பலராலும் பாராட்டப்பட்ட சிறுவனின் தற்போதைய நிலை

  Рет қаралды 140,641

DK VANNI

DK VANNI

2 ай бұрын

கிருஸ்ணராஜன் கார்த்திகன்
கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
0772680656
0767680656
• தாயை தூக்கிச் சுமக்கும...
• தம்பிக்கு கிடைத்த பெரி...
• 13 வயது தம்பியின் தற்ப...
• அம்மாவின் பிறந்த தினத்...

Пікірлер: 209
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 2 ай бұрын
செல்ல தம்பியின் அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! உலகத்தில் இப்படி சிறு வயதிலே பெத்த தாயை பார்த்த ஒரே ஒரு மகன் என்றால் இந்த தம்பி மட்டும்தான். இந்த பிள்ளைகளை கடவுளும்,கார்த்தியும் கைவிடமாட்டார்.
@gunesh-devan4432
@gunesh-devan4432 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் சிறுவன் இனிப்பொறுப்புடன்வாளவேண்டும்,கார்த்திநீங்க அந்தப்பையனை க்கவனித்துக்கொள்ளவேண்டும்.
@teyak1472
@teyak1472 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்🥲🙏🙏🙏 ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்🙏 உதவிசெய்த நல்உள்ளங்களுக்கும் கார்த்திக் குடும்பத்தினருக்கும் கோடான கோடி நன்றிகள்!🙏
@silverglen5632
@silverglen5632 2 ай бұрын
நன்றி கார்த்திகன், நீங்கள் செய்த மனிதாபிமான எல்லா உதவிகளுக்கும் நன்றி. அம்மாவின் ஆத்மசாந்தியடைய பிரார்தனைகள். தம்பிக்கும் அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். தேவாரம் பாடிய சிவப்பு உடையணிந்தவரின் குரல் அபூர்வம்.
@om8387
@om8387 2 ай бұрын
தாயைக் காத்த தனயனே மகனே நீ பல்லாண்டுகாலம் உன் அன்னையின் ஆணையில் ஆசியில் வாழ்க வாழ்கவே இவன்போன்ற பிள்ளைகள் கிடைப்பதே அரிது அரிது அரிது அன்னையைக் காப்பது அரிது பலரின் உதவிகள் உனக்கு கிடைக்கும் தம்பி இன்றுபோல் என்றும் வாழ்கவே
@harirasiah98
@harirasiah98 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் 🙏😭 தாயின் இறுதி கடமைகளை அந்த சிறுவனின் விருப்பத்திற்கு ஏற்ப நிறைவேற்றி கொடுத்த கார்த்திக் மற்றும் புலம்பெயர் இரு உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 கார்த்திக் அந்த சிறுவனின் எதிர்காலம் உங்களுடன் இருந்தால் நல்ல நிலைமைக்கு வருவார் இந்த நேரத்தில் உங்கள் மனைவிக்கும் நன்றி கூற வேண்டும் அவரின் ஒத்துழைப்பு இருப்பதால் தான் நீங்கள் இவ்வளவு கடமைகள் செய்ய முடிகின்றது 🙏❤️ வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் ❤️🙏
@user-jd5sc3tu3z
@user-jd5sc3tu3z 2 ай бұрын
தனது தாயை ஒரு தாய்போல் பராமரித்த இச்சிறுவன் எல்லாவளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன். நன்றி கார்த்தி வாழ்க வளமுடன்
@ARAVI-M..E
@ARAVI-M..E 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் ,கடைசி நேர காரியங்களை சிறப்பாக செய்த DK VANNI க்கும் உதவிய புலம்பெயர் உறவுகளுக்கும் நன்றி
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Ай бұрын
God bless you Karthihan.அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
@nirmaladevinesalingam1461
@nirmaladevinesalingam1461 2 ай бұрын
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும். கார்த்தி உங்களுக்கும்,சேர்ந்து உதவிய அனைவருக்கும் நன்றி. இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும். பிள்ளைகள்தான் தனித்துவிட்டனர்.
