அனைத்து பதிவுகளும் நல்லா தான் இருக்கு நான் UX 90 பயனாளர் தற்போது அடுத்த மாடல் வாங்குவதற்கு சிறப்பான பதிவு நன்றி
@gamma360311 ай бұрын
very good explanation apart from Panasonic camera. very detail explanation. thanks.
@susidharvideosparimalamoha81602 жыл бұрын
நல்ல விளக்கம் தந்துள்ளார்.. நன்றி..
@muthuk99982 жыл бұрын
எல்லாம் கேமராவும் நல்ல கேமராதான் ஆனால் தமிழ்நாட்டின் மக்களுக்காகவே உங்கள் கம்பெனி இந்த கேமராவை தயாரித்தது என்பது வேடிக்கையாக இருக்கிறது சார்
@kamalakannan3984 Жыл бұрын
super
@yesuvinmadiyil2306 Жыл бұрын
Sir live streaming video eppo poduveenga.. enga churh ku ag x20 vaangi irukkom. KZbin and live telecast pannanum. Pls guide pannunga... thank u...
@nagarajannagarajan913 Жыл бұрын
நான் திண்டுக்கல் இருக்கிறேன். 01.02.2023 அன்று சென்னையில் X2 Camera வாங்கி இருக்கிறேன். Panasonic திருமண நிகழ்ச்சிகளுக்கு சிறந்த கேமரா இன்று வரை Panasonic வே பயன்படுத்தி வருகிறேன். இதற்கு முன் Panasonic ux180 மற்றும் ux90 இரண்டு கேமராவும் வைத்து இருக்கிறேன். அதிக நிகழ்ச்சிகளும் எடுத்து இருக்கிறேன் மிக எளிதான சிறந்த கேமராக்கள்.
@c.elayarajaelayarajaking9650 Жыл бұрын
Sir quality x2 as nx200 ethu best
@nagarajannagarajan913 Жыл бұрын
@@c.elayarajaelayarajaking9650 unmaiyai solkirreunmaiyai solkiren x2 best Clarity & quality
@c.elayarajaelayarajaking9650 Жыл бұрын
Thank u sir ,mobile number pls
@Arunjdjd Жыл бұрын
Camera buy pananum na enga vangalam x20 epdi ungala contact panrathu