Panchu Arunachalam Special Podcast | Weekend Classic Radio Show Tamil | பஞ்சு அருணாசலம் | RJ Mana

  Рет қаралды 556,503

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

Пікірлер: 143
@ezhilanb9988
@ezhilanb9988 3 жыл бұрын
எனக்கு பிடித்தமான எல்லோருக்கும் பிடித்தமான இயக்குநர் இசைஞானி இளையராஜாவை அறிமுக படுத்தியவர் அருமையான கவிஞர் அருமையான பதிவு நன்றி சரி கம
@ramank3733
@ramank3733 Жыл бұрын
, ledgend
@tuy3764
@tuy3764 2 жыл бұрын
Chitharai chevvanam and China Kannan songs are my favourite old songs memory when my child days. Panchu Ayya pughazh valga
@chandrasekar7051
@chandrasekar7051 4 жыл бұрын
King maker Panchu Arunachalam & The king is Ilaya Raja. Salute to Panchu sir
@gopinathang3120
@gopinathang3120 4 жыл бұрын
கண்ணதாசன் கவி பட்டறையில் இருந்து தோன்றிய அற்புத கவிஞர். பலருக்கும் சினிமா துறையில் வாழ்க்கை கொடுத்தவர் மற்றும் பலரையும் சினிமாவின் உச்சத்திற்கு கொண்டு சென்ற அற்புத மனிதர்.
@raguraman4215
@raguraman4215 2 жыл бұрын
11
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 5 жыл бұрын
இசை கடவுள் ,, இசை ஞானியை அறிமுகம் செய்த .,..பஞ்சு சார்...நன்றி,....நன்றி,....,.no words
@umapathiramachandaran7574
@umapathiramachandaran7574 4 жыл бұрын
....
@vembusuriya6785
@vembusuriya6785 Жыл бұрын
உங்களை நீங்க துயரில் என்றும் உங்கள் நினைவுகளுடன் இளையஅய்யா கண்ணதாசனே புகழ் அஞ்சலி 🌹❤️ காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு மயிலாடுதுறை மாவட்டம்
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
அன்னக்கிளி உன்னைத் தேடுதே பாடல் மிகவும் அருமை பஞ்சு அருணாசலம் ஜானகி இளையராஜா இசை அனைத்து ம் அருமை நன்றி
@veeramanimallika391
@veeramanimallika391 Ай бұрын
இசை பிதாவை அறிமுகம் செய்தார் திரையுலக பிதா திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள் ஒரு சிறந்த இயக்குனர் சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த மனிதர் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே.......
@chenthikumar6240
@chenthikumar6240 2 жыл бұрын
எனது இளமைக்காலம் மலரும் நினைவுகள் அருமை👌😘
@permalm5236
@permalm5236 2 жыл бұрын
பஞ்சு அருணாசலம் பாடல்எனக்குபிடிக்கும்ஐயாமிக்கநன்றி
@permalm5236
@permalm5236 2 жыл бұрын
பெருமாள்.
@bullet_proof_girl2045
@bullet_proof_girl2045 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி நண்பா பழைய பாடல்கள் ரொம்ப அழகான இனிமையான பாடல் வரிகள் சூப்பர் 💑😍😍😍😍😍😍😍😍💞💞💞💞💞💝💝💝💝💝💝💥💥💥👌👌👌👌👌👌👌👌👌
@ezhumalaik9121
@ezhumalaik9121 3 ай бұрын
சிறப்பானபாடல்கள் ❤❤❤❤
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 3 жыл бұрын
பஞ்சு ஐயா இளையராஜா என்ற முத்தை மூழ்கி எடுத்தன் மூலம் இசை உலகில் ஜுவனை புதிப்பித்தார்.. தமிழனை தமிழ் பாட்டு கேக்க வைத்த வித்தகர்.
@permalm5236
@permalm5236 2 жыл бұрын
பஞ்சுஅருணாசலம்பாடல்பிடிக்கும்எனக்குஐயாநன்றி.பெருமாள்
@rajinirajini104
@rajinirajini104 2 жыл бұрын
L ppl lll ,,
@rajinirajini104
@rajinirajini104 2 жыл бұрын
@@permalm5236 l
@duraisamys3735
@duraisamys3735 3 ай бұрын
. n nm nmm mM
@vadugappanea7558
@vadugappanea7558 2 ай бұрын
❤😂😅😅
@umamaheswari2948
@umamaheswari2948 5 жыл бұрын
நிறைய புதிய தகவல் தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது R.J மணாக்கு நன்றி
@sivakamasundari5585
@sivakamasundari5585 Жыл бұрын
Padalgal arumai.arunachalam sir avaripartri adga message therindu kondan.thank you.
