பல்லி வடிவில் வீட்டில் உலாவும் சித்தர்கள் I Aanmiga Ula

  Рет қаралды 216,224

Aanmiga Ula

Aanmiga Ula

Күн бұрын

#Rasipalan #todayrasipalan #astrology #ராசிபலன்​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #DailyHoroscope​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ #barathisridharvideos #indraiyarasipalan
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம் :
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
ரிஷபம்:
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
மிதுனம் :
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம் :
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம் :
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி :
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் :
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம் :
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு :
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்:
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம் :
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம் :
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

Пікірлер: 95
@PalaniammalShanmugam-qi7gs
@PalaniammalShanmugam-qi7gs 8 ай бұрын
இவர் சொல்லும் பதிவு உண்மை
@malathidevi8299
@malathidevi8299 Жыл бұрын
நமது வீட்டில் பல்லிகள் வீட்டில் எந்த குறைவு ம் இல்லை நல்ல பண வரவும் செல்வாக்கும் உள்ளது ❤
@kuttysubash8123
@kuttysubash8123 Жыл бұрын
கணக்கன்பட்டி தாயுமானவா, சற்குரு மூட்டைச்சாமி திருவடிகளே சரணம் சரணம் சரணம். 🙏🙏🙏🙏🙏🙏
@DeviVimal-v3v
@DeviVimal-v3v 5 ай бұрын
உண்மை.அவர் அம்மையப்பர்.
@priyasuresh5556
@priyasuresh5556 Жыл бұрын
கணக்கண்பட்டி அப்பா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nithishsharan2317
@nithishsharan2317 Жыл бұрын
ஆமாம் உண்மைதான் சென்ற வருடம் மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திரம் அன்று கணக்கன்பட்டி சென்று என் உறவுக்கார பெண்ணிற்கு திருமணம் நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வந்தோம் தை மாதம் அதே புனர்பூசம் நட்சத்திரம் அன்று அவள் திருமணத்திற்கு மாங்கல்யம் செய்யசென்றோம் முகூர்த்த புடவை எடுத்தோம் அடுத்த மாசி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவளுக்கு திருமணம் நடைபெற்றது இந்த வருடம் அதாவது 24.01.2024 அன்று புனர்பூச நட்சத்திரத்தில் அவளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது 😊😊 அனைத்து நல்ல விசயங்களுமே அதே புனர்பூச நடந்ததை பார்க்கும் போது இதை சற்குரு ஐயாவின் மகிமைகள் தான் என்பதற்கு எள்ளளவும் ஐயம் இல்லை இவை அனைத்தும் சத்தியமாக உண்மை நானே அதிர்ந்து விட்டேன் ஓம் கணக்கன்பட்டி ஐயா திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@thilagavathys5399
@thilagavathys5399 Жыл бұрын
வணக்கம் அம்மா🙏.சமீபத்தில் எங்கள் வீட்டில் வாழும் பல்லி 🦎 ஒன்று என் இருசக்கர வாகனத்தில் இருந்துள்ளது.எனக்கு தெரியாமல் வண்டியில் 5 கிமீ தூரம் சென்றுவிட்டேன்.என் கையின்மீது ஏறி கீழே விழுந்துஓடிவிட்டது.நம்முடன் பலவருடங்களாக வாழ்ந்த சித்தராக இருப்பாரோ என்று எண்ணி மனம் வருந்தி இறைவனிடம் அந்த பல்லி சித்தர் ரூபத்தில் மீண்டும் என் வீட்டிற்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.தாஙகளும் எனக்காக பிராத்தனைகள் செய்யுங்க அம்மா🙏🦎🙏பூசம் நட்சத்திரம் அன்று இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆந்தை ,காகம், குருவி, பசுமாடு, மரம், செடி, கொடி, நாய் அனைத்தும் எனது வீட்டில் வளர்கிறது. எனக்கு மனநிறைவு கிடைக்கிறது. சர்வம் சிவமயம்🙏பிரபஞஙசபேராற்றலுக்கும், இறைஅருளுக்கும் கோடானுகோடி நன்றிகள் 🙏🙏
@mageshdancestudio4678
@mageshdancestudio4678 11 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் சித்தன் போக்கு சிவன் போக்கு சித்தன் வாக்கு சிவன் வாக்கு திருச்சிற்றம்பலம் 🙏 எல்லாம் அவன் செயல் 🙏💐
@Poonamalleedevaki
@Poonamalleedevaki Жыл бұрын
என் வீட்டில் நிறைய பல்லிகள் உள்ளன.. ஆனால் சப்தமிடுவதில்லை...
