*"உடனடியாக இந்தியா ஆப்கானிஸ்தான் பஞ்சிர் மக்களுக்கு தேவையான ஆயுதங்களை கொடுத்து ஆப்கான் மக்களை காப்பாற்றுவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் ஆகும்".*
@yousufz27803 жыл бұрын
Yes
@garuda.07garuda343 жыл бұрын
உண்மை
@ravichandran25893 жыл бұрын
@@yousufz2780 🙏🙏🙏
@ravichandran25893 жыл бұрын
@@garuda.07garuda34 🙏🙏🙏
@revvnijaa41773 жыл бұрын
Naama apdi panna it will create 3rd world war bro naama apdi pannanum nu tha America uvanaga troops ah back adika vachurkanga ,Taliban's are native afgan people that's why rushya,china,pkistan supports Taliban's now they got their own country that's all.
@PrakashMuthu-fz3vq3 жыл бұрын
கேட்கவே மெய்சிலிர்க்க வைக்கிரது இந்த செய்தி.,
@appukutty95453 жыл бұрын
Super super 👍👍👍👍👍👍👍
@HealthylifeResearch993 жыл бұрын
அது இந்தியா குடுத்த துணிவு 🔥🔥🔥RAW
@tutor67403 жыл бұрын
Vaa raaja nee partha 😗🙊🙉
@kathaikalinkathai23523 жыл бұрын
இந்தியா....😆😆😆😆
@HealthylifeResearch993 жыл бұрын
@@AI_mod 🖕
@kathaikalinkathai23523 жыл бұрын
@I LOVE MY INDIA pathu pesunga... Mgs la ena venalum pesalama. INDIA Irukunu epdi solringa. angaum oru amaithi padaiya anupi avanugalum katti kudukava..
@kathaikalinkathai23523 жыл бұрын
@Buddha Raja Vignesh Vinayak udane amakari. Lol..
@hema.e48733 жыл бұрын
பஞ்ச்ஷிர் மக்களுக்கு வலிமை கிட்ட கடவுளிடம் வேண்டுகிறோம். ஆப்கானிஸ் மக்கள்காக வேண்டி கொள்கிறேன்.
@logumathi49763 жыл бұрын
Hi...
@akashbabuselvam95543 жыл бұрын
Super panchith nagar
@STR632393 жыл бұрын
பஞ்ச்ஷிர்=ஒருவேள தமிழ்நாடு,பஞ்சாப் காரங்கே மாதிரி வீரமான ஆளா தான் இருப்பாங்கெளோ!!.. ஜெய் சுல்தான்!! 🔥 🔥 🔥
@vishwa-TN7873 жыл бұрын
இந்தியா உடனடியாக மீண்டும் ஆயுதம் வழங்க வேண்டும் 🙏
@sathyasathya99443 жыл бұрын
🤝🤝🤝🤝🤝
@skm11693 жыл бұрын
அனைத்து நாடுகளும் இணைந்து உதவ வேண்டும் 🙏🙏🙏🙏
@tamiltiger79663 жыл бұрын
தலைவர் பிரபாகரன் போல் பன்ஷீர் மக்கள் வீரம் மிக்கவர்கள்.வழ்துக்கள்
@padmavathysuresh78593 жыл бұрын
Very great to hear God bless them and his Afghan people's.
@SHANS-i7q3 жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு
@ganesharavindh23023 жыл бұрын
We support Afghan Resistance against Taliban
@m.srimathi62493 жыл бұрын
Sabash 👏👏👏 ethu than veram 👍👍
@askaskvellore8853 жыл бұрын
நமது தாய் தந்தையான இந்தியா அவர்களுக்கு உதவவேண்டும்
@garuda.07garuda343 жыл бұрын
உண்மை வணக்கம் 🙏🙏🙏
@RS-tw1dx3 жыл бұрын
Afghan people should join this province and fight for their freedom....this is their last chance
@ArunA-wq8rg3 жыл бұрын
சொந்த நாட்டை விட்டு அந்நிய நாட்டில் தஞ்சம் பொவதை விட போராடி சாவதே நல்லது.
@Vijay-yu9dr3 жыл бұрын
அங்கேயும் ஒரு தமிழ் நாடு இருக்கும் போல..😎
@chokks7483 жыл бұрын
வீரம் விளைந்த மண்ணின் மைந்தர்கள் வெற்றி பெற வாழ்த்துகள்!