@theruvelu9792
@theruvelu9792 5 жыл бұрын
Panchu Arnachellum ‘s uncle is Poet Kanadasan Illayaraja Sir is selected by Panchu Sir brings in a intelligent Composer with new method thanks Panchu Arnachellam Ahya
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 7 жыл бұрын
Kaalam ullavari intha music vaalum!!!!!!!!, great great music , every day I am wondering all these songs
@devasupersongdeva1351
@devasupersongdeva1351 6 жыл бұрын
தலைவரை வளர்த்தவர் பஞ்சு அருணாசலம் தேவா அவி சூப்பர்
@natchander
@natchander 6 жыл бұрын
Panchu arunachalam was an unsung hero panchu arunachalam had brought and gave chance to ilayaraja.panchu was an outstanding lyric writer panchu arunachalam was instrumental for many successful films of rajni and kamal however he lost huge money in producing films a very close relative of kannadasan let us remember this great man panchu arunachalam natarajan chander
@k.d.ppalanivel5246
@k.d.ppalanivel5246 4 жыл бұрын
சூப்பர் பஞ்சு அருணாசலம் சார் அல்லீட்டிங்க சார் வாழ்த்துக்கள்
@Jennifer80s
@Jennifer80s 3 жыл бұрын
Raja sir 💜 ஐ அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலம் ஐயாவிற்கு வணக்கங்கள். 🙏
@sampathkumarp8075
@sampathkumarp8075 4 жыл бұрын
Super Songs
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 7 жыл бұрын
What a great man great achievement !! Hats off sir, kaalam ullavari nelaikkum ungal pugal
@tuy3764
@tuy3764 2 жыл бұрын
King maker of tamil cinema examples Raja,Kamal and Rajini
@gopinathang3120
@gopinathang3120 4 жыл бұрын
பொன் எழில் பூத்தது புது வானில் வெண் பனி தூவும் நிலவே நில் என் மன தோட்டத்து வண்ண பறவை சென்றது எங்கே சொல் சொல் எம் ஜி ஆருக்காக கலங்கரை விலக்கம் என்ற படத்தில் எழுதிய பாடல் காலத்திற்கும் அழியாதது
@SK.Shankar-Auditor
@SK.Shankar-Auditor 3 жыл бұрын
Baalki and friends
@SK.Shankar-Auditor
@SK.Shankar-Auditor 3 жыл бұрын
Baalki and friends
@zulfuss7227
@zulfuss7227 6 жыл бұрын
Thanks to panchu arunachalam aiya for the golden man ilyaraaja sir and good movies
@muthaiaha788
@muthaiaha788 4 жыл бұрын
Xxxdxdxxxxxdxxxx xxxxxxdxxxxdddxxxddxdxxddxdxxxdxxxxxxdxxdxddxdxxxdxddxxxxxxxxxxddxdxxdxxxxxxdxxdxxxdxdxxdxxxxxxxxxxdxxxxdxxxdxxxdxxdddxxxddxxxxddxxxdddddddxxxxdxxxxdxxdxxxxxdxxxxddxxdxxxdxxxddxdxdddxddxdxxdxddddxdddxxddxxxdxxxddxxddddxdxdddxxxddxdxxxdxxdxdxdddddxxxxxddxx
@karthikmurugan6060
@karthikmurugan6060 7 жыл бұрын
ஆயிரம் மலரேகளே மலரங்கள் பாடல் ஆசிரியர் திரு கண்ணதாசன் அவர்கள்
@ramachandrann3242
@ramachandrann3242 7 жыл бұрын
KARTHIK MURUGAN u r right.....sir...
@avmvelmurugan1000
@avmvelmurugan1000 6 жыл бұрын
yes right
@chandrasekar4827
@chandrasekar4827 6 жыл бұрын
yes
@chandrasekar4827
@chandrasekar4827 6 жыл бұрын
there are lot of mistakes are there in saregama
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 Жыл бұрын
ஆமாம்
@DevarajanRamkumar
@DevarajanRamkumar 7 жыл бұрын
it is my pleasure to enjoy music of ilayaraja/msv/his predecessers.panchu sir is a wonderful lyricist.
