யார் யார்லாம் பஞ்ச்ஷிர் மாகாணம் வெற்றிபெற வேண்டும்னு நினைக்கிரிங்க
@Sengathupoomiyile3 жыл бұрын
Yes I m
@shanmugampress58943 жыл бұрын
நானும்
@arivuselvam59143 жыл бұрын
நான்
@karthikkeyan1753 жыл бұрын
Yes I am also
@ahmadthakreem7273 жыл бұрын
@Pechimuthu police ஏன்? எதற்கு?
@jaitours83 жыл бұрын
உயிருக்கு பயந்து அடிமையாக அடிபணிவதை விட எதிரியிடம் போராடி சாவதே மேல்.... தீவிரவாதிகளை வெற்றி பெற வாழ்த்துக்கள் 🔥🔥🔥💐💐
@jiljil19753 жыл бұрын
𝐒𝐞𝐦𝐚 𝐛𝐫𝐨
@tamiltamilan38043 жыл бұрын
Yes correct !
@karthickchiyan1603 жыл бұрын
Sema bro
@ragavann97683 жыл бұрын
Super...
@motivationmeditationrelaxa66753 жыл бұрын
💪💪💪💪
@roshan.v35403 жыл бұрын
உயிர் விட சுகந்திரமாக வாழ்வது தான் முக்கியம். போராடி வெற்றி பெற வாழ்த்துகள்
@dhanasekarana40653 жыл бұрын
👍
@mountolivechurch6453 жыл бұрын
உண்மை சகோதரா
@ganeshj46603 жыл бұрын
@@notyetmailed c I
@OneGod3vision3 жыл бұрын
தீவிரவாதிகள் மட்டுமல்ல , உண்மையான வீரர்களும் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது, வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ahmadthakreem7273 жыл бұрын
தீவிரவாதி என்றால் யார்? உண்மையான வீரர்கள் என்றால் யார்?
@OneGod3vision3 жыл бұрын
@@ahmadthakreem727 இறைவனுக்காக கொலை செய்பவன் தீவிரவாதி/ தீவிரவாதிக்கும் நற்போதனை செய்து மனிதன் ஆக்குபவன் வீரன்
@ahmadthakreem7273 жыл бұрын
@@OneGod3vision இறைவனுக்காக யார் கொலை செய்தார்கள்? எதெற்கு கொலை செய்ய வேண்டும்? கொலை செய்வது மன்னிக்க முடியாத குற்றம் என்று இறைவன் சொல்லி இருக்க அதற்கு மாற்றமாக எப்படி செய்வார்கள்?ராணுவத்தினர் வீரர்கள் இல்லையா? ஏனென்றால் அவர்கள் எந்த நற்போதைனையும் செய்வ தில்லை!
@asmathhussain30103 жыл бұрын
Inimelthan irukku thalipankalukku
@பாகுபலி-ண3ட3 жыл бұрын
உன்மையான வீரன் சண்டை இட்டே மடிவான் ஒரு போதும் பணிய மாட்டான்
@vishwa-TN7873 жыл бұрын
அகமத்ஷா மசூத் இவர் தாலிபானை எதிர்க்க அப்போதே இந்தியா ஆயுத உதவி செய்துள்ளது இந்த முறயும் இந்தியா ஆயுதம் வழங்க வேண்டும்
@nosnhoj753 жыл бұрын
Unmaithana bro
@nandhakumar92263 жыл бұрын
Yes bro
@nandhakumar92263 жыл бұрын
@@nosnhoj75 yes bro
@dinusiva30193 жыл бұрын
அமைதி திரும்ப இறைவனை வேண்டுகிறேன் 🙏☮️❤️
@raajalingam62173 жыл бұрын
அஹமது ஷா உண்மையான மாவீரன், நிச்சயம் அவர் வெற்றி பெறுவார்
@RameshRamesh-uf2eb3 жыл бұрын
பஞ்ச்ஷிர் மாகண வீரர்களுக்கு ஒரு Dhil se Jaihind
@venkatesank51663 жыл бұрын
பஞ்ச்ஷிர் படைகள் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனும் உலக நாடுகளும் உதவி செய்ய வேண்டும்.
@kalee77763 жыл бұрын
ஒரு உண்மையான மாவீரர்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவுவது தப்பில்லை
@calebmosa10483 жыл бұрын
வீரர்கள் எதிரிகளால் வீழ்வதில்லை..... துரோகிகளால்தான் வீழ்கிறார்கள்.... கருப்பு ஆடு இல்லனா வெற்றி நிச்சயம்....