@yousufz27803 жыл бұрын
Yes
@yrajangnanasekar48493 жыл бұрын
மிகவும் சந்தோஷம்
@gayathrisatheesh50833 жыл бұрын
அமெரிக்க, இந்திய அரசுகள் உதவ வேண்டும்
@unitedthamizhkingdom33403 жыл бұрын
யாரு இந்தியவா ? 😂
@c.santhosh18953 жыл бұрын
@@unitedthamizhkingdom3340 neenga panrathu uk
@bala35083 жыл бұрын
@@unitedthamizhkingdom3340 Aama nama vailaye vada sutu Talibans ah oda vitralam.
@rajeabi80923 жыл бұрын
If we give support now means at the end,one day they ll be against us..better we ll pray for them
@indian.20233 жыл бұрын
என் தந்தை ஆப்கனில் இரண்டு வருடங்கள் இருந்து சிமெண்ட் ஆலை கட்டி தந்திருக்கிறார். நீங்கள் மீடியா விடும் கதைகளுக்கு நேர் மாற்றமான நிலைதான் அங்கே உள்ளது. அங்குள்ள மக்கள் யாரும் அமெரிக்காவையும் அவர்கள் அங்கே இருப்பதையும் விரும்பவில்லை.
@kamalnasar97463 жыл бұрын
நீங்கள் தான் உண்மையான இந்தியன். ஊடகங்கள் பணம் பெற்றுகொண்டு சொல்லும் செய்திகளை உண்மை என்று நம்பும் பெருங்கூட்டமே உள்ளது ! ஆப்கான் நாட்டையும் அதன் மக்களையும் இறைவன் காப்பாற்றுவான் ! போலி ஊடக ஒப்பாரிகள் மனிதர்களை பிரிக்காமல் ஓயாது !
@dineshkumarg8573 жыл бұрын
amrullah saleh s my hero. He never ever give up
@manikandanadithya21263 жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் வைய்யகத்தில் உண்டு...👍
@kmkarthickkmkarthick60753 жыл бұрын
மக்களை காப்பாற்றுங்கள் இறைவன் நல்லவர்கள் பின்னால்தான் இருப்பார்
@praveenmythili59413 жыл бұрын
Super 👍👍
@santhoshkumar-ei4um3 жыл бұрын
Hats off panjshir warriors
@saimalar26923 жыл бұрын
Vazhga Valamudan... God bless you 🌹🙏💖
@venkatgiri83613 жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் இருக்க தான செய்வான். 👍
@rramnath19983 жыл бұрын
எந்தவொரு நாடும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக தான் இருக்கிறது.ஆனால் ஒரு திவீரவாத சக்திகளால் அதிகாரம் கொண்ட அமைப்பாக இல்லை என்பதை அனைத்து நாடுகளிலும் உறுதி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானை பயங்கரவாத சக்திகளிடமிருந்து மீட்டு அந்த நாட்டிற்கு சுதந்திரம் வழங்கவேண்டிய பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உண்டு.
@vthulasi11373 жыл бұрын
அருமை வீரன் இப்படி தான் இருப்பான். மரணத்தை தழுவ நேரிட்டாலும் சுய மரியாதை இழக்க மாட்டான்
@mohammadsamuel35283 жыл бұрын
King always king
@sureshgopisuresh96923 жыл бұрын
சரணடைந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவதே மேல் 🔥பிரபாகரன்🔥
@princessgrimreaper_21083 жыл бұрын
Wow now I consider there are brave men in Afghanistan. Salute... I'll pray for you and victory over Taliban
@kishoresuganya27283 жыл бұрын
இந்தியா மற்றும் அமெரிக்க அவர்களுக்கு உதவ வேண்டும் 🙏
@mari-el3gl3 жыл бұрын
Powerful people come from powerful place 👍👍👍👍👍👍👍👍👍
@dhanalakshmidhana11053 жыл бұрын
துணை அதிபரும் இவர்களும் கூட்டணி அமைத்து தாலிபான் ஆட்சியை முடக்குங்கள். அல்லது கொன்று குவியுங்கள்.
