ஆன்மிகம் ன்னா என்னனே தெரியாத வயசுல இந்த பாட்ட கேட்டு கண் கலங்கியது... இப்போவர அந்த அனுபவம் அப்படியே இருக்கு..20 வருசமா காத்திருக்கிறேன் ஐயப்பனை காண 🥹🥹🥹🥹🥺
@nithiyapriyas64272 ай бұрын
Same
@MrSiva-l6bАй бұрын
Same bro nanum aditha ethuku kekurane theriyama iyapan song keppa but still I am egarly waiting iyappana kaana 24 yearsha
@PremKumar-ku1ixАй бұрын
Yes 💯
@kaviviji92924 күн бұрын
Same
@prabhakaranchandrasekaran25035 ай бұрын
எனக்கு வாழ்கையில் மிக பெரிய கடன், தொழில் தொடங்கி பெரிய நஷ்டம். ஒவ்வொரு நாளும் எப்படி கடக்க போவதென்று தெரியவில்லை. ஆனாலும் என்னுடைய ஒரே நம்பிக்கை எனது சுவாசத்தில் கலந்திருக்கும் ஐயப்பன் மட்டுமே. இந்த வரிகள் எழுதும் போதே கண்களில் கண்ணீர். சுவாமியே சரணம் ஐயப்பா.
@shaktivel70102 ай бұрын
Please help us Swamy Ayyappa
@divineblitz53372 ай бұрын
கலியுக வரதன், ஹரிஹரசுதன், ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்பன் திருவடிகளை சரணடையுங்கள். ஐயப்பன் உங்களை தூக்கி விடுவான். உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் ஐயன் தீர்த்து வைப்பான். சுவாமியே சரணம் ஐயப்பா 6:33 6:33
@venkit16302 ай бұрын
❤❤❤
@thiagarayaselvam28612 ай бұрын
இந்த பக்தர் வாழ்க்கையில் மேலும் மேலும் வளர்ச்சி பாதையில் போக எல்லாம் வல்ல ஐயப்பனை வாழ்த்தி வணங்குகிறேன்.
@DPKumar-ko9fs2 ай бұрын
இறைவா அருள்புரிவாய்
@thiagarayaselvam2861Ай бұрын
என் மகளுக்கு திருமணம் ஆகி 4 வருடம் முடிந்து விட்டது.இதுவரை குழந்தை இல்லை.இது மிக பெரிய வேதனையாக உள்ளது.ஐயப்பன் அருளால் ஒரு குழந்தை அருளினால் வாழ்க்கையின் எல்லையை கடந்த மாதிரி இருக்கும்.இதற்கு சுவாமி ஐயப்பன் அருள வேண்டும் என வேண்டுகிறேன்.
@kanagachinnakanagachinna9169Ай бұрын
Kuttý iyyappanae vanthu pirapanga don't feel❤❤
@kathirpriyaharsha4053Ай бұрын
கோவை மாவட்டம் ஓதி மலை கோவில் சென்று வாருங்கள் ❤❤🎉🎉🎉
அம்மா வாராஹி தாயே நீதான் தாயே என் குடும்பத்துக்கு எதுவிதமான துண்பம் வராமல் பாதுகாக்க வேண்டும் எனது மகன் என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் தாயே நான் சொல்லத் தேவையில்லை உணக்கு தெரியும் தாயே பிறந்தது முதல் இப்போது வரை கஷ்டம் தவிர வேறு எதையும் எதிர்கொண்டது இல்லை நீதான் துணை எனக்கு அம்மா வாராஹி தாயே ஓம் ஐம் க்லீம் சவ்வு வாராஹி யே வசிய வசிய சிவாகா
@കർണൻ_007Ай бұрын
Im a Muslim...ഇ പാട്ട് കേൾക്കുമ്പോൾ കണ്ണ് നിറഞ്ഞു ...പണ്ട് എന്റെ വീടിനടുത്തുള്ള അമ്പലത്തിൽ വൈകുന്നേരങ്ങളിൽ ഇടുമായിരുന്നു..Spiritual feel
@haripriyaharipriya9625Ай бұрын
ഭഗവാന് എല്ലാവരും ഭക്തർ ആണ് അവൻ സൃഷ്ടിച്ചു വിട്ടതും ഒരുപോലെ മനുഷ്യർ ആണ് തരം തിരിച്ചു കാണുന്നത് ചേട്ടന്റെ ഈ കമെന്റ് കണ്ടപ്പോ ഒത്തിരി സന്തോഷം തോന്നുന്നു ❤️❤️❤️❤️🙏🙏
@കർണൻ_007Ай бұрын
@haripriyaharipriya9625 എല്ലാവരും ഒരുപോലെ തന്നെ... ദൈവത്തെ ഞങ്ങൾ അള്ളാഹു എന്നും നിങ്ങൾ ഭഗവാൻ എന്നും മറ്റുള്ളവർ ഏശു എന്നൊക്കെ വിളിക്കും എങ്കിലും നമ്മളെല്ലാം ഒരേ രക്തം തന്നെ... സ്വന്തം കവജ കുണ്ടലങ്ങൾ നൽകിയ കർണൻ ആണ് എന്റെ ഹീറോ 😎Masha allah,എന്റെ കമെന്റിന് റിപ്ലൈ തന്നെ പെങ്ങൾക്ക് നന്ദി 🥰
@Venkatesan30104 ай бұрын
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம் இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்போ ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்! நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே கற்பூர தீபம் ஸ்வாமிக்கே ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கு சென்றிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து பார்த்த சாரதியின் மைந்தனே உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார் வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார் கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார் கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா பாத பலம் தா தேக பலம் தா என்றால் அவரும் தேகத்தை தந்திடுவார் பாத பலம் தா என்றால் அவரும் பாதத்தை தந்திடுவார் நல்ல பாதையைக் காட்டிடுவார் ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே! சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்திடுவார் சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார் சபரி மலைதனில் நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார் கதியென்று அவனை சரணடைவார் மதி முகம் கண்டே மயங்கிடுவார் ஐயனைத் துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே!