@arunpandian2303 жыл бұрын
Athanga unma crct ahh sollitinga
@mohamedashad1553 жыл бұрын
Dam true bro Ahmed sha masood aiyum apdithan konnage neruku ner motha matange
@manipandiunique33383 жыл бұрын
நீ வணங்கும் இறைவன் உன்னை வெற்றிபெறச்செய்வார் வீரத்தோடு போர் செய்
@karthikumar82293 жыл бұрын
உலக நாடுகள் பஞ்சசீர் பகுதி மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என விரும்புகிறேன் ஆண்டவனே
@prakashk34763 жыл бұрын
இஸ்ரவேல் இராணுவம் உதவியை கேளுங்க ஒரே நாளில் அவனுங்க கதை முடிந்து விடும்
@AbdulRahim-dx1ry3 жыл бұрын
Oru pothum avarkal kekka mattarkal
@keepsmile87583 жыл бұрын
@@AbdulRahim-dx1ry (allah hu akbar♥️)
@keepsmile87583 жыл бұрын
@@AbdulRahim-dx1ry god can create a miracle's💯
@joycemargaret63693 жыл бұрын
@@keepsmile8758 yes..true
@Noormohammed-lb7mw3 жыл бұрын
America vala mudiyala israel kilichurum
@Munees303 жыл бұрын
தயவு செய்து உலக நாடுகள் ஆய்தம் குடுத்து உதவுங்கள் இவர் கண்டிப்பா வெற்றி பெறுவார்
@mastermuthiah23543 жыл бұрын
இறைவன் அப்பாவி மக்களை ஏதாவது ஒரு வகையில் காக்க வருவான் என்பதற்கு பஞ்ச்சீர் வீரர்களே உதாரணம் ....
@gayathrisatheesh50833 жыл бұрын
பஞ்ச்ஷிர் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்
@parameswarank97843 жыл бұрын
இவர்கள் தான் உண்மையான போராளிகள் 🎉🎉🎉
@jeffrinraja60653 жыл бұрын
இறைவா தயவு செய்து உதவுங்கள் 🙏🏻
@e.roshan98023 жыл бұрын
ஆப்கானிஸ்தான் பஞ்ச்ஷிர் அருமை 🔥🤩😎💯👍😍💐🌾⚡
@santhiyamanokaran19983 жыл бұрын
Paravalla...... Avanga naatuleye Oru hero erukirar......... I hope he won't surrender...........
@joycemargaret63693 жыл бұрын
He have to win 👍👍
@karunaammaan8073 жыл бұрын
Lion of PANSHIR VALLEY 🔥🔥🔥🔥🔥🔥🔥
@athiratiattagasam28283 жыл бұрын
தனிஒருவன் மாதிரி தனியொரு மாகாணம் போராடுகிறது தன் மக்களை காப்பாற்ற 🙏🙏😍👏👌
@baraththeentrepreneur11303 жыл бұрын
காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும். போராடி வெற்றி பெற வாழ்த்துகள்
@thangampillai80293 жыл бұрын
சூப்பர் டா சரியான ஆம்பல போதி பார்க்கட்டுமே துணை அதிபர் வெல்லட்டும் வாழ்த்துக்கள்
@selvarajkali1763 жыл бұрын
எது எப்படியோ தாலிபான்கள் அளிக்கப்பட பட வேண்டும் அப்போதுதான் அந்த நாட்டிலும் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்
@kamarajd89933 жыл бұрын
கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி மட்டும் கிடைத்துவிட்டால் தலிபான்களுக்கு சமாதிதான்.
@Theevukaaran3 жыл бұрын
கண்டிப்பாக உலகநாடுகள் அவர்களுக்கு உதவ வேண்டும்.... தீவிரவாதத்திற்கும் அடக்கு முறைக்கும் செருப்படி கொடுக்க வேண்டும்
@yamunadevi97873 жыл бұрын
Ulaga nadu silent aha iruku
@vijiarts903 жыл бұрын
True iron man ❤️ india should help them 👍
@dhanalakshmidhana11053 жыл бұрын
கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். துஷ்ட சக்திகளை அழித்து மனிதர்களை வாழ வையுங்கள்..