@manoharank1644
@manoharank1644 4 жыл бұрын
PanchuArunachalam Great Full producer Lireser And Directer
@Siripoma
@Siripoma 2 жыл бұрын
Aayiram Malargale - Kannadhasan Lyrics ❤️
@ranganathannathan5675
@ranganathannathan5675 2 жыл бұрын
புதுப்புதுத்தகவல்கள்.கண்ணதாசன் வாலிகலவையாஅவர்?அருமைஅருமை!
@ranganathannathan5675
@ranganathannathan5675 2 жыл бұрын
கண்ணதாசன்பாடல்களுக்குஉதவிபஞ்சுஅருணாசலம்.ஆம்!கண்ணதாசன்கவிதைப்பட்டரையில்வார்த்தெடுக்கப்பட்டவர்அல்லவா!
@786-Shan
@786-Shan 5 жыл бұрын
Aayiram Malargale lyrics by kannathasan.
@rajendrankrishnan8273
@rajendrankrishnan8273 2 жыл бұрын
Raja sir arimudam seithamaikku mekka Nantri
@a.s.aa.s.a5140
@a.s.aa.s.a5140 3 жыл бұрын
இவரின் பாடல்களை யாரிடமும் ஒப்பிடமுடியாது அருமையான பாடல்கள்
@ramsetm1501
@ramsetm1501 4 жыл бұрын
Nalla manithar Nalla padall elluthiyavar marakkamudiuma sir
@KalaiSelvi-kd4tm
@KalaiSelvi-kd4tm 7 жыл бұрын
அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்
@kokilaramalingam5598
@kokilaramalingam5598 6 жыл бұрын
Kalai Selvi t trmahalingam
@sundararajanmurari222
@sundararajanmurari222 Жыл бұрын
Hats off to Mana for bringing unsung hero Panju Arunuchalam to light as a superb song writer. Like msny I too mistook his songs as Kannadasan's . Thanks a million for correcting me.
@luxmiluxmi3559
@luxmiluxmi3559 4 жыл бұрын
ஐயா நீங்கள் மறுபடியும் பிறந்து வர வேண்டும்
@thameemulansar63
@thameemulansar63 4 жыл бұрын
மெல்லிசை மன்னர் திரு, MSV மற்றும் திரு,பஞ்சு அருணாசலம் இருவருக்கிடையில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளினால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் "இசைஞானி இளையராஜா. மெல்லிசை மாமணி திரு, வி.குமார் அவர்களும் தனக்கான இடத்தை தமிழ் திரையுலகில் அடைகிற வேளையில் இசைஞானி இளையராஜாவின் வருகை திரு வி.குமாரை வீழ்த்தியது என்றே கூற வேண்டும். திரு, வி.குமார் மிக சிறந்த இசையமைப்பாளர். மேற்கத்திய பாணி இசையை தமிழ் திரையிசையில் மிக சிறப்பாக கையாண்டவர். திரு, வி.குமார் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தமிழ் திரையுலகம் வழங்கவில்லை என்றே கூற வேண்டும்...!
@energyarasan9599
@energyarasan9599 3 жыл бұрын
மனதோடு மிக நெருக்கமாக என்றும்... கவிஞர் பஞ்சு அண்ணன்
@gurusonbalaji3813
@gurusonbalaji3813 7 жыл бұрын
வாழ்க வளமுடன்
@shaikabdullah6479
@shaikabdullah6479 4 жыл бұрын
Super songs panchu An😍
@ramamoorthyd5558
@ramamoorthyd5558 7 жыл бұрын
what acollection of musical stalwarts all legends I am lucky to hear them thanks d Ramamoorthi gowrivakkam
@sivanadesu3457
@sivanadesu3457 5 жыл бұрын
Supper
@leelag6319
@leelag6319 4 жыл бұрын
Super songs
@rajasekaransekaran1714
@rajasekaransekaran1714 5 жыл бұрын
yout voice is best r.j. manaa
@pugalindiran1240
@pugalindiran1240 Жыл бұрын
Like very much
@tuy3764
@tuy3764 2 жыл бұрын
Panchu Ayya done very big job to commercial cinema and superb songs
@sebastiansebastian8135
@sebastiansebastian8135 3 жыл бұрын
Arumai arputham
@BalaBala-nt8kt
@BalaBala-nt8kt 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@SubramaniDharani
@SubramaniDharani 2 ай бұрын
கல்யாண ராமன்
@ganeshan1157
@ganeshan1157 Жыл бұрын
Super songs❤
@thirupathy4292
@thirupathy4292 Жыл бұрын
Sarathkumar நடித்த ரிஷி படம் எடுத்து நஸ்டம் ஆகி கீழே vizhunthavarthaan,அதன் பிறகு மேலே வரமுடியவில்லை.அதற்க்கு சரத்குமார் ஒத்துழைப்பு தராததால் தான்.