@anaanthimy81002 ай бұрын
கங்கை நதி போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி, சங்கரன் மகனை கும்பிடுவார் சஞ்சலம் இன்றி ஏறிடுவார்,, நீலி மலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்,, காலம் எல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்
@VarshikafromChennai11 ай бұрын
Palli kattu sabarimalliku kallu mullam kalluku methai❤❤❤❤samiye ayyopo ayyapo swamiye❤❤❤❤
@srkumarsrk5240Ай бұрын
Fjiykiuuyh i
@musicaddict740222 күн бұрын
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண வந்தோம்.. 🙏🏻 இந்த பாடலில் இந்த ஒரு வரி போதாதா ஐய்யனின் அருளை சொல்ல.. 🥹🥹
@SenthilVelvetmurugan2 ай бұрын
ஐய்யப்பா. என். மகளுக்கு. எந்த பிரச்சினையும். வராமல். பார்த்துகொள். அப்பா. என். மகனுக்கு. பூரண. குணமாகட்டும். அப்பனே சாமியே. சரணம். ஐயப்பா. 😅
@shaktivel70102 ай бұрын
Get well soon by Lord Ayyappan swamy grace
@One_day_I_will_be_a_GM2 ай бұрын
Kandippa sariagum
@Vinothkumar-c4y2 ай бұрын
கேட்கும் போது மனம் அமைதி அடைந்து விட்டது .. கண்களை மூடி பாடல் வரிகள் கேட்க மனதில் இறைவனை பார்ப்பது போல உள்ளது ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.....
@RohithKumar-z8q Жыл бұрын
கார்த்திகை தொடங்கி விட்டது இனி ஐய்யனின் அருள்மழைதான் நான் கருப்பு கோவில் பூசாரி காலை 4மணிக்கு செட்டை தட்டிவிடுவேன்🙏🙏🙏
▶kzbin.info/www/bejne/q17PoHiDr9V9kMk Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏
@amuthaayyappan61978 ай бұрын
Q¹¹
@MuruganA-fn7fu7 ай бұрын
❤W W A a W w W BUSH aW no@@amuthaayyappan6197
@Music-sy9fr5 ай бұрын
Q I'll o}0 11 87⁸😅@@amuthaayyappan6197
@vimaldeva426 Жыл бұрын
I am a Christian.. but I love this song. So close to my heart..
@jayaprakashgrasp Жыл бұрын
Visual and process may be different, rest all are same...
@akhilvijayan8079 Жыл бұрын
@@jayaprakashgraspg
@nithish5108 Жыл бұрын
religion doesn't matter. and im from nagapattinam being undergone three religious festivals.
@saravanatr7062 Жыл бұрын
Thank you
@arulpandi5094 Жыл бұрын
hats off you bro
@Sri_Selliyammantruste4 ай бұрын
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா எவ்வளவோ ஆன்மிகம் பக்தி பாடல்கள் இருக்கு ஆனால் அய்யா கே வீரமணி அவர்களின் தெய்வீக மனம் கமழும் அற்புதமான குரலில் இருமுடி தாங்கி பாடலை கேட்கும் பொழது எனது கண்களில் கண்ணீர் பெருகுகிறது ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா சரணம்
@ElumalaiB-h7g2 ай бұрын
வீரமணி ஐயாவின் "சரணமப்பா சாமியே சரணமப்பா" பாடலையும் தேடிக் கேட்டு மகிழுங்கள். கோதையின் திருப்பாவை எனத் தொடங்கும் கண்ணன் பாட்டு கூட இவரது குரலில் அவ்வளவு அழகாக இருக்கும்
@venkatesanvenkatesan60382 ай бұрын
ஐயா வீரமணி ஐயா உங்களை போன்று ஐயப்பனை உள்ளம் உருக உருக பாடியவர்கள் இன்றுவரை யாரும் இல்லை ஐயா சிறு வயதில் 50 கேசட்கள் மேல வைத்திருந்தோம் ஐயா
@Nalini-um2kw Жыл бұрын
Intha one month ennoda appa thambi malai paduvanga namma enda ponna piranthom nu ninaippen enakku iyayappn Sami songs romba pidikkum samie saranam🙏🙏🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா.. வருடா வருடம் உன்னை காண ஆவல்.ஆயுள் வரை உன்னை காண நான் வருவேன் அய்யனே.
