Sir deemed யூனிவர்சிட்டி பற்றி கூறவும். திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலை கழகம் பற்றி விரிவாக பேசுங்க. நன்றி
@AriDharsan8 ай бұрын
❤❤❤❤
@deepalakshmis49767 ай бұрын
Sir. In Tamil Nadu government medical Mgr University, bhms course available ah how to join there.
@muthuchezhiyanp579310 ай бұрын
என் மகன் சிபிஎஸ் இல் படிக்கிறான் இந்த விழிப்புணர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றிகள் சார்
@EducationPodcast0510 ай бұрын
நன்றி. தங்களின் மகனாருக்கு விரும்பிய படிப்பு அமைந்து, வளமான வாழ்வு அமைய என் வாழ்த்துக்கள்.
@rajalakshmic71209 ай бұрын
சார் என்பேரன் காந்தி கிராமிய பல்கலை கழகம் deemed யூனிவர்சிட்டி திண்டுகல் லில் இந்த ஆண்டு ஸ்கில் based கோர்ஸ் 6செமஸ்டர் சேர்ந்து இருக்கிறான். இந்த கோர்ஸ் பற்றியும் இதற்கு மேல் என்ன படிக்கலாம் என்று கூறினால் அனைவருக்கும் உபயோக மாக இருக்கும் சார்.
@Thilagavathi-n2r7 ай бұрын
Good information
@kadarkadar333010 ай бұрын
வணக்கம் சார், எனது பையன் BCom இந்த ஏப்ரல் மாதம் 3 இயர் முடிக்கிறார் , MBA படிக்கிறேன்னு சொல்றார் , எனக்கு தஞ்சாவூர் மாவட்டம் பையனை தஞ்சைபெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (வல்லம்) சேர்க்கலாமா சார் , அல்லது வேறு எங்கு சேர்க்கலாம் ?
@EducationPodcast0510 ай бұрын
தங்களின் கேள்விக்கு நன்றி. MBA என்பது மேலாண்மையியலில் ஒரு சிறந்த படிப்பு. B.Com முடித்த பின்பு MBA விலும் சேறலாம், வேறு accounts related படிப்புகளையும் முயற்ச்சி செய்யலாம். தங்களின் மகனார் MBA படிப்பதில் மிக்க ஆர்வமுள்ளவராயின், சிறிது முயன்று IIM Entrance exam எழுதி திரு. அண்ணாமலை போன்று MBA Finance படிப்பை IIMல் பயிலலாம். அல்லது தங்களுக்கு அருகாமையிலும், தங்களால் பணம் செலுத்த இயலக்கூடிய ஒரு கல்லூரியை தேர்ந்தெடுத்து, நமது இந்த எஜுகேஷன் பாடுகாஸ்ட் யூடியுப் சேனலில் நான் ஏற்கனவே பதிவிட்டுள்ள ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பது எப்படி என்னும் எபிசோடை பார்த்து இன்ஃபர்முடு டிஷிசன் ஈடுக்கவும். (OR) CA, CPA, CMA போன்ற ஆகச்சிறந்த படிப்புகளை படிப்பதன் மூலம் ஒரு மிகச்சிறப்பான எதிர்காலத்தை உங்கள் மகனார் பெறமுடியும். இவை அனைத்தையும்பற்றிய விவரங்களை கூகுள் இணையத்தில் தகவல் பெறமுடியும். அவசரப்படாமல், ஆய்ந்து அறிந்து முடிவுகளை மேற்கொள்ளவும். தங்களின் மகனாருக்கும், தங்களுக்கும் என் வாழ்த்துக்கள். மீண்டும் நன்றி.
@v.purushothamanvedachalam73710 ай бұрын
Thanks for your useful video, sir
@EducationPodcast0510 ай бұрын
Thanks and welcome
@stalwartt10 ай бұрын
Sir bsc Statistics pathi video podunga
@EducationPodcast0510 ай бұрын
Okay sir
@rajalakshmic71209 ай бұрын
நன்றி
@aeaswaran627110 ай бұрын
இதே போல் டிப்ளமோ பள்ளி பற்றி கூறவும்.சார்
@EducationPodcast0510 ай бұрын
தங்களின் வேண்டுகோளுக்கு நன்றிகள். வரும் வாரத்தில் டிப்ளமோ அக்ரி மற்றும், பெட்ரோகெமிக்கல், மெக்கானிகல், சிவில், கம்ப்யுட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ படிப்புகளைப் பற்றி பதிவேற்றப்படும் என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.