நீ குடிப்பியா இத.. ஜூஸாயா இது.. விஷம்.. அதிகாரிகள் அதிரடி | Food Safety Officers raid | Chennai

  Рет қаралды 227,661

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Жыл бұрын

#Newsglitz #juiceshop #foodsafetyofficer
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 348
@raajannab5716
@raajannab5716 10 ай бұрын
இவரைப் போன்ற நல்ல மனிதமுள்ள நேர்மையான அரசு ஊழியர்கள் அதிகம் தேவை.
@Velanandh
@Velanandh Жыл бұрын
விளம்பரத்திற்கு மட்டுமல்லாமல் தினசரி பார்வையிடும் பணி தொடர்ந்தால் மக்களுக்கு எல்லாமே தரமாக கிடைக்கும்
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
எல்லாத்துக்கும் அவரே வர முடியாது.. கொஞ்சம் தைரியமா வீடியோ ஆதாரத்தோடு புகார் கொடு!
@Velanandh
@Velanandh Жыл бұрын
@@Carolina_Panthers காவலர்களுக்கு குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் வராமலா இருக்கும்? அதிகாரிகளுக்கு இது போல் புகார்கள் வராமலா இருந்திருக்கும்?
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Жыл бұрын
இது எல்லாத்துக்கும் ஒரே தீர்வு நம் அண்ணன் சங்கி சீமான் தான் 🤣
@ArunLal-qv9ox
@ArunLal-qv9ox Жыл бұрын
​@@Carolina_Panthers Ivan thodainagundi. Arasa kutham sollanum avlo than ivanuk
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
@@ArunLal-qv9ox ஆமா வருவான் கருத்தா சொல்லுவான் போயிடுவான் 😀😀
@tvrsmani
@tvrsmani 11 ай бұрын
கடைகளில் சுகாதாரம், மன சாட்சி என்பது மறக்கப்பட்ட ஒன்று, 😢
@tvrsmani
@tvrsmani 11 ай бұрын
சார்..! அனைவரின் சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள், நீங்கள் நீடூழி வாழ்க! தொடருங்கள்✨🙏✨
@NagaRaj-we5el
@NagaRaj-we5el Жыл бұрын
அனைத்து ஊர் ஹோட்டல்கள், கறிகடைகள்,பழகடைகள் அனைத்திலும் சோதனை நடத்த வேண்டும்..
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 Жыл бұрын
இது எந்த ஊரு🤔
@roshanjoe1518
@roshanjoe1518 Жыл бұрын
​@@jaikumarjaikumar5821 chennai jafferkhanpet
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 Жыл бұрын
@@roshanjoe1518 ok sir🙏👋
@acbrameshacbramesh6331
@acbrameshacbramesh6331 Жыл бұрын
நக்குராஜ் நீ ஒரு கடை வைத்து வியாபாரம் செய்து பார் அப்போ தெரியும் கஷ்டம்
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 Ай бұрын
​@@acbrameshacbramesh6331poi sunno oombuda naai.
@sstraders8427
@sstraders8427 Жыл бұрын
அன்பு மிக்க சகோதரர் சகோதரிகளே மாணவ செல்வங்களே தயவு செய்து இந்த மாதிரி கடைகளில் பிரஸ் ஜூஸை குடித்து உங்கள் ஆரோக்கியத்தை விட்டுவிடாதீர்கள் இந்த மாதிரி அதிகாரி ஒவ்வொரு ஊரிலும் வேண்டும் நன்றி ஐயா
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
appo periya corporet kadai kalil vaanka sollureenkalo athikaarikal ovvoru naalum vaankum sampalathukku olunkaa velai seithaa avarkal olunkaa kadaiya vaithu iruppaankal thaane thideerenru varuvaankalaam periya corporet kadaikalil varusakanakkil ice peddiyil poddu vaithu iruppaankale irandum onnuthaan enna ithu manakkum athu manakkaathu
@dineboss3646
@dineboss3646 Жыл бұрын
Shop owner deserves imprisonment.. he should be be imprisoned for food adulteration.. heartless people.. the Shop should close permanently...
@Mrkumaraan
@Mrkumaraan Жыл бұрын
Helo sir apudingala evanga kuda paravalaa 5star hotel apperence alaga vachi low quality laa panuvanga theriuma...oru kadaa vachiruntha therium Vadaga katanum ,yevolo Vella...yenna poorutha varaa yevolo paravala...entha shop warn pananum daily nagarchi vanthu check pananum Ella alert nachum pananum yelutha padika theriyathavngala action yedutha tenna naiyam....evolo panra gvt dogs avangaluku lesson yedukalam laa weekly once Vella veti ellama thanaa erukanga oru area ku yellam food shop Kum lesson yedukalam laa....thapu shop Mella sollama suiyamaa yosika parunga use dogs
@sampathkumarr3480
@sampathkumarr3480 Жыл бұрын
Broadway la poi parunga sir..... Pls
@zakir7719
@zakir7719 Жыл бұрын
Good Job Officers , this RAID need to increase more across Tamil Nadu very often.
@sanjaykrish8719
@sanjaykrish8719 Жыл бұрын
நேர்மயான அதிகரிகளுக்கு யென் வாழ்துக்கள்
@appukathu5124
@appukathu5124 Жыл бұрын
தயவு தாட்சண்யம் காட்டப்படாது. அடித்து மூடுங்க குழந்தைகளை காப்பாற்றுங்கள்.
@Mrkumaraan
@Mrkumaraan Жыл бұрын
Ungalaa la therutha mudiyathu....thita thaan laieeku.... Evanunga la gvt thanaa weekly once oru area la ulla shop ku meeting veikalam laa epudi vainga apudi epudi kadiku vari katuranga laa athula thana gvt valranga evanga guru va erukanum action yeduka kudathu warning keakama repeat ana thaan action vadagga kadaiya erukum evolo kastam avanum manusa thaney....yosinga yellarum Nala erukanum Avan vesam kuduthana pathiluku nanum vesam vepaa na yepudi marum.....rules mathanum yellathukum Naa rules a to z vachirukan enthaa gvt marumaa avanga panrathu nalathu nenacha people eruka negaa waste crt eruntha apram yellaraium kora sollalam entha officer na waste thaan solluvan oru manager, oru position head erukavangala guru , guru yenna pananum soli tharanum athu keakalaya 3vati yevolo vati venna soli tharalam avanga work senjum area full Marium oru thar thapu panrangana athuku apram thaan action ....ethula publicity kaga panrathuku yenna panitaru apudi pugalanthu thalringa useless varuthu nalaa silent poran
@srinivasanchandran3210
@srinivasanchandran3210 Жыл бұрын
தமிழ்நாடு முழுவதும் இது போன்ற சோதனை செய்யுங்கள் ஐயா.. 👏👏
@sheikdawood4183
@sheikdawood4183 Жыл бұрын
இதைப்பார்த்த பிறகு கடையில போய் ஜுஸ் குடிக்கும் ஆசையே விட்டிடும் போல.
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
அழகா இருக்கும் பொருளில் என்னா கலப்பாங்கன்னு உனக்கு தெரியுமா,,,, கெமிக்கல் கலக்காத பொருள் அழுகத்தான் செய்யும்,,,,,,
@manimekalaikondusamy666
@manimekalaikondusamy666 Жыл бұрын
Not only closing, they should be punished and heavily penalised. No compromise on food safety.
@SivaKumar-bj1lp
@SivaKumar-bj1lp Ай бұрын
5star hotel ம் சோதனை செய்து நேரடியாக ஒளிபரப்புங்கள் ஐயா.
@Star-TN82
@Star-TN82 Жыл бұрын
இவ்ளோ raid நடக்கும் போதும் ஒருத்தன் அழுகிபோன பழ juice குடிச்சிட்டு phonepe பண்ணிருக்கான் பாரு... வேர level 🤣🤣😂😂😂
@girikisu
@girikisu Жыл бұрын
😂😂
@rizwaanbashabasha5286
@rizwaanbashabasha5286 Жыл бұрын
Good sense of humour
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum 6 күн бұрын
Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏 FSSAI officers
@badhrakaalipodcasts5607
@badhrakaalipodcasts5607 Жыл бұрын
அதிகாரிகள் வந்து சோதனை செய்கிறார்கள் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல் அவர்கள் நிற்பதை பார்த்து என்ன மனிதர்கள் இவர்கள் என்று தான் சொல்ல தோன்றுகிறது.🤦🤦
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Vivek police edutha taaan sari varum ( block adar card immediate ( no resan no bank no mob
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
India laaaa quality control dept இருக்க இல்ல yaaaa
@acbrameshacbramesh6331
@acbrameshacbramesh6331 Жыл бұрын
பத்திர களி பாட்காஸ்ட்
@acbrameshacbramesh6331
@acbrameshacbramesh6331 Жыл бұрын
நீ அதிகாரி பூல ஊம்பு எங்களுக்கு பயம் இல்லை
@jeevamohan4888
@jeevamohan4888 9 ай бұрын
Puthusaa nadantha avargalukku puriyavillai.
@Spinalvikram
@Spinalvikram Жыл бұрын
The Tamilnadu government should take the development of food safety department
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 Жыл бұрын
உங்கள் சேவைக்கு நன்றி 😊
@sundaresank1548
@sundaresank1548 Жыл бұрын
தயவு செய்து அதிகாரிகள் உண்மையாக இருக்க....வாழ் போவது கொஞ்சம் நாள் தான் .......மனசாட்சி என்ற கடவுளோடு ....வாழ்ந்து போவோம் .... குழந்தைகள் விரும்பி குடிக்கும். ஜூஸ் என்ன தில்லாலங்கடி.....இதைவிடக்கூடாது.... தொடரும்....நன்றி HATS OFF
@ashokajith9683
@ashokajith9683 Жыл бұрын
அய்யா அப்படியே திருவாரூர் பக்கம் வந்தாள் நல்லாயிருக்கும்
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
ஏன் அவரே வரவேண்டுமா? நாலு பேரு போய் சுகாதாரம் இல்லாத கடைகளை படம் பிடித்து சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள்.... கடை காரர் தடுத்தால் 10 பேரோடு போங்கள்... நாம் தான் இறங்கி வேலை செய்ய வேண்டும்
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
எல்லாத்துக்கும் அவரே வர முடியாது கொஞ்சம் தைரியமா புகார் கொடு
@Carolina_Panthers
@Carolina_Panthers Жыл бұрын
@@ManiVaas Good suggestion sir
@WTF-qe2lp
@WTF-qe2lp Жыл бұрын
​@@ManiVaas Crct...
@badhrakaalipodcasts5607
@badhrakaalipodcasts5607 Жыл бұрын
எந்த இடம் (ஊர் ) என்று கூறினால் பொது மக்களும் இனி விழிப்பாக இருப்பார்கள்.🫣🫢
@diliprj4983
@diliprj4983 Жыл бұрын
Anaithum ipadi tha irukum
@anand1988ism
@anand1988ism Жыл бұрын
It is in Jafferkhanpet
@jaikumarjaikumar5821
@jaikumarjaikumar5821 Жыл бұрын
ஆமாம்😄
@Vetri-sb9yh
@Vetri-sb9yh Ай бұрын
Sir pls try to reduce background noise so that we can listen and understand more precisely. Its a humble request sir.
@PriyaPriya-zo2tv
@PriyaPriya-zo2tv 2 ай бұрын
நன்றி ஐயா
@muthuswamymuthu6411
@muthuswamymuthu6411 2 ай бұрын
அய்யா உங்க விசாரணை சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@cliff311976
@cliff311976 Жыл бұрын
Every restaurant in India has to be closed if they inspect properly.. Indian stomach is a real miracle how it survives the various infected foods
@PhoenixPrabhu-dc4tt
@PhoenixPrabhu-dc4tt Жыл бұрын
😂😂😂
@samiyathalshanmugam8414
@samiyathalshanmugam8414 Жыл бұрын
சூப்பர் ஹீரொ 🤝🤝🤝🤝🤝🤝🤝
@dhanaorkut
@dhanaorkut Жыл бұрын
I wish this officer becomes CM 👌🏻.. Our state will be cleaned
@VinodhiniVinodhini-tw9bn
@VinodhiniVinodhini-tw9bn 10 ай бұрын
Good job sir..👍 thank you
@RS-sy9jw
@RS-sy9jw Жыл бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉
@thebanchakkaravarthy7741
@thebanchakkaravarthy7741 Жыл бұрын
Evanga than corporate a kora solranga. Road kada Karan corporate a mel
@chandhruchandhru7700
@chandhruchandhru7700 Жыл бұрын
தமிழ்நாடு அனைத்து இடங்களிலும் சோதனை செய்ய வேண்டும்
@sathiyaraj9489
@sathiyaraj9489 Жыл бұрын
Need severe punishment.. 👍
@cannancool
@cannancool Жыл бұрын
Get a bribe from the shop owners we don't mind but clear this kind of job and every shop owner in Chennai should be worried about this ride. The food business in Chennai needs with discipline and cleanliness. Supporting the officer :)
@abdulrasheed
@abdulrasheed Жыл бұрын
Bribe is the main reason for existence of such businesses. Just ask some random food businesses, they will speak volumes about food safety department's bribery.
@vinznes7792
@vinznes7792 Жыл бұрын
First of all, nobody should take bribe regards food industry,it's involved a million consumer health
@rajanjacob2577
@rajanjacob2577 8 ай бұрын
Excellent ❤
@kameshchozhanglass2106
@kameshchozhanglass2106 Жыл бұрын
உணவு கலப்படம் மிக பெரிய குற்றமாக கருதப்பட்டு இவர்களை போன்றவர்கள் பிணை இல்லா பிரிவுகள் மூலம் குறைந்த பட்சம் 3வருட சிறைத் தண்டனை வழங்கசட்டம் போட வேண்டும் கடையின் இன்றைய நிலை என்ன யாருக்காவது தெரியுமா
@user-ln9vf3mt3j
@user-ln9vf3mt3j 5 ай бұрын
இத்தனை பிரச்சனையிலயும் ஒருத்தன் gpay பண்ணிட்டு போறான்
@dhakshanmuthu9919
@dhakshanmuthu9919 Жыл бұрын
Sir super 👍
@shri9933
@shri9933 Жыл бұрын
Really if you continue this action every day every region so India becomes healthy peoples country Thank u for ur service team sir 🙏🙏🙏
@Star-TN82
@Star-TN82 Жыл бұрын
110° வெயிலில் 12 மணிக்கு என்ன மாதிரி டீ கடையை தேடுறவங்க ஒரு like ah போடுங்கப்பா
@prithivirajmadhesan836
@prithivirajmadhesan836 Жыл бұрын
Good Job❤❤❤
@padhukanagaraj8664
@padhukanagaraj8664 Жыл бұрын
Great job officers..please continue your good work.
@kks1344
@kks1344 Жыл бұрын
Few days ago, I put a comments on this and they are taking action. Well done!!
@balavishnu3858
@balavishnu3858 Жыл бұрын
Please Shop-ah mattum close pannathinga , kudave andha shop owner ah arrest pannunga , Becasue this is the biggest CRIME , think How many kids have had these spoiled food already, WORST.
@er.sakthivel3489
@er.sakthivel3489 Жыл бұрын
Please visit Perundurai annasilai
@gracymosesgracymoses2541
@gracymosesgracymoses2541 8 ай бұрын
Please visit to Arakkonam area also. Good job sir 👌👌👌
@chitraravichandran8937
@chitraravichandran8937 11 ай бұрын
Varathukku oru areanu check pannunga sir please
@LetsWeLearn...
@LetsWeLearn... Ай бұрын
ஒரு மனசாட்சி வேண்டாமா? சர்க்கரையும், பாலும் சேர்த்து அழுகிப் போன பழங்களை juice போட்டா குடுப்பாங்க?
@user-tx6dm2ek5s
@user-tx6dm2ek5s 9 ай бұрын
Good 👍👍👍👍👍👌👌
@kks1344
@kks1344 Жыл бұрын
Plz check the vegetables shop also because the billing price and the price displayed on the board is always different. They always say that today's price is not updated. e.g. display on board is Rs.40/- but the billing price if you notice Rs.53/-. Surprise check will be needed too please.
@vigneshkumard1143
@vigneshkumard1143 Жыл бұрын
Sir Ella orlayum nadakudhu
@chandrasekarangopaldass9750
@chandrasekarangopaldass9750 7 ай бұрын
Good public health awareness. Hands up to your sincere service. Pl continue all over the country, G. Chandrasekaran, sanitary inspector retired, Greater chennai corporation
@user-si7ks8xn5r
@user-si7ks8xn5r Жыл бұрын
Anna Appatiye Gantharvakottai Pakkam Vanthu konjam parunga sir ..
@kasim19861
@kasim19861 Жыл бұрын
sir appadiyea ella star and group hotel ku poggalean
@sujathaelumalai7523
@sujathaelumalai7523 10 ай бұрын
Very proud of you 👍
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
இப்படி போய் reliance,jiomartல் கை வைக்க முடியுமா உங்களால்,,,,? என் கூட வாங்க லட்சக்கணக்கான expried எடுத்து தரேன்,,,இதெல்லாம் விளம்பரம்,,இவர் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிக்குள்ள போகமாட்டாரம்,,,
@DineshK-yv4gy
@DineshK-yv4gy Жыл бұрын
Indha mathiri kadaila thaan vegu Jana makkal sapduranga. Hyper market la panatha selavu seiravan tha hygiene nu poi sapduran
@madansamy5535
@madansamy5535 Жыл бұрын
@@DineshK-yv4gy வெகுஜன மக்கள் அங்கேயும் போய் பொருள் வாங்குறாங்க,,,வெளியே இருக்கும் சாதரண கடைகளை விட அவர்கள் சலுகை விலையில் குறைந்த மதிப்பில் பொருள் விற்க்கபடுகிறது அதுவும் காலாவாதியாக குறைந்த நாள் இருக்கும் பொருள்களை மிகவும் அதிக சலுகையுடன் விற்க்கபடுகிறார்கள்,,,நான் அங்குதான் வேலை பார்க்கிறேன்,,,
@GlobalQuest88
@GlobalQuest88 11 ай бұрын
Take them to consumer court. you can take all legal actions on them.
@PeeKuindheeRacheetha
@PeeKuindheeRacheetha 9 ай бұрын
Terrace gardening the best👍💯👍👍👍👍💯....
@selvarajprabha1049
@selvarajprabha1049 10 ай бұрын
Pudukkottai vainga sir
@balasundareshwarana.766
@balasundareshwarana.766 Жыл бұрын
LETS HOP THEY FIND THE SOURCE TOO
@dinesh-gs9rx
@dinesh-gs9rx Жыл бұрын
Ithe enga puducherry state laiyum ithe maathiri panraanga sir
@muthuramanujam331
@muthuramanujam331 Жыл бұрын
நல்ல கடமை, தொடரட்டும் பணி
@rajachandru1414
@rajachandru1414 Жыл бұрын
Sir plz continue ur service and close all these unhygienic shops
@sangeethavinoth2989
@sangeethavinoth2989 Ай бұрын
So scary to see this. Thank god I don’t drink any juice .
@ganeshnatarajan8060
@ganeshnatarajan8060 10 ай бұрын
அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு நாளைக்கு 10 கடை ஆய்வு என டார்கட் வைத்து தரமில்லாததை கடையை மூடிடச் செய்யவேண்டும். அதேதான் சரியான தீர்வு.
@jeevamohan4888
@jeevamohan4888 9 ай бұрын
Ippadi kadaigalil nadanthaal andha area athigaarikku thandanai vazhangavendum avarin meththana pokkirkku
@Pagadi5
@Pagadi5 2 ай бұрын
அதே தரத்துடன் தற்போதும் கடை இயங்கி கொண்டிருக்கிறது. எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
@BTSarmys7777
@BTSarmys7777 Жыл бұрын
Nantri ungal sevai nattuku miga miga thevai😮😮😮
@kavishnakavinya6556
@kavishnakavinya6556 Жыл бұрын
Daily oru video upload pannungka namburen
@ashokathlete8374
@ashokathlete8374 Жыл бұрын
When will Government Tasmac bar ???
@yogarajsubramaniam5818
@yogarajsubramaniam5818 Жыл бұрын
Enga area la ipadi iruntha yaara sir contact pandrathu
@kavishnakavinya6556
@kavishnakavinya6556 Жыл бұрын
Ready na sollungka daily oru kadai ya solren check pannungka
@mohamednazeem6484
@mohamednazeem6484 Жыл бұрын
இது போன்ற பழங்களை வைத்து அவன் வீட்டு பிள்ளைகளுக்கு ஜூஸ் செய்து கொடுப்பானா அவன்? கடையை மொத்தமாக சீல் வைத்து வியாபாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
@rajaraja-rz9ug
@rajaraja-rz9ug Жыл бұрын
Appadiyae kovilpatti pakkam konjam vaagge sir
@maharajachelasamy5209
@maharajachelasamy5209 11 ай бұрын
இந்த மாதிரி நியூஸ் ஐ ஏன் sun, polimer, puthiya thalaimurai, jeya போன்ற சேனல்கள் வெளியிடுவதில்லை
@nandishwaranb6460
@nandishwaranb6460 Жыл бұрын
Sir Thiruvanmiyur rto side ulla anaithu juice shop raid panunga
@singnagar1
@singnagar1 11 ай бұрын
Appadiye Madurai ku koncham Vanga... Nesar Juice center
@elumalai-gm2ps
@elumalai-gm2ps Жыл бұрын
Complaint number pls, Velachery la idha Matiri iruku
@sglobe9
@sglobe9 Жыл бұрын
Put location of shop
@sttk1234
@sttk1234 10 ай бұрын
Okk koyampedu marketla raid vidurathu. Koyampedu sutthi vulla hotels ellathulaium raid viittal nalla irukkum
@dustbin616
@dustbin616 Жыл бұрын
Where s that shop
@Amuthavanan-qw4mb
@Amuthavanan-qw4mb 10 ай бұрын
முதல் விதியே தப்புங்க 👍 நாட்டுக்கு ஒரு சுகாதார அமைச்சர் என்ற போஸ்டிங்🤗 கிளை ஊர்களின் ஆதகங்கள் 🤗என்ன நடவடிக்கை செய்தீர்கள்🙏
@PrayeriSpower666
@PrayeriSpower666 Жыл бұрын
I hate drinking fruit juices at shops.. good job
@jonajenijonajeni9116
@jonajenijonajeni9116 9 ай бұрын
Aptiye coimbatore government hospital opposite la erukka fruit kadaila sothanai pannunga sir kettu pona palathula joice poduran n
@princeamar3550
@princeamar3550 Жыл бұрын
Sir go to hotel karaikudi at navalur chennai. Rats all going around the kitchen
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 8 ай бұрын
Terrace gardening and home cooking food the best👍🎉
@supramanisupramani6326
@supramanisupramani6326 Жыл бұрын
👏👍👍👍
@muthukrishnan3099
@muthukrishnan3099 Жыл бұрын
sir Ellam Silea kadaigalilum ipadithan sir
@sankaranarayanan3731
@sankaranarayanan3731 Жыл бұрын
Tenkasi?
@mrajam170
@mrajam170 Жыл бұрын
Plz check atf cafe Pondicherry sir...
@celebrationsmediachennai
@celebrationsmediachennai Жыл бұрын
ethana uyir pocho theriyalayae....
@honortablet4368
@honortablet4368 Жыл бұрын
Ungal ride konjum madurai pakkam vantha nalla irrukkum
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 Жыл бұрын
Congratulations for raiding adultery food of the officer , But no action taken Sofar..
@Niveshivesvlog
@Niveshivesvlog 11 ай бұрын
Iya super 🙏🙏🙏
@vinodhbabu2022
@vinodhbabu2022 Жыл бұрын
Sir wine shop bar la visit pannuga
@TotheTop369
@TotheTop369 Жыл бұрын
please go to 5 star hostel i want to know about it
@commenttrolling3434
@commenttrolling3434 Жыл бұрын
வெளிய நம்பி எதுவும் சாப்பிட முடியாது போல
@bossraaja1267
@bossraaja1267 Жыл бұрын
Very simple அப்படியே அடே fruitla appa vey juice potu கண் எதிர் கடை karan + owner ikku கொடுத்து குடிக்க sollunga ( now now now
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 10 ай бұрын
Where is this juice shop located
@mahendranm7267
@mahendranm7267 Жыл бұрын
Sir please come loop salai akka kadai very wrost seafood
@user-zq5mz6xh6m
@user-zq5mz6xh6m Жыл бұрын
Kadai voda details address podunga
@SureshellaPrep
@SureshellaPrep 11 ай бұрын
Omg கடையை கொழுத்தி விடுங்க .
@praveenraj8785
@praveenraj8785 10 ай бұрын
What is the shop's name and location?
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 74 МЛН
FOOLED THE GUARD🤢
00:54
INO
Рет қаралды 63 МЛН
ЗА ЧТО ЧАПИТОСИКИ ТАК?🥹🥹
0:22
Chapitosiki
Рет қаралды 45 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 10 МЛН
В поисках семьи😢😱
0:56
Следы времени
Рет қаралды 7 МЛН
Khi em gái tôi đắp mặt nạ || Mask of joy #shorts
0:11
Linh Nhi Shorts
Рет қаралды 4,6 МЛН
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 9 МЛН