@sundf00528 күн бұрын
Please help us Om Swamiyae Saranam Ayyappa!!!
@sridharsridhar11589 ай бұрын
Iyyappa enakku udampukku entha oru problemum vara kudathu, naa நல்லா இருக்கணும் என்னுடைய பிள்ளைகள் நல்லா இருக்கணும் உன்ன காண நான் கண்டிப்பா வருவேன், நான் நல்லா இருக்கணும், எனக்கு அரசு வேலை கிடைக்கணும் ஐயப்பா, enakku arasu velai kedaikkanum, naa, thalaivar pillaigal ellarum nalla erukkanun🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐
உன்னை கான ஒவ்வொரு மாதமும் வெண்டிகொண்டிருக்குறேன் இறைவா எனக்கு உன் தரிசனம் பார்க்கவேண்டும்
@KapilVinoth-xu1dw2 ай бұрын
2024 ஐயப்பனுக்கு மாலை போட்டவர்கள்
@dogspuppiesandothers3542Ай бұрын
புலிப்பாணி சித்தர் அய்யன் அய்யப்பன் போற்றி❤
@user-sm9ig8ve1e2 ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா❤
@Rtechs2255 Жыл бұрын
മലക്ക് പോകാൻ വൃതം നിൽക്കുന്ന ടൈമിൽ ഇത് കേൾക്കുമ്പോൾ കുറച്ച് കൂടി feel ആണ്.❤️
@b.poovarasan8612 Жыл бұрын
நெய்யபிஷேகம் சாமிக்கே கற்பூர தீபம் சாமிக்கே🙏🏻🙏🏻🙏🏻
@s.arulmozhis.arulmozhi31102 ай бұрын
புல்லரிப்பும் பூரிப்புமாய் இருக்கின்றது. சுவாமி சரணம்
@SakthivelsongschannelАй бұрын
Vavar iyappan nanbar swamy
@rajilrio7158 ай бұрын
Iyappa en kuzhanthai nalapadiya pirakka vendum thunai irungal ninga kudutha varam god ❤
@roshanraj26025 ай бұрын
Even though I didn't understood a single word in this song, but still I felt emotional after I listened to this song and formation of goosebumps all over my body❤❤❤❤😢😢😢😢😢. It is such an amazing song based on Lord Ayyapan. Swamiyeee Sarnam Ayyapaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malaisamy391Ай бұрын
Ayyappa na 10th padi kuren public la 500/495 edukanum pa ne than ennaku padi chatha manasula pathi ya vaikanum pls ayyappa en appa❤
@jeffwhite1000Ай бұрын
Meisiliirkum padal.. eppovame mariyathuu 🙏
@senthilani847128 күн бұрын
2090 entha song ah yaru kekurega
@harsath2433002 ай бұрын
Vaavaer tholudu this shows our relationship. Swami ye saranam Iyappa..
@geetharajugopalan4442 ай бұрын
Only tears 😭😭😭😭😭😭😭no words super sir no one can't beat this no more song like this high light tears in all our eyes 💓 only sir namaskaram for the song which is always great 😃👍
@sugumargsugu1220Ай бұрын
You make me good. 🙏🙏🙏🙏
@SaregamaSouthDevotional4 ай бұрын
▶ kzbin.info/www/bejne/n2excmNqdrx3ibs Celebrate The Spirit of #Batukamma With #GummareGumma Song out now! 🌸🙏🏻✨
@jonnalagaddabalasubrahmany859314 күн бұрын
Mind blowing voice song
@sridharsridhar11582 ай бұрын
ஐயப்பா எனக்கு அரசு வேலை கிடைக்கணும் 🙏q🙏🙏எங்க அக்காவுக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் 🙏🙏🙏
The ultimate lord ayyappa devotional song. Beyond time. This song will remain as long as human race remains. I can listen to this the whole day and night.
@jramesh2547 Жыл бұрын
స్వామియే శరణం అయ్యప్ప శరణం శరణం 🙏🙏🙏
@abhimanue5210 Жыл бұрын
പള്ളികെട്ട് is always goosebumps ❤️❤️
@sugumargsugu1220Ай бұрын
❤❤❤❤
@sugumargsugu1220Ай бұрын
🎉🎉🎉
@ThangarajGeetha-r9h9 ай бұрын
ஐய்யப்பா எங்களுக்கு ஒரு குட்டி மணிகண்டன குடுங்க ஐய்யப்பா 🪔🙏🪔