@Hi-hw6bo3 жыл бұрын
தலைவன் இஸ்ரேல் வாழ்க. எதிரியின் சிம்ம சொப்பனம் இஸ்ரேல்.
@@King-fq4me மக்கள் தொகையில் நம் சென்னை அளவே உள்ள நாடு தான் இஸ்ரேல் ஆனால் அனைத்து தீவிரவாதிகளுக்கும் எட்டாத கனி தான் இஸ்ரேல்.
@proudfarmer9593 жыл бұрын
Israel worst than Taliban
@defencemechanism55213 жыл бұрын
@@Hi-hw6bo அப்டியா
@joycemargaret63693 жыл бұрын
May God bless your army. May god give victory to you n your people.
@th-hannibal3 жыл бұрын
This man’s father was Ahmed Shah Massoud who was know as the lion of Panjshir. Taliban killed his father in a cowardly suicide attack by posing as journalists.
@keepsmile87583 жыл бұрын
Allah hu akbar♥️
@karunaammaan8073 жыл бұрын
AHMED Shah Massoud legacy will not be forgotten by this world , lion of PANSHIR VALLEY 🔥🔥🔥🔥🔥🔥🔥
எப்படி சொன்னாலும் சங்கினு சொல்லிரானுங்க இப்படி சொல்லி பாப்போம் என்னா சொல்ரானுங்கனு பாப்போம்....ஆப்கான் தலிபான் நண்பகர்களுக்கு வணக்கம்..தங்களுக்கு ஆட்கள் பத்தலயா don't worry இந்தியாவில் சில ஆதரவு தலிபான் இருக்கிறார்கள் அவர்களை அனுப்புகிரோம்....
@ramarramar42323 жыл бұрын
😂😂😂😂😂
@maruthupandi54393 жыл бұрын
🤣
@பைத்தியக்காரன்-ட2ட3 жыл бұрын
வாழ்வது ஒருமுறையே... அந்த வாழ்க்கையில் சுதந்திரம் இல்லையேல் எதற்கு அந்த வாழ்க்கை....? தாலீபான்களை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடப்போகும் பஞ்ச் சீர் போராளிகளுக்கு ஆண்டுகள் பல கடந்தாலும் இப்போரில் வெற்றிக்கிடைக்கும்
@tamiltiger79663 жыл бұрын
டேய் தலிபான். நீ பன்ஷீர் மரண அடியை பாத்தது இல்லைலெ. இனி பாப்பெ 😀😀😀
@karunaammaan8073 жыл бұрын
PANSHIR VALLEY 🔥🔥🔥🔥🔥🔥
@vantheybharath95063 жыл бұрын
Ada koyaala
@kajamohaideen2463 жыл бұрын
Sankikal ethukkuda katharuringa.
@karunaammaan8073 жыл бұрын
@@kajamohaideen246 . Ahmed Shah Massoud is a world leader , his legacy is global
@karunaammaan8073 жыл бұрын
@@kajamohaideen246 . அகமது ஷா மசூத் ஒரு உலகத் தலைவர், அவருடைய மரபு உலகளாவியது
@karkuvel11923 жыл бұрын
என் தலைவன் வந்துட்டான் 😎😎😎😎😎
@mrganesh34123 жыл бұрын
உலக நாடுகள் இந்த பன்ஷிர் வீரர்களுக்கு ஆயுதங்களை வழங்கி உதவ வேண்டும்
@jeshi22313 жыл бұрын
இலங்கையில் கண்டி யும் மலைகளுக்குள் இயற்கை அரண் களுடன் பாதுகாப்பாக தான் இருந்துது But இப்ப 😧😧😧😧
@meershad63 жыл бұрын
இந்திய உளவு துறைகே சவால் விடும் நமது தமிழ் ஊடகங்கள்.. உளவு துறைக்கே தெரியாத விஷயம் எல்லாம் நமது ஊடக நண்பர்கள் கையில்.. வாழ்த்துக்கள்..
@appusaran20093 жыл бұрын
சிங்கங்களுக்கு ஆதரவு அளிப்போம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@yogeeiyappan11143 жыл бұрын
பன்ஷிர் சிங்கங்கள் ........🔥🔥🔥🔥🔥
@kowthamsivakumar5143 жыл бұрын
India should help...
@traveltowards41373 жыл бұрын
இந்தியா உதவவேண்டும் 💯🔥
@avkastudio67913 жыл бұрын
நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர்
@satheeshkumar-pp1ii3 жыл бұрын
உண்மையான வீரன் டா... இவருக்கு உலக நாடுகள் உதவி தேவை... உதவி கரம் நீட்டா நாடுகள் தயாரா...?
