Palinginal Oru Maligai வேதா இசையில் L.R.ஈஸ்வரி பாடிய பாடல் பளிங்கினால் ஒரு மாளிகை

  Рет қаралды 151,504

4K Old Tamil Songs

4K Old Tamil Songs

Жыл бұрын

Singer : L. R. Eswari
Music : Vedha
Lyric : Kanndasan
Movie : Vallavan Oruvan

Пікірлер: 102
@VASANTHAKUMARI-ls6ft
@VASANTHAKUMARI-ls6ft 2 ай бұрын
ஈஸ்வரியின் குரலும விஜயலலிதாவின் நடனமும் ஜெய்சங்கரின ஸ்மார்ட்டானஸ்டைலும் அழகானது சிறப்பு
@amaranathancreatechannel2286
@amaranathancreatechannel2286 Ай бұрын
அருமையாக சொன்னீர்கள்.
@adityabharadwaj3740
@adityabharadwaj3740 10 ай бұрын
The original song is by artie shaw in 1930s.. but this songs is epic
@petermama4318
@petermama4318 8 ай бұрын
Thanks for the info. You have great taste in music sir.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 7 ай бұрын
KAVIARASAR MAGIC LYRICS
@G2Chanakya
@G2Chanakya 7 ай бұрын
Name of the 30s song?
@gopurajasekar8955
@gopurajasekar8955 6 ай бұрын
1960 Hindi song, ajeeb daasthaan hei yeah!
@G2Chanakya
@G2Chanakya 6 ай бұрын
@@gopurajasekar8955 No. That's a great song. But it doesn't sound like palinginaal oru maaligai song.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
ஆஹா! வேதாவின் பேமசான அழகான ப்பாடல்!ஈஸ்ஒரிமாவின் மெஸ்மரீச வாய்ஸ் 👄 என்னை இழுக்கும் பாடல்! விஜய லலிதா அந்த கிடார் ஓசைக்கேத்தாப்புலே மாடீப்படீகளீல் ஸ்டைலா இறங்கி வருவது அழகோ அழகு !அவுங்களின் அந்த மெர்மெயிட் டீரஸ் அழகு !ஆனா அதோட அவுப்க எப்பிடீத்தான் ஆடனாங்களோ ?அதிசய 💃 அழகீ !அவுங்களீன் கண்கள் பேசும் ஆயிரம் கோடி கதைகள! இது இவுப்களுக்கு முதல்ப்படம் &முதல் சீன்! ஜெய்சங்கர் இவுங்களைப்பாத்து மிரண்டுபோய் தானீருப்பார்! ஜாக்ரதை உணர்வோடுஇருப்பார்! இவுங்க ஹேர்ஸ்டைலும் அந்த பூரூச்சும் கழுத்தணீயும் வங்கியும் வளையலும் மோதிரமும் சும்மா ஜொலிக்கிது ஜொலிக்கறாங்க! அழகானஙநடீகை 💃! வேதாவீன இசை மயங்க வைக்கும் !இந்தப்பாடலை பாடாதவங்களே இருக்கமுடீயாது ! இதுவும ஆணை சீண்டீப்பாக்கும் பாடலே!ஆனா எத்தனை ரம்யமா இனீமையா அழகா வசீகரமா மனோகரம இருக்கு ! இதான் பாயிண்ட்!டியர் மேடம்! எனக்குப்புடிச்ச நல்ல ப்பாட்டைத் தந்த்துக்கு நன்றீ மேம் ! 👸 🙏
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@mrsThangamaniRajendran839 ஒங்களுக்கு நல்லாவே பேசத்தெரியாதா?!?!எதையும் குதர்க்கமாவேதான் பாப்பீங்களா?!?!நான் எல்லாரைநுபே வர்ணீப்பேன்!நான் கவிதாயினீ பாடகி போயட்! அத விடுங்க ! பாலசுப்பிரமணியனை தாஸ்ன்னு எத வச்சுசொல்றீங்கம்மா?!?!நீங்க தெளீவுபடுத்துங்க நா நீங்க சொல்றபடி நடக்கிறேன் 👸
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@mrsThangamaniRajendran839 இவர் தாஸ்ஆக இருக்கும் பட்சத்தில் எனக்கு ரெட்டிப்பு சந்தோஷமே !ஆனா பாலசுப்பிரமணீ எப்பிடி தாஸாவாரூ?!?! 👸
@pramekumar1173
@pramekumar1173 Жыл бұрын
இந்த பாடலுக்கும் உங்கள் கமேன்ட் சூப்பர்.நன்றாக கவனித்து ஒவ்வொரு அசைவுகளையும் பதிவிடுகிறீர்கள். வேதா சார் இசையமைத்த அனைத்து பாடல்களும் எனக்கு பிடித்தவைகள் தான்.ஒரிஜனலலிறுந்து மிகவும் மெருகூட்டி தருவார். எல்லா பாடல்களுமே அப்படி தான். வெ.பிரேம் குமார் .திருச்சி .