@preethijeevakumar6647
@preethijeevakumar6647 10 ай бұрын
Thank you universe 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you ancestors 🙏🏽 Thank you kulatheivam amma 🙏🏽 thank you amma 🙏🏽 thank you mam 🙏🏽
@senthilvelan611
@senthilvelan611 11 ай бұрын
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் 🙏🙏🙏
@harihari.p8038
@harihari.p8038 Жыл бұрын
சற்குருவே சரணம் நன்றிகள் கோடி
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Жыл бұрын
Om Muruga ... Guruvadi Tiruvadi Saranam...Nandrigal Kodi Sagothari & Sagothari 🙏👍❤️
@gopalakrishnankrishnan3254
@gopalakrishnankrishnan3254 Жыл бұрын
100% Correct!!!
@sajeethasasikumar9652
@sajeethasasikumar9652 Жыл бұрын
எங்கள் வீட்டில் பல்லி அடிக்கடி சத்தம் போடும் நிறைய பல்லிகளும் உண்டு நான் செல்லும் சித்தர் கோவில் காகபுஜண்டர் சித்தர் எனுடைய பல சிக்கல்களுக்கு தீர்வு காட்டியவர்
@sakthishwaran6181
@sakthishwaran6181 Жыл бұрын
0😊😊😊9😊
@nirmalaramalingam7820
@nirmalaramalingam7820 Жыл бұрын
Kovil engu irkku adress pls
@vidhyarajendran5464
@vidhyarajendran5464 Жыл бұрын
​@@sakthishwaran6181❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Yes. In my house always butterflyflys in my house that black butterfly. And. Lizafs are in my house alwsys
@rameshnadar714
@rameshnadar714 10 ай бұрын
Tq mam 😍❤️🙏
@Rajam_rajam
@Rajam_rajam Жыл бұрын
எங்கள் விட்டீள் பல்லி முன்று வருடங்களாக இருக்கு நான் தினமும் சாப்பாடு வைத்தால் சாப்பிடும்❤
@dineshk6736
@dineshk6736 Жыл бұрын
Eppadi vaipinga
@gayathrimilky8010
@gayathrimilky8010 10 ай бұрын
😮😮😮😮
@Palaniamma-o4q
@Palaniamma-o4q Жыл бұрын
இவர் சொல்வது உண்மை சற்குருவே சரணம் மூட்டைசாமியே சரணம்
@sanjaisubbiah9300
@sanjaisubbiah9300 Жыл бұрын
கணக்கன்பட்டி ஐயாவுக்கு கோடாணகோடி நன்றி நன்றி நன்றி
@anusiya95
@anusiya95 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா
@RukmaniJ-p3x
@RukmaniJ-p3x Жыл бұрын
Both are speaking very nicely . NIce sharing ma .