உங்களின் எல்லா வீரமும் வெற்றியை தரும்... உங்கள் பெயர் உலக வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.... மடியிடதா வீரம் அதை இப்போதுதான் கண்ண முன்னே காண்கிறேன்...
@santhoshkumar.s26303 жыл бұрын
வெற்றி அல்லது வீர மரணம்
@inbar50353 жыл бұрын
தமிழர்களை போல்உணர்வுள்ளகளாகயிருப்பார்கள்போல
@ganesanr35533 жыл бұрын
Good...news 🙏
@kulanayagamrajaculeswara41313 жыл бұрын
மிகவும் நன்று வாழ்த்துக்கள்
@joshgnan38963 жыл бұрын
ஆப்கானிஸ்தானில் ஒரு தமிழ் நாடு
@yousufz27803 жыл бұрын
😻😀😎
@SekarSekar-kf5cq3 жыл бұрын
thank.you.news.daily.give.should
@TN_Bharath3 жыл бұрын
நீங்க போக வேண்டியது விமான நிலையத்துக்கு இல்ல.. இந்த மாகாணத்துக்கு.. 👍
@thennarasanmannagakatti58353 жыл бұрын
வாழ்த்துக்கள் வீரர்களே.... 💐💐💐
@dhanabalan54303 жыл бұрын
சிங்க கூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sekar6883 жыл бұрын
ரொம்ப தேங்க்ஸ் to GOD
@arivukalanjiyam22033 жыл бұрын
அவர்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்
@kalpana41143 жыл бұрын
மண்டியிட்டு விழ்வதை விட சண்டை இட்டு சாவதை மேல் 💪💥
@DheeranBala3 жыл бұрын
Dear God pls save Afghan people
@kumaresanm63233 жыл бұрын
வா தலைவா வந்து மக்களை காப்பாற்று தலைவா
@vishnupriyabalasundaram92613 жыл бұрын
Salute warriors!!!
@murugant58173 жыл бұрын
சூப்பர் 👍👍👍👍
@sivaram99493 жыл бұрын
India support pnnum ivanglku 🔥👍
@pnrm51343 жыл бұрын
Super nampikaiudan poradungkal verri nisayam eppothum ungkal than nampikai oru pothum elakathirkal uyir erukum varai poraduvam 👍👍👍 ungkal kulanthaikalin ethir kalam ungkal verril erukirathu adimai valkai ventam orupothum 👍👍👍
@jayaseelansubbaiah65093 жыл бұрын
🙏👏👌👍 எங்கு சமத்துவம் இல்லையோ எங்கு ஜாதிய அவலங்களும் வன்மங்களும் இருக்கின்றதோ எங்கு மதவாதம் ஜாதியவாதம் இனவாதம் இருக்கின்றதோ அங்கு எந்த வளமும் ஒழுங்கும் ஒழுக்கமும் இருக்காது. 👌👏👍🙏👏🙏👌👏 நடிகை மீரா மிதுன் மட்டுமல்ல திமுக வின் R.S.பாரதி தயாநிதி மாறன் TR பாலு போன்ற பெரும்பான்மையானவர்களின் ஆழ் மனதில் புரையோடிப்போன ஜாதியவன்மம் அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் பொதுவெளியில் வெளிப்பட்டுவிடுகின்றது. இதை பெரும்பான்மையான மக்கள் விரும்பி போற்றுவதால் தமிழக முதல்வர் முதல் திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் மக்கள் நீதி மய்ய கட்சி பிரதமர் ஜனாதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஊடகங்கள் சமூக ஆர்வலர்கள் ஒரு சில MLA MP சீட்களுக்காக வால் பிடிக்கும் விசிக போன்றவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கவில்லை. உலக நாடுகள் ஒரு சிலர் ஏகபோகமாய் வாழ பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க அவர்கள் உபயோகப்படுத்தும் கருவிகள் ஜாதி மதம் இனம் மொழி போலி தேசிய வாதம் கடவுள் கருத்து நிறம் பிராந்தியம் கலாச்சாரம் பண்பாடு ஆண் பெண் போன்றவை. இந்தியாவில் ஜாதியை முதன்மைபடுத்தி பெரும்பாலான மக்களை அடிமைப்படுத்தி மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழித்து ஒரு சிலர் மட்டுமே ஏகபோகமாய் வாழ நினைக்கின்றனர். 