@piraththanaachu458
@piraththanaachu458 2 ай бұрын
உதவி செய்த எல்லோருக்கும் நன்றி. இது பெரிய உதவி உண்மையில் உங்களுக்கும் கடவுள் அருள் கிடைக்க வேண்டுகிறேன்..
@sajithjeevini
@sajithjeevini 2 ай бұрын
இறுதி சடங்குகளை செய்த கார்த்திக் குடும்பத்தினருக்கு நன்றி
@SenthuranIYNKARAN
@SenthuranIYNKARAN 2 ай бұрын
நான் அவருக்காக மிகவும் வருந்துகிறேன், அவருடைய அம்மா அவருடன் இருப்பார் ❤❤❤❤😢😢😢 என்று அழாதே நீ ஒரு வீரன் ✊✊✊
@kavinthas3521
@kavinthas3521 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு மகனின் எதிர்காலம் நல்லதாய் அமைய இறையருள் கிடைக்கட்டும்! துணையாக இருந்து வழிகாட்டும் கார்த்திக்கு வாழ்த்துக்கள்! 😭
@jegaarun7452
@jegaarun7452 2 ай бұрын
என்ன ஒரு துக்கசெய்தி..ஆத்மாவின் பிரிவால் துயருரும் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கல்கள்..கார்த்திக்கும் அவருடன் சேர்ந்து பயணித்த அனைத்து உள்ளங்களக்கும் கைகூப்பி வணங்குகிறோம்😅😢 🌹 🙏
@thiyagarajanramesh146
@thiyagarajanramesh146 2 ай бұрын
இளம் வயதில் பெற்ற தாயை இழப்பது என்பது கொடுமையிலும் கொடுமை.அதை நினைத்து அழுது கொண்டிருக்கின்றேன். கடந்த ஆகஸ்ட் மாதம் 2023ஆம் ஆண்டு எமக்கு உயிர் தந்த என் ஆருயிர்த் தாயை இழந்தேன்.அந்த வலியும் வேதனையும் எமக்குப் புரியும்.அந்தக் குழந்தைக்கு பேராதரவும்,ஆறுதலும் தந்து அவனுக்குப் பக்கபலமாக நின்று ஈமச்சடங்குகளை சிறப்பாக நிறைவேற்றிய அனைத்து நல்லுள்ளஙகளின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.வாழ்க வளமுடன்❤
@ARAMPIKALAMA
@ARAMPIKALAMA 2 ай бұрын
அண்ணா நிங்கள் தம்பியை நல்லபடியாக அவனை பார்த்து கொள்ளுங்கள் அவனையும் உங்கள் பிள்ளை போல பார்த்து கொள்ளுங்கள் அண்ணா அவன் உங்கள் உடன் இருந்த அவன் நல்ல இடத்துக்கு வருவன்
@Vannitamilicci27
@Vannitamilicci27 2 ай бұрын
ஆண்டவா இந்த குழந்தைகளுக்கு நீங்கள் இவர்களுக்கு கடவுள் மாதிரி வந்துள்ளூற்றீர்கள் ,ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
@freedapeter4669
@freedapeter4669 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் கடவுள் ஆசீர் வாதம் தருவார் மகனின் அம்மா உருவில் ஆசீர் கிடைக்க இறைவனிடம் வேண்டி நிற்கின்றேன் 😂🙏❤️🙏
@NiranjanaNimalamohan
@NiranjanaNimalamohan 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்🙏🙏🙏🙏🙏
@mohanrajk3468
@mohanrajk3468 2 ай бұрын
மிக கொடியவன் இந்த கடவுல்😢 பவம் தம்பி இருந்த உறவையும் பிரித்துவிட்டான்😢
@Kadher001
@Kadher001 2 ай бұрын
RIP கண்ணீர் அஞ்சலி
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்திஅடைய 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@selvarajahrajendram3244
@selvarajahrajendram3244 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றேன்
@abiabinath4203
@abiabinath4203 2 ай бұрын
அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திகின்றேன் கார்த்திக் உங்கள் குடும்பத்தில் ஒருவராக அம்மாவின் இறுதிக்கிரியை செய்தீர்கள் மிக்கநன்றி ஆண்டவன் மேலும் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்