@stcooking6171
@stcooking6171 10 ай бұрын
True 😊😊
@Rajam_rajam
@Rajam_rajam Жыл бұрын
கணக்கபட்டி ஐயா என் விட்டிற்குள் வந்த தை பார்த்தேன்
@Rajayogi-s5e
@Rajayogi-s5e 5 ай бұрын
நாய் கோபமாக இருந்தால் பைரவருக்கு விளக்கு போடவும் நாய் சாந்தமாக இருந்தால் குரு பகவானுக்கு விளக்கு போடவும் 🙏
@valarmathimathi167
@valarmathimathi167 Жыл бұрын
Om kanakkampatt Appa ❤potri 🙏
@nithyav8114
@nithyav8114 10 ай бұрын
Mam en kanavil naan parappathu Pol kanavu vanthruku🙏🙏🙏
@aahrsshkaa9227
@aahrsshkaa9227 Жыл бұрын
Tq Amma ragaventra picture can hang in haall Amma tq
@ArumugamMuthu-uu9qz
@ArumugamMuthu-uu9qz 5 ай бұрын
Veedu kattumpothe palli irunthtathu reson sollunga madam
@KrishnaVeni-ub1tz
@KrishnaVeni-ub1tz 9 ай бұрын
🎉madm🎉 NIS 🎉madm🎉
@karups9992
@karups9992 Жыл бұрын
பூஜை அறையில் எப்பொழுதும் பல்லி இருக்கிறது. வீட்டில் 3,4 பல்லிகள் ஆங்காங்கே சப்தம் செய்து கொண்டே தான் உள்ளது
@bargunamn1239
@bargunamn1239 Жыл бұрын
Nala sagunam
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
நன்றி
@kuttysubash8123
@kuttysubash8123 Жыл бұрын
எங்கள் வீட்டில் நிறைய பல்லிகள் இருக்கிறது, ஆனால் சத்தம் போடறதே இல்லை, இது ஏன்னு கொஞ்சம் சொல்லுங்கம்மா, ப்ளீஸ்
@nandinivenkatesh2336
@nandinivenkatesh2336 Жыл бұрын
Same my house
@Kp-wl9mo
@Kp-wl9mo Жыл бұрын
Same problem
@Muthulakshmi-hr8lp
@Muthulakshmi-hr8lp Жыл бұрын
Enga v2la balli dha kudumbam nadathudhu weekly 5 kutty podudhu kevalama dha vazharom ponnunga love marrage police station panjayathu lone ipdiye dha pogudhu aaluku oru thisaila vazharom
@rathinavelus8825
@rathinavelus8825 11 ай бұрын
அடிக்கடி வீட்டில் பூஜை அறையில் பல்லி நடமாடுகிறது. மேலும் பல்லிகள் சப்தம் சமயத்தில் இடுகிறது.இதன் பலன் என்ன?
@dhanajak3585
@dhanajak3585 Жыл бұрын
It's true
@dhanalakshmigopinath170
@dhanalakshmigopinath170 Жыл бұрын
எங்கள் வீட்டில் பல்லியோ பல்லி அப்படி ஒரு பல்லி but no use. எங்களுக்கு அப்படி ஒரு பண கஷ்டம். இதையெல்லாம் எப்படி நம்புவது?
@pks2089
@pks2089 Жыл бұрын
Keep house clean always.wipe deeply.lakshmi stay in clean place
@selvis5659
@selvis5659 Жыл бұрын
Athigama palli iruntha kastam than varum
@Saisaranlife
@Saisaranlife Жыл бұрын
Kanagampatti sidhar powerful sidhar yenKu kulanthai varam kedachuthu anga ponathunala
@tmnatarajan3879
@tmnatarajan3879 Жыл бұрын
Palli irrukku ..nadamadudhu ...but... satham podalai...any problem?
