthu irukku sir. Yen Magan kumba laknam 3il sukran... Avanukku urion pogura idathula oru prblm doctor oru major operation panna soldranga. But 11il Sani sevvai serkkai
@onemanarmy1569 Жыл бұрын
சார் வணக்கம் 🙏உங்கள் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது.
@MSMurugan-f7n Жыл бұрын
ராகு திசையில் கேது புத்தி. ஒரு பதிவு வீடியோ போடுங்கள் ஐயா
@priyangagr8592 Жыл бұрын
Good morning ji! .. Meena lagnam - 11th place sani(vakram)...udan chandiran( thipirai - thuthiyai thithi)
@Hemanthrajan_07 Жыл бұрын
தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏🙏
@dharshinixerox1025 Жыл бұрын
Vanakkam guruji priyadharshini thanasu lagnam kanni rasi 11th house sani suriyan buthan combination. Sani and suriyan opposite. How it will be guruji
@jayalakshmi4518 Жыл бұрын
Iam kadaga lagnam suriyan & sani in 11th house is it good?
@vanianew7302 Жыл бұрын
Super Sir Methunam rasi kadaga lagnam yanakku 11 chevvai kethu irukkirarkal neentanaal santhagam yanakku yanna lagnam yenru mesama kadakama yenru
@thambypillaimayakrishnan8113 Жыл бұрын
Excellent. Something New heard today,. Thanks Sir.
@sangeethasivaramakrishnan4338 Жыл бұрын
Vanakkam Ayya, kanni lagnam, 11il sevvaai, sukran( vakram), 12il suryan, budhan, guru, 3il chandran, sani, lagnathil rahu, parivarthanai between chandran and sevvaai, In this case, will his life be successful
@thirubavan5019 Жыл бұрын
துலா லக்கினத்திற்கு செவ்வாய் திசை எப்படி இருக்கும் ஐயா? (11இல் செவ்வாய், மீன ராசி)
@ramadoss49 Жыл бұрын
Sir super vvv your program
@muthukutti121 Жыл бұрын
சிம்ம லக்னம் 11ல் தனித்த குரு மற்றும் 5ல் இருக்கும் சனி தன் 7 பார்வையாக குருவை பார்க்க. 11ம் வீட்டு அதிபதி புதன் லக்கினத்தில் இருக்க தொழில் மற்றும் லாபம் எப்படி இருக்கும் ஐயா.. குரு தசை வர இருக்கிறது....
@muthulakshmiv7806 Жыл бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊, என்னை ராசி கெட்டவள் என்று என் கணவர் வீட்டில் சொல்லுவாங்க😞😞☹️☹️, நான் மேஷ லக்னம், மிதுன ராசி, லக்னத்தில் செவ்வாய், 11ம் சனியின் வீட்டில் சூரியன்+ ராகு, 11ம் அதிபதி 9ம் வீடான குருவில் சனி இருக்கின்றார்.ஆனால் இன்று உங்களின் இந்த காணொளியை கண்டு மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையும் வந்தது😀😀😀😀😀☺️☺️☺️☺️☺️☺️
@venivelu4547 Жыл бұрын
Sir, great🙏🙏👌👌
@MrSrisundar Жыл бұрын
Guruji What about Maathi
@roopas8655 Жыл бұрын
Tq guruji 🙏😊
@dr.pgtpremalatha2126 Жыл бұрын
Nice explain sir 🎉
@magicwallz1321 Жыл бұрын
Mithuna laknam venus in 11th house at Bharani nakshatra..is it good
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Migavum,arumaiyanavilakkam,thankyousir🙏🙏✨✨🎉🎉
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
👍👍🌹🌹🤝
@shanmugamkannan96577 ай бұрын
Tulam lagnum. 11th house simmam. in simmam 11th lord sun is present along with mars.
@vinos2679 ай бұрын
Sir my son , magara rasi n lagnam , 11th place la sevvai+sani . My daughter kumba lagnam 11th place la guru
@krishnankrishnan8574 Жыл бұрын
Rishiba ராசி கடக லக்னம் 11இல் சந்திரன் சுக்கிரன் சேர்க்கை நல்லதா ?
@mkr22773 ай бұрын
ஐயா.. சிம்ம லக்கினம் 11 ஆம் இடத்தில் செவ்வாய் சனி.. கும்பத்தில் இருந்து குரு பார்வை.. சனி திசை 50 ஆவது வயதில் ஆரம்பித்து உள்ளது.. எப்பிடி இருக்கும் குருஜி??