@வபிமுமுசக்திவேல்ராசா
@வபிமுமுசக்திவேல்ராசா 3 жыл бұрын
உச்சரிப்பு மோசம். காணொளியை தவிர்க்கிறேன்.
@karubukarthiblackamarican8807
@karubukarthiblackamarican8807 7 жыл бұрын
super sir super panchu arunachalam sir
@ullatildileepnair7744
@ullatildileepnair7744 7 жыл бұрын
very humble person
@BABUT-ic1do
@BABUT-ic1do 3 ай бұрын
Super sir
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அண்ணன் மகன் பஞ்சு அருணாசலம்.பனமுகவித்தகர்
@chandran9105
@chandran9105 2 жыл бұрын
Semma songs♥️♥️♥️♥️♥️
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 3 жыл бұрын
Super songs
@madhankumar9950
@madhankumar9950 6 жыл бұрын
wonder full
@viginthiravigneshwaran8017
@viginthiravigneshwaran8017 4 жыл бұрын
Arumai Anna. Paadalkal evalavu enimai...
@dhayalandhaya4007
@dhayalandhaya4007 10 ай бұрын
நான் வணக்கம் வாழ்க வளமுடன் நன்றி
@v.vijayagopalvijay5064
@v.vijayagopalvijay5064 3 жыл бұрын
Respect to sir
@PremKumar-nk3db
@PremKumar-nk3db Жыл бұрын
❤❤❤
@a.s.aa.s.a5140
@a.s.aa.s.a5140 3 жыл бұрын
இந்த பாடல் இவருடையது இல்லை என்று இங்கு நன்பர்கள் பலர் சொல்லிவிட்டார்கள் நான் சொல்வது என்னவென்றால் ஒருவரின் பாடல் தொகுப்பு வெளியிடும்போது கவனமா இருக்கனும் தெரியாதவர்களுக்கு இது தவறாக பதிவாயிடும் இல்லை வரும் நேரங்களில் கவனம் தேவை
@johnsonpeter5490
@johnsonpeter5490 4 жыл бұрын
Superb bro
@dasananth3547
@dasananth3547 7 жыл бұрын
Music king of King Raja.
@aparnabalaji6203
@aparnabalaji6203 3 жыл бұрын
Real unsung hero
@SakthiSakthi-ot6ox
@SakthiSakthi-ot6ox 5 жыл бұрын
Naics songs
@RaviRavi-lu8gs
@RaviRavi-lu8gs 5 жыл бұрын
Very Mild Nice Songs
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 7 жыл бұрын
My god what a soulful Music
@shivaranjinimy4398
@shivaranjinimy4398 3 жыл бұрын
Great songs but missed maasi maasam song
@soewin6654
@soewin6654 7 жыл бұрын
nice tamil songs
@k.d.ppalanivel5246
@k.d.ppalanivel5246 4 жыл бұрын
Super panchu mama
@pandianpudur8950
@pandianpudur8950 7 жыл бұрын
nice songs
@vjsimman1590
@vjsimman1590 Жыл бұрын
ஆயிரம் மலர்களே கண்ணதாசன் எழுதியது
@ilavazaghanramalingam3544
@ilavazaghanramalingam3544 6 жыл бұрын
Arumai Mikka Nanri
@venusmercury81
@venusmercury81 7 жыл бұрын
awesome song collections.;-)
@kumarthiyagarajan30
@kumarthiyagarajan30 4 жыл бұрын
Text you copy will automatically show here
@kumarthiyagarajan30
@kumarthiyagarajan30 4 жыл бұрын
65 67
@kumarthiyagarajan30
@kumarthiyagarajan30 4 жыл бұрын
6
@ramaraja5532
@ramaraja5532 6 жыл бұрын
super i like
@hemalathadetergent3789
@hemalathadetergent3789 5 жыл бұрын
Super aiya
@Jennifer80s
@Jennifer80s 3 жыл бұрын
'ஆயிரம் மலர்களே மலருங்கள்' பாடலை எழுதியது கவியரசர் என்று Raja sir 💜 ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறாரே...