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@pramekumar1173 ஆமாம் பிரேம்! எனது விமர்சனங்கள் (வேதாப்பாடல்கள்) ஒவ்வொன்னாப்படியுங்க ! சந்தோஷமாருக்கும்! எல்லாவேதாப்பாடலுக்கும் விமர்சனம் தந்திருப்பேன் !இதுக்கும் தந்திருக்கேன் !!!நன்றீங்க உங்களுக்கு !!!நலமே வாழ்க !!! 👸 🙏
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@mrsThangamaniRajendran839 ஆம்!அவர் எல்லாரையும் தங்கைங்கறார் (ஆனா எல்லாமே ஆம்பளைங்க) அதுசரி அதுக்கும் நா கேட்டகேள்விக்கும் என்னசம்பந்தம் ! ?!நீங்க எப்பயுமே சம்பந்தாசம்பந்தமில்லாமதான் பேசுவீங்கம்மா!!!! 👸
@natchander4488
@natchander4488 Жыл бұрын
Stylish Jayshanker ! Smart Jayshanker ! Smiling Jayshanker ! Cute Jayshanker ! JAMES BOND JAYSHANKER !
@vasugiarumugam8395
@vasugiarumugam8395 Жыл бұрын
Perfect nice comments Chander Sir!!
@thenrajd9623
@thenrajd9623 Жыл бұрын
Inta padam enkal Tuticorin il siruvatil paarteen
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h Жыл бұрын
இந்த மாதிரி இனிமையான இசையை கேட்க நமக்கு காதுகள் மட்டும் இல்லை என்றால் உயிர் இருந்தும் பயன் இல்லை ஆனால் அப்படி இல்லாமல் நாம் பாடல்களை கேட்கும் போது இதை விட சொர்க்கம் வேறேது🌹🌹
@chinnathambi4408
@chinnathambi4408 7 ай бұрын
Yedhu indhu inimaiyana songaa 😅
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 Жыл бұрын
பளிங்கு மாளிகையை இசையில் ஜொலிக்க வைத்த வேதாசலம்.. இனிமை.. கிட்டார் அதிர்ந்து நடுங்க .. கிளாரேன் ஒலிக்க.. குழல் இனிக்க.. உயர்ந்த கோபுரகிட்டார் அதிர்ந்து நடுங்க .. கிளாரேன் ஒலிக்க.. குழல் இனிக்க.. உயர்ந்த கோபுரம் உள்ள பளிங்கினால் ஒரு மாளிகை கட்டியது ஈஸ்வரியா?.. இல்லை கடல்கன்னி உடையழகில் ஆடும் விஜயலலிதாவா?.. அந்த மாளிகையை ஆவென்று பார்த்து கொண்டு இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர்.. தமிழ் கவிதை நடையில் பளிங்கு கற்களால் மாளிகை கட்டிய கவிஞர் கண்ணதாசன்..
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 Жыл бұрын
Super வர்னணை
@janarthananvenu7401
@janarthananvenu7401 3 ай бұрын
arbudhama sonneenga
@rajagopalrajendran9408
@rajagopalrajendran9408 29 күн бұрын
Arputhamana varnanai for kannathasanin varikal. ❤
@balasubramaniansubramanian3671
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
வேதா,கண்ணதாசன் கூட்டணியில் இன்னுமொரு இரத்தினம். வழக்கம் போல் L.R.ஈஸ்வரி உருக வைக்கிறார். எனக்குப்பிடித்த ஜெய்சங்கரின் படங்களும் அருமை,பாட்டுக்களும் அற்புதம்.
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
👸❤
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
என்னோட கமெண்ட்டுக்கு பதில் தாங்க 👸❤
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@thenrajd9623 ம்! ரொம்ப்ப்புடிக்குமே!!!! உங்களுக்குப்பிடிக்காதா?!?!👸
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴எல். ஆர். ஈஸ்வரி. அவற்கள்பாடல். இசைவேதா. அருமை
@natchander4488
@natchander4488 Жыл бұрын
One of the best solo songs of L R Eswari ! Lovely lyrics by Kannadasan ! Excellent music by ! Vedhachalam...Vedha !.