@soodyselvarajah9710
@soodyselvarajah9710 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் கார்த்திகை 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏
@soodyselvarajah9710
@soodyselvarajah9710 2 ай бұрын
தாய் இல்லை என்ற எண்ணம் வராமல் கார்த்திக் குடும்பம் வடிவாக பார்ப்பார்கள் முதல் பார்த்ததிலும் பார்க்க கார்த்திக், இனித்தான் மிகவும் கவனமாக பார்க்க வேண்டும்🙏🙏🙏🙏
@pavisuji3432
@pavisuji3432 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபம் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன் கார்த்திக் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நன்றி
@piraththanaachu458
@piraththanaachu458 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் தம்பி மிகவும் வேதனையாக உள்ளது குழந்தை அவன் கடவுள் அருள் கிடைக்கும் தம்பிக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@mahalingamp3357
@mahalingamp3357 Күн бұрын
ஆழ்ந்த அனுதாங்கள்.
@rajavinothan4482
@rajavinothan4482 2 ай бұрын
அம்மாவின் இறுதி நிகழ்வுக்கு உதவிய வடிவேல் அன்னலட்சுமி குடும்பம் மற்றும் சந்திரன் குடும்பம் அவர்களுக்கு நன்றிகள். அத்துடன் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
@ssasse713
@ssasse713 2 ай бұрын
😢 ஆழ்ந்த இரங்கல் கார்த்தி அண்ணா
@thangarajahanandarajah5510
@thangarajahanandarajah5510 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபம் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 ай бұрын
நன்றி கார்த்திகன், நீங்கள் செய்த மனிதாபிமான எல்லா உதவிகளுக்கும் நன்றி. அம்மாவின் ஆத்மசாந்தியடைய பிரார்தனைகள். தம்பிக்கும் அனுதாபத்தை தெரிவிக்கின்றோம். தேவாரம் பாடிய சிவப்பு உடையணிந்தவரின் குரல் அபூர்வம்.ஆழ்ந்த இரங்கல் சிறுவன் இனிப்பொறுப்புடன்வாளவேண்டும்,கார்த்திநீங்க அந்தப்பையனை க்கவனித்துக்கொள்ளவேண்டும்.அண்ணா நிங்கள் தம்பியை நல்லபடியாக அவனை பார்த்து கொள்ளுங்கள் அவனையும் உங்கள் பிள்ளை போல பார்த்து கொள்ளுங்கள் அண்ணா அவன் உங்கள் உடன் இருந்த அவன் நல்ல இடத்துக்கு வருவன்
@syys5624
@syys5624 2 ай бұрын
இந்த உலகத்தில் மிக கொடுமையான விடயம் என்னவென்றால் நம் கண்ணெதிரே தோன்றியவர்கள் நம்மோடு வாழ்ந்தவர்கள் காணாமல் போவதுதான்... 👦
@yoursstardistributor831
@yoursstardistributor831 2 ай бұрын
Please accept our deepest condolences....... 🙏.... கார்த்தி தயவு செய்து தம்பியை பொறுப்புள்ள பிள்ளையாக வளர்த்து எடுத்து நன்றாக படிக்க வையுங்கள் கண்ணா 🙏🙏🙏
@karthigesunalla1869
@karthigesunalla1869 2 ай бұрын
Heartfelt condolences.May her soul Rest in Peace. Help this poor deserving boy.
@VinoVino-vv6dh
@VinoVino-vv6dh 2 ай бұрын
ரொம்ப கஸ்டமாக இருக்கு பிள்ளை பாவம்
@giuseppelafata2184
@giuseppelafata2184 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
@varnankumaravelu4181
@varnankumaravelu4181 2 ай бұрын
கோடான கோடி நன்றிகள் தம்பி உங்களுக்கு.