ஐயா என்பதன் மீன லக்னம் 11ம் தேதி செவ்வாய் உச்சம் கேதுவோடு சேர்ந்து இருக்கிறது எப்படி
@nandhukumar3516 Жыл бұрын
Sir, well explained! Thank you for sharing your knowledge with us. I am curious to know what if Theipirai Chandran sits in 11th house in Kadagam for kanni lagnam? As you mentioned in your previous videos Theipirai chandran is almost like Sani, is this considered a good placement?
Sir virchiga lagnam 11 il bhuthan sukran epdi irukum sir
@SakthiVel-ol2xf Жыл бұрын
8 ahm adhipathi 11 il amaralama sir dhanusu lagnam chandran in thulam rasi
@Bhuvana506 Жыл бұрын
Good sir
@bhagyarajchandran9685 Жыл бұрын
நன்றி குருவே... 🙏🏻
@AbiJega-fz3yk Жыл бұрын
ரிஷபம் ராசி ரிஷபம் லக்னம் 11 ல் சுக்கிரன் மற்றும் குருவும் சேர்ந்து இருக்கு ஐயா
@gmc13444 Жыл бұрын
வணக்கம் குருஜி.. தனுசு லக்னம் 11ஆம் விட்டில் குரு ராகு சுக்ரன் புதன்...இது ஒரு நல்ல அமைபா குருஜி?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@gmc13444 Жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி குருஜி.. வாழ்க வளமுடன் 😇
@karuppasamias4665 Жыл бұрын
Thank you sir
@nirmaladevisrinivasan9 Жыл бұрын
Vanakam guruve,🙏🙏🙏 my sons birth chart has guru kethu shani in 11th house danushu for kumbha lagnam. Hope it suits your explanation and give fruitful future. Thanks a lot Guruji. 🙏
@buvaneswaris7363 Жыл бұрын
சார் மிக்க நன்றி🙏🙏🙏
@duraiselvan5498 Жыл бұрын
Super Thalaivaa 🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@kalaiselvikalaiselvi4231 Жыл бұрын
Super sir
@kadhirbaala3877 Жыл бұрын
Very nice topic i expected this topic guruji excellent thank you so much 🙏🙏👌👌
@sundarmahaligam4805 Жыл бұрын
12 ஆம் அதிபதி சனி நீசம் பெற்று 12 ல் கேது அமர்ந்து தசை நடத்தி வருகிறார் சந்நியாசி வாழ்க்கையை வாழ வைக்குமா குருஜி
Kethu in 11th house for dhanusu lagnam..is it good or bad..plz reply sir..
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@raguragupathy4998 Жыл бұрын
For me saturn and kethu placed in 11th place rishabam lagnam
@luxjana531 Жыл бұрын
மேஷ லக்னம் (லகன குரு) 11 ல் செவ் (ராகு சாரம்) + ராகு (குரு சாரம்) வீடு கொடுத்த சனி வக்ரம் 9 ல். செவ்வாய் திசை, ராகு திசை நன்றாக இருக்குமா? எத்தனை வீதம்? குருவே
@annadurai1916 Жыл бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏👍
@sachinsrinu3051 Жыл бұрын
Neengal katradhai engaluku katru kudukum jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
@srinidhisrihari2325 Жыл бұрын
ஐயா, துலாம் லக்னம், 11 ல சனி பற்றி சொல்லவும்
@சூரியபார்வை Жыл бұрын
ரிசபம் லக்கினம் 11ம் இடத்தில் சந்திரன் இருக்கிறது எப்படி இருக்கும்
Sir மகரம் லக்கினம் சனி 11 ல் வக்ரம் பெற்று அதை குரு 9 ம் பார்வை.சுக்ரன் சூரியன் 7 ம் பார்வை பெற்று தசை நடத்தினால் நல்லா இருக்குமா sir 2 ம் திருமண வாழ்கை நல்லா இருக்குமா sir
Dhanusu lakinam 11 il guru budan now guru dasa budan buthi but nothing happen ji yyyyyyy?so confused ji kanni rasi ji 🤔🤔🤔🧐🧐
@rasathisanthiran376 Жыл бұрын
வணக்கம் சார் நான் மீனராசி ரிசப லக்கினம் ராசியில் சந்திரன் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் 5 கிரகங்கள் உள்ளது சார் பலன் எப்படி இருக்கும் பிறந்த நேரம் 1981 4 4 காலை 10மணி 20 நிமிடம்
@PradeepPradeep-o8p Жыл бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@HolisticFolks Жыл бұрын
Mithuna lagnam, 11th house mars❤
@MSMurugan-f7n Жыл бұрын
🎉 ஐயா கடக லக்கனம். ரிஷபத்தில் கேது.. நன்மை தருமா
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@AstroVasuji Жыл бұрын
ஐயா, நான் மீனம் லக்னம். எனக்கு 11ம் இடத்தில் ராகு+ சனி+ செவ்வாய் + சுக்கிரன் இருந்தால் , பலன் எப்படி இருக்கும் ? .
