ஊக்கமளித்து, மன தைரியத்தை கொடுக்கும் அற்புதமான பாடல். தலைவர் என்றும் நல் வழி படுத்துவார்🙏🌺
@lathasuresh460611 ай бұрын
தொடக்க பாடலே ஊக்கமறந்தவர்களுக்கு ஆக்கம் பெருக்கும் பாடல் இந்த பாடலை கேட்டுத்தான் என்அன்றாட வேலையையும் காரியத்தையும் சாதிக்கச் செல்வேன் அது தானாக வேலை வெகு சீக்கிரமாக முடிந்து விடும் பின் மகிழ்ந்து மீண்டும் இப்பாடலை கேட்ப்பேன் புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
@venkatesandesikan7885 жыл бұрын
Only Viswanathan Ramamurthy can give such a melodious song.that is why there are appropriately named mellisai mannargal.