@jb19679
@jb19679 Жыл бұрын
அற்புதமான இனிமையான பாடல் வாய்ஸ் அருமை நன்றி வணக்கம்
@natchander4488
@natchander4488 Жыл бұрын
A nice James Bond film ! Vallavvan Oruvan ! With many twists and turns ! In story ! Tamils welcomed this great movie ! In theatres... ! Friends !
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
மேடம்!இது எனக்குப்படிச்சப்பட்டுன்னு ஒங்களக்கு எப்படிங்கமேடம் தெரியும்?👸❤
@mharish439
@mharish439 24 күн бұрын
Nalai varuvarthu yaruku therium nadanthu parthal nadagam purium enna vazhkaiyen unmai varigal ❤🎉supperb🎉
@rajendranm64
@rajendranm64 Жыл бұрын
சூப்பரான பாடல்! இசையும் சூப்பர்!
@Selvamgobal-bk1jl
@Selvamgobal-bk1jl 11 ай бұрын
SUPER SONG WESTERN STYLE SONG L.R ESWARI VOICE EXCLENT SUPER MUVIE JAMES BOND MUVIE
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Жыл бұрын
♥️Mm. Vijayalalitha : 💚an accomplished ♥️actress of her times; 💚reverred for her ♥️dedication and 💚punctuality; ♥️happy memories of her💚
@abdulravuf5726
@abdulravuf5726 Жыл бұрын
F: palinginaal oru maaligai paruvaththaal mani mandabam uyaraththil oru gOburam unnai azhaikkuthu vaa.. palingginaal oru maaligai paruvaththaal mani mandabam uyaraththil oru gOburam unnai azhaikkuthu vaa F: iruppadhO oru naadaga medai iravu neraththil malligai vaadai thirappathO oru sinthanai kadhavu thedi eduththaal aanantha uravu uRavu…uRavu..uRavu..uRavu... F: palinginaal oru maaligai paruvaththaal mani mandabam uyaraththil oru gOburam unnai azhaikkuthu vaa F: naalai varuvathu yaarukku theriyum nadanthu paarththaal naadagam puriyum kaalai pozhuthu uurukku vidiyum kanni ninaikkum kaariyam mudiyum mudiyum….mudiyum…mudiyum…mudiyum.. F: palinginaal oru maaligai paruvaththaal mani mandabam uyaraththil oru gOburam unnai azhaikkuthu vaa...
@SankarapandianManoharan
@SankarapandianManoharan 5 ай бұрын
🎉kadal kanni dance super❤❤
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 9 ай бұрын
வேதாவின் இசை இந்தி படங்களின் தழுவலாக பெரும்பாலும் இருக்கும்.
@tamilanjack2829
@tamilanjack2829 8 ай бұрын
ஆம்
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 7 ай бұрын
XEROX COPY OF HINDI SONGS ONLY LYRIC DIFFRENCE
@MrSammanojpaul
@MrSammanojpaul 6 ай бұрын
This is from artie shaw
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 6 ай бұрын
@@MrSammanojpaul yes
@usergiri12
@usergiri12 8 ай бұрын
Again, Original Song and Tune is Frenesi Band
@Skywayturtle
@Skywayturtle 10 ай бұрын
This is not the original. The original music is from the Latin music, Frenesi. You can search in youtube itself. I wish they have given the original source by Alberto Dominguez rather than saying by Mr.Vedha
@chandrasekaranmanickavelu2413
@chandrasekaranmanickavelu2413 8 ай бұрын
O, how many of the Tamil fans had access to Frenesi and Alberto in 1966?
@Skywayturtle
@Skywayturtle 8 ай бұрын
@@chandrasekaranmanickavelu2413 the point is without giving references or something related to original of it is taken then it is called plagiarism. Inspiration is different though
@rice950
@rice950 7 ай бұрын
In music, it's called sampling. The original tune was published without copyright notice. So, it's legal and ethical to sample music from public domain.
@vasugiarumugam8395
@vasugiarumugam8395 Жыл бұрын
Beautifull dance song.!!
@RAMRaman-em4ud
@RAMRaman-em4ud 5 ай бұрын
My favourite singer LR eswari Amma ❤️❤️❤️
@morinamos8046
@morinamos8046 8 ай бұрын
Listening this in 2023 my favorite song ❤
@aravindanmuthukaruppan1120
@aravindanmuthukaruppan1120 8 ай бұрын
He is our only bond, Jai Shankar
@vincentpaul6759
@vincentpaul6759 Жыл бұрын
Very very super song❤❤❤❤
@baskark5835
@baskark5835 11 ай бұрын
Super song nice 👍
@hamsaranipinnapala1761
@hamsaranipinnapala1761 9 ай бұрын
So many times iam hearing...
