இறைவனுக்கு நன்றி. தமிழ் மக்கள் கடவுளே என் தேவைகளை நிறைவேற்றி வை. உன்னைத் தவிரக் கதி இல்லை . என்று இந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் நாளிலிருந்து பிராத்தனை செய்து கொண்டேயிருப்போம். எங்கள் தேவைகள் விருப்பங்கள் நிறைவேறி எந்நாளும் சுகமாக வாழ்வோம். இறைவனே எம்முள்ளத்திலிருந்து தேவைகளை உணர்த்துகின்றான். நிறைவேற்றும் பொறுப்பை அவனிடமே ஒப்படைத்து, அவன் நிறைவேற்றும்வரை பொறுமையாக இருப்போம். மண்ணும் விண்ணும் அனைத்தும் இறைவன் எங்களுக்காக படைத்தவையே. அவனின்றி அணுவும் அசையாது என்பதை உணர்வோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@catherinesebastian4343 жыл бұрын
தமிழ் இனம் தலைநிமிர்ந்து வாழ தம் உயிர்களை ஆகுதியாக்கிய அனைத்து பொதுமக்களுக்கும் எம் மறவர்களுக்கும் கண்ணீர்மல்க சிரம் தாழ்த்தி எம் வீர வணக்கத்தை செலுத்துகின்றோம். அவர்கள் அனைவரின் ஆன்மாக்கள் நித்திய இளைப்பாற்றியடைய இறைவனன வேண்டுகின்றேன். அவர்கள் கனவு நனவாக வேண்டும். வெல்வோம் தமிழ் ஈழத்தை. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@bastiananthony33923 жыл бұрын
தமிழர்களின் உரிமைகளுக்காக தம் உயிரை அர்ப்பணித்த அனைத்து ஆன்மாக்களும் சாந்தியடைய தீபம் ஏற்றிய வேலன் சுவாமிகள் அவர்களுக்கு நன்றி.