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்🙏
@p.linithlinith7028
@p.linithlinith7028 2 ай бұрын
ammavin aathma saanthiyadaya iraivanai piraarthipom 🙏🙏🙏
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 2 ай бұрын
Om Namaashivaya
@user-jp4zq5xw5p
@user-jp4zq5xw5p 2 ай бұрын
D k vanni கார்த்திக் தம்பி உங்களுடைய பணியையும் உங்களையும் பாராட்ட : வார்த்தை இல்லை வாழ்க பல்லாடு
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் அன்னையின் ஆத்மா சாந்தியடையட்டும்
@NalluRAA
@NalluRAA 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்.
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭😭 தம்பி இந்த சிறுவனுக்கு நல்ல படிப்பு கற்றுக் கொள்ள வேண்டும். அவனுடைய எதிர்காலத்தில் யாரும் இல்லை. அவனுடைய படிப்பு தான் எல்லாம். அதனால் முடிந்த வரை அவனை படிக்க வைத்தால் ரொம்ப ரொம்ப நல்லம்.
@kandeepanthuvarakah7944
@kandeepanthuvarakah7944 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள். பிள்ளைகள் இருவரையும் உங்கள் சகோதரன், சகோதரியாக எண்ணி நட் பிரஜையாக நட் பண்புடன் வளர்க்க வேண்டும். இருவரும் சிறப்புடன் வழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள் ஆதமா சாந்தி பெற வேண்டும் ஓம் சாந்தி 💐
@anpalagankana7389
@anpalagankana7389 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள், ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் 😌🙏
@sivakalai9091
@sivakalai9091 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம், ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம் 🙏🙏🙏 தம்பிக்கு ஆறுதல், புத்திமதி கூறி முன்னின்று செய்துள்ளீர்கள் நன்றி கார்த்திக் .
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 2 ай бұрын
🙏🙏🙏😭😭😭😭❤️❤️❤️
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 2 ай бұрын
நகைச்சுவை பேச்சாளர் ஆழ்ந்த அனுதாபங்கள்.
@sivan9009
@sivan9009 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🙏🙏 May Her Soul Attain Moksha 🙏🙏🙏 ஓம் சாந்தி 🙏
@minig0612
@minig0612 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாப ங்கள்😭🙏
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 2 ай бұрын
God bless you Germany 🌹🌹🌹
@varmivarmi9633
@varmivarmi9633 2 ай бұрын
சிறுவனைகார்த்திகைவிடமாட்டார்அக்காவின்ஆத்மாசாந்தியடையவேண்டுகின்றோம்
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆத்மா சாந்தியடைய
@balasubramaniamthangarajah1135
@balasubramaniamthangarajah1135 2 ай бұрын
Rest in pease her Soul
@RubyGnanavel
@RubyGnanavel 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🙏🙏
@rathaikanagendram6395
@rathaikanagendram6395 2 ай бұрын
Our Deepest condolences to your young adopted boy. May God Help him heal and give you all strength 🙏
@Blazeaken972
@Blazeaken972 2 ай бұрын
Deepest sympathies🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 2 ай бұрын
Rip💐
@sujinthiransujinthiran8388
@sujinthiransujinthiran8388 2 ай бұрын
Ammavin athma santhijadaija aandavan arul purivaar
@vadijega1720
@vadijega1720 2 ай бұрын
God bless you Karthik.
@megamegala9238
@megamegala9238 2 ай бұрын
Rip
@thasanstudio2277
@thasanstudio2277 2 ай бұрын
நன்றி.கார்திக்
@kalyanasundaramkalyanasund6162
@kalyanasundaramkalyanasund6162 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 ай бұрын
Great job Karthi, your karma is your action, what ever reason , this young fellow is going through this hardship, same way he did some good action, he met you and going through the mental relief. Karthi you are doing a lot of good deeds. God bless you and your family. So pretty to watch all our good hearted people together did the funeral service nicely, yes this young fellow has self satisfaction now, he has done the proper, goodbye to his mother.