@mr.indian58833 жыл бұрын
Great And Real Leader of Afghanistan...😍😍😍
@varathanyadhav99513 жыл бұрын
தாலிபான் பெயர் வைத்ததிற்க்கு பதில் தாலிஅருப்பான்னு வைச்சுருக்கலாம்!!!
@OneGod3vision3 жыл бұрын
வரதன் யாதவ் , கவலைப்படாதீர்கள் இது நம்ம ஊர் பாஷா, மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் விளங்கிக் கொள்ளட்டும்
@apstar59343 жыл бұрын
Vera maari vera maari💥🔥🔥🔥
@sgeethadixon93953 жыл бұрын
நரேந்திர மோடி கண்டிப்பாக உதவி பண்ணவேண்டும் ஆப்கானிஸ்தானுக்கு 🙏🙏🙏
@ganesans74733 жыл бұрын
The LEADER IS THERE!!!
@ecrezhudhukolmedia85733 жыл бұрын
Thalaivaa... va thalaivaa va thalaivaa
@maridhaslite22063 жыл бұрын
Goosebumps🔥 Tittle 🔥
@karuppiahbose18003 жыл бұрын
பன்சேர் அகமது மீசையை முறுக்கு வெற்றி உனக்கே
@shanmugampalaniyandi61033 жыл бұрын
இறைவன் அருள் புரிவார்
@ajlegalservice18573 жыл бұрын
வாழ்த்துக்கள் 👌👌
@the_young_throttler3 жыл бұрын
இவங்களுக்கு உதவி செய்ய வேண்டியதுதானே. இந்திய
@weupdatesoon63863 жыл бұрын
Vera level thalaivaaa
@vicky75553 жыл бұрын
Real hero...
@Kilikikikikikikikij59653 жыл бұрын
Real Hero 💥❤️ Ahmed Massoud
@nagubala45763 жыл бұрын
பஞ்சசீர் மாகாணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@mythoughts2503 жыл бұрын
India should help to punshir !
@kanan5683 жыл бұрын
உலக நாடுகள் உதவ முன் வரவேண்டும்...
@sureshgopisuresh96923 жыл бұрын
ஓர் உயிர் உன்னதமானது தான் அதைவிட விடுதலை உணர்வு மேலானது 🔥பிரபாகரன்🔥 தொடர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சயம் 🐯🔫🔫🔫
@RaviRavi-gn2dw3 жыл бұрын
இங்கும் அங்கும் ஒன்று
@jesuschristblessyou83243 жыл бұрын
Ahamat sha 👍💪
@gopalgopal81853 жыл бұрын
பஞ்சீரை தனி நாடாக பிரித்து கொடுங்கள்..... 🔥🔥🔥
@manikandans7953 жыл бұрын
Great
@daynightrobbery34223 жыл бұрын
Super 👌
@senthilkutti74583 жыл бұрын
உலக நாடுகளும் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@baskerbasker91153 жыл бұрын
👏👏👏
@BharathidasanRajendiran3 жыл бұрын
Ivara Partha perumiya Iruka 🔥🔥🔥
@karthik83383 жыл бұрын
Super one man army
@velayutham85793 жыл бұрын
MAHATMA GANDHI OF AFGHANISTAN🔥🔥
@akbara5162 Жыл бұрын
❤ brother and brother unknown under stand waste of afkhanistan History
@kadavulinmafia37683 жыл бұрын
Ahmed Shah Massoud 🔥
@rajendranpappaiyan68983 жыл бұрын
பஞ்ஷிர்மாகணவிடுதலை, வீரர்களுக்கு வாழ்த்துக்கள். தாலிபான் தீவிரவாதிகளை அழித்தொழிக்கவேண்டும். அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். 👍👍👍✌️✌️✌️
@r.rajahariharanballb35723 жыл бұрын
Fun fact : Ahmad Shah massod was a gaurdian of amrullah Saleh Amrullah salle and ahmmad massood was like brothers 😘😘
@prabukalam50033 жыл бұрын
தீவிரவாதிகளிடம் இருந்து நீங்கள் மற்றும் நாட்டை காப்பாற்ற வாழ்த்துக்கள்
@spicymint98683 жыл бұрын
Vera level interesting news waiting for more updates