👌👏👍🙏 பிஜெபி ஆர்எஸ்எஸ் கட்சிகளின் மதத்தை வெளிப்படையாகவும் ஜாதியை மறைமுகமாகவும் அரசியலில் புகுத்தி அரசியல் அதிகாரம் பெற்று மானுடத்தையும் மானுட சமத்துவத்தையும் மனிதநேயத்தையும் அழிக்க நினைக்கும் அரசியல் ஒருபோதும் வெல்லாது. மானுடம் மட்டுமே வெல்லும். ஜாதி பெயரால் இருவேறு இடுகாடு இருவேறு குடியிருப்புகள் சக மனிதர்களை இழிவுபடுத்தும் இன்றைய 74 வருட சுதந்திர இந்தியாவின் இழி நிலைக்கு யார் காரணம்? திக? திமுக? அதிமுக? காங்கிரஸ்? கம்யூனிஸ்ட்கள்? இப்பொழுதாவது திக திமுக அதிமுக காங்கிரஸ் கம்யூனிஸ்டு கள் இன்றைய இந்தியாவின் அவலமான நிலைக்கு பொறுப்பேற்று சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா? உலகிலேயே மிக சிறந்த கார்ல் மார்க்ஸின் சமத்துவ சித்தாந்தத்தை உலக கம்யூனிஸ்டுகள் சரியாக கையாளாமால் மானுடத்தை கூறுபோட்டதால் மக்களால் நிராகரிக்கப்பட்டு மக்களை விட்டு விலகி திரும்பி வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த மக்களுக்கான நேர்மறை அரசியலான உலகில் உள்ள எல்லோருக்கும் கல்வி வேலை சுகாதாரம் சமத்துவம் நிம்மதி சந்தோஷம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை அமைத்து புதியதோர் உலகை செய்வோம். The Politics of BJP RSS Parties which seek to infiltrate Religion openly and caste indirectly into politics to gain Political Power and to destroy Humanity Human Equality Humane, will never win. Only Humane will win. Who is responsible for the disgraceful condition of today's 74 year old independent India which denigrates two different graveyards two different dwellings and fellow Human Beings in the name of Caste? DK? DMK? ADMK? Congress? Communists? Will the DK DMK ADMK Congress and Communists now take responsibility for the disgrace of today's India and take appropriate action? The world Communists without properly manipulating Karl Marx's ideology of Equality, the best in the world, have been rejected by the people and left in a state of irreversibility as they have fragmented Humanity without reconsidering the theory of "Proletarian Dictatorship " which is revised by Karl Marx. With positive Politics for the people as a whole, we will create a new world of Education Work Health Equality Peace Happiness and Harmony with Nature for all. पार्टियों के धर्म और परोक्ष रूप से जाति को राजनीति में बेनकाब करने, राजनीतिक सत्ता हासिल करने और मानवता, मानव समानता और मानव को नष्ट करने की कोशिश करने वाली भाजपा आरएसएस की राजनीति कभी नहीं जीतेगी ।मानव ही जीत सकता है । जाति के नाम पर दो अलग-अलग घरों और साथी इंसानों को बदनाम करने वाले आज के 74 साल के आजाद भारत की शर्मनाक हालत का जिम्मेदार कौन है? तिक? तिमुक? अन्नातिमुक? कांग्रेस? कम्यूनिस्ट? क्या डिके डीएमके अन्नातिमुक कांग्रेस और कम्यूनिस्ट अब आज के भारत के अपमान की जिम्मेदारी लेंगे और उचित कार्रवाई करेंगे? विश्व कम्यूनिस्टों ने कार्ल मार्क्स की समानता की विचारधारा को ठीक से हेरपेर नहीं किया है, जो दुनिया में सबसे अच्छा है, और कार्ल मार्क्स द्वारा संशोधित "सर्वहारा तानाशाही " के सिद्धांत पर पुनर्विचार किए बिना, लोगों द्वारा खारिज कर दिया गया है, लोगों से दूर धकेल दिया गया है । और अपरिवर्तनीय छोड़ दिया । हम शिक्षा, काम, स्वास्थ्य, शांति, खुशी, प्रकृति के साथ सद्भाव में रहने, सभी लोगों के लिए सकारात्मक राजनीति की एक नई दुनिया मनाएंगे । 👍👌👏👏🙏