@Ukmixvlogs
@Ukmixvlogs 2 ай бұрын
ஓம்சாந்தி
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்
@shanmugamsatkunarajah460
@shanmugamsatkunarajah460 2 ай бұрын
Karthi great appreciate thanks to you
@arulnilavasan2050
@arulnilavasan2050 2 ай бұрын
🙏 ஓம் சாந்தி.
@lojiloji4435
@lojiloji4435 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்😢😢😢
@dinesdines3381
@dinesdines3381 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்.😢😢😢
@nimalthasantony8657
@nimalthasantony8657 2 ай бұрын
Ungalukku kadavul thunai
@jeevasritharan8215
@jeevasritharan8215 2 ай бұрын
Rip🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sithis3419
@sithis3419 2 ай бұрын
நன்றி கள் கோடி தம்பி நீங்கநள்ளா இருக்கனும் இறைவன் துனை உவிய அத்தனை உல்லங்களுக்கும்
@sajithjeevini
@sajithjeevini 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் தம்பி
@Suresh-je7ms
@Suresh-je7ms 2 ай бұрын
🙏🙏
@DineshKumar-sw1bo
@DineshKumar-sw1bo 2 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் அம்மா வின் ஆத்மா சாந்தி அடைய 😂🙏
@loginisivaneswararasa186
@loginisivaneswararasa186 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்
@selvalaxmyravindran3839
@selvalaxmyravindran3839 2 ай бұрын
I like it to call you son . your mother Attlee's she was very lucky. every woman thinking her final journey on the world son or husband has to do the dudes.im very satisfied my dear loving son your taking very responsibility care your small age I don't have to word how I'm tipping. God bless your life including my deep proer for you my dear son
@Emiliejean-or3wf
@Emiliejean-or3wf 2 ай бұрын
🙏🙏🙏
@TharsikaPuvanendran
@TharsikaPuvanendran 2 ай бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள்😢😢😢😢😢
@manickavasagarpavanesan2742
@manickavasagarpavanesan2742 2 ай бұрын
Great job.
@ranganmalathy6208
@ranganmalathy6208 2 ай бұрын
Om shanthee 🙏 🙏 🙏
@aronsathasivam3782
@aronsathasivam3782 2 ай бұрын
ஆழ்ந்து அனுதாபங்கள்
@thusyankirisha8026
@thusyankirisha8026 2 ай бұрын
Rest in peace 🙏
@kirupaarul9657
@kirupaarul9657 2 ай бұрын
Deepest condoléances Rest in peace in heaven
@dhuwarakamuralitharan2721
@dhuwarakamuralitharan2721 2 ай бұрын
God bless you
@janaksjanaks7461
@janaksjanaks7461 2 ай бұрын
Rip 😢
@Naturequeen0105
@Naturequeen0105 2 ай бұрын
Rip athma santhi adaiyattum😢Anna pls antha thampi ah nalla nilamaiku vara vaiyunko nalla padikka vaiyunko chinna age la parents illamal vazhra kastram enaku theriyum pls anna antha thampi ah Kai vittidathinga 😢
@jayalakshmi1599
@jayalakshmi1599 2 ай бұрын
😭😭😭😭🙏🙏
@anushanothanarajah2736
@anushanothanarajah2736 2 ай бұрын
Rip 🙏
@mariathasanjohn
@mariathasanjohn 2 ай бұрын
எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் இறை இன்பத்திள் அமைதியாக வேண்டுகிறோம்
@WalesboyUK
@WalesboyUK 2 ай бұрын
Rip amma
@suboranjan5929
@suboranjan5929 2 ай бұрын
rip
@thalayasingammohanarajan6237
@thalayasingammohanarajan6237 2 ай бұрын
Rip 🙏 🪦
@Sankarsudha1989
@Sankarsudha1989 2 ай бұрын
உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 69 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22