@pradeepvk5792
@pradeepvk5792 7 ай бұрын
My favorite song. Always listen to it. It makes me feel good.
@yogayogasri9154
@yogayogasri9154 2 ай бұрын
Best singer LR eswari old is gold ❤🎉
@MuthuKumar-bg2hk
@MuthuKumar-bg2hk Жыл бұрын
Super Muthukumar udumalai
@krishnakumar-yl6ql
@krishnakumar-yl6ql 11 ай бұрын
Best Sarakku Song Ever
@vigneshr8303
@vigneshr8303 Жыл бұрын
நன்று
@SankarapandianManoharan
@SankarapandianManoharan 5 ай бұрын
Padal music. Super❤❤
@aravindanmuthukaruppan1120
@aravindanmuthukaruppan1120 8 ай бұрын
Super song, super movie
@yogayogasri9154
@yogayogasri9154 2 ай бұрын
Super voice ❤
@user-im5uw5bz2p
@user-im5uw5bz2p 11 ай бұрын
Nice song
@deenadayalan3498
@deenadayalan3498 8 ай бұрын
God bless you neveda acttrces talant. Cenee. Feild
@mnisha7865
@mnisha7865 Ай бұрын
Superb song and voice and 🎶 25.5.2025
@deenadayalan3498
@deenadayalan3498 8 ай бұрын
Old songs realy family songs
@sambavichannel9715
@sambavichannel9715 9 ай бұрын
My favorite song🎵🎵🎵🎵🎵🎵❤❤❤❤❤😂😂😂😂🎤🎤🎤🎤🎤👩‍🎤singer & acters
@masanamveerasamy3961
@masanamveerasamy3961 4 ай бұрын
👌👌😊
@eliyahuohiyon7461
@eliyahuohiyon7461 6 ай бұрын
This goes so hard
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Amazing song lyrics excellent, music vedha
@Winirxx_44
@Winirxx_44 4 ай бұрын
❤❤❤❤❤
@user-lr5hw7eq5y
@user-lr5hw7eq5y 3 ай бұрын
Anakku enthpato rampa petikkum
@gopurajasekar8955
@gopurajasekar8955 6 ай бұрын
Hindi song, ajeeb daasthaan hei yeah!
@deenadayalan3498
@deenadayalan3498 8 ай бұрын
Old songs realy failing song
@rajurajan695
@rajurajan695 Жыл бұрын
Kannathasan rasichi eluthirukkaru ya..killadi avaru..😂
@vasudevan9946
@vasudevan9946 8 ай бұрын
Came here after dhuruva natchathiram song
@karthivathiar2421
@karthivathiar2421 Жыл бұрын
I am alsoyour faan helen
@vijayalr423
@vijayalr423 Жыл бұрын
Jaisankaisgoodaçtor
@deenadayalan3498
@deenadayalan3498 8 ай бұрын
2:58
@user-xv6wm9nn1f
@user-xv6wm9nn1f 2 ай бұрын
2024🎉nice
@georgen9755
@georgen9755 8 ай бұрын
italian ration
@AsgarAhamedAli
@AsgarAhamedAli 27 күн бұрын
This song is copied from an English song,Vedha used copy all the English songs.
@oracle11iappsdba
@oracle11iappsdba 11 ай бұрын
Original song by Tito Gomez kzbin.info/www/bejne/bnKaqoZ4lJqaY6M
@seenuhello1
@seenuhello1 Жыл бұрын
kzbin.info/www/bejne/l5_HqWBqqK2gesU இதிலிருந்து சுட்டது
@theopenshow6525
@theopenshow6525 Жыл бұрын
wow ,,,the original is so good
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
ஆபரணம் pure gold la செய்ய வராது. வேறு மெட்டல் கல ப்பது போல காபி அடிக்காம முடியாது😀
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar Ай бұрын
❤ உங்கள் லிங்க் really excellent. I am shell-shocked. Excellent and apt Tamil version.
@DisneyJF
@DisneyJF 5 ай бұрын
kzbin.info/www/bejne/qX6yeYCPoZp1edU The original song.
@Peace_10aiz
@Peace_10aiz 20 күн бұрын
Naane varuven vibez 😂😂
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 9 МЛН
Palinginaal Oru Maaligai by Mierudhula
8:09
Vijay Television
Рет қаралды 1,3 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 3,5 МЛН
Veerathirumugan - Paadatha Paatellam Song
4:37
AP International
Рет қаралды 8 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН