இந்திய அணியில் அனைத்து விதமான வீரர்களும் உள்ளனர்.எந்த அணியும் நம்மை அசைக்க முடியாது.ஜெய்ஹிந்த்
@suriyamoorthy72134 жыл бұрын
தரமான சம்பவம் 👍🔥🔥🔥🔥
@emmanpresidencycollege88454 жыл бұрын
அஸ்வின் தரமான ஆட்டம் . Tamilanda....
@AS-ey3bb4 жыл бұрын
இப்போது மட்டும் அஷ்வின் தமிழன். தமிழ்நாடு வந்தால் பாப்பான் என்று கேவல படுத்துவது.
@thalaboys21154 жыл бұрын
Sema
@santhu26874 жыл бұрын
ம்ம்.. அட நேரத்துக்கு ஏத்தா மாதிரி தன்ன மாத்திக்கிறவன் தான் மனித இனம்.. எந்திரன் படத்துல கூட வருமே.. இயந்திரம் பொய் சொல்லாது..
@balajisivakumar85114 жыл бұрын
Pakka point ah pudichinga Brother
@mariatamil17114 жыл бұрын
S correct
@mariatamil17114 жыл бұрын
Correct ah sonnenga
@kandhasamyp47774 жыл бұрын
ராகுல் டிராவிட் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக கொள்கிறேன்
@RPT20204 жыл бұрын
இந்திய அணிக்கு அடுத்த ராகுல் திராவிட் கிடைத்துவிட்டார்
@gokulviews16124 жыл бұрын
Ennatha sonnalum dravid ku eqaul yaarum illla...💯
@samvijay26854 жыл бұрын
Rahul dravid avalo balls adi iruntha india win panni irukum bro
@sundareshwaran80834 жыл бұрын
Neenga vera Line lla Pujara vum irukkaru
@blacksmith65064 жыл бұрын
இன்னைக்கு டிராவிட் பர்த்டே
@dineshn16144 жыл бұрын
இன்றய போட்டியில் அஸ்வின் மற்றும் டிம் *பெயினின் மைக் உரையாடல் போடுங்கள் இன்னும் நன்றாக இருக்கும்*
@sindhusweet57434 жыл бұрын
Enna pesunga bro
@dineshn16144 жыл бұрын
@@sindhusweet5743 *டிம் பெயின் 4வது போட்டில உன்ன பாத்துக்குர வானு சொன்னா.... அதுக்கு அஸ்வின் நீ இந்தியாவுக்கு அது தான் உனக்கு கடைசி டெஸ்ட் போட்டினு சொன்னாரு அதுக்கு டிம் பெயின் நான் இந்தியாவுக்கு வர மாட்டானு சொல்லிட்டா*
@sindhusweet57434 жыл бұрын
@@dineshn1614 thank u
@dineshn16144 жыл бұрын
@@sindhusweet5743 👍
@venkateshs.m.venkateshm26874 жыл бұрын
One of my favorite cricketer because he played start career not big team like Mumbai, Delhi,Tamil Nadu, Karnataka ...he played ranji trophy and other tournament the struggling Andhra team...the team I think 2012 all out just 21runs...he selected comes to the team lot of changes in Andhra team....hard work never failed....lot of members blame vihari all so my friends and relatives ... But I am supporting vihari he is an good player...keep rocking vihari...it's just a beginning....❤️ Fan from Tamil Nadu
@galactusinformation2964 жыл бұрын
Pronouncation of shubman Gill masssss🔥🔥🔥🔥
@SureshSuresh-ne4su4 жыл бұрын
மற்றொரு டிராவிட் வந்தாதவே நினைத்தேன்.... வேற லெவல் டெஸ்ட் போட்டி... இப்படி தான்....ஆடனும்
@yuvashree96154 жыл бұрын
Thalaivaa great thalaivaa neenga😎
@arumugapandypandy37974 жыл бұрын
இந்தியா ❤️❤️❤️👍👍👍 வெற்றி நிச்சயம் 😀😀😀
@karthikmsks26764 жыл бұрын
What a test match. Unbelievable!! I never thought Vihari & Ashwin save the test today. Such a great tribute to the wall of India Rahul Dravid Birthday!!
@rajesh30774 жыл бұрын
Super vihari proud moment of Indian
@arulnid4 жыл бұрын
Ashwin and anuman vihari rendu perumey hero தான்
@Ritz15104 жыл бұрын
கங்காருவுக்கு புலி பதுங்கி பாயும் என்று ....👍
@kavitha.m70864 жыл бұрын
Kids: Kohli Men: Pujara Legends: vihari
@kannantamil19824 жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு (அன்று டிராவிட் இன்று விகாரி)
@bulemoon94594 жыл бұрын
கட்டை தலைவன் பிறந்தநாள் இன்று ஆஸ்திரேலியா வீரர்களுக்கு தெரியாது 😍😍😍😍😍🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂
@ziyanuzky71504 жыл бұрын
அவன் ஜெயிக்கிறத தடுப்பதும் வெற்றி தான் 👌👏💜🙏😂
@shanmugamsundaram14874 жыл бұрын
unbelievable this Match i don't never forget
@kasimkuttytgfan49804 жыл бұрын
Aswin & vihari போட்ட கட்டை கலங்கியது ஆஸ்திரேலியாவின் அட்டை 😂😂😂😂
@VoiceofBiwin7774 жыл бұрын
அடுத்த டிராவிட் 😅
@SathishKumar-pz2vf4 жыл бұрын
அதென்ன அவுட் ஆனார்... ஆட்டமிழந்தார் னு சொல்ல வேண்டியதா ன.... தமிழ் நியூஸ் 👌
@senbagapandian4 жыл бұрын
100 Ball 🏀🏀🏀 6 run s 😂😂😂😂😂
@srivirat90824 жыл бұрын
Ipl kids
@Im_SiVA4 жыл бұрын
Stayed more than 100 balls with hamstring injury 💯🔥💪
@RahulKumar-py1fm4 жыл бұрын
Because he is injured
@srinivasanvasan2924 жыл бұрын
மருத்துவம், அறிவியல், விளையாட்டு எதுவாக இருந்தாலும் இந்தியா சிறந்தது
@kaviyarasan74554 жыл бұрын
Rishabh pant 🔥❤️🔥
@nageshnaga48474 жыл бұрын
Good Partnarship Aswin Vihari 💐
@MaideenNaina4 жыл бұрын
இன்று நடந்தெ மேட்ச் உண்மையில் சாதனைக்குரியது இந்தியர்களை கேவளம்மாகெ நினைத்தற்கும் திம்முராகெ நடந்தற்கும் நாம் அவர்களுக்கு குடுத்தெ பரிசு இது.....
@geraldsan89594 жыл бұрын
Really female news reader voice is excellent. Congrats to her
@vinoth62554 жыл бұрын
மட்டையால் கட்டையை, எதுகை மோனை சிறப்பு🤩
@siddharthaswamy30784 жыл бұрын
Sema speach "kataiya poda" mass
@_naturekuttys_23014 жыл бұрын
Ashwin Tamil Nadu player na Tamil Nadu player mass thala bating and bowling mass super thala keep it thala Australia wast India the match draw super thal
@harishbala49164 жыл бұрын
அஸ்வின் வேற லெவல் பேட்டிங் 👍👍👍
@kanimozhi19554 жыл бұрын
எங்க ஆலு வெச்சி செஞ்சடாரு Sema bro
@krishrjun85174 жыл бұрын
Proud to be an Indian❤️
@jashwacreations19324 жыл бұрын
மரண மட்டை மற்றும் கட்டை யாலரான ராகுலின் வம்ச வழி வந்த நமது விஹாரி க்கு master தளபதி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சொல்லி கொள்கிறேன்.. 🔥🔥🔥
@raghavannagendran25654 жыл бұрын
Very happy to draw the match. This credit goes to Vihari and Aswin.
@muralivinoth85024 жыл бұрын
What a match unbelievable innings for india
@saranshiva24044 жыл бұрын
Indian test historyla intha inningsum marakka mudiathu onna irukkum👍🏼
@sanjairohit31814 жыл бұрын
இதுவரை நான் பார்க்காத ஓர் ஆட்டம்.... இது தான்.... Masss
@vijayan12654 жыл бұрын
செம்ம கட்டை நு சொல்லுவாங்களே.. அது இது தானோ... 😍🤩
@k.t39544 жыл бұрын
இந்தியருக்கு எப்போதும் திறமை அதிகம்
@kavi60344 жыл бұрын
Today vera leval match 🔥🔥
@SenthilKumar-zm6zc4 жыл бұрын
Simply supera Una hard worker congratulations
@velukalai69204 жыл бұрын
🤾♂️ எப்ப சார் அவுட் ஆவிங்க😥😥 🏏 ✌✌ கிலோமீட்டர்😜😄
@இயற்கைசெந்தில்குமார்4 жыл бұрын
😂😂😄
@247807924 жыл бұрын
வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு. நன்றி பாலிமர் செய்திகளுக்கு நன்றிகள்
@Shadow.Reddy084 жыл бұрын
Vera level👍🔥🔥🔥🔥
@rarepiece9843 жыл бұрын
இது அருமையான ஞாபகம் விகாரி தான் நாயகன்
@gokuldharshan4724 жыл бұрын
Imagine if rahul dravid in Today Test 😂👊🔥👌
@righteye95094 жыл бұрын
இந்திய அணி வெற்றி பெற வேண்டிய போட்டி 🔥🔥
@Quantumguy244 жыл бұрын
Polimer செய்திகளுக்காக அம்பயருக்கு அருகில் இருந்து வேல்ராஜ்
@nenjammarappathillai75454 жыл бұрын
Thalaiva 😂😂😂
@sathrachrobin80384 жыл бұрын
Really this is the top comment I like it 😂🤣😂😂👍👍👍
@rajasekarrock26634 жыл бұрын
Super super
@MaheshKumar-vk9vt4 жыл бұрын
😄😄😄
@lovely_aj58004 жыл бұрын
INDIAN ❤️❤️❤️❤️ Sola perumai padugiren❤️❤️
@santhoshsandy52744 жыл бұрын
Super heroes Sharma gill pant vihari Ashwin the cap of the town rahane 😍😍
@masthuriyaz4 жыл бұрын
Aadama jeichomada ....odama run yeduthom summmave ukkanthu win yeduthom🔥🔥😜😜💃🏻💃🏻💃🏻....U deserve it Aussies .....Vihari nd Ashwin ❤️❤️😍😍vera 11 perfomance
@mohamedazar46994 жыл бұрын
ஆஸ்திரேலியா பேன்ஸ் மைன்ட் வாய்ஸ்!!! யாரு சாமி இவன்? 🙄
@user-el4hj6yb6k4 жыл бұрын
சூப்பர்.... பாராட்டுக்கள்
@nithishkumar4714 жыл бұрын
Tamilanda❤️
@kaviarasu56584 жыл бұрын
Dai avan Andhra karan da
@nithishkumar4714 жыл бұрын
@@kaviarasu5658 Ashwin bro
@PavanKumar-er2zb4 жыл бұрын
Indianda ♥️🇮🇳
@prashanthk87554 жыл бұрын
Ashwin mind voice : dei naan oruthan inga iruken da 😄
@vijaydhonidhoni39554 жыл бұрын
Nalai hanuman jeyanthi.. So today hanum vihari show🔥🔥🔥🔥🔥🤩🤩🤩🤩
@archanalakshmanan49684 жыл бұрын
தன் நலன் பாராமல் பொது நலனுக்காக எந்த பணி செய்தாலும் வெற்றி உறுதி 🇮🇳🇮🇳
@AS-ey3bb4 жыл бұрын
ஹனுமான் என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்வதால் இங்கு பலருக்கு எரிகிறது.
@ஆமைசீமான்சைக்கோகோஷ்டி4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@balagurunathan50884 жыл бұрын
Sir ஹனுமன்
@Arun-r5l3v4 жыл бұрын
Name laye Hanuman 💪 super 😎
@VoiceofBiwin7774 жыл бұрын
தன் மட்டையால் கட்டை போட்டு உள்ளார் 😅
@sivaksa114 жыл бұрын
இந்த 407 ரன் இலக்கை நமது வீரர்கள் ரிஷப்பான்ட் களத்தில் நின்று ஆடியவரை வெற்றிக்கு பாடுபட்டனர் அவர் ஆட்டமிழந்த பிறகு விகாரி தோல்வியை தவிர்த்தார்.... இதுதான் சூப்பர் டெஸ்ட் மேட்ச்
@ranjithsubramanian64834 жыл бұрын
Ind: ரன்s அடிக்கமாட்டோம் போடா...👌👌
@manirathnamspike854 жыл бұрын
Ashwin" always mass💯💢💯💥🔥🔥
@seriestamildubbed96503 жыл бұрын
Who is watching this after ICC test finals😂
@tamil_vidhaipom3 жыл бұрын
Me
@suryavlog49273 жыл бұрын
✌️🏻
@vinishya43084 жыл бұрын
Boss Vihari ninathuku reason Ashwin Boss...Ashwin gave advice ball by ball in tamil I watched live ...great Ashwin...Both Vihari and Ashwin hero.