@JeyandhiD-lz1qu
@JeyandhiD-lz1qu 11 ай бұрын
Enaku neraya time vanthuruku ma Kekrapo mei silirkuthu 🙏
@e.shunmugavelayutham2248
@e.shunmugavelayutham2248 Жыл бұрын
🙏🙏🙏நன்றி அக்கா 🙏🙏🙏
@NareshKumar-qm1ux
@NareshKumar-qm1ux 9 ай бұрын
Llnanri amma
@G.vandana
@G.vandana 11 ай бұрын
Am very scared of lizards please some one help me how to overcome that...god bless your reply I respect all living being but am scared to see lizards...in my house each and every room its available of i go out i hear bali sound wherever i go its following me
@helenjeni332
@helenjeni332 Жыл бұрын
Host voice supruv .. news reading ponga nice ur voice
@Manimegalai-Senthilkumar
@Manimegalai-Senthilkumar 10 ай бұрын
Enga fridge la irunthathu today naan shock aita atha pathathum 😢
@rathiprakash7813
@rathiprakash7813 Жыл бұрын
Enga veetla balli onu sethu pochu sofa idikil maati enaku rombo kashtama pochi.enaku rombo udambu mudiyama avastha padren.parigaram irundha sollunga Please.a
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Жыл бұрын
நன்றி அம்மா 😂😂😂
@KarthikaKarthika-sj6jp
@KarthikaKarthika-sj6jp 10 ай бұрын
Veetil valarkum dog veliya ketti poduva ana poojai rack kitchen la vachapro daily morning husband avuthu vitu veliya poga vitalu thirumbavu vetuku vanthu poojai rack munadi tha padukuthu ena reason ah iruku nu solunga amma
@saravananmalar4543
@saravananmalar4543 Жыл бұрын
ஓம் சத்குரு முத்தாய் சாமி சரணம் சரவண பாலாஜி மலர் சென்னை
@ammasathyaappa7573
@ammasathyaappa7573 Жыл бұрын
Oru murai jannal idukkil palli ondru matti kondu irandu vittadu sila nal kazhithu thaan parthen. Pal vittu mannil serthen. Naan edhu sonnalum kural ketkkum. Adu polave problem seri aagum aanal oru 6madham kural ketpadillai varuthama irukku.why yaravudu sollungalen.please🙏🙏🙏🙏🙏
@Kp-wl9mo
@Kp-wl9mo Жыл бұрын
Mam my house lizard not making noise
@Muthulakshmi-vq2oo
@Muthulakshmi-vq2oo 11 ай бұрын
Kanakkanpatti sidhare nankkal unnai parkka oru vaippu kotu.please
@prithisribeautycare1944
@prithisribeautycare1944 Жыл бұрын
Sarguruvey saranam
@sunithaaru1543
@sunithaaru1543 11 ай бұрын
Mam enga veetil bhalli Ella mam adhu edhavadhu problem avangala mam
@JJ78666
@JJ78666 Жыл бұрын
karuppu Bhalli veetuku varuvadhu pudikalai .idhu nalladha
@nathiyasanju6573
@nathiyasanju6573 Жыл бұрын
Palani bus , kanakkan patti , Kanakkan patti chithr kovil
@mahesthilak1980
@mahesthilak1980 Жыл бұрын
Enga veetil pallikam athikam ullaathu nan ondrum seyvathillai but en mammiyarum nathanarum vantha palli adichu savidikiranga ithu nallatha avanga pandra visayam
@saruguru1231
@saruguru1231 Жыл бұрын
Enga veeda vasalil.kannaganpatti swamy3 photo erugu.palli vasal athiga erugu mam
@lakshmiramesh1597
@lakshmiramesh1597 Жыл бұрын
Vanakkam amma.en son 40 year.ennum kalyanam aahalai.job Romba problem.enna pannaradhu.
@padmamuku6330
@padmamuku6330 Жыл бұрын
Amma,na eucalyptus floor la accidentsl aaga kottivitten nandraaga thudaituviten.rathri paartha andha edathil oru palli erundhu kadakku.endha kedudalum nadakkaadhey.sollunga
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 Жыл бұрын
Enoda. veetula palliye ila munadi la palli irukum ipola oru palli kuda pakka mudiyala
@priyaramesh6095
@priyaramesh6095 Жыл бұрын
No sound periya periya palligal eppodum undu tharaiyil oodum........ Mostly near pooja rooml than irukkum kitchenla irukadhu
@KSri-rv7iq
@KSri-rv7iq Жыл бұрын
Did not speak about lizard at all. What is the topic.
@Rameshkumar-om8bl
@Rameshkumar-om8bl Жыл бұрын
கரப்பான் பூச்சி இருந்தா என்ன பலன் .