@pdamarnath3942
@pdamarnath3942 5 жыл бұрын
The still older songs of panju arunachalam are better than this. For example, pooppole pooppole sirikkum in nanum Oru Penn. Many others. Make one more edition to appreciate panju better.
@Visutamil
@Visutamil 3 жыл бұрын
👌
@Visutamil
@Visutamil 3 жыл бұрын
Llo
@vijayalingam9763
@vijayalingam9763 4 жыл бұрын
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 adi 🎓 👩 a sititha 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🐶 🏵 dai 🙏 kadd 🙏 um very nice beauty songs 🎶 👋
@licsekars
@licsekars 2 жыл бұрын
அவரின் பொன்னெழில் பூத்தது பாடலை சேர்த்திருக்கலாம். சின்னகண்ணன் அழைக்கிறான் பாடல்(S.ஜானகி குரலை பதிவேற்றியிருக்கிறீர்கள்) பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடியதை சேர்த்திருக்கனும். முழு பாடலையும் பதிவிட்டதிற்கு பதிலாக இரண்டொரு வரிகளோடு நிறுத்தியிருந்தால் இன்னும் நிறைய பாடல்கள் இடம் பெற்றிருக்கும். முழுமையான பதிவாக இல்லாமல் போய்விட்டது.
@amyrani7960
@amyrani7960 4 жыл бұрын
Good program
@abdulazizgulamali6964
@abdulazizgulamali6964 3 жыл бұрын
Arumiyan s....ve zeylamalrndadu.super
@rishokvarun8344
@rishokvarun8344 7 жыл бұрын
👌👌👌👌👌
@jagans9505
@jagans9505 4 жыл бұрын
Good job nanba
@actkmtrafficmc1726
@actkmtrafficmc1726 5 жыл бұрын
super
@jailanishahul8931
@jailanishahul8931 7 жыл бұрын
nise
@eswarinarayanan1783
@eswarinarayanan1783 6 жыл бұрын
Super
@kk247uk
@kk247uk 5 жыл бұрын
Nice
@vijayalingam9763
@vijayalingam9763 4 жыл бұрын
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 🇵🇾 🇵🇾 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 M 🙏 kothi 🙏 i 🏵 👀 🙏 kal 🏵 nanri sollu 🙏 👀 ➕ mani ratha best wishes 🙏 a 🙏 a 👍 Montana have been dadicate 👶 🤗 amen 👌 awesome 🏵 nanri
@vijayalingam9763
@vijayalingam9763 5 жыл бұрын
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 ilove it 🙏 🏵 🤗 vazlka panyu arunachalm sir brilliant 🙏 friends 👪 dadicate 🎓 kodaiyil ☔ varum all the ⛪ best wishes 🙏 awesome ilove so much 🇲🇲 👶 🤗 amen 👌 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵
@prakashr.3544
@prakashr.3544 3 жыл бұрын
திரைப்பட துறையில் பஞ்சு அருணாசலத்திற்கு தனி இடம் உண்டு.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 2 жыл бұрын
💞💞💞💞💞💕💕💕💕👌👌👌👌
@maleemalee2539
@maleemalee2539 3 жыл бұрын
ATHMA PONGA KALAINUAR ELATHUM SORPULI ANMBU VISVASAM POLIYA. MAGHALATCHI ENDRAM MARAVAYHA PANNIR
@rajis8943
@rajis8943 2 жыл бұрын
Raj.
@maleemalee2539
@maleemalee2539 3 жыл бұрын
PERAPU ESAI KARAI SERA VARAI POOMALAI.
@mkvkmuru6183
@mkvkmuru6183 5 жыл бұрын
1000 malargaley song lyrics kavinjar vaali sar
@vickneswarenmurugasu695
@vickneswarenmurugasu695 4 жыл бұрын
Kannadasan
@karthikeyanniheetha5720
@karthikeyanniheetha5720 4 жыл бұрын
Randy is this u ...
@SubramaniDharani
@SubramaniDharani 2 ай бұрын
படத்தின் பொய்யர் தவறாக சொல்கிறார்
@rajadurairaman1864
@rajadurairaman1864 4 жыл бұрын
Super songs but not without Ilayaraja, it's total waste
@sridharanramesh8728
@sridharanramesh8728 Жыл бұрын
❤❤❤
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,9 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 3,7 МЛН
Golden Hits of S Janaki - SPB @Simplychummaa
1:39:23
Simply chumma
Рет қаралды 619 М.
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН