திருக்குறளுக்கு கருணாநிதி மட்டும் விளக்க உரை எழுத வில்லை நிறய ஆசிரியர்களை கொண்டு எழுதி அவர் பெயரை அதிகார திமிறினாள் சூடிக்கொண்டார்...இது வரலாறு உண்மையை அறிந்து பதிவிடுங்கள்
@jayam198911 ай бұрын
தமிழ் அகராதி தேடுக சொல்: கழகம் பொருள் கழகம் கல்வி பயிலும் இடம் , கல்விச் சங்கம்; படை , மல் முதலியன பயிலும் இடம்; சூது; சூதாடுமிடம்; ஓலக்கம்; புலவர் கூடிய சபை
@karthikelamaran517911 ай бұрын
Mental
@jaideep561311 ай бұрын
அதுமட்டுமல்லாமல் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் கருணாநிதி அவர்கள் திருக்குறளின் முதல் குறளை கூட தவறாக விளக்கவுரை எழுதி இருப்பார் ...😂
@naduvan542511 ай бұрын
ஆமாம். உண்மை
@Mathansachin-w8x10 ай бұрын
ஆமா இவரு உண்மையை கண்டுபிடிச்சிட்டாரு பக்கத்திலிருந்து விளக்கு புடிச்சு அவங்க எழுதுவதை பார்த்தார் இனி ஒரு அரசியல் தலைவர் பிறக்கப் போவதில்லை அவரை போல் செந்தமிழை வர்ணிக்க
@rajeevkani11 ай бұрын
அருமையான விளக்கம் கொடுத்தீங்க 💐தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு வாழ்த்துக்கள் மக்கள் பணி எந்த ஒரு இடையூறு இல்லாமல் மக்களுக்கு சேர வாழ்த்துக்கள் மற்றும் கழகம் செய்வதற்கு ஒரு கூட்டம் இருக்கும். அத்தடைகளைத் தாண்டி பணிகள் சிறப்பாக செய்வதற்கு விஜய் அண்ணாக்கு வாழ்த்துக்கள்......
@பாரதிமுருகன்-ய6ழ11 ай бұрын
6% உள்ள கிறிஸ்தவர்களின் ஓட்டு இனி செபாஸ்டியன் சைமன் என்ற சீமானுக்கு 3% ஜோஸப் விஜய்க்கு 3% ம் பிரிஞ்சி போகப் போகுது...😂😂😂😂
@Selvaa-Selvaa0411 ай бұрын
@@பாரதிமுருகன்-ய6ழ இங்கே எழுதுபவனுக்கு ஒரு மைரும் கிடையாது, ஆனால் அவர்களுக்கு வரலாறு இருக்கும். நன்றி 👍
@selvar543211 ай бұрын
Unmai thaan anna... thayavu seithu thiru pandiyan iyya avarkalin TAMIL SINTHANAIYALAR PERAVAI YOU TUBE channel paarunkal..... innum nallaa puriyum.... pls ellorum paarkka vendiya channel.... and AINTHAAM TAMILAR SANGAM you tube channel um...
@ksenthilnathan-y6u11 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வளமுடன்
@ManiMani-b2u5b11 ай бұрын
அருமை புதிய விளக்கவுரை வரவேற்கிறேன்
@hariharasudhanj392211 ай бұрын
கழகம் வரலாறு சூப்பர் வீடியோ தீபன் அண்ணா😊😊😊
@gopinathgopinath.d416911 ай бұрын
அருமை நன்றி 👌👌👌👌👌
@mrashok95639 ай бұрын
Anna audio app great ponnunga pls anna❤
@JperiyasamyC11 ай бұрын
சிறப்பு
@dsathishdsathish79511 ай бұрын
கழகம் என்றால் திருடர்கள் என்று அர்த்தம் (அல்லது) பொருள்
@Mr.solo_days_never_end11 ай бұрын
கழகம் பிறந்தால் வழி பிறக்கும் 🚩🐾
@Im_Groot-kh9fz11 ай бұрын
அது கலகம்... கழகம் இல்லை 😅
@Thamil-u2k11 ай бұрын
Thalapathy arasiyal ❤❤❤🙏🙏🙏
@Panchavan---3911 ай бұрын
Anne inthiran god history poduga brother.....pls
@SasikaranSasi-h7u11 ай бұрын
அருமையான பதிவு அண்ணா ❤ அண்ணா நான் இலங்கை தமிழன் நாகங்களை ஏன் வழிபடுகிறார்கள் அதாவது (நாககண்ணி ) தமிழ் மக்கள் அதற்க்கு விளக்கம் தாருங்கள் அண்ணா pliz.. Pliz. 🌺🌺
@Thamil-u2k11 ай бұрын
Thalapathy ❤❤❤❤
@saikumarkhan11 ай бұрын
தமிழ் வணக்கம் 🙏🏿🙏🏿
@ramaneik293911 ай бұрын
'கழகம்' என்ற சொல்லுக்கு பல்வேறு பொருள் பட சொல்லப்பட்டாலும் தற்காலத்தில் இதற்கு 'குழப்பம்' என்று தான் நினைக்க தோன்றுகிறது.
@AjithKumar-yo2cp11 ай бұрын
எப்படியோ திராவிடத்தை திக்கு திசை காணாமல் விரட்டி தமிழர் நிலங்கள் மீட்டு தயிழருக்கென நாடு அடைந்தால் சந்தோசமே..😢
@universalinformations498711 ай бұрын
திராவிடம் இந்த வார்த்தை க்கான வரலாறு பற்றி ஒரு video வேண்டும்
@rameshkkr77711 ай бұрын
👍
@krishnakins20111 ай бұрын
கழகம் என்றால் சூது அவ்வளவுதான் ஆனால் கழகம் என்றது நல்ல பெயர் மாதிரி திரும்ப கொண்டு வரீங்க, உண்மையை சொல்வது போல சொல்லி திரும்ப நஞ்சனா கருத்துக்களையும் திணிக்கிறீங்க, கழகம்ன்றதுக்கு திருக்குறள் சொன்னது தான் சரியானது அப்படின்னு சொல்லிட்டு திரும்ப அத பத்தி நீங்க தெளிவா சொல்லவே இல்ல, சில தமிழர்கள் எல்லாம் கொண்டு வந்தாங்க அதனால இப்ப வச்சிருக்காங்க அப்படின்ற மாதிரி சொல்றீங்க, இதெல்லாம் திட்டமிட்டே தான் கொண்டு வராங்க. அழகென்ற சொல்லுக்கு அப்துல் கலாம் அப்படின்னு சொன்ன கலைஞருக்கு தெரியாதா என்ன தெரிஞ்சு தான் கலகம்னா சூதுன்னு தெரிஞ்சு தான் அவங்க வச்சிருக்காங்க
@vishwanath369511 ай бұрын
👌🤝😲
@siveshdashin11 ай бұрын
can you put about seeman
@SuriyanM-br2rr11 ай бұрын
இதுவரைபோட்டவிடியோவிலை மதிக்க முடியாததுத எந்தஅரசியல் காரனையும் போடாதீர்கர்ள் கூடாது
@ibusha53211 ай бұрын
நாம் தமிழர் கட்சி கழகம் என்று வைக்கவில்லையே
@vyasarpadipaiyan895711 ай бұрын
Pomaiyya நாயகர் magan தான்.. po velsamy... avar solurathalam reference edukathiga
சங்கம் என்ற வார்த்தை பௌத்த - பாலி மற்றும் சமண - பிராகிருத மொழியை சேர்ந்ததே தவிர பாரசீக நாட்டை சேர்ந்த சமஸ்கிருதத்தை சேராது, ஆனால் பிற்காலத்தில் ஆரிய சமஸ்கிருதம் மேற்பட்ட பிராகிருத மற்றும் பாலி மொழியை உள்வாங்கியதால் சங்கம் சங் என்ற வார்த்தை அப்படி தோன்றும் ஆனால் தமிழில் உள்ள "கழகம், ஒருங்கிணைப்பு, கூட்டம்" போன்ற மொழி வார்த்தைகளை பயன்படுத்தலாமா? திருவள்ளுவர் தெய்வ புலவர் கிடையாது மாறாக அறம் சார்ந்த கருத்துகளை பறை சாற்றுபவர், ஆனால் ஒருவேளை தெய்வம் என்றால் அவரை சாதி மதவாதிகள் திருடி கொள்வார்கள்.
@BoomiNathan-db9kh11 ай бұрын
👌👌👌👌👍👍👍👍👍
@boominathanboomiwoodwork11 ай бұрын
கழகம்=குழப்பம் என்றும் கூறலாம்
@யோகத்தமிழ்11 ай бұрын
❤❤
@JayasuryaaGR11 ай бұрын
சூது இல்லாத கட்சி நாம் தமிழர் 💪
@kalaikd592411 ай бұрын
Atha yn intha naayi katchi Arampikumpothu vedeo podreega?neega intha dubakoor fan ah deepan bro
@muthukumars450611 ай бұрын
தமிழர் வெற்றி கட்சி னு வச்சிருக்கலாம்
@mani-sl2xv11 ай бұрын
😂😂😂 ippa tha itha kadupu chiya..
@vel_36911 ай бұрын
தமிழனும், தமிழ்நாடும் நாசமாய் போகட்டும்.
@rajelakshmi235011 ай бұрын
I cannot understand this story
@vinnarasicharles998211 ай бұрын
Enakum tha pa
@jaideep561311 ай бұрын
He is explaining the meaning of word "kazhagam" during various periods right from whats said in Thirukkural...