@deepashika.v1086
@deepashika.v1086 11 ай бұрын
எங்க வீட்டுல பல்லி நிறைய இருக்கும் ஒரு நாள் கூட சப்தம் போட்டது கிடையாதே
@rathinavelus8825
@rathinavelus8825 11 ай бұрын
அடிக்கடி வீட்டில் பூஜை அறையில் பல்லி சத மஞ்சள்
@KalpananaS-zw8ec
@KalpananaS-zw8ec Жыл бұрын
Enga veetla balli erundhalum santham podathu
@indiranipalanisamy4730
@indiranipalanisamy4730 Жыл бұрын
S
@rathikaramadass877
@rathikaramadass877 Жыл бұрын
எங்க வீட்டில் பல்லிகளே இல்லை ...பார்த்துவிட்டால் உடனே பிடித்து வெளியில் பட்டுவிடும்... என் பையனுக்கு பல்லி என்றால் பயம்... எல்லாம் நல்லாதான் இருக்கிறோம்...இதெல்லாம் மூட நம்பிக்கை... அங்கங்கே பல்லி இருந்தால் சாப்பாட்டில் விழுந்தால் என்ன செய்வது... பூச்சி பட்டு இருக்கிற வீட்டில் தான் இருக்கும் சுத்தமான வீட்டில் வராது...
@rajesh6854
@rajesh6854 Жыл бұрын
என் பொண்டாட்டி பல்லி என்றால் பயம். அதனால் என் விட்டில் சுமார் ஒரு 1000 சித்த அடித்து கொன்று இருப்பேன்.
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 Жыл бұрын
மிகவும் தவறு உயிருடன் அப்புறப்படுத்துங்கள்,
@vishnupriyapriya7748
@vishnupriyapriya7748 Жыл бұрын
தயவுசெய்து அடித்து கொல்ல வேண்டாம் அது பாவம்
@Amanda123vi08
@Amanda123vi08 Жыл бұрын
பல்லி ஒன்றும் செய்யாது
@healerm.balamurugan538
@healerm.balamurugan538 Жыл бұрын
💐💐sarguru saranam💐💐
@shyamalamine927
@shyamalamine927 11 ай бұрын
சித்தர்கள் என்ற வார்த்தையை வைத்து, என்னமா உருட்டரானுங்க ,,,,,,,
@KalpananaS-zw8ec
@KalpananaS-zw8ec Жыл бұрын
Engal veettil palli saptham poadaama erukuthu setham enna pls
@vijiadhi
@vijiadhi Жыл бұрын
Enga veetla nerya balli kedakuthu😂
@anusuyar7692
@anusuyar7692 Жыл бұрын
In our house it is not like a lizard...it is like a mini crocodile...if anyone knows please reply
@RukmaniJ-p3x
@RukmaniJ-p3x Жыл бұрын
Check whether the creature is standing in a place and watching you( you can notice this aspect ) . If you feel so , no matter it looks like crocodile , it is good and might be a Blessing from some Sidhar .
@jayashreesri7736
@jayashreesri7736 Жыл бұрын
மரபல்லி யாக இருக்கலாம். tree lizard
@sanjaisubbiah9300
@sanjaisubbiah9300 Жыл бұрын
வணக்கம் அம்மா எங்க வீட்டில் பல்லிகள் சத்தம் கேட்டு கொண்டே இருக்கும் ஆனால் ஆறு மாதங்களாக வீட்டிற்கு வெளியே தான் இருக்கு எந்த சம்பந்தமும் இல்லை இதற்கு என்ன காரணம் சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏
@sanjaisubbiah9300
@sanjaisubbiah9300 Жыл бұрын
சத்தமும் இல்லை
@malathidevi8299
@malathidevi8299 Жыл бұрын
நல்ல பதிவு சகோதரி நன்றி
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН
Quantitative Ecology of Host-associated Microbiomes - Lei Dai
1:10:54
IBS Biomedical Mathematics Group
Рет қаралды 4,4 М.
Миллионер | 6 - серия
28:05
Million Show
Рет қаралды 1,6 МЛН