@vishnupriya69713 жыл бұрын
Realy true
@jayaseelansubbaiah65093 жыл бұрын
@@vishnupriya6971 🙏🙏🙏🙏🙏🙏
@vellaichamy14083 жыл бұрын
🐟🐟🌾🌾🌹🌹 💐💐💐💐💐💐 🌷🌷🌷🌷🌷🌷 🌺🌺🌺🌺🌺🌺 🌸🌸🌸🌻🌻🌻 ❤💚 💪💪👌👌👌👌👌🙏🙏🙏
@TheKing-xp7lq3 жыл бұрын
@@jayaseelansubbaiah6509 Dei mao .. dalit christians , dalit muslims pathiyum pesuda .. Ippo sothuku matham maaruna yella david pullaingalum matha veri pudichi than alaithunga.. ithula bjp , rss mattum pesi enna aagapothu .. Ella echa sorugalaium serpala adicha than correct
@jayaseelansubbaiah65093 жыл бұрын
@@vellaichamy1408 🙏🙏🙏🙏🙏
@gnanavelgnanavel79123 жыл бұрын
வாழ்த்துகள் ARMY
@vb.mugunthanfisheries22863 жыл бұрын
வேறு ஒரு நாட்டின் ராணுவத் தின் பாதுகாப்பில் இருக்கிறோம் என்பதை அந்த நாட்டின் அதிபர் மறந்துவிட்டார் அந்த நாட்டின் பாதுகாப்பில் அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை இந்தியாவில் இப்போது பெட்ரோல் விலை ஏறுவது குறித்து யாரும் பயப்படவில்லை ஆனால் சீனா ரானுவம் இந்தியாவில் போர் தொடுத்தால் என்னவாகும்... இந்தியாவில் ராணுவத்திற்காக அதிகமான பணம் செலவழிக்கப்படுகிறது ராணுவ பலம் அதிகமாக உள்ளது.... இதனால் நாங்கள் சுதந்திரமாக வாழ முடிகின்றது... எந்த விலை ஏற்றினாலும் எங்களுக்கு கவலை இல்லை... நாங்கள் எவ்வளவோ மேல்.... ஒரு திரைப்படம் பார்த்தால் கூட கைது செய்பது எந்த ஒரு நியாயம்.... அப்படி வாழ்வதைவிட நாங்கள் வரி கட்டி வாழ்ந்து விடுகிறோம்...🙏
🔥💪india la Tamilnadu mariye anga adhu oru state ah irukum 🔥🔥🔥 Never give up.....😠
@krishnaperumal32313 жыл бұрын
Very good
@BRIGTSON3 жыл бұрын
India should support that people...!!!
@beast-bz2fi3 жыл бұрын
பஞ்ச சீர் என்று சொல்லும்போதே அது ஏதோ தமிழ் பெயர் போலவும் தமிழர்களின் வழி தோன்றல்கள் போலவும் தோன்றுகிறது.
@ulee60653 жыл бұрын
HATS OFF💪
@lookatme27533 жыл бұрын
Please support all countries that place.... Really surprising for that leaders... Really appreciate❤... Veera Eslamiya nanbargal... Ithuthanda... Unmaiya veeram.... 😎😎
@sribala18843 жыл бұрын
Superba
@sssvragam3 жыл бұрын
உலக நாடுகள் இவர்களுக்கு உதவி தாலிபான்களை விரட்டுங்கள்
@Pasumarathaani3 жыл бұрын
War is a business.
@aathidharshini89303 жыл бұрын
அருமை
@ragavann97683 жыл бұрын
Super...
@parthibanbparthiban72133 жыл бұрын
Super 💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@suntharapandipandi39103 жыл бұрын
சூப்பர்
@sugenize3 жыл бұрын
உண்மையான மக்களை நேசிக்கும் போராளிகள்... அவர்களுக்கு இந்தியா உதவ வேண்டும்..... Note: கொஞ்சம் தமிழ் ஈழ்த்தையும் கவனத்தில் கொண்டு தமிழ் போராளிகளுக்கும் உதவ வேண்டும்...... சீனா இலங்கை அரசாங்கமும் நாளை நமக்கு எதிராக நிற்கும்...