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No problem
@rakkiyappandhansi2017 Жыл бұрын
Good morning guruji
@Swathi.R-wn7gt Жыл бұрын
Sani sevai in 11th house sima laknam...is it good position 10 il puthan suriyan vakra sukiran...is this good or bad
Sir ungala patha ragu vin adhikyam petravar Mari theriyudhu
@dhivagartaker9279 Жыл бұрын
🙏🦚குருஜி வணக்கம் 🦚திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🙏 🦚மகரம் லக்னம்🦚 🦚துலாம் ராசி🦚 🤔11ஆம் வீட்டில் ; சூரியன் புதன் இணைவு உள்ளது🤔இந்த 11ஆம் இடம் இவர்கள் இணைவு நல்லதா sir🤔🤔🤔😥😥😥😥
@mr.2krg.channel7054 ай бұрын
துலாம் ராசி சூரியன் ஆட்சி வர்கோத்தம ராசி அதிபதி சுக்கிரன் 12 ஆம் வீட்டில் நீசம் பெற்று 12 ஆம் அதிபதி புதன் 11ஆம் வீட்டில் இருந்து எப்படி இருக்கும்
@jayalakshmibalan2118 Жыл бұрын
Good morning ji😊
@shamugamsomiah8363 Жыл бұрын
Vanakkam vanakkam sir 🙏🤩💐
@Maharangoli Жыл бұрын
தனுசு லக்னம்.. கும்ப ராசி... 11 ல் சனி ராகு செவ்வாய் உள்ளார்கள்... 2ல் புதன் மற்றும் சுக்கிரன் உள்ளார்கள்... வெற்றி பெற்றும் அமைப்பா? ஐயா
@krs861 Жыл бұрын
3 planets in 11th place. Definitely, this person will be successful in his life.
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@manickarajraja8818 Жыл бұрын
Vanakkam anna good morning manickaraja
@nagarajmurugesan8300 Жыл бұрын
Ayya kataka lagnam 11 l pudhan ayya 5 l santhiran naalla vaalkai amaiyuma
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@janufam Жыл бұрын
Thank you sir🙏 மீன லக்னம் 11ல் செவ்வாய்,குரு,ராகு, புதன் என்று 4 கிரகங்கள் சேர்ந்து உள்ளன, ஆனால் 11ம் அதிபதி சனி 6ல் வக்கிரம் பெற்றுள்ளார், 12ல் சூரியன்(சூரியன் சனி பரிவர்த்தனை). இந்த நிலையிலும் நீங்கள் கூறுவது போல் வெற்றிகள் கிடைக்குமா?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Possible
@janufam Жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you so much sir
@ramraji7141 Жыл бұрын
Sir kadaga laknam sevai. Guru sir plaease solluga
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good
@ramraji7141 Жыл бұрын
Nandri sir
@ramraji7141 Жыл бұрын
Sir kadaga laknam sevai. Guru sir
@RenukaNavaneethaKumar Жыл бұрын
Happy morning Anna 🎉🙏
@chandrakanth7484 Жыл бұрын
I love you guruji ❤
@hariprasath3336 Жыл бұрын
❤❤❤❤❤ நன்றி அண்ணா
@goodchanges7883 Жыл бұрын
வணக்கம் குருஜீ
@saravananak6886 Жыл бұрын
Sir i am kadaka laknam 11 la raku laknathil chandran
Sir, Thank you so much 🙏🏼 for talking about 11th house. Mesha lagnam 🙋 I have 5 planets - Sun, Moon, Saturn, Mars and Mercury in 11th house. Always wondered what it means. Good to know about this weird placement.
@execassistant9707 Жыл бұрын
How your life going if you can share top level as my daughter also has sun moon saturn in 11th house adn mercury also close to them
@divyamadhubala7102 Жыл бұрын
@@execassistant9707 To be honest, terrible. Dealing with social anxiety. Can't even have a job.
@govindharaj7012 Жыл бұрын
Dhansu lakkinam 11 il vakkira sevvai